குபேர யோகம் தருமா குரு சண்டாள யோகம் | Guru Chandala yogam | Thamizhan Mediaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • யோகங்கள் பல. இதில் குருவால் வரும் யோகங்கள் சில. குருசந்திர யோகம், குருமங்கள யோகம், ஹம்ஸயோகம், கஜகேசரி யோகம், ஞானயோகம் இந்த வரிசையில் நம் தலைப்புக்கு தேவையான சண்டாள யோகம். இந்த யோகத்தை தருவது குரு மட்டுமல்ல ராகுவும் சேர்ந்துதான்.

ความคิดเห็น • 94

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 ปีที่แล้ว +3

    குருசண்டாள யோகமிருக்க ராகு தசாகாலம் அதிர்ஷ்டம் அலையடிக்கும்! குருதசா காலம் துரதிருஷ்டம் துரத்தும்!

  • @paulmilan6565
    @paulmilan6565 6 ปีที่แล้ว +1

    Arumai arumai guruve..nandri aiya..

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 ปีที่แล้ว +2

    Thank you for this vedio

  • @shasinyam3756
    @shasinyam3756 6 ปีที่แล้ว +2

    my wife lagnam kumbam, 11th place in thanur guru ragu nala palan tharuma

  • @wecook6277
    @wecook6277 6 ปีที่แล้ว

    Vanakkam ayya, I have this yogam,but I don't select wrong way, because I hope my” God ” and my star thiruvathirai,lagnam dhanushu, rasi mithunam and fourth house I have guru with rahu so this yogam very useful my life because I don't like wrong way 👍

  • @sureshs7696
    @sureshs7696 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @sarvankanish7782
    @sarvankanish7782 5 ปีที่แล้ว +2

    guru ragu sevvai paththam edathil eruku palan please

  • @videokings5868
    @videokings5868 5 ปีที่แล้ว +2

    Kanni laknam 12 th house ragu guru sani ullathu ithu guru santala yogama pls sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว +1

    Very very superr

  • @thilaganatarajan908
    @thilaganatarajan908 5 ปีที่แล้ว

    He is correct..I have that guruchandal yogam..lagnathula gururahu combination iruku

  • @vasunthradevi4133
    @vasunthradevi4133 6 ปีที่แล้ว

    Supera solliringa sir innum neraiya yedhirpakkuren

  • @KalaiSelvi-oo5pe
    @KalaiSelvi-oo5pe 5 ปีที่แล้ว +2

    ragu+guru+sukran 12 m idathil irunthal enna palan iyya

  • @ramasamyk3431
    @ramasamyk3431 6 ปีที่แล้ว +7

    I was begging when this happened, i have that yoga in 8 thplace, which made me a beggar, by aspect, thwre is always deficiency of money

  • @wecook6277
    @wecook6277 6 ปีที่แล้ว +1

    Thank you very much ayya

  • @vijayakumararumugam1697
    @vijayakumararumugam1697 6 ปีที่แล้ว +2

    please explain Rajamanhla yogam

  • @hariharan6787
    @hariharan6787 5 ปีที่แล้ว +2

    Guru kethu serkai eppadi?

  • @guruchandranmanoj9496
    @guruchandranmanoj9496 4 ปีที่แล้ว +2

    ராகு விசாகம் நட்சத்திரம் சாரம் பெற்று இருந்தால் குரு சண்டாள யோகம் உண்டா?

  • @s_kabi9495
    @s_kabi9495 3 ปีที่แล้ว +1

    7th house la gurusandala yokam irunthal

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว +2

    கேது தான் பலசாலி..!!
    புதன் < செவ்வாய் < சனீஸ் < குரு < சுக்ரன் < சந்திரன் < சூரியன் < ராகு < கேது
    இது தான் கரெக்ட் ஆர்டர்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +2

      செய்யும்காரி தனக்கதிகம் செவ்வாய் வலிது செவ்வாயில்
      வெய்ய புதனும் வலிவதனை விடவே அரசன் மிக வலியன்
      துய்ய அரசன் தனில் வெள்ளி வலியன் அவனில் சோமம் மிகும்
      பைய சசிக்கும் கதிர்வலிது பானுவில் பாம்பே வலிது
      இதுதான் பாடல். புராணங்களின் படி, கேதுவை விட ராகுவே வலிமையான கிரகம். ஜோதிட சாஸ்திரத்தில் புதனை பலவீனமான கிரகம் என்று சொல்வதுண்டு. அது யாரோடு சேர்கிறதோ, அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதுண்டு என பொதுவாக விதி இருக்கிறது. நண்பரே... நான் தற்கால புத்தகங்களை, இப்போதைய ஆய்வாளர்கள் சொல்லும் விளக்கங்களை நான் பார்ப்பதில்லை. என்னிடம் பல மூலநூல்கள் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் பேசுகிறேன்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      ஜோதிட தந்தை வராகிமிஹிரர் தன் நூல்களில் ராகு கேதுவை சேர்க்கவில்லை. அவர் தன் நூலில் சகுபுகுசுசர என்று ஒரு விதியை சொல்லுவார். அதாவது ச என்றால் சனி, கு என்றால் குஜன், பு என்றால் புதன், கு என்றால் குரு, சு என்றால் சுக்கிரன், ச என்றால் சந்திரன், ர என்றால் ரவி என்னும் சூரியன்.

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว

      வராஹிமிகிரர் காலத்தில் ராகு கேது பிறக்கவில்லை அல்லவா...
      பாற்கடல் கடைந்து அமிர்தம் பங்கு வைக்கும் காலத்தில் தானே ராகு கேது பிறப்பு..!!

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว

      நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..!!
      ஆனால் பூர்வ புண்ணியத்தில் ராகு அமர்வதை விட கேது அமர்வது வலியது தானே..
      அவர் தான் கிரஹங்களின் சுப்ரீம் ஜட்ஜ் ஆமே..!!
      ராகு தலை அசுரரோடது.. அசுர மூளை..!!
      கேது தலை சிவனின் நாகத்தோடது...
      எனில் ...
      // இது என் சந்தேகமே... வாதம் அல்ல...!!

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +1

      ஜாதகத்தில் கேதுவை விட ராகுவே பலமானவர். ஆனால் ராகு கூட சில விஷயங்களில் அனுசரித்து போவார். கேது அப்படி அல்ல. அதை வைத்து கேது பலராவர் என்ற பொருளில் சிலர் சொல்லி இருக்கலாம்.

  • @vijiadhi
    @vijiadhi 4 ปีที่แล้ว +1

    Santhiran, sevai, kethu inaivu

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 5 ปีที่แล้ว +2

    Periyarin sishyan valzavaipan athikam shankar sishyan kaluku maram yeatruvan. Never mathai pedikodukka coodathu

  • @SriRam-ic2vg
    @SriRam-ic2vg 4 ปีที่แล้ว

    Intro music super sir

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve saranam

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 6 ปีที่แล้ว

    En magal thulamrasi thulamlaknam laknathil sun sukran buthan santhiran sevvai ullathu 5l ragu 10l sani 11l kethu enna balan.

  • @VeEjAy64
    @VeEjAy64 5 ปีที่แล้ว +2

    Shani Ketu inaivu In Dhanusha Rashi (2019) patri oru video please !

  • @sklandscapevideos6939
    @sklandscapevideos6939 6 ปีที่แล้ว +1

    ஐயா கும்ப ராசி கும்பலக்னம் 9இல் குரு ராகு ஒன்றாக இருக்கிறது மற்றும் இரண்டும் நட்சத்திர பரிவர்த்தனை செய்துள்ளது...பலன் சொல்லுங்க..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว

    Super sir welcome

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve சரணம்

  • @chandvee
    @chandvee 5 ปีที่แล้ว +2

    Guru kethu chandran kootu tips pls

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 5 ปีที่แล้ว +2

    Guru + rahu eppoluthu guru sandala yogam varum?

  • @dhanaprasadh862
    @dhanaprasadh862 3 ปีที่แล้ว

    11th house guru,ragu,buthan,sukran,manthi,Chandran irukku.laknam danushu please reply me sir

  • @saravanapandian6963
    @saravanapandian6963 6 ปีที่แล้ว +4

    Sir sani+kethu inaivu patri vilakkavum

  • @subburaj869
    @subburaj869 4 ปีที่แล้ว

    அன்பு நண்பருக்கு வணக்கம், தங்கள் சேவை பல மடங்கு வளர எங்கள் வாழ்த்துக்கள், கும்ப லக்கினத்திற்கு 11இல் குரு, ராகு, சுக்கிரன் மூவரும் உள்ளனர் குரு சண்டாள யோகம் வேலை செய்யுமாஎன்று கூறுங்கள். நன்றி

  • @murugantmu7745
    @murugantmu7745 5 ปีที่แล้ว +1

    Guru+ketu same process than na sir..

  • @vijis5279
    @vijis5279 6 ปีที่แล้ว

    சார் எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது..ஆனால் நான் எப்போதும் கிரகங்களையும் இறைவனையும் நம்புவேன் நம்பிக்கொண்டு இருக்கிறேன் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என...ராகுவின் எண்ணம் வந்தது இல்லை யே

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 ปีที่แล้ว

    Nanri Sri Krishnan Sir

  • @entertiment6.033
    @entertiment6.033 5 ปีที่แล้ว

    supr sir, vethu sir, ninga ragu thisai pathi podunga sir, ragu thithisai murpaguthi pirpaguthi pathi podunga

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 4 ปีที่แล้ว

    Guru sani serkaiil guru neecham petral enna agum

  • @elamperai9579
    @elamperai9579 4 ปีที่แล้ว

    Iyya kadagathil sani+ragu+guru ethu yana panaum

  • @kiranr5770
    @kiranr5770 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,என் ராசி மகரம் ,சிம்ம லக்னம் திருவோணம் நட்சத்திரம், வயது36 எனக்கு குரு திசையும் ராகு திசையும் நடப்பதாக ஜோசியர் கூறினார்... தொழில் முடக்கம் கடன்பிரச்சனை இருக்கு இதற்க்கு பரிகாரம் உள்ளதா... கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @samdaniel9736
    @samdaniel9736 5 ปีที่แล้ว

    Baskara astrology best best best

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 5 ปีที่แล้ว

    Which one we take sir rasi or Nava amsam ah

  • @chithrav1502
    @chithrav1502 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு லக்னத்துக்கு பன்னிரண்டாம் இடத்தில் குரு ராகு செவ்வாய் சந்திரன் சனி ஆகிய கிரகங்கள் சேர்ந்துள்ளன இதை எப்படி இதை எப்படி கணக்கில் எடுப்பது

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 4 ปีที่แล้ว

    Horoscope la 12th placela enaku ivanga rendu irukanga sir, appo palan marina?

  • @letslearncoding3850
    @letslearncoding3850 4 ปีที่แล้ว

    Sir enakku guru + ragu + sukran serndhu irukku so idhukku Enna palan, idhu ellamae thulam v2 la irukkiradhu

  • @sakthivelsp7703
    @sakthivelsp7703 3 ปีที่แล้ว

    ஐயாஎனக்குகன்னிராசிகன்னிலக்னம்சித்திரைநட்சத்திரம்ஐயாஎனக்கு12ம்இடத்தில்குருசனிராகுஅமைந்துஇருக்கின்றார்கள்இதன்பலன்சொல்லுங்கள்ஐயா

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 5 ปีที่แล้ว

    Thulam rasi, guru shani in 3rd house

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 5 ปีที่แล้ว

    My date of birth is 11-03_1966, night 10:30pm. Kindly tell me the future, as well as possible.

  • @msaravanan634
    @msaravanan634 6 ปีที่แล้ว +5

    வி ல் லா தி. வி ல் ல னே
    வா ழ் க. வ ள மு டன்
    நா ங் க ள். ஒ ன் று ம்.. வெ ற் றி
    பெற மு டி யா து. போ ல இ ரு க் கு
    ..இ வ ன் ஜோ தி ட ர் உ ச் ச கே ந் தி ரச ர வ ண ன்

  • @user-uk6nb4py6l
    @user-uk6nb4py6l 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் மிதுன லக்னத்தில் பிறந்தவன் ராசி கட்டத்தில் குரு 2ம் வீட்டில் கடகத்தில் உச்ச குரு , மூன்றாம் வீட்டில் சிம்மத்தில் ராகு, சனி சேர்க்கை ஆனால் அம்ச கட்டத்தில் மேஷ லக்னத்தில் 9ம் வீடான தனுஷ் சில் குரு ராகு உள்ளனர் . எனக்கு குரு சண்டாள யோகம் உள்ளது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா , உங்கள் youtube பதிவை அனைத்தையும் நான் பார்த்து விடுவேன் ப்ளிஷ் ஐயா

  • @bazeerakodi9011
    @bazeerakodi9011 6 ปีที่แล้ว +2

    Sir neega five minutes mela pesa madiggala rompa neram pesugga sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +4

      வளர்த்தி பேசினால் சுவையாக இருக்காது. போரடிக்கும். ஐந்து ஆறு நிமிடம் வீடியோ போட்டே மூணு நிமிஷம் தான் வீடியோ பார்க்கிறாங்க. ஆவரேஜ் டைம் மூணு நிமிடம் தான் கூகிள் சொல்லுது. அப்படினா தள்ளி தள்ளி பார்க்கிறாங்க

    • @thilaganatarajan908
      @thilaganatarajan908 5 ปีที่แล้ว

      Am ur big fan.. I want to spk with u.. pls give us contact no for consultation sir

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 ปีที่แล้ว

    Sir vanakam ragu guru 10 veedil meena veetil irukurathu mithunam lakinam magaram rasi utthiradam natchathiram palan sollunga pls sir pls pls reply pls reply

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 ปีที่แล้ว

    சார் இது பெண் ஜாதகம் துலாம் லக்னம் லக்னத்தில் ராகு குரு சுக்ரன் முன்றும் விசாகம் சாரம் புதன் வக்ரம் சுவாதியில் 10ல்செவ்வாய் நீசம் பார்வை லக்கனத்தில் சார் ராகு தசை ராகு புக்தி நடப்பு ராகுதசை எப்படி இருக்கும்

  • @shivakiruba2669
    @shivakiruba2669 6 ปีที่แล้ว

    navamsamthala lagnum guru Ragu iruka sir Reply pls

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว

    புத்தி காரகணா அல்லது புத்திர காரகணா

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 6 ปีที่แล้ว

    தனுசு லக்னம் லக்னாதிபதி உச்சம் ராகு தனுசில் உள்ளது இவ்வாறு இருப்பின் ராகு திசை நன்றாக இருக்குமா

  • @sabarisabari4183
    @sabarisabari4183 5 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் கூறுவது நவம்சாக்கும் பொருந்துமா?

  • @gomathi86
    @gomathi86 5 ปีที่แล้ว

    Sir ennaku guru sandala yogam navamsathil (kanni lagnam) 7 il ulathu. Nalla dha ketadha?

  • @rajeshkumar-hv9ko
    @rajeshkumar-hv9ko 6 ปีที่แล้ว

    Sir எனக்கு தனுசு ராசி தனுசு லக்னம் 4இல் (மீனத்தில்) குரு ராகு சேர்க்கை உள்ளது. இது யோகமா?

  • @jananifamily
    @jananifamily 5 ปีที่แล้ว

    Sir guru chandala yogam 2am veetil irundha enna palan

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว

    ஐயா, புத்திர காரகணா அல்லது புத்தி காரகணா. புதிதாக பார்ப்பவர்களுக்கு யாரோ எழுதிக்கொடுத்து படிப்பது போல தோற்றம் கொடுத்துவிடும்.

    • @eduangel5054
      @eduangel5054 4 ปีที่แล้ว

      Intha lollu thaane vendaangrathu.

  • @vijayakumars8938
    @vijayakumars8938 4 ปีที่แล้ว

    Ithuvae guru vakram aanaal?

  • @kavinlevan9999
    @kavinlevan9999 6 ปีที่แล้ว

    ஐயா எனக்கு குரு சனி சேர்க்கை இருக்க என்ன பலன் ஐயா

  • @sivapriyanpriyan3964
    @sivapriyanpriyan3964 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மேஷத்தில் குருவும் கேதுவும் லக்கினத்துக்கு 6 இல் உள்ளது.....ஏதாவது ஆபத்து இருக்குமா. வாழ்வில்.....மிக மனவலி. இருக்கு அய்யா....பதில் சொன்னால் நன்றியுடன் இருப்பேன்

  • @sivaramanr6625
    @sivaramanr6625 6 ปีที่แล้ว

    கன்னி லக்னம் 6ல் தனித்த ராகு செவ்வாய் சாரம். 10 ல் தனித்த குரு ராகு சாரம் பெற்றுள்ளது. குரு சண்டாள யோகம் உண்டா

  • @SasiKumar-zm7xx
    @SasiKumar-zm7xx 6 ปีที่แล้ว

    K

  • @rajeerajeshwari595
    @rajeerajeshwari595 5 ปีที่แล้ว

    Rasi viruchigam athile Chandran Sani irukku athan palan

  • @alphinalphin7218
    @alphinalphin7218 6 ปีที่แล้ว

    என் மகனுக்கு 8வயது ஆகிறது குரு சண்டாள யோகம் உள்ளது இப்பொழுது பலன் கொடுக்குமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      இப்ப பலன் தராது.

    • @ammutam
      @ammutam 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa Sir Guru, rahu, Sukran and suriyan in 5th house in thulam.Is it a good place or worst place for child birth

  • @gobikareckson7640
    @gobikareckson7640 6 ปีที่แล้ว

    Kuru mangala yogam patti sollunga sir please.

  • @sopeyaraj9923
    @sopeyaraj9923 5 ปีที่แล้ว

    Unmaithan guru

  • @damanobalan
    @damanobalan 6 ปีที่แล้ว

    Sir எனக்கு குரு ராகு மீனம் ல இருக்கு... 20'degree ல இருக்கு 10 degree ல இருந்தா தான் வேளை செய்யுமa?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +2

      நான் டிகிரியை எல்லாம் நம்புறது இல்லை.

    • @nahaarjun18
      @nahaarjun18 6 ปีที่แล้ว

      Guru chandala yoga is the conjunction of guru+Ketu