கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 25

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว +3

    நீண்ட நாட்களாக உங்கள் கதையை கேட்கவில்லை இன்று தான் கேட்கிறேன் 👍

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @kalakkal_kamal_
    @kalakkal_kamal_ 7 หลายเดือนก่อน +1

    அருமையான விரிவுரை அண்ணா 🎉

  • @sudhamuthu4570
    @sudhamuthu4570 ปีที่แล้ว +6

    Hai Maha bro how are you enga family ungaludaiya story's ah romba miss pannito bro weekly 1or 2 story's sollunga Maha bro

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி. தொடர்ந்து பதிய முயல்கிறேன்.

  • @MVALLI04
    @MVALLI04 ปีที่แล้ว +1

    thank you for taking time to read one more simple nice story with simple message

  • @williamsdba
    @williamsdba ปีที่แล้ว +1

    மிகவும் சாதாரண கதை.... சொன்ன விதம் அருமை.... கதை தேர்வு அவசியம்....

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      வழிகாட்டலுக்கு நன்றி

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 ปีที่แล้ว +1

    Simple and nice story narrated by you is excellent

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @sadhasivan1628
    @sadhasivan1628 ปีที่แล้ว +1

    கதை சொன்ன விதம் அருமை.

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழர்

  • @suyam05
    @suyam05 ปีที่แล้ว +1

    கதை சொல்லிய விதத்தில் ஈர்க்கப்பட்டு ரசித்தேன். கதை உலகில் பயணித்தேன். என் எதிரில் இருக்கும் பஞ்சர் கடைகளையும் சாலையில் செல்லும் வண்டிகளையும் கவனித்து கதை கேட்கும் சூழ்நிலை அமைய பெற்றது எனக்கு கூடுதல் சிறப்பாக இருந்தது... நன்றிகள் பல

  • @parvathavarthinir1352
    @parvathavarthinir1352 ปีที่แล้ว +1

    மகா நல்லா இருக்கியா மருமக பேரன் நலமா
    ஏன் வெகுநாட்களாக காணோம்
    கதை மிகவும் அருமை முரளியோட அந்த முடிவு ரொம்ப அழகு கண்கள் குளமாகிவிட்டன. மனிதன் எல்லோரும் இப்படி இருந்தால் உலகம் எங்கேயோ போயிருமே
    சரி ஒரு சில மனிதராவது இப்படி இருப்பது மகிழ்ச்சி தான் கதை அது சிரியருககு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நீயும் அடிக்கடி இப்படிப்பட்ட கதை சொல்ல வேணும்
    உனக்கும் வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      அனைவரும் நலம்.
      நீங்கள் நலமா?
      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @apostrophe6420
    @apostrophe6420 ปีที่แล้ว +1

    ❤✌

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan ปีที่แล้ว +2

    Short film எடுக்க சரியான கதை... கதையை கேட்கும் போதே படமாக மனதில் பதிகிறது. முரளியின் மனதை உணர்வுகளை அப்படியே பதிய முடியுமானால் கல்வியின் தேவை குறித்த சிறந்த கதை கொண்ட படமாக இருக்கும்.
    எழுத்தாளருக்கும் கதை சொல்லி மகா அவர்களுக்கும் நன்றி...

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว +1

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 ปีที่แล้ว +3

    Long back after u posting bro... Happy

  • @mmuthukumar4032
    @mmuthukumar4032 ปีที่แล้ว +3

    அண்ணா ஏன்இவ்வாளவுநாள்இடைவேளை

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      தொடர்ந்து சொல்ல முயல்கிறேன்