பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால்
மீண்டும், மீண்டும், சொல்லுகிறேன், உங்களுக்கு தேவன் தந்த தாலந்து, உங்களுக்கு அபலவிதமாக ஆசீர்வாதங்கள், சேரும் நீங்கள் கண்மலை மீது வைக்கப்பட்ட விளக்காய் உங்கள் பாடல்களை அபலவிதமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரரே
Happy to see a woderful turning point in your life. I listened your music played for Bro. Raveendran. May the Lord bless you in all your projects and enrich you spitually. RSPandian Trichy
Nice spiritual song, several times we approached CLS for your cd. They said that the cd was poor quality so we returned. Just yesterday the Lord Jesus Christ impressive me to see the you tube for your songs. God bless you brother. We expect more albums in this series. I pray for you to release more albums.God bless you brother. Pastor Roy Edwin Sunguvarchatram.
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி
ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும்
சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர்
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால்
மீண்டும், மீண்டும், சொல்லுகிறேன், உங்களுக்கு தேவன் தந்த தாலந்து, உங்களுக்கு அபலவிதமாக ஆசீர்வாதங்கள், சேரும் நீங்கள் கண்மலை மீது வைக்கப்பட்ட விளக்காய் உங்கள் பாடல்களை அபலவிதமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரரே
ஆமென் அல்லேலூயா
Wonderful lyric- God guide me all the way through life.Awesome!!!
What a wonderful CPM song, it will bring the real meaning during communion.
Among all of your singing, this is the one very very much suiting and beautiful..
Amen Amen Amen
Awesome❤
Melodious, thank Q.
Brother.James vasanthan..you.have sung.very.melodiously thankyou
Glory to Jesus our lord
Amen....hallelujah..hallelujah...what a 🎵 🎶 song..!..
𝐀𝐦𝐞𝐧.. 𝐀𝐦𝐞𝐧.. 😂😂👏👏👏👌👌👌🙋♀️
I like you brother because you believe and follow jesus
Amen
I love this song greatly you sung very well heart touching 🙏🙏🙏
My ever green song
45 years back Natraja mudaliar sang this song in KGF opening air meeting
Praise the lord
My favorite song sir 🔥 🔥 looking more gospel songs sir
TPM Song. Glory to God
This song my favorite song
Neenga sonnamatheri nannum
Fell pannierukkan
Praise the lord Jesus Christ......
GOD bless you sir
Amen.... Hallelujah...... Praise to Jesus......
Valkai padukal oru manithanai kartharukul Puthiya sirustiyal mara pannum ullaka manitharku ithu puriyathu god unka kuda irrunthathal ethai pattiyum kavalai padamal kartharukul valara uthavi panni irrukar Jesus god bless you kartharukul eppothum santhosamai irrunkal
Our favourie song. Love from Srilanka.
My Most Favourite Christian Devotional, Spiritual, Inspirational Gospel Song.
Nice it's beautiful song sir god bless you
Annaljansi manathai thotta padalil ethuvum ondru
Keep doing it. Restart your journey with more anointing.
MSV + Nataraja Muthaliat
Happy to see a woderful turning point in your life. I listened your music played for Bro. Raveendran.
May the Lord bless you in all your projects and enrich you spitually. RSPandian Trichy
Well done brother you have done a great job to build the kingdom of Our almighty God Holy Spirit guides you more keep going MAGIZHCHI
அருமை அருமை அருமை brother
Super bro.
Nice song brother
This is tpm Tamil song hymn no 306
@@sounderpushpa3419 neeyum athae Pannu advice lam pannatha
Thank you for making us listen to the classic we are touched by the song thank you brother
I too like this song very much.
Nice bro....I will also like this song...wel done....😊😊👌👌
Your rendition was very clean and clear..
This song was originally composed by M.S.V
Bgm for singer evg.nataraja.
Originally composed by tpm church
Thank u bro still anointing is there keep doing we are blessed through this song
amen i love this songs
Mr.james bro.vanakkam.i am very very like you and your songs.from v.rajalingam.tuticorin.
Nice to hear.
Great singing James. Please share more Christian songs.
Nice song
Brother I like this song very much, unga voice azhagu. Please permit to download and listen offline
Super
We'll super sir
My fav song and my prayer song too
Nicely done. Enjoyed all the songs. Beautiful.
Nice spiritual song, several times we approached CLS for your cd. They said that the cd was poor quality so we returned. Just yesterday the Lord Jesus Christ impressive me to see the you tube for your songs. God bless you brother. We expect more albums in this series. I pray for you to release more albums.God bless you brother. Pastor Roy Edwin Sunguvarchatram.
Good song brother god bls you
Nice
😀😅🌼🌼🌷☘️☘️💕
Praise the Lord
Super