பலிபீடத்தில் என்னை பரனே-Balipeedathil Ennai Paraney(Song)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @rachelcharles53
    @rachelcharles53 5 ปีที่แล้ว +13

    Balipeedathil Ennai Parane
    பலிபீடத்தில் என்னைப் பரனே
    படைக்கிறேனே இந்த வேளை
    அடியேனை திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுமே (2)
    பல்லவி
    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கரை நீங்க இருதயத்தை (2)
    1. நீரன்றி என்னாலே பாரில்
    ஏதும் நான் செய்திட இயலேன்
    சேர்ப்பீரே வழுவாது என்னைக்
    காத்துமக்காய் நிறுத்தி (2) - கல்வாரியின்
    2. ஆவியோடாத்மா சரீரம்
    அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
    ஆலய மாக்கியே இப்போ
    ஆசீர்வதித்தருளும் (2) - கல்வாரியின்
    3. சுயமென்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் மூட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் சாக
    தேவா அருள் செய்குவீர் (2) - கல்வாரியின்
    4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
    மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
    மன்னவன் இயேசுவின் சாயல்
    இந்நிலத்தே கண்டதால் (2) - கல்வாரியின்
    Balippeedaththil ennai paranae
    Padaikkiraenae indha vaelai
    Adiyaenai thirusiththam poala
    Aandu nadaththidumae
    Kalvaariyin anbinaiyae
    Kandu viraindhoadi vandhaen
    Kazhuvum um thiruraththathaalae
    Karai neenga iridhayaththai
    1. Neerandri ennaalae paaril
    Aedhum naan seidhida iyalaen
    Saerpeerae vazhuvaadhu ennai
    Kaaththumakkaai niruththi - Kalvaariyin
    2. Aaviyoadaathmaa sareeram
    Anbarae umakkendrum eendhaen
    Aalayamaakiyae ippoa
    Aasirvadhiththarulum - Kalvaariyin
    3. Suyamennil saambalaai maara
    Suththaaviyae anal moottum
    Jeyam petru maamisam saaga
    Dhaeva arul seiguveer - Kalvaariyin
    4. Ponnaiyum porulaiyum virumbaen
    Mannin vaazhvaiyum naan veruthaen
    Mannavan Yaesuvin saayal
    Innilaththae kandadhaal - Kalvaariyin

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 ปีที่แล้ว +1

    ஒரிஜினல் சத்திய வசனப் பாடல்களின் தொகுப்பில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் இப்பாடல் வந்தது.

  • @rachelcharles53
    @rachelcharles53 5 ปีที่แล้ว +4

    Kalvariyin anbinayae kandu viranthodi vandhen 🥰🥰🥰 கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன்

  • @murugeswarimurugan6576
    @murugeswarimurugan6576 2 หลายเดือนก่อน

    Amen Appa 🙏

  • @yesupadamesupadam9117
    @yesupadamesupadam9117 4 ปีที่แล้ว +1

    அல்லேலூயா

  • @srajant8350
    @srajant8350 3 ปีที่แล้ว +1

    Wonderful message revealing the truth& truly draws all of us towards our Loving Lord Jesus for His cleansing with His precious Blood.Thank you for thy amazing Grace Lord,Amen. Many many thanks to our pastor for the message enclosed with song

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 ปีที่แล้ว

    Heartrending prayer to our Lord.
    Very nice song with polite presentation. Glory to God.

  • @johnjebaraj5565
    @johnjebaraj5565 5 ปีที่แล้ว +4

    Siluvai padugal song.
    Good Songs

  • @rajaratnamjones
    @rajaratnamjones 2 ปีที่แล้ว

    Heart touching song. Will be happy to meet the lead guitarist.

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @lok7kum
    @lok7kum 4 ปีที่แล้ว

    Wonderful song...my glory father praised ....

  • @dannysview3023
    @dannysview3023 5 ปีที่แล้ว +1

    Goosebumps in my body👏🏼

  • @joshyrajkumar4367
    @joshyrajkumar4367 6 ปีที่แล้ว +1

    Very blessing

  • @pauljonathan7598
    @pauljonathan7598 6 ปีที่แล้ว +2

    Amen

  • @jabajeyaraj4335
    @jabajeyaraj4335 6 ปีที่แล้ว +1

    God bless you

  • @silambujeevan2462
    @silambujeevan2462 ปีที่แล้ว

    Amen