இப்பதான் நான் டைலரிங் கத்துகிறேன் அண்ணா. உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க.நீங்கள் சொல்லும் கருத்தும் என்னை உற்சாக படுத்துது அண்ணா.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
நான் 2006 தையல் பயிற்சி முடித்தேன் என்னால் சரியாக கற்றுக் கொள்ள முடியாவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்த்து நிறையவே கற்றுக் கொண்டேன் உங்களால் உருவாக்கப்பட்ட டைலர் நானும் ஒரு டைலர் ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏
Anna u ga video pathu blouse cutting and stitching pannen super ah vanthuchu . Nana stitch pannen nu aacharyama irunthuchu neat and clear ah vanthuchu ..na kadaila kudura blouse kuda ivlo clear ah finishing varala na thachathu...avlo neat ah vanthuchu...36 alavula nenga pota cutting video pathu appadiye poten...ennoda alavu 35 inc athoda side konjam pidichuten super ah irunthuchu...romba thanks anna ..nanum tailor aagiten ...😊😊😊😊 Romba santhosamq iruku anna ..
தையல் பயிற்சி வகுப்பு செல்ல முடியவில்லை என்று கவலைப் பட்டேன்.உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி ! நன்றி சகோ 🙏🌷 🌺🌸. Position Thinking என்று எழுதியுள்ளது.வாழ்த்துகளும் பாராட்டுகளும் உங்கள் சேவை சிறக்க.🙏🌼🌺
Positive thinking என்ற வாக்கியமே தங்களின் மிக மிகளவிருப்பமான வடிவமைப்புடன் கூடிய 'T' shirt -ல் பொறிக்கப்பட்டுள்ளது கலைஞர் தோழரே!அத்துணை பேருக்குமே தன்னம்பிக்கையயூட்டும் தங்களின் உயர் எண்ணங்கள். நன்றி!
அண்ணா நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி நான் தைத்தேன். தைத்த உடனே போட்டுப் பார்த்தேன். சரியாக இருந்து. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு ரொம்ப நன்றி🙏💕
ரொம்ப தெளிவா சின்ன சின்ன டிப்ஸும் புரியும்படி சொல்லி கொடுக்கிறீர்கள் . நான் டெய்லர் இல்லை . தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் . ப்ளவுஸ் பினிஷிங் லுக் அவ்வளவு அழகாக நீட்டா இருக்கு . உங்களுடைய தொடர்பு எண் கொடுங்கள் . நன்றி . 🙏🙏
டைலரிங் கிளாஸ் சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே சொல்லி கொடுப்பது புரியும். நீங்கள் துணி வெட்டும் முறையை இவ்வளவு சுலபமாக புரியும் படி சொல்லி கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Super bro❤️🙏🙏🙏…. I’m answering before I complete u r video,u r T -Shirt saying (Positive Thinking….)100%+ true bro…. Now I’m going to watch u r videos 🙏🙏🙏👌👌👌…..
இப்பதான் நான் டைலரிங் கத்துகிறேன் அண்ணா. உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க.நீங்கள் சொல்லும் கருத்தும் என்னை உற்சாக படுத்துது அண்ணா.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Supr sir positive thinking
Bro what app no send me
Positive Thinking
Nice Explanation Thank you Anna Super
Positive Thinking. Ungalai pathale and unga talking bro energy talking.vera level bro.
Superb.
Positive thinking bro
Postive thinking na
Sister I am Rekha can you please tell me tailor bro what's up number
000000000
Positive thinking
போராடாமல் வெற்றி நிச்சயம் இல்லை அழகாக கற்றுக் கொண்டேன் தையல் கலையின் அழகை மிக நேர்த்தியாக கற்றுத் தருகிறீர்கள் brother
ஒரு டெய்லராக நீங்கள் இவ்வளவு தெளிவாக பேசுவது ஆச்சரியமாக உள்ளது தம்பி. வாழ்த்துக்கள்
இந்த பதிவை save பன்னிஇதைபார்த்து நானும் அரைமணிநேரத்தில் தைக்க முயற்சி செய்கிறேன் இந்தபதிவு நன்றாக புரிந்தது
Possitive thinging bro
உங்கள் இந்த தையல் பயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நான் 2006 தையல் பயிற்சி முடித்தேன் என்னால் சரியாக கற்றுக் கொள்ள முடியாவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்த்து நிறையவே கற்றுக் கொண்டேன் உங்களால் உருவாக்கப்பட்ட டைலர் நானும் ஒரு டைலர் ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏
nice anna
Super 👍
ப
❤❤❤
epti thuni potuvathu
Thanks!
Anna u ga video pathu blouse cutting and stitching pannen super ah vanthuchu . Nana stitch pannen nu aacharyama irunthuchu neat and clear ah vanthuchu ..na kadaila kudura blouse kuda ivlo clear ah finishing varala na thachathu...avlo neat ah vanthuchu...36 alavula nenga pota cutting video pathu appadiye poten...ennoda alavu 35 inc athoda side konjam pidichuten super ah irunthuchu...romba thanks anna ..nanum tailor aagiten ...😊😊😊😊 Romba santhosamq iruku anna ..
தையல் பயிற்சி வகுப்பு செல்ல முடியவில்லை என்று கவலைப் பட்டேன்.உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி ! நன்றி சகோ 🙏🌷 🌺🌸. Position Thinking என்று எழுதியுள்ளது.வாழ்த்துகளும் பாராட்டுகளும் உங்கள் சேவை சிறக்க.🙏🌼🌺
Positive thinking. Very motivating lines. Tq bro
Positive thinks,நன்றி சகோ
super Anna..unga vedios paathu than blouse cutting ivalo easy ah nu puriyidhu.. nalla teach pandreenga anna
Anna thank you na Unga video pathutha first time yennoda blouse cut panna thk u so much anna
Inspirational bro... thanks...
Positive thinking
Positive thinking.. thank you for your efforts bro
(அ
Any time positive thinking , Thank you brother
Bro.yours t shirt la positive thinking entru elluthi ullathu.naan unga training parthu blouse thaikka kathuttan sir.thank you very much.
Super explain bro TQ so much cutting super clear explanation then padiye stich panni katneengana super ha irunthu irukum
Positive thinking என்ற வாக்கியமே தங்களின் மிக மிகளவிருப்பமான வடிவமைப்புடன் கூடிய 'T' shirt -ல் பொறிக்கப்பட்டுள்ளது கலைஞர் தோழரே!அத்துணை பேருக்குமே தன்னம்பிக்கையயூட்டும் தங்களின் உயர் எண்ணங்கள். நன்றி!
Positive thinking anna. Thank you so much anna
Positive thinking bro
S
@@indhuvibes7396 pasetivethinging
Anna, unga energy Vera level. Super Anna.
Positive thinking
Positive thinking.
Pala varudam thaika vaaipu kidithaalum yenaku kathukolla aasai varave illai unga video paartha pinnaadi thaika aasaiyaaga ullaen... Inimel thaan ungal video paarka vendum .. katru kolla vendum... Tq thozha....
Super Anna.... Very useful thankyou
Anna Unga class romba super ........romba usefull a irukku romba thanks 🙏
positive thinking anna. thank you
You are a genuine person.thanks for your vedios brother.
Positive. Tailoring. Vazhga valamudan thank you sir
Positive thinking is always good. Keep Rocking
அ
Positive thinking Anna👏👏👏👏🥰🥰🥰🤝🤝🤝
C.
Super Vera level Anna neega 🥰🥰🥰👌👌👌😊
After long gap im going to stitch ny blouse with your help bro .i hope it will be nice to me
Positive thinking bro super unga manasu yarukum varadu god blessyou bro
வணக்கம் அண்ணா. Positive thinking என்ற வார்த்தை எழுதி இருக்கு' அண்ணா நீங்கள் சொன்னது மிகவும் பயனுள்ள வகையில். நன்றி அண்ணா அண்ணி கேட்டதாக சொல்லவும் ❤❤
Positive thinking Anna thank you so much Anna
Positive thinking Anna unga speech Vera level thank u bro
+ve thinking
அண்ணா நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி நான் தைத்தேன். தைத்த உடனே போட்டுப் பார்த்தேன். சரியாக இருந்து.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கு ரொம்ப நன்றி🙏💕
Super
Nanum tailor than
Positive thinking goes to good life
God bless bro
Anna neenga kudukkura nambikkaila enna mathiri ponnungalukku nalla inspiration Anna thank you so much
Positive Thinking.. it's good for health and Happiness. Thank you bro love you so much keep it up God bless you and your family like it
Positive thinking right? Very nice bro
நலதையே நினையுங்கள் என்று எழுதியிருக்கு அண்ணா நன்றி👌👌👌👌💐💐💐💐☺☺☺☺
Positive thinking anna......very clear ..thank you so much bro......🥰🥰
Ungala thavira ivlo cleara yaralaium solli thara mudiyathu anna great 👍thankyou anna
Positive thinking right brother
positive thinking anna
அண்ணா எல்லா அளவு பிளவுஸ்க்கும் ஆர்ம் கோல் 1 1/4. இன்ச் பெருந்துமா
மெதுவாக மிகவும் அழகாக காட்டினீர்கள்👌👍
supergood easy cutting wow tailoring class pogave thavaillana tkqna
Positive thinking bro super god bless you
அண்ணா உங்கள் தையல் பயிற்சி முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.
Super bro semma vera level bro 👌👌👌👌😍😍
Positive thinking 👌
Positive thinking anna enakum rompa nalave thaiyal kathukanumnu aasai unga videova na regular a parpen anna sekiram kaththukuven 👍👍👍👍nampikai eruku
Positive thinking 👍.... usefull video Anna 👍👍👍 thank you anna
Postive thinking anna👍.
Anna soon i m going to open shop. Ur , teaching taught me excellent work anna.
🥳🎉👏 என் ஒன்
Positive thinking bro
Brother super ah sollikodukuringa brother
ரொம்ப தெளிவா சின்ன சின்ன டிப்ஸும் புரியும்படி சொல்லி கொடுக்கிறீர்கள் . நான் டெய்லர் இல்லை . தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் . ப்ளவுஸ் பினிஷிங் லுக் அவ்வளவு அழகாக நீட்டா இருக்கு . உங்களுடைய தொடர்பு எண் கொடுங்கள் . நன்றி . 🙏🙏
Positive thinking (நேர்மறை சிந்தனைகள்) உங்களை போல்
Pasitivethinking
super
சூப்பர் ஹீரோ தம்பி பாஸிடிவ் திங்கிங் எப்போதுமே நம்முடைய எண்ணம் பாஸிடிவாகவே இருக்க வேண்டும்
சூப்பர் தம்பி
Yes bro always we should positively think we will success. Good T shirt with meaningful wordings.
Bro ennala correct alavu thaikka mudila bro
Super anna semmaya vdeos podrenga...
Positive thinking. Jayalekshmi from kerala
Positive thinking always gives positive vibes..
Uuyyyýyyyyýyýýýýyýýýz
Good
Thank you so much brother 🙏🙏
Positive thinking
Thanks Anna 👌❤️
Anna ur explanation was very easy and clear. I definitely try it and comment you
Positive Thingking anna super anna anna na tailor machine vainkirukan blouse cutting video pakura motivation anna
Thank you so much anna
Positive thinking Anna.. the best way to hide negativity
Positive thinking Anna 🙏🙏🙏
Anna super enakku useful irunthu .naan class ethum pogala enakku useful Anna thank you.god bless you
Anna your class very nice and understanding❤❤❤❤❤
8ம் நாள் பைர்ச்சி எப்ப அப்லோட் பன்னுவிங்க ❤❤❤💗💗💞😀
Positive thinking nu potrku bro...super...
அண்ணா சூப்பர் நிங்க சொல்லித்தர விதம் நல்ல புறிது சூப்பர் 🙂🙂🙃
very nice explanation . thank you
Super அண்ணா ரொம்ப அழகா சொல்லி கொடுத்திங்க
Anna Nan unga vidieo parthu katthukiten anna romba nandri anna❤❤❤❤
Anna unga vedio pathu than blouse thaika palakunen thank you very match anna🙂🙂🙂🙂🙂🙂👍👍
அண்ணா. சொல்லிதரும் விதம் சூப்பர்
டைலரிங் கிளாஸ் சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே சொல்லி கொடுப்பது புரியும். நீங்கள் துணி வெட்டும் முறையை இவ்வளவு சுலபமாக புரியும் படி சொல்லி கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி அண்ணா . சகோதரி க்கு நன்றி வாழ்த்துக்கள்
Tq bro rompa azhga explain pannringa tq bro
Positive thinking really you are great God bless you my son I am 67 years old to day I am going to cut a blouse
Nan srilanka ungainl vdiovay parthen bro God bless both of you
Positive thinking Anna.
Today tha na unga video paarththen Anna. Ivlo naal I miss u r videos anna
Super bro❤️🙏🙏🙏…. I’m answering before I complete u r video,u r T -Shirt saying (Positive Thinking….)100%+ true bro…. Now I’m going to watch u r videos 🙏🙏🙏👌👌👌…..
Romba thelivaaga solli thareenga thanks
Thank you anna nall puriuthu easy yaga irukku 😊
Anna nan unga vedio paththu blouse thachitten anna correct aa irunthuchi thanks anna
அண்ணா நல்லா சொல்லித்தாருங்கள் எங்களுக்கு நல்ல புரியுது ரொம்ப நன்றி அண்ணா
Positive thinking 👍 super pro 👌👌👌
Wow! Wow! Superb mind , sir!
Anna you are a god's gift.good teacher.
Rombo theliva irunduch bro thnk u
Super Bro , Positive Thinking for your message 🙏🙏🙏
எனக்கு தையல் தெரியாது உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது தைப்பதற்கு ஆசையாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறது மிகவும் நன்றி ❤❤❤❤❤
Supera theliva sonninga Enaku nalla purinjuthu
Anna very beautiful speach and teach