Beauty seidha murder - பியூட்டி செய்த மர்டர் - seetha's crime novel - Full story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
  • ஒரு கல்லூரி மாணவி இரவு பொழுதில் யாருக்கும் தெரியாமல் விடுதியிலிருந்து
    தோழியின் திருமணத்திற்கு செல்ல திட்டமிட்டு யாருக்கும் தெரியாமல் தனது உறவினர் வருவார் என நம்பி வெளிசெல்கிறாள்..
    .அவளுக்கு நேரும் ஆபத்து புரியாமல் பயணத்தை தொடருகிறாள்.அப்போது வந்து கூட்டி செல்வதாக கடிதம் போட்டிருந்த அவளின் மாமா வரவில்லை இரவில் 11 மணிக்கு அவள் பேருந்தில் இறங்கி தனியாக நிற்கிறாள் அதிலிருந்து நிறைய ஆபத்தை சந்திக்கிறாள்.
    அவளுக்கு நேர்ந்தது என்ன??இக்கதையை முழுமையாக கேளுங்கள்.
    Story: Beauty Seitha Murder
    Writter : Seetha
    Year : 2016
    Voice : Seetha
    Episodes:
    00:00:00 - Disclaimer
    00:03:827- Introduction
    00:26:927 -Episode 16
    03:39:963-Episode 2
    07:43:446- Episode 3
    11:59:964 - Episode 4
    15:28:492- Episode 5
    19:01:465 - Episode 6
    22:55:992- Episode 7
    26:52:911 - Episode 8
    30:24: 557-Episode 9
    33:41: 693-Episode 10
    Images and video Used: copyright free images and copyright free videos
    Edit and modification done by using video editing software
    Background music : copyright free music by Jeremy Blake
    #Iniya Kadhai Ketpom
    #Seetha's Crime Novels audiobook
    #Seetha's Crime Novels
    #thriller Novel
    #horror novel
    #detective novel
    #Crime thriller novels

ความคิดเห็น • 42

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb ปีที่แล้ว

    தங்கச்சி 1 st likeee

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb ปีที่แล้ว

    தங்கச்சி good afternoon sister...நாவல் செம. நான் சிறுபிள்ளை யாக இருந்தபோது இதை போல் கதையை பற்றி பேசவோம் கேட்போம்..ஆனால் நீங்கள் அந்த தருணத்தை எனக்கு உணர்த்தி வீட்டீர்கள்.. உடம்பு புல்லரித்தது விட்டது.. வாசிப்பு அனுபவம் மிக்க தான் 💐 சிறப்பு முடிவு. தான்...... பரவாயில்லை.. வாழ்த்துக்கள் 👃

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் அண்ணா....உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஒரு ஊக்கம் கொடுக்கும் பரிசு.

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb ปีที่แล้ว

      தங்கச்சி அடுத்த நாவல் எப்ப வரும்.. நான் எதிர் பார்த்து😊

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  ปีที่แล้ว

      @@Sannuu.....dh2hb டிசம்பர் மாதத்தில் 2வது வாரம் தொடர்ந்து வரும் அண்ணா....முக்கிய வேலைகள் உள்ளன....

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb ปีที่แล้ว

      @@iniyakadhaiketpom3275 ரொம்ப நன்றி 👃 தங்கச்சி successful job. God bless you

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb 10 หลายเดือนก่อน

      தங்கச்சி வணக்கம் 🙏.. எங்க ஆளையே காணோம்

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 7 หลายเดือนก่อน

    Good 👍 night 🌃 தங்கச்சி நீங்கள் சீக்கிரமமே நாவலோடு வரவேண்டும்.. அதற்கு நீங்கள் கும்பிடும் இறைவன் உங்களுக்கு நல் வழி தர வேண்டும் என்றும்.. நன்றி 👃

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  7 หลายเดือนก่อน

      விரைவில் நாவல் வரும்

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb ปีที่แล้ว

    தங்கச்சி வணக்கம் 👃 happy new year to you

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  ปีที่แล้ว

      Happy New year 2024

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb 11 หลายเดือนก่อน

      தங்கச்சி வணக்கம் 👃. உங்கள் வீட்டில் முன் வைத்த பொங்கலை உடனே அனுப்பி வையுங்கள்

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว

    👍❤😇👌

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 10 หลายเดือนก่อน

    தங்கச்சி வணக்கம் 🙏 இந்த உலகத்தில் உண்மையான பாசத்திற்கு இடம் இல்லை யா

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 9 หลายเดือนก่อน

    மதியம் வணக்கம் தங்கச்சி.. நேசமான தங்கச்சி அண்ணனை என்னை விட்டு பிரிந்து வீட்டார்கள்.. என் பாசமான அக்காவும் என்னைவிடு பிரிந்து வீட்டார்கள்.. மனித மனம் குரங்கு போல தான்.. நிலையானது இல்லை.. நன்றி.. நன்றி

  • @lohithashenbagavalli8815
    @lohithashenbagavalli8815 ปีที่แล้ว

    Konjam fastaa sollunga

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 9 หลายเดือนก่อน

    தங்கச்சி வணக்கம் சகோதரி.‌இனிநீங்கள் வர மாட்டீர்களா..

  • @yaminiP-i9v
    @yaminiP-i9v 11 หลายเดือนก่อน

    Hi sis how r u? ipo tha unga channel pakuren. Supera read panringa but why ipo no stories?

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  10 หลายเดือนก่อน

      விரைவில் வரும் சகோதரி

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 10 หลายเดือนก่อน

    தங்கச்சி .. உங்கள் சேனலில் எனக்கு ஏன் comments are turned off .. காண்பிக்குது.. புரியவில்லை..

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  10 หลายเดือนก่อน

      தெரிய வில்லை அண்ணா

    • @iniyakadhaiketpom3275
      @iniyakadhaiketpom3275  10 หลายเดือนก่อน

      நான் அப்படி எதுவும் செட் பண்ணவில்லை

    • @Sannuu.....dh2hb
      @Sannuu.....dh2hb 10 หลายเดือนก่อน

      காலையில் வணக்கம் 👃 தங்கச்சி.. உங்களுக்கு நாவலுக்கு comments வந்து உள்ளதா.. சொல்லுங்கள்

  • @kalakala7417
    @kalakala7417 ปีที่แล้ว

    Unga voice romba Lowe erukku

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 9 หลายเดือนก่อน

    43276

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 ปีที่แล้ว +1

    இவ்வளவு மொக்கையான கதை இது வரை நீங்கள் படித்தது இல்லை

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb 9 หลายเดือนก่อน

    96885