fulfilling the drநான் 8 குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றினேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 24K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  3 ปีที่แล้ว +4464

    Friends, Open our channel and watch other videos👌
    ❤️

    • @mamitamilchannel1271
      @mamitamilchannel1271 3 ปีที่แล้ว +31

      Hi super

    • @ilamathims6672
      @ilamathims6672 3 ปีที่แล้ว +26

      Ur videos are awesome... And i like all ur videos

    • @yashmercy.12
      @yashmercy.12 3 ปีที่แล้ว +34

      Help me

    • @Smily57
      @Smily57 3 ปีที่แล้ว +22

      Anna ungaluku romba periya manasu evanga ellarodayum valthu ongala 100 varsam vala vaikum pls reply me?

    • @durairajan9966
      @durairajan9966 3 ปีที่แล้ว +16

      Are you hindi or tamil

  • @lakshmi519
    @lakshmi519 3 ปีที่แล้ว +5612

    உன்னை போன்ற ஒரு மகனை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு என் முதல் வணக்கங்கள். அவர்களுக்கு கோடி நன்றிகள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +1199

    உன் நல்ல மனசுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் வாழ இறைவன் அருள் புரிவாயாக வாழ்க வளமுடன் நண்பா

  • @kmgamingtamil8858
    @kmgamingtamil8858 2 ปีที่แล้ว +1822

    அடுத்தவர்களுக்கு கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியை நீங்கள் ரசிக்கீரீர்கள்🥺🥰..நீங்கள் கடவுள் தலைவரே❤️✨

    • @TNboy7365
      @TNboy7365 2 ปีที่แล้ว +4

      Bro yarum god ila bro god than kadavul human god ila

    • @kmgamingtamil8858
      @kmgamingtamil8858 2 ปีที่แล้ว +14

      @@TNboy7365Apdii illa bro..intha maathiri mathavaglukku kuduthu vaalanumnu nenaikraarey..antha manasu thaan kadavul..😍🥰❤️✨💫

    • @sathishsathish-lz4pe
      @sathishsathish-lz4pe 2 ปีที่แล้ว +7

      நீங்கள் தான் கடவுள்

    • @TNboy7365
      @TNboy7365 2 ปีที่แล้ว +1

      @@sathishsathish-lz4pe no namba

    • @probatyttamil4293
      @probatyttamil4293 2 ปีที่แล้ว +1

      Anna nigatha kadaul na

  • @thaaivlogs8117
    @thaaivlogs8117 9 หลายเดือนก่อน +82

    செல்லக்குட்டி உன்னுடைய கல்லம் இல்லாத சிரிப்புக்கும் உன்னுடைய சேவை மனப்பான்மை கொண்ட அந்த மனசுக்கும் இந்த அம்மா தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு❤❤❤

  • @rushdimohamed759
    @rushdimohamed759 3 ปีที่แล้ว +842

    திருமணத்துக்கும் போனுக்கும் ஏனைய்ய ஆடம்பரத்துக்கும் வீண் செலவு செய்து மகிழறவங்க மத்தியில இவர் உயர்த்த மனிதர்... தொடரட்டும் பணி

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn 3 ปีที่แล้ว +13

      சூப்பர் பதில் சார்
      நிச்சயமாக நீங்க சொன்னது
      ✅✔️✔️✔️

    • @rajaking4712
      @rajaking4712 3 ปีที่แล้ว +2

      Good nanpaa

    • @asenthilkumar2276
      @asenthilkumar2276 3 ปีที่แล้ว

      @Harsha Sai - Gaming
      Subscribed bro

  • @gopalk6286
    @gopalk6286 3 ปีที่แล้ว +1733

    இப்படி ஒரு வீடியோவை இதுவரை நான் பார்த்ததில்லை மனசுக்கு சந்தோசமா இருக்கு

  • @saravanannellai8860
    @saravanannellai8860 2 ปีที่แล้ว +151

    உலகில் நான் பார்த்த ஒரே கடவுள் அது நீ தான் அண்ணா ❤️

    • @Vijiela1903
      @Vijiela1903 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @monimoni-7087
      @monimoni-7087 9 หลายเดือนก่อน

      ♥️💖🙂

    • @Sanjayajay6666
      @Sanjayajay6666 9 หลายเดือนก่อน

      உண்மை

    • @food_area
      @food_area 9 หลายเดือนก่อน

      Mm

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 7 หลายเดือนก่อน

      யாரப்பா நீ வாழ்க வளமுடன்

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 4 หลายเดือนก่อน +19

    குடி போதை,பெண்போதை பண போதை இதை எல்லாம் விட்டு விட்டு புகழ் போதையை மக்களுக்கு கற்று கொடுத்து அவர்களை உங்களைப் போல் மாற்ற வேண்டும் என்று ஒரு தேவதை போல் இந்திய பூமியில் வந்து இருக்கும் உம்மை கடவுள் என்றே சொல்ல வேண்டும்.கூரயை பித்து கொண்டு கொட்டுவது போல உதவி செய்கிறாய் மகனே.நீங்கள் ஒரு இந்திய தாய் பெற்ற வைரம். வாழ்க பல்லாண்டு.வாழ்க உன் புகழ்.

  • @roshini5866
    @roshini5866 3 ปีที่แล้ว +872

    அந்த மனசு தான் சார் கடவுள்🙏😍You r grt men 😍

  • @rvkasthuri2978
    @rvkasthuri2978 ปีที่แล้ว +404

    உனக்கு எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளையும், ஆசீர்வாதங்களையும் நிச்சயம் கடவுள் தருவார் தங்கம் ❤️🌹

    • @GunaGuna-qs8cq
      @GunaGuna-qs8cq ปีที่แล้ว +1

      ..... .🙏🙏🙏. ....

    • @GnanaprakasamSuthakar-fx8np
      @GnanaprakasamSuthakar-fx8np 11 หลายเดือนก่อน

      😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😮😮😢😅😊😅😮😢🎉😂 1:08 1:08

    • @vallyammahpalanyandy6918
      @vallyammahpalanyandy6918 10 หลายเดือนก่อน

      🎉😢🙌💪🇱🇰

    • @BanupriyaA-lk2vj
      @BanupriyaA-lk2vj 8 หลายเดือนก่อน

      ❤🎉😢

  • @songlovers7404
    @songlovers7404 2 ปีที่แล้ว +479

    அடுத்துவர்களது சந்தோசத்தை பார்த்து சந்திஷாப்படும் உங்களை மாதிரி ஒருவர் கடவுளுக்கு சமன் 🙏🙏🙏❤️

    • @tnboomgamingyt1813
      @tnboomgamingyt1813 2 ปีที่แล้ว

      அடுத்துவர்களது சந்தோஷத்தை பார்த்து சந்திஷாப்படும் உங்களை மாதிரி ஒருவர் கடவுளுக்கு சமம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arulmozhi670
      @arulmozhi670 ปีที่แล้ว

      நீ எங்கப்பா இருக்க உன்ன பார்க்கனும்பா உன்னுடைய போன்நெம்பர் தாப்பா

  • @PazhaniPpazhan
    @PazhaniPpazhan 7 หลายเดือนก่อน +13

    வாழ்கநீ பல்லாண்டு பல்லாயிரம் குடும்பங்களை வாழவைத்து

  • @rajanrobinson3720
    @rajanrobinson3720 3 ปีที่แล้ว +598

    அடுத்தவங்கள கஷ்டபடுத்தி ப்ராங் பண்றதுக்கு இது போல் ஏலைகளை சந்தோசம் படுத்தி ப்ராங் பண்ணுங்க வாழ்த்துக்கள்

  • @akkualjeena3971
    @akkualjeena3971 3 ปีที่แล้ว +287

    யோவ் என்னய்யா எல்லாத்தையும் அழ வச்சுட்டட 😢 😢
    உன்ன பெத்தவங்களுக்கு நன்றி சொல்லனும்
    நீ நல்லா இருக்கனும்யா 😍 😍 😍 😍

  • @ngksuriya4888
    @ngksuriya4888 3 ปีที่แล้ว +159

    என்னதான் காசு இருந்தாலும் அதை குடுக்க மனசு வேணும் ....இந்த மனசு தான் கடவுள்

    • @chandraseker5122
      @chandraseker5122 ปีที่แล้ว

      ஏழைக்கு உதவுற மனுசன் எப்பவுமே நல்லா இருக்கணும்

  • @a.tamizhselvam551
    @a.tamizhselvam551 4 หลายเดือนก่อน +7

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் இந்த நல்ல உள்ளம் கொண்ட தம்பி ஹர்ஷா நீண்ட ஆயிளோடு நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன். நன்றி!.

  • @SaravanaKumar-rw8zb
    @SaravanaKumar-rw8zb 3 ปีที่แล้ว +467

    இந்த மனசு தா சார் கடவுள்....... நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும் அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @r_veluchamy
      @r_veluchamy 2 ปีที่แล้ว

      Ithu ponra nallavisayam pannathan naangalum channel start pannirukom. Also my declaration pottutuken. Free ya iruntha poi parunga friends.

  • @ennasolla4183
    @ennasolla4183 2 ปีที่แล้ว +130

    என் இதயத்தில் ஒரு இனம் புரியா வலி.... (சந்தோஷம் )

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 3 ปีที่แล้ว +416

    இவர் தான் சிறந்த you tuber நல்ல மனிதர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @VJSTYELS865
    @VJSTYELS865 7 หลายเดือนก่อน +13

    ஏழையின் சிரிப்பில் இறைவன் சகோ.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathriradha9573
    @gayathriradha9573 3 ปีที่แล้ว +297

    இந்த சின்ன வயதில் உன் பெருந்தன்மை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்

  • @DrawingTamilan
    @DrawingTamilan 3 ปีที่แล้ว +192

    நான் இதுவரை பணம் சம்பாரிக்க ஆரம்பித்த you tube channel தான் பாத்திருக்கேன் ஆனா முதல் முறை இல்லாதவர்களுக்கு குடுக்கும் முதல் you tube channel இது வாழ்த்துக்கள் நண்பா🎉🙏❤️

    • @davidyovel31
      @davidyovel31 3 ปีที่แล้ว +1

      நானும் தான் ப்ரோ

  • @mohanrajs9917
    @mohanrajs9917 3 ปีที่แล้ว +382

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்... என்பதை காண்பித்து விட்டார்... நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்...

    • @jessypunitha3629
      @jessypunitha3629 3 ปีที่แล้ว +1

      Anna super

    • @mohanrajs9917
      @mohanrajs9917 3 ปีที่แล้ว +1

      @@jessypunitha3629 thank you sister

    • @seetharamangovindan1549
      @seetharamangovindan1549 3 ปีที่แล้ว

      👍🏻real

    • @sashmithun
      @sashmithun 3 ปีที่แล้ว +1

      Senjathu ivaru, credit god ka.?.. Ivar than avangala porutha vara kadavul..

    • @theblacklion5553
      @theblacklion5553 3 ปีที่แล้ว

      @@jessypunitha3629 klhasljfasourw IP wrtut

  • @matheenbanu6434
    @matheenbanu6434 9 หลายเดือนก่อน +12

    என்னையே அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது . நீங்க நல்லா இருக்கனும் ‌நிறைய பேருக்கு உதவுனும் . உங்களை பார்த்து எனக்கும் ஆசையா இருக்கு .எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று .iam middle class family. இறைவன் எனக்கும் பணம் குடுக்க வேண்டும் நிறைய பேருக்கு உதவ வேண்டும் .

  • @golbalchennai9206
    @golbalchennai9206 3 ปีที่แล้ว +212

    அரசியல்வாதி செய்ய முடியாததை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் புகழ் வாழ்க எல்லாமே அல்லாஹ்வுக்கே

  • @sethurani5562
    @sethurani5562 3 ปีที่แล้ว +121

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 3 ปีที่แล้ว +209

    தம்பி நீங்கள் நலமுடன் இருந்து மேலும் இதுபோல் ஏழைகளுக்கு உதவி சேய்யவேண்டும்

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 9 หลายเดือนก่อน +11

    இந்த வயசுல எப்படிப்பா ஏழைகளின் உணர்வு உனக்கு புரிகிறது இவ்வளவு அனுபவம் எப்படி வந்தது. You are Great sir🙏🙏🙏

  • @maithiliprem5733
    @maithiliprem5733 ปีที่แล้ว +47

    இயேசப்பா உங்கள ஆசீர்வதிப்பார் அண்ணா

    • @ManoMano-o5f
      @ManoMano-o5f 4 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @DHIVAKALYAL
    @DHIVAKALYAL ปีที่แล้ว +48

    நான் இவ்வளவு நாள் யூட்யூப் பாத்திருக்கேன் ஆனால் ஒருத்தருக்கு கூட நான் கமேண்ட் பன்னதே இல்லை.உண்மையிலேயே நீங்கள் ஒரு உண்ணத மனிதன்

  • @SusilaNeelamegam
    @SusilaNeelamegam 7 หลายเดือนก่อน +4

    மத்தவங்க கஷ்டத்தை புருஞ்சுக்கிட்டு உதவி செய்கிறது❤❤❤❤பெரிய விஷயம்❤❤❤❤❤

  • @vigneshs1115
    @vigneshs1115 3 ปีที่แล้ว +197

    "உதவி" என்பது வெறும் வார்த்தை அல்ல ஒருவரின் வாழ்க்கை....❤️

  • @syedahmed50
    @syedahmed50 3 ปีที่แล้ว +96

    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    இப்படியும் சில மனிதர்கள்
    இறைவன் இவருக்கு அருள் புரிவானாக

  • @prajithms3852
    @prajithms3852 3 ปีที่แล้ว +224

    നിങ്ങളെ മകൻ ആയികിട്ടിയ ആ അമ്മയും അച്ഛനും പുണ്യം ചെയ്തവർ ആണ് all the best bro ❤❤❤

    • @abishnavjr5366
      @abishnavjr5366 3 ปีที่แล้ว +4

      Malayali alle

    • @fejofejo9446
      @fejofejo9446 3 ปีที่แล้ว +3

      @@abishnavjr5366 അല്ല സുഡാനിയാ 😌👍

    • @sijij256
      @sijij256 3 ปีที่แล้ว

      ഇങ്ങനെ നല്ല മനുഷ്യരും ഉണ്ടല്ലോ അല്ലെ

    • @amalknaduvanad9948
      @amalknaduvanad9948 3 ปีที่แล้ว

      💙

    • @sonysoman1446
      @sonysoman1446 2 ปีที่แล้ว

      Sathyam... Good job

  • @RazikSakkaf
    @RazikSakkaf 9 หลายเดือนก่อน +8

    உங்கள் சேவை இறைவன் உதவியால் தொடரட்டும்

  • @sithisabeela3604
    @sithisabeela3604 3 ปีที่แล้ว +225

    உதவும் எண்ணம் உள்ள உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக 💕

  • @saithaluvi8397
    @saithaluvi8397 3 ปีที่แล้ว +179

    நீங்க பண்ணக்கூடிய உதவிக்கு மறுமையில் உங்களுக்கு வெற்றி இருக்கு😍

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 ปีที่แล้ว +3

      நிச்சயமாக! இறைவன் மிகப் பெரியவன்!!

    • @KumarKumar-dj8by
      @KumarKumar-dj8by 3 ปีที่แล้ว

      Vera leval pa God bless you,,,,🥰

  • @அரசியல்அரசன்-ழ8ஞ
    @அரசியல்அரசன்-ழ8ஞ 3 ปีที่แล้ว +603

    இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத எழை இல்லயே.... 💯

  • @TM_kurumbu_settai
    @TM_kurumbu_settai 7 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க எப்போது ஆரோகியமாக இருந்தாலே போதும் உங்கள் பாதை தொடருட்டும் 🙏

  • @pkkaran5412
    @pkkaran5412 3 ปีที่แล้ว +77

    நீங்கள் செய்யும் இந்த உதவியை உங்களால் முடிந்த வரை செய்யுங்கள் கடவுள் துணை இருப்பார் 👌🙏

    • @patilr2085
      @patilr2085 3 ปีที่แล้ว

      Super sir I love you so much

  • @lokeshlokkyy1829
    @lokeshlokkyy1829 2 ปีที่แล้ว +364

    ஏழை மக்களுக்கு உதவும் அந்த மனசு தான் சார் கடவுள் 👌👌👌

    • @safihathi710
      @safihathi710 ปีที่แล้ว

      Yenaku help panna mudiuma

  • @thangaravi5628
    @thangaravi5628 3 ปีที่แล้ว +41

    முத முதல்ல உங்க வீடியோவ பாக்குறேன் கண் கலங்கிடுச்சி..... வாழ்க வளமுடன்.....

    • @ManiKandan-zs3lz
      @ManiKandan-zs3lz 2 ปีที่แล้ว

      Nanum 1st time thaa bro nanum 🥺🥺🥺 taa

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 9 หลายเดือนก่อน +14

    உங்கள் பயணம் நீண்டகாலம் தொடரட்டும் அன்பு தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @vijayaragavan5158
    @vijayaragavan5158 3 ปีที่แล้ว +362

    வாய்ப்பு இல்லை எல்லோருக்கும் இந்த எண்ணம் இருந்துட்ட உலகத்தில் எல்லாரும் சமம இருப்பாங்க. ரொம்ப நன்றி ப்ரோ.

  • @kirukku_punda
    @kirukku_punda 3 ปีที่แล้ว +2049

    எனக்கும் இந்த மாதிரி Help பண்ணனும் nu ஆசை இருக்கு 😭 அப்டி நெனைகுற என் கிட்ட பணம் இல்லை ..ஒரு நாள் நல்ல நிலமைக்கு வந்தா கண்டிப்பா பண்ணுவ..🥺💯

  • @maddyeditzz9999
    @maddyeditzz9999 3 ปีที่แล้ว +403

    முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு உதவி செய்ற மனசு இருக்குதே
    அந்த மனசு தான் sir கடவுள் 🙂🙂🙂🙂

  • @Unique_star-S26
    @Unique_star-S26 หลายเดือนก่อน +3

    Yaru enna senjaga nenikama ennala enna siya mudium yosekira parupa Thambi ne vera leval❤❤❤

  • @cinimapayan9466
    @cinimapayan9466 3 ปีที่แล้ว +129

    தவிச்ச மனசில் சிரிப்ப வெதச்சா மனுசன் நீ தான்டா❤️💓💓❤️

  • @manisiva6100
    @manisiva6100 3 ปีที่แล้ว +172

    1000 மொழிகளில் உனக்கு நன்றி சொன்னாலும் பத்தாது நண்பா ...

  • @mssaravana7687
    @mssaravana7687 3 ปีที่แล้ว +255

    இதேபோல் ஒவ்வொரு வசதியான மனிதனும் ஏழை மக்களுக்காக முன்வந்து உதவி செய்ய வேண்டும்

    • @vpraveen9d4
      @vpraveen9d4 3 ปีที่แล้ว +2

      Bro ithu scripted bro

    • @kamrunr7933
      @kamrunr7933 3 ปีที่แล้ว +1

      Hi

    • @vpraveen9d4
      @vpraveen9d4 3 ปีที่แล้ว +1

      @@kamrunr7933 hi bro

    • @tokyorider9378
      @tokyorider9378 3 ปีที่แล้ว +1

      @@vpraveen9d4 epadi soldring

    • @vpraveen9d4
      @vpraveen9d4 3 ปีที่แล้ว

      @@tokyorider9378 bro adhu scripted

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr 6 หลายเดือนก่อน +1

    ஹர்ஷா சாய் பெரும் புகழும் செல்வமும் உங்கள் வாழ்நாள் நுருவருஷம் நிலைத்துறுக்க இறைவனை பிறாத்திக்கிறேன் வாழ்க வ வளமுடன்💖💖💖🙏🙏🙏💐💐💐👌🇮🇳💞

  • @renugarrenuga1559
    @renugarrenuga1559 3 ปีที่แล้ว +88

    கடவுள் இருக்கிறார் இதுபோல் சில மனிதர்களின் வடிவில் 🙏🙏🙏👍👍👍👍

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 ปีที่แล้ว +54

    இந்த காலத்துல இப்படியும் இருக்காங்களா.. really Great.. நீங்க நல்லா இருக்கணும் அண்ணா..😍😍

  • @sivasanjay-0707
    @sivasanjay-0707 3 ปีที่แล้ว +117

    நீங்கள் தான் கடவுள் நீங்கள் 100 வருஷம் வாழ வேண்டும் 😇😇😇

  • @nimmicreations6575
    @nimmicreations6575 9 หลายเดือนก่อน +2

    இந்த பதிவை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது அதேபோல தமிழில் கருத்துக்களை கூறியுள்ளதைப்பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 ปีที่แล้ว +83

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். உங்களை போன்ற மனிதர்கள் மூலமாகவும் இறைவனை காணலாம். உதாரணம் நீங்கள். மிகவும் நன்றி அண்ணா

  • @JJ_GAMER143
    @JJ_GAMER143 3 ปีที่แล้ว +112

    அரசியல் வாதிகள் ஓட்டிற்காக மட்டும் இவர்களை பார்ப்பவர்கள் முதலில் இந்த கானொலியை பார்க்கட்டும். You are great bro. Once again I salute 👍👌🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 ปีที่แล้ว +388

    உலகத்தில் அதிக சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி பார்ப்பதுதான்.குறிப்பாக வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள்

  • @Henryhellen5522
    @Henryhellen5522 7 หลายเดือนก่อน +2

    இறைவன் ஏழைகளுக்கு உதவ உங்களை அனுப்பி உள்ளார் சகோதரரே உங்கள் பணி சிறக்க சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ❤

  • @katharsevi4683
    @katharsevi4683 3 ปีที่แล้ว +88

    இதல்லாம் உன்மையை 😭உண்மையா இருந்தால் 👍👍ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @thanapalajith4442
    @thanapalajith4442 3 ปีที่แล้ว +185

    வார்த்தை இல்ல நண்பா.... இருக்கவனுக்கு கொடுக்க மனசு இல்ல......... கொடுக்க நெனைக்குறவன் கு.. எதும் இல்ல...... கடவுள் துணையோடு நல்லா இருங்க.. our team

    • @சிவபக்தன்-ஞ4ம
      @சிவபக்தன்-ஞ4ம 3 ปีที่แล้ว +3

      உண்மை உதவி பண்ணனும்னு நினைக்கிறவன் கிட்ட எதுமே இருக்காது 😢😢

    • @thanapalajith4442
      @thanapalajith4442 3 ปีที่แล้ว +1

      @@சிவபக்தன்-ஞ4ம kandipa bro.... கனவு மட்டும் தா வாழ்கை யா இருக்கும்....

  • @harshan6190
    @harshan6190 3 ปีที่แล้ว +87

    இவர் தான் சிறந்த மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @வருண்சரண்மதுரை
    @வருண்சரண்மதுரை 3 ปีที่แล้ว +133

    தம்பி நீங்க 100 வருடம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து பிறரை வாழ வைக்க வாழ்த்துக்கள்

  • @tamil_song33
    @tamil_song33 3 ปีที่แล้ว +246

    அண்ணா உங்களுக்கு பெரிய மனசு பல்லாண்டு வாழ்க 🙏🙏👍

    • @santhoshvadivel7841
      @santhoshvadivel7841 3 ปีที่แล้ว +1

      Hi

    • @tamil_song33
      @tamil_song33 3 ปีที่แล้ว +1

      @@santhoshvadivel7841 unga name enna

    • @esanjay5625
      @esanjay5625 2 ปีที่แล้ว +2

      தலைவா நீ நீடோடி வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @adhityavarmaa8196
      @adhityavarmaa8196 2 ปีที่แล้ว

      😇😇😇

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 ปีที่แล้ว +263

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்... நடமாடும் கடவுள் 🙏

    • @miSu-zq7uh
      @miSu-zq7uh 3 ปีที่แล้ว +2

      ம் ஆமாங்க

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 7 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் 🙏

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 ปีที่แล้ว +101

    நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு நூறாண்டு உங்கள் குடும்பத்தோடு வாழ நான் இறைவனை வேண்டுகிறேன். 🤝🤝🤝🥰🥰🥰

  • @mandymani8696
    @mandymani8696 3 ปีที่แล้ว +71

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் 🥰அந்த சிரிப்பை அவங்க கண்ணுல வரவைத்து நீங்க அந்த கடவுளுக்கும் மேலாக 🥰🥰🥰

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 ปีที่แล้ว +83

    மாஷா அல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்
    அருமையான ஒரு அற்புதமான
    என் வாழ் நாளில் இதுவரை கானாத காட்சி சூப்பர் ப்ரோ
    இறைவன் துணை என்றும் உங்க குடும்பத்துக்கு தருவானாக
    ஆமீன் ஆமீன் 🤲 🤲 🤲

  • @nagarathinam-m3n
    @nagarathinam-m3n 2 หลายเดือนก่อน

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் ஹர்ஷா சாய் மகனே ❤❤

  • @chandruanandcm1529
    @chandruanandcm1529 2 ปีที่แล้ว +87

    மனப்பூர்வ மகிழ்ச்சி அடைகிறேன்
    ஏழைகளின் சிரிப்பில் உன்னைபோன்ற கடவுளை காணும்பொழுது.....😍😍😍

  • @ultimatecreation8303
    @ultimatecreation8303 3 ปีที่แล้ว +104

    நீங்கள் தான் ஹீரோ. அண்ணா இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார்👍🙏

  • @thikamma3028
    @thikamma3028 3 ปีที่แล้ว +128

    அண்ணனே என்னால் நம்பவே முடியல...உதவ நல்ல மனசு வேணும்... கடவுள் உங்களை நலமோடு நூறாண்டு காலம் வாழனும்... அண்ணே பாராட்டுக்கள் பல...

  • @vimalappuvimala1916
    @vimalappuvimala1916 9 หลายเดือนก่อน +4

    Intha paathu nan kangalanki vitten 😢 God bless you Anna ❤

  • @vashiqahameds332
    @vashiqahameds332 3 ปีที่แล้ว +39

    ஒரு நாட்டு அரசனின் கடமை இது...நண்பா நீ செய்கிறாய் வாழ்க வளமுடன் !!!

  • @rameshteaching8527
    @rameshteaching8527 2 ปีที่แล้ว +310

    வேண்டியதை கேட்டால் வேண்டிய கடவுளே கொடுப்பது இல்ல, அந்த நேரம் நீங்க, அவங்களுக்கு கடவுளுக்கும் மேல, உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤❤❤🙏🙏🙏

    • @mahavino495
      @mahavino495 2 ปีที่แล้ว +3

      Super u great

    • @kalaiselvikalai5013
      @kalaiselvikalai5013 2 ปีที่แล้ว +1

      நா பெண்க்கு க்ஷல் படிப்பு பணகட்டணு முடியல 😭😭😭😭 கடவுள் நம்பபுர

    • @nifrassajina3740
      @nifrassajina3740 2 ปีที่แล้ว +1

      Manithan annaikum kadaul aha mudiyathu

    • @padmakrishore92
      @padmakrishore92 2 ปีที่แล้ว +4

      அண்ணா உங்க வீடியோ நல்லா இருக்கு இந்த மாதிரி கொஞ்சம் எங்களுக்கும் Heleபண்ணுங்க எங்க வீட்ல யாரும் இல்ல அம்மா மட்டும் தான் வேற யாரும் இல்ல அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க

    • @healingsoundtherapy3149
      @healingsoundtherapy3149 2 ปีที่แล้ว

      I'm a agricultural graduate but don't have job interested in Agri based business like dairy farm please help me brother

  • @happyboy4315
    @happyboy4315 3 ปีที่แล้ว +47

    உங்கள் தயவில் யங்கள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது100 ஆண்டு வாழ்க

  • @snkamma4390
    @snkamma4390 7 หลายเดือนก่อน +1

    Periya Manasu Nalla ERUKKANUM GOD BLESS You CHILD ❤❤😊😊🤝🤝🤩🤩😇😇👍👍👍

  • @kvmvicky9044
    @kvmvicky9044 2 ปีที่แล้ว +109

    அண்ணா இந்த காணொளியை பார்த்து அழுது விட்டேன் அண்ணா நீங்கள் நீண்ட நாள் சந்தோசமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @Gamingtamizhyaentertainment
    @Gamingtamizhyaentertainment 2 ปีที่แล้ว +107

    உன்னைப் போல் இந்த உலகத்தில் நல்லவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது Great Man👏

  • @gowrimanikandan7859
    @gowrimanikandan7859 3 ปีที่แล้ว +124

    மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் இந்த மனசுதன் sir கடவுள். God bless you Brother 👌👍👏

    • @vpraveen9d4
      @vpraveen9d4 3 ปีที่แล้ว

      Bro nanga loser illa scripted bro

    • @thowlaththaki58
      @thowlaththaki58 2 ปีที่แล้ว

      Pooda daii name ku ethapoole comment panraii 9🤣🤣🔥😂

  • @rameshmasila1129
    @rameshmasila1129 6 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு கடவுளோட ஆஷிர்வாதம் கண்டிப்பா கிடைக்கும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @makeekmakeek521
    @makeekmakeek521 3 ปีที่แล้ว +88

    உங்கள் குரைகளை அல்லாஹ் தீர்த்து வைப்பானாக ஆமீன்👌👌👌👌

  • @jayakumardon7339
    @jayakumardon7339 2 ปีที่แล้ว +34

    கஷ்டப்பட்றவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற மனசு தான் கடவுள்

  • @SaravananSaravanan-ju6tc
    @SaravananSaravanan-ju6tc 3 ปีที่แล้ว +87

    நான் பார்த்த மனிதர்களில் நீ ஒருவரே சிறந்தவர்

  • @suganthivenkatesh4735
    @suganthivenkatesh4735 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் நல்ல இருக்கனும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற, இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.❤️💯🏆🌹💐🌹🎁

  • @sasikumar.v7150
    @sasikumar.v7150 3 ปีที่แล้ว +141

    அடுத்தவன் கண்ணில் இன்பம்
    காண்பதும் காதல் தான் 💯❤️

  • @priyalogu4128
    @priyalogu4128 2 ปีที่แล้ว +92

    உங்களை நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா 😢இந்த காலத்திலயும் எப்டி ஒரு மனிதனா 👍🙏🙏🙏god bless you anna nenga nalla irukanum 100 years

    • @muthusanthosh5426
      @muthusanthosh5426 2 ปีที่แล้ว +1

      Super brother 👍🙏🙏

    • @Aalim-jd7lx
      @Aalim-jd7lx 2 ปีที่แล้ว +1

      Yes

    • @loganathan3563
      @loganathan3563 9 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய நம ஓம். என் அப்பன் உருவில் உன்னை காண்கிறேன். வாழ்க பல நூறு ஆண்டுகள். உன்னை பெற்ற தெய்வங்கலுக்கு என்மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹r💞💞💞💞💞......

  • @snkamma4390
    @snkamma4390 7 หลายเดือนก่อน +2

    CHiNNA PAIYAN PERIYA MANASU GOD ^S GREAT GIFT HARSHA ANNAN ❤❤🤝🤝😇😇😇🤩🤩🤩🤩

  • @suryasaran4811
    @suryasaran4811 2 ปีที่แล้ว +52

    அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழும் அடையும் தருணம் நீங்க கடவுள் அண்ணா😭😭😭😭😭

  • @ropinatropinropinat8032
    @ropinatropinropinat8032 3 ปีที่แล้ว +63

    கண்டிப்பா கடவுள் உங்களை நல்லா பாத்துக்குவாறு அண்ணா .இறைக்கிற கிணறு தான் மறுபடியும் ஊரும் .உங்களுக்கு எந்த குறையும் வராது . கடவுள் துணை இருக்கட்டும் அண்ணா.

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 2 ปีที่แล้ว +31

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன்.👏👏👏👏👏

  • @SailusailajaSailusailaja-w6r
    @SailusailajaSailusailaja-w6r 3 หลายเดือนก่อน

    உன்னைப் போன்ற ஒரு பிள்ளையை பெற்றெடுத்த தாய்யின் கருவறை மதிப்புக்குரியது பேறு பெற்றது என்றும் இறைவன் துணையுடன் காட் பிளஸ் யூ ஆர் ஃபேமிலி 🙏🤲🤝

  • @PVSGAMING
    @PVSGAMING 3 ปีที่แล้ว +4436

    Impressed ❤❤😍😍

    • @umadhan5707
      @umadhan5707 3 ปีที่แล้ว +49

      Tala epdi iruka

    • @umadhan5707
      @umadhan5707 3 ปีที่แล้ว +46

      Na daily unga channels comment pannuven nee replye panna Patra at least Inga oru hi podriya?

    • @arunsai.r.s.9-a527
      @arunsai.r.s.9-a527 3 ปีที่แล้ว +29

      ana pvs ah??? semaa

    • @arunsai.r.s.9-a527
      @arunsai.r.s.9-a527 3 ปีที่แล้ว +24

      pvs bro uid 209162638

    • @rishwanthgaming4351
      @rishwanthgaming4351 3 ปีที่แล้ว +5

      Thalaivaa

  • @lathasasi1154
    @lathasasi1154 2 ปีที่แล้ว +37

    எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுப்பதற்கு மனசு வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

    • @dmk9493
      @dmk9493 2 ปีที่แล้ว

      பணம் மரம்தில் காய்கிது எண்ணம் கமண்ட் பன்ன நாய்க்கு

  • @sivaa6783
    @sivaa6783 3 ปีที่แล้ว +45

    கடவுள் இருக்காரா இல்லையான்னு எனக்கு சத்தியமா தெரியல ஆனால் உங்கள் மூலமாக கடவுள் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறார் உங்களுடைய சேவை தொடரட்டும் என்றும் அன்புடன் சிவா

  • @RamarajRamaraj-mn7xv
    @RamarajRamaraj-mn7xv 8 หลายเดือนก่อน +3

    Malaysia people have good respect on you, May God bless you sir

  • @gunaraju4922
    @gunaraju4922 3 ปีที่แล้ว +198

    அந்த ஏழை மக்களின் உயிர் இறுக்கும் வரை உங்கள் உதவியை மறக்க மாட்டார்கள் இந்த மனசு தான் சார் கடவுள் God bless you Sir

    • @dommedia466
      @dommedia466 3 ปีที่แล้ว +2

      நீங்க நல்லா இருக்கானும் தம்பி நிங்க எங்கனையும் அழவைத்திங்கா

  • @vijayvlogs229
    @vijayvlogs229 2 ปีที่แล้ว +64

    கடவுள் இருக்கிறார் உங்கள் உருவத்தில் 🙏