Vanakkam Thainadu | Kokuvil roads - Jaffna | Episode - 374 | Part -01| IBC Tamil TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    ❤ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி நன்றி

  • @sathusathurjan5341
    @sathusathurjan5341 6 ปีที่แล้ว +7

    நான் ஒரு தமிழ் பித்தன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் இந்த காலத்தில் இந்த தங்கை பேசும் தமிழை கேட்டு மிகவும் பெருமிதம் அடைகிறேன் கள்ளங்கபடமற்ற வெள்ளந்தி தனமான பேச்சு நீர் ஊடகத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கையே 😍
    .........................
    மட்டு மண்ணிலிருந்து ஈழவன்

  • @chandrakumars4370
    @chandrakumars4370 6 ปีที่แล้ว +13

    சகோதரி அவர்களின் தமிழ் உச்சரிப்பு அருமை...
    ஈழத்து தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டின் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..

  • @vishno27
    @vishno27 5 ปีที่แล้ว +11

    இலங்கைத் தமிழைக் கேட்கவே அருமையாக உள்ளது ❤️

  • @anandanthony6126
    @anandanthony6126 7 ปีที่แล้ว +19

    எம் தமிழ் உறவுகள் வாழும் இடங்களை கண்டத்தில் மகிழ்ச்சி

  • @msureshkannan46
    @msureshkannan46 6 ปีที่แล้ว +9

    நான் சுரேஷ்...சென்னை தமிழன்..I love eelam people..

  • @subburajsubburaj3193
    @subburajsubburaj3193 7 ปีที่แล้ว +27

    ஷர்மியின் கொஞ்சி பேசும் தமிழ் எவ்வளவு அழகு! வாழ்க தமிழ்! இவ்வுலகம் உள்ளவரை தமிழ் நிலைத்திருக்கும்.

    • @venkattopics5436
      @venkattopics5436 4 ปีที่แล้ว

      ஐபிசி உண்மையிலே உலகத் தமிழருக்கு உறவுப்பாலம்

  • @sureshselvaraj9016
    @sureshselvaraj9016 5 ปีที่แล้ว +2

    திருச்சியில் இருந்து நேரடியாக எங்கள் உறவு கலை பார்து மகிழ்கிறேன். தங்கை சர்மியின் தமிழ் மிக அருமை.

  • @anujanraja5568
    @anujanraja5568 7 ปีที่แล้ว +14

    ஊரை மீண்டும் பார்த சந்தோசம். நிகழ்ச்சி கவலையயும் சிரிப்பையும் ஞாபகத்தையும் தூண்டுகிறது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    இறைவன் என்றும் உங்களுடன் தான் இருப்பார் வாழ்க ஈழத்தமிழர்கள்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 7 ปีที่แล้ว +11

    I can listen to Yazhpana Tamizh all the long. Sounds so sweet and pure.

  • @velusamynachi3401
    @velusamynachi3401 6 ปีที่แล้ว +9

    நான் இந்திய தமிழன்
    ஈழத் தமிழை கேட்கும் போது
    அவர்களுக்கு உள்ள தமிழ் பற்று ஆளுமை உரையாடல் நம்மில் பூரணமாக இல்லையே
    வருந்துகிறேன்
    ஈழத்தமிழ் வாழ்க
    நம் தமிழையும் காத்திடுக

    • @sivasankar6438
      @sivasankar6438 3 ปีที่แล้ว

      Velusamy Nachi தமிழ் நாடு தமிழன் சொன்னா அவங்களுக்கு தெரியாத

    • @kirishnakirishna87
      @kirishnakirishna87 3 ปีที่แล้ว

      தமிழால் இணைவோம் உறவுகளே

  • @davidsac7
    @davidsac7 7 ปีที่แล้ว +19

    I really love the people of Tamil Eelam. Oru naal namaku vidivu varum, anaiki naam lam sandhosama irukalaam. I'm from Mumbai (India) but my heart is with Tamil Eelam ❤ I love the accent 😘

    • @pradeepmadushanka7017
      @pradeepmadushanka7017 4 ปีที่แล้ว +1

      My brother.. if u are an indian u can care about ur country.. u dont be tired to think this paradise. If u want a elam make it in ur own country.. this is srilanka.. at the moment in 2020 we tamil and sinhala people havent any problames.. if u want blood find to make a war in india..but here no more..good luck

    • @pradeepmadushanka7017
      @pradeepmadushanka7017 3 ปีที่แล้ว

      @Dsmrithi Irani waiting for what?

  • @dhananjayans5989
    @dhananjayans5989 4 ปีที่แล้ว +1

    வணக்கங்கள்
    கன்னி வெடியும் காடுமாய் உள்ளும் என்றெண்ணி இருந்த எனக்கு அழகிய ஊரை காட்டிவிட்டீர்.
    மிக
    மிக
    அழகு
    அழகு
    அழகு
    அழகு
    அழகு
    சிறப்பு.
    தாங்கள் குழுவுடன் சென்னை வாருங்கள்.
    ஆகா இலங்கையா அழகின் இமயமா??
    நன்றிகள்.

  • @sivasankar6438
    @sivasankar6438 3 ปีที่แล้ว

    வணக்கம் சர்மி நீங்கள் பேசும் தமிழ் நான் மிகவும் ரசிக்கிறேன் அழகா இருக்கிறது
    தாய் தமிழ் நாடு விழுப்புரம் மாவட்டம்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு தமிழ் ஈழம்

  • @udhayampjr
    @udhayampjr 4 ปีที่แล้ว

    Tamilnadu போல் உள்ளதே..

  • @dafinijustin6306
    @dafinijustin6306 4 ปีที่แล้ว

    வணக்கம் தாய்நாடு இபோது தான் பார்க்க தொடங்கியுள்ளேன்.அருமையாகயுள்ளது.இலங்கைக்கு வர ஆவலாய்யுள்ளது

  • @sureshm283
    @sureshm283 8 ปีที่แล้ว +23

    My name is Suresh M from bangalore, naanum tamilan dha and i love eelam tamil and tamil people, i started watching every show from IBC tamil....nice and great work....... keep rocking and cheers.....

    • @pamelasaba1417
      @pamelasaba1417 6 ปีที่แล้ว

      Suresh M You are a very rare species to say you love Elam Tamil. All my life I have only heard Tamilians condemn Elam Tamil.

    • @anthonraj6168
      @anthonraj6168 6 ปีที่แล้ว

      Suresh M im from Malaysia, very impressed with Sri Lankan Tamil. Super are irikum...

    • @ElangoAnnamalai
      @ElangoAnnamalai 6 ปีที่แล้ว +1

      Parames Sabah who said like that...

    • @nipunudara1878
      @nipunudara1878 4 ปีที่แล้ว

      There are no eelam tamils there are only great Sri Lankan tamils!

  • @m.s.manimani1437
    @m.s.manimani1437 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் இனிமையாக உள்ளது

  • @762000nagc
    @762000nagc 4 ปีที่แล้ว

    அற்புதமான, சீரான தமிழ். வாழ்க உம் சேவை.....🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    நல்ல இடத்தில் கிடைக்க பெற்று விளங்கிய உங்கள் தகவல்களுக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 4 ปีที่แล้ว

    சொந்தங்களே
    பக்கத்திலிருந்துகொண்டே அழகிய இந்த இலங்கையை காண இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை.
    கொழும்பு டிரான்சிட் மட்டுமே செய்துள்ளோம்.
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அனைத்தும் அருமை.

  • @siththartv232
    @siththartv232 5 ปีที่แล้ว +1

    பெண்ணே நீ அழகு தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும் வகையில் உச்சரிக்கிறாய் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vijayAG12
    @vijayAG12 7 ปีที่แล้ว +13

    சர்ம்மி மிக அழகாக பேசுகிறார்...

  • @prabhuj1627
    @prabhuj1627 6 ปีที่แล้ว +3

    I'm from kerala... your speech Very nice and i like your Tamil

  • @murugananthammurugan5572
    @murugananthammurugan5572 3 ปีที่แล้ว

    மிகவும் அழகிய தமிழ் அறுமைஉரையடல்
    அந்த மா ன்
    Murugan antham

  • @rascalhusky8129
    @rascalhusky8129 7 ปีที่แล้ว +5

    We spent a month holiday in Sri Lanka and found it a very interesting destination. We spend time in Jaffna , the reason being my Tamil doctor here in Canada was born there. It was a place I would love to revisit. Great video.

  • @fahithaabbas7584
    @fahithaabbas7584 7 ปีที่แล้ว +11

    semmaya pesuriga sister nega pesura Tamil rommpa like panuren 👍👍👍

  • @bindusmadrascuisine
    @bindusmadrascuisine 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் பேசும்போது தமிழ்மீது உள்ள உங்களது பற்று ஒரு வார்த்தைகூட கலப்படமில்லை
    உண்மையிலே எங்களால் ஏன் முடியவில்லை
    தமிழ்பற்றை ஊட்டுகிறீர்கள் நன்றி

  • @pushpanathanr504
    @pushpanathanr504 7 ปีที่แล้ว +28

    naan india tamizhan yenaku ilangai il pesum tamil romba pidikum

    • @nagendhrannagendhran5374
      @nagendhrannagendhran5374 7 ปีที่แล้ว +2

      Pushpa Nathan ஆம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா

    • @vigneshnm1386
      @vigneshnm1386 6 ปีที่แล้ว

      IAM also

    • @rainvd5971
      @rainvd5971 4 ปีที่แล้ว

      THANKS
      SIR NAAN

  • @sharmswenbrodie478
    @sharmswenbrodie478 7 ปีที่แล้ว +6

    i am from jaffna, thanks so much for your crew. Your video is bringing me lots of memories. specially the marbles i used to play, keep up your good work.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    வாழ்க ஈழத் தமிழர்கள்

  • @bernadettevandenbosch1261
    @bernadettevandenbosch1261 5 ปีที่แล้ว +2

    I love jaffna i love Tamil poeple God bless jaffna

  • @dharmarc352
    @dharmarc352 4 ปีที่แล้ว +1

    From Dubai...
    Belongs to Tamilnadu... Really love their heart with our Pure Tamil..... Willing to marry a Eelam Tamizh Ponnu😊

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 7 ปีที่แล้ว +4

    viewer from Bangalore,south India,
    the presenter is very good.

  • @calebjosva2417
    @calebjosva2417 4 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் மிக அருமையாக உள்ளது

  • @prabhuvel4621
    @prabhuvel4621 5 ปีที่แล้ว +2

    Beautiful Tamil, Like the way she speaks

  • @sunlight7399
    @sunlight7399 3 ปีที่แล้ว

    good job iam supporting your channel Thanks

  • @COMMONMAN967
    @COMMONMAN967 7 ปีที่แล้ว +11

    unga tamil romba nalla erukku......

  • @dhananjayans5989
    @dhananjayans5989 4 ปีที่แล้ว

    எல்லாம்
    எங்கு காண்கிலும் பச்சை பசேலெண்று உள்ளதே,
    அன்பு சொந்தங்களே பாதுகாப்பாகத்தானே உள்ளீர்கள்?
    கேரளாவை பச்சைபசேலென்று இருப்பதால் கடவுளின் தேசம் என்கிறார்கள்.
    இந்த இலங்கை அதற்கும் ஒருபடி மேல் அனைத்து கடவுள்களின் இருப்பிடமாய் காண்கிறேன்.
    சு.தனஞ்செயன் ME.MBA.
    சென்னை.
    Ex.UAE ARMY.
    .

  • @pradeepmadushanka7017
    @pradeepmadushanka7017 6 ปีที่แล้ว +3

    Im a sinhalese and i love jaffna and the people so much.. i had a good friend and she lived in kokuvil.. once a day i will come to visit jaffna again...

    • @abdul2334
      @abdul2334 6 ปีที่แล้ว +1

      Welcome machan

    • @purushothsiva8053
      @purushothsiva8053 6 ปีที่แล้ว +1

      I’m a Tamil from Jaffna, I love Sinhalese people too, respect bro ✊

    • @pradeepmadushanka7017
      @pradeepmadushanka7017 4 ปีที่แล้ว +1

      @@purushothsiva8053 do u live in kokkuvil bro??

  • @rajasingam3054
    @rajasingam3054 6 ปีที่แล้ว

    Nice to see and hear and feel PEACE everywhere. My favourite sindhu.

  • @rayankingsly4029
    @rayankingsly4029 4 ปีที่แล้ว

    Nice voice like this program 👍🙏

  • @balrajm2067
    @balrajm2067 7 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @kl2562
    @kl2562 7 ปีที่แล้ว +4

    I AM ADULTRATED WITH ENGLISH . i AM TOO HAPPY TO HEAR MY TAMIL WITHOUT ANT SINGLE PIECE OF ADULTRATIN OF ANY LANGUAGE

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 3 ปีที่แล้ว

    தமிழ் அழகு

  • @ayashan670
    @ayashan670 4 ปีที่แล้ว

    Windsor தியேட்டர்(Stanley Road & Kasthuriyar Road ) யாழ்ப்பாணத்தில் மிகவும் பழமையான திரையரங்கு. அந்த தியேட்டர் இருந்த இடத்தில் Lido தியேட்டர் கட்டப்பட்டது.

  • @PRADEEPKUMAR-pk7sz
    @PRADEEPKUMAR-pk7sz 5 ปีที่แล้ว

    I love 💘 this Tamil very much..... Comment @ 3:55

  • @danuprakash425
    @danuprakash425 7 ปีที่แล้ว +1

    arumai arumai sakothare

  • @msureshkannan46
    @msureshkannan46 6 ปีที่แล้ว

    Sister... உங்கள் பேச்சு super

  • @RineshAndrews
    @RineshAndrews 7 ปีที่แล้ว +1

    Greetings from Rinesh Andrews-Dubai.

  • @diwang9730
    @diwang9730 6 ปีที่แล้ว +1

    நீ ஏ தங்கெச்சிமா நீ சொல்வது என் இனிமை தமிழுமா நீங்கெ நல்லா வாழனூம் அதே நான் பார்கனூம்மா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Great to remember our land
    Unfortunately how far it will go as most ofour people leaving the country

  • @gowtham6674
    @gowtham6674 8 ปีที่แล้ว +16

    tamil ahazghu than...ceylon tamil kekum podhu en manam yeno en amma nayabakam..

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 ปีที่แล้ว

    Super team

  • @thayakarthi3055
    @thayakarthi3055 5 ปีที่แล้ว

    she is so positively funny. all worked is great. accurately informative.well done guys.

  • @Gnanawalli
    @Gnanawalli 4 ปีที่แล้ว

    சிறப்பு Sharmi

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 ปีที่แล้ว

    நல்ல தமிழ்

  • @hariprashanthselvam6508
    @hariprashanthselvam6508 4 ปีที่แล้ว

    செந்தமிழ் பைந்தமிழ்❤❤

  • @SilambanSimbu
    @SilambanSimbu ปีที่แล้ว

    Kokkuvil கிணறு?

  • @RSXXX229
    @RSXXX229 6 ปีที่แล้ว +1

    DOING GREAT JOB.
    PLEASE SHOW ON THE MAP (the areas while showing a place) like an INSERT (on TOP left).

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 ปีที่แล้ว

    super

  • @KumarKumar-sk9nz
    @KumarKumar-sk9nz 6 ปีที่แล้ว

    semaa sister I like and I love Sri Lankan Tamil

  • @rajasingam3054
    @rajasingam3054 6 ปีที่แล้ว

    Nice to hear fm you again sindhu. Its jan 28 2019.

  • @sanjusnikichannel5521
    @sanjusnikichannel5521 4 ปีที่แล้ว

    Can you place next vedio about the great leader Mr Prabhakaran ?

  • @thineshkanthan3737
    @thineshkanthan3737 7 ปีที่แล้ว +2

    Super

  • @rubasinght8825
    @rubasinght8825 5 ปีที่แล้ว +1

    Olungu what meaning

  • @RearViEwmirror-3
    @RearViEwmirror-3 4 ปีที่แล้ว

    Sharmi.. arumai

  • @joejoseph8843
    @joejoseph8843 4 ปีที่แล้ว

    Vanakam accahe Ealathamilan from London

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 7 ปีที่แล้ว

    Lekha is my favorite...#அழகி

  • @ramachandran70
    @ramachandran70 7 ปีที่แล้ว +4

    Tamil nalla irukku

  • @vijayaraghavan1824
    @vijayaraghavan1824 7 ปีที่แล้ว

    நல்ல தமிழ் தேன் காதில் பாய்கிறது

  • @JayJay-kt5vr
    @JayJay-kt5vr 4 ปีที่แล้ว +1

    சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு வார்த்தைகள் பேசினால் நன்றாக இருக்கும்

  • @thulashfashion4018
    @thulashfashion4018 4 ปีที่แล้ว

    Good job

  • @jameslluthfe860
    @jameslluthfe860 5 ปีที่แล้ว

    Supper sister connection

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my 3 ปีที่แล้ว

    Indha ponnu alaga pesudhu

  • @mohamedramzan5358
    @mohamedramzan5358 5 ปีที่แล้ว

    Nice

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 6 ปีที่แล้ว

    Beautiful

  • @RearViEwmirror-3
    @RearViEwmirror-3 4 ปีที่แล้ว

    azhagiiiiii. azhagu thamilll

  • @Samteam15
    @Samteam15 7 ปีที่แล้ว +8

    Uyer Tamiluku Udaal Manuku

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 6 ปีที่แล้ว

    Thamil kalachsara udai anninthaal enna kurai?

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 ปีที่แล้ว

    Maximum bike riders are wearing helmet, good

  • @loveyousathu0276
    @loveyousathu0276 6 ปีที่แล้ว

    Jaffnaa oru kalacharam erukkurathu plzz anthaa kalacharathudan Varavum

  • @murugananthammurugan5572
    @murugananthammurugan5572 3 ปีที่แล้ว

    இலங்கை தேசிய நாடு
    நமக்கு விடிவாகமாரும்

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 ปีที่แล้ว

    Tamil aruviaka kottuthu

  • @murugavel5972
    @murugavel5972 3 ปีที่แล้ว

    I love you sarmi

  • @munnartv7873
    @munnartv7873 3 ปีที่แล้ว

    தமிழ்

  • @murugavel5972
    @murugavel5972 3 ปีที่แล้ว

    Sarmi beauty angel

  • @sudalaimuthu4501
    @sudalaimuthu4501 3 ปีที่แล้ว

    Hi

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 ปีที่แล้ว

    If u wear traditional dress more effective

  • @antonyraj7483
    @antonyraj7483 5 ปีที่แล้ว

    Enakum sarmiyapola Tamil peasa aasai

  • @rubanruban3445
    @rubanruban3445 6 ปีที่แล้ว

    Mikavum arumiya uolathu uongal sevi thodaraddum

  • @nadarajahramesh6867
    @nadarajahramesh6867 4 ปีที่แล้ว

    ஏன் இப்படி செய்கிறீர்கள்..இரண்டு தமிழ் வார்த்தையோடு ஆறு ஆங்கில வார்த்தைகளை கட்டாயம் நீங்கள் பயன்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் உங்களை நாகரிரிரிரீரிரிகம் அற்றவராக உங்களை தீர்மானிப்போம்..

  • @arulalagan4590
    @arulalagan4590 5 ปีที่แล้ว +1

    தேநீர் குடித்தவர் முன்பக்கத்தால் வருகிறார். பக்கா லோக்கல் குரலாக இருக்கிறது. என்ன இழுவை உன் பேச்சில். கெட்ட கோபம் வருகிறது இழுவல் குரலுக்கு.

  • @RMPRABU-mz2sq
    @RMPRABU-mz2sq 6 ปีที่แล้ว

    vekkama ella paraparappu meadia copy atichi potturukka

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 5 ปีที่แล้ว

    I want to come to #ELAM ....

  • @manojjanath705
    @manojjanath705 7 ปีที่แล้ว

    Sharmi ku oka eladha theriya ena, 500 ruwa tharen wariya

  • @rakavan1236
    @rakavan1236 2 ปีที่แล้ว

    உங்க கனத உங்க பேச்சினலயே பேசுங்க

  • @malikabdulrazzaq9319
    @malikabdulrazzaq9319 7 ปีที่แล้ว

    என்னம்மா.இப்படி பன்னுறீங்க

  • @Akpscrap
    @Akpscrap 6 ปีที่แล้ว

    Palaya irumpa puthiya irumpa eaturmathi