@@srisakthi7214 ஆண்டாளும், ஸ்ரீ பெரிய பெருமாளும் என்றும் துணையாக இருப்பார்கள்.. மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்
Eppadi vaanguvathu ma previous aa solli vaikanuma or nama epo ponalum udanae vaangikalama ma enga kidaikum ma yaara pakkanum detail aa oru video podunga ma
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்.. நீங்கள் சிலை வைத்து தான் வழிபடனும்னு இல்லை... ரொம்ப எளிமையான தெய்வம் தாயார்.. நீங்கள் மனதார நினைசிட்டு உங்க வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள்.. தாயார் பிரார்த்தனை களை நிறைவேற்றுவாள்.. படம் இருந்தால் படம் வைத்து பூஜை செய்யுங்கள்.. தாயார் திரு உருவ சிலைகளும் கிடைக்கின்றது இங்கு
மிகவும் அருமையான வர்ணனை நாங்கள் மதுரை மாவட்டம் 7 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று திருவில்லிபுத்தூர் வர விரும்புகிறோம்.அன்று காலை மார்கழி வீதி பஜனை உள்ளதா எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிவியுங்கள்
🙏 இங்கு பஜனை விடியற்காலை 4 முதல் நடைபெற்று கொண்டே இருக்கும்.. கோவிலில் சரியாக காலை 3.30 - 4 மணி அளவில் திருப்பள்ளியெழுச்சி மிகவும் மனநிறைவாக இருக்கும்.. வாய்ப்பு இருந்தால் திருப்பள்ளியெழுச்சி சேவியுங்கள்.. பஜனை அவரவர் தனியா குழுவாக செய்கின்றனர்..்குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை
ஸ்ரீ ஆண்டாள் வரலாறு சொல்லும் குழந்தை
th-cam.com/video/FYTyKyAX8Oc/w-d-xo.htmlsi=B1euivus-Y7z0VRE
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்❤
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
NAMASGHARAM. OM NAMO NARAYANA OM NAMO NARAYANA OM NAMO NARAYANA. MIGHAUM ARUMAYANA PATHIU THANKS
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Sri Andal Tiruvadigale Thunai
அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 மனது ஏங்கின ஒரு நிகழ்வை கண்ணுக்கு விருந்தாக்கிய தாயே தங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏
@@breathnagarajalu9073 ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏
அருமையான பதிவு.
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
மிக அருமை மிகவும் அருமை ❤❤❤
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Thanku so much Namaskaram maa
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Vandanamulu
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Vandanamulu Sri Andal Nachiar
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Srimathe Ramanujaya Namaha ❤❤❤
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Very good information.
Longing to see this utsavam
🙏
Sri andal nachiyar rangamanar thiruvadigal saranam 🙏🙏🙏
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Sri Andal Rangamannar Thiruvadigaley 👣 🐾 Charanam 🪷🪷🪷🪷
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
எங்க மகனின் திருமணம் நல்லபடியாத நடக்க வேண்டிக் கொள்கிறோம் 🙏
@@srisakthi7214 ஆண்டாள் தாயார் அருளால் நல்லபடியாக நடக்கும்..நாங்களும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்
@@srivilliputhurandaldhanyasri நன்றிங்க 🙏
🙏🙏🙏Jaivijayaraya.
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
🙏 Andal thiruvatikal saranam 🙏❤️
@@kalyanigowtham 🙏
Achariyan Thiruvadigale charanam 🙏 Kothai Najiyar Rangamannar Thiruvadigale charanam
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Adiyen 🙏🙏🙏🙏
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
2024 ஆம் ஆண்டின் கடைசி நாளில் ஶ்ரீ ஆண்டாள் புகைப்படம் ஆண்டாள் கிளியும் வீட்டிற்கு வந்தது மனதில் மிக மகிழ்ச்சி 🙏
@@srisakthi7214 ஆண்டாளும், ஸ்ரீ பெரிய பெருமாளும் என்றும் துணையாக இருப்பார்கள்.. மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்
Mam enaku romba naal aasai aandal amma kaila irukkum kizhi kidaika vendukerean thankyou
நிச்சயம் தாயார் அருளால் நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் சமயம் கிடைக்கும்
Eppadi vaanguvathu ma previous aa solli vaikanuma or nama epo ponalum udanae vaangikalama ma enga kidaikum ma yaara pakkanum detail aa oru video podunga ma
@@kavyat7304 முன்னாடியே சொல்லி வைத்து வாங்கியது ஆன்லைனிலும் புக் செய்து கொள்ளலாமாம்
Hai akka,srivilliputhur la ellaarum andal ammava photo or idol la vachu valipadu seivingala.idol anga kedaikuma please sollunga akka
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்..
நீங்கள் சிலை வைத்து தான் வழிபடனும்னு இல்லை... ரொம்ப எளிமையான தெய்வம் தாயார்.. நீங்கள் மனதார நினைசிட்டு உங்க வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள்.. தாயார் பிரார்த்தனை களை நிறைவேற்றுவாள்..
படம் இருந்தால் படம் வைத்து பூஜை செய்யுங்கள்.. தாயார் திரு உருவ சிலைகளும் கிடைக்கின்றது இங்கு
Thanks akka
மிகவும் அருமையான வர்ணனை
நாங்கள் மதுரை மாவட்டம்
7 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று திருவில்லிபுத்தூர் வர விரும்புகிறோம்.அன்று காலை மார்கழி வீதி பஜனை உள்ளதா எத்தனை மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிவியுங்கள்
🙏
இங்கு பஜனை விடியற்காலை 4 முதல் நடைபெற்று கொண்டே இருக்கும்.. கோவிலில் சரியாக காலை 3.30 - 4 மணி அளவில் திருப்பள்ளியெழுச்சி மிகவும் மனநிறைவாக இருக்கும்.. வாய்ப்பு இருந்தால் திருப்பள்ளியெழுச்சி சேவியுங்கள்..
பஜனை அவரவர் தனியா குழுவாக செய்கின்றனர்..்குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை
@dhanyasrihappyshoppingbhak8526 மிக்க நன்றி
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
Bagyam
@@andal67 🙏
Andal thiruvadigale saranam
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்
Bagyam
🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்