Yes.correct. நானும் try பண்ணினேன். Bank Manager 25 லட்சம் வருடத்திற்கு Target காட்ட வேண்டும் என்றார். 25 லட்சம் Target என்னிடம் இருந்தால் நான் எதற்கு உங்களிடம் லோன் கேட்கிறேன் என்றேன். அப்படின்னா Loan இல்லை என்று Bank manager கூறிவிட்டார்.
பூமி வாங்கும் போது பத்திரப் பதிவு கட்டணம்+லஞ்சம்.. கட்டிட அனுமதி கட்டணம் 1 லட்சம். கட்டிட கட்டுமான பொருட்கள் 18% GST. மின் இணைப்பு வைப்புத் தொகை +லஞ்சம்.. குடிநீர் இணைப்பு கட்டணம்+லஞ்சம். போர் வெல் அனுமதி லஞ்சம் -10,000 மின் இணைப்பு டேரிப் மாற்ற லஞ்சம்.. இப்படி நீங்க 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டினால் அதற்கு 4 லட்சம் கட்டணம், வரி, லஞ்சம் என்று வந்துவிடும்.. இதில் இந்த pmay எல்லாம் எதற்கு உதவும்..?? மேலும் உங்களுக்கு வங்கி கடன் கொடுக்க 1008 விசயங்களை ஆய்வு செய்து எந்த பிரச்சனையும் இல்லை என்றால் மட்டுமே கடன் தருவார்கள்..😢😢..
நாங்கள் போஸ்ட் ஆபீஸ் ஏ பி ஒய் அக்கௌன்ட் நாங்கள் ஓபன் செய்தோம் அதைக் கட்ட முடியாமல் நாங்கள் வேண்டாம் என்று லெட்டர் எழுதிக் கொடுத்தோம் ஆனால் போஸ்ட் ஆபிஸில் ஒரு பதிலும் எங்களுக்கு கொடுக்கவில்லை ஓசூர் சிப்காட் போஸ்ட் ஆபீஸ்
We trying via Private property developers they have. Many Bank agent link. We have to give Bribery Sorry,😂😂 new name is processing fee. or called as commission😂😂 we get loan with in three months
மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று அழைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் மற்றும் நீங்கள் அளித்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நன்றி ❤
LOAN கட்ட முடியலையா?
th-cam.com/video/BY1ERPrT8bU/w-d-xo.html
நான் ஏற்கனவே லோன் வாங்கி இருக்கேன் இப்போ எதுவும் அந்த லோன் ஸ்கீமே கவர்மெண்ட் ஸ்கீம் அப்ளை பண்ண முடியுமா
வங்கியில் போயி கேட்ட உங்களுக்கு கிடைக்காது என்று சொல்றாங்க அப்போ யாருக்கு தான் குடுப்பாங்க
😏💯3-வருஷமா இந்த Awas Yojanaக்கு try பண்றேன் வெறும் Built up தான் நடக்குது🚶♂️🥀
Enakkum adhe kadhai.. bank not process my application
உண்மை தான்😂😂😂😂
Yes.correct. நானும் try பண்ணினேன். Bank Manager 25 லட்சம் வருடத்திற்கு Target காட்ட வேண்டும் என்றார். 25 லட்சம் Target என்னிடம் இருந்தால் நான் எதற்கு உங்களிடம் லோன் கேட்கிறேன் என்றேன். அப்படின்னா Loan இல்லை என்று Bank manager கூறிவிட்டார்.
Bjp person uh pudichu panunga bro ...same issue en frnd face pannan...modi camp la vanthu avanga help panni vangi kuduthanga bro ..bjp person pudinga
பூமி வாங்கும் போது பத்திரப் பதிவு கட்டணம்+லஞ்சம்..
கட்டிட அனுமதி கட்டணம் 1 லட்சம்.
கட்டிட கட்டுமான பொருட்கள் 18% GST.
மின் இணைப்பு வைப்புத் தொகை +லஞ்சம்..
குடிநீர் இணைப்பு கட்டணம்+லஞ்சம்.
போர் வெல் அனுமதி லஞ்சம் -10,000
மின் இணைப்பு டேரிப் மாற்ற லஞ்சம்..
இப்படி நீங்க 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டினால் அதற்கு 4 லட்சம் கட்டணம், வரி, லஞ்சம் என்று வந்துவிடும்.. இதில் இந்த pmay எல்லாம் எதற்கு உதவும்..?? மேலும் உங்களுக்கு வங்கி கடன் கொடுக்க 1008 விசயங்களை ஆய்வு செய்து எந்த பிரச்சனையும் இல்லை என்றால் மட்டுமே கடன் தருவார்கள்..😢😢..
Unmaithaan
பிரதம மந்திரி SKILL DEVELOPMENT CENTRE பத்தி போடுங்க ...
Please...
I got before 5 years within 6 months after got housing loan
நான் இதனால் பயன் பெற்றுள்ளேன்
Epatinu sollunga bro .,enakkum konjam use full ha irukkum
We have been waiting since 2020
Village panchyathu
கிராம சபை கூட்டத்தில்
விண்ணப்பம் திரும்ப கொடுங்கள்.
I'm also waiting
Yes waiting for 2020
Govt personel loan schemes pathi sollunga
நாங்கள் போஸ்ட் ஆபீஸ் ஏ பி ஒய் அக்கௌன்ட் நாங்கள் ஓபன் செய்தோம் அதைக் கட்ட முடியாமல் நாங்கள் வேண்டாம் என்று லெட்டர் எழுதிக் கொடுத்தோம் ஆனால் போஸ்ட் ஆபிஸில் ஒரு பதிலும் எங்களுக்கு கொடுக்கவில்லை ஓசூர் சிப்காட் போஸ்ட் ஆபீஸ்
Clss scheme la apply pani 3stage laya iruku .clss pathi podunga
Neenga solradha paartha 99% makkaluku ku loan kedaikadhu pola..tamasu tamasu😂😂
Bro own businees panna muthra loan kidaikuma?
super
2018 யில் அப்ளை செய்தேன் இன்னும் வாங்க முடியவில்லை 😢😢😢
Sir family income na, only ennodadha illa parents odadhum add pannanuma sir?
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
மாற்றுத்திறானளி oru schcwme sollunga anna
Super
We trying via Private property developers they have. Many Bank agent link. We have to give Bribery Sorry,😂😂 new name is processing fee. or called as commission😂😂 we get loan with in three months
Brother business loan subsidy irudha solungha Sir
Kalai anna ❤✨
Already housing loan vaangi 3 months aaguthu. Ippo intha scheme vaanga mudiyuma
நாங்க 35 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம், எங்களுக்கும் யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்,இப்ப இருக்கிற வீட்டை காலி பண்ண சொல்கிறார்கள்
உழைத்து சம்பாதித்து முன்னேறுங்கள் யாரிடமும் பிச்சை கேட்காதீர்கள்
😂😂😂😂@@bharathibharathi7834
Bro two years achi innum palaiya scheme amount credit agala varuma amount varadha (2.30 la...)
Bro lande ilaye naanga enna pandrathu
please reply
Land illathavanga apply panna mudiuma sir
No sir this is house loan.....so veedu katta edam venum
Apply pannalam.. Unga district poruthu eruku... Collector office la petition kodunga
@nithinhashini4133 ok sister thanks
Totally irrelevant BGM
எங்களுக்கு வீடு கட்ட இடம் இல்லை என்ன செய்ய வேண்டும் ..
இடம் வாங்க வேண்டும்
😂😂😂
Time increase kaaga vala vala nu video podranga...content mattum sollunga
மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று அழைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் மற்றும் நீங்கள் அளித்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நன்றி ❤
Bro yantha dravida kuppaikal apdi paesuran nu nammalum apdi paesuratha
மத்திய அரசுன்னு சொன்னா நாக்கு சுளிக்கிக்குமா ஊபீ😂😂😂
super