"எது Safe-ஆன Loan App" கடன் செயலி பற்றிய உண்மையை தோலுரிக்கும் முன்னாள் காவல் ஆணையர் - எம்.ரவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 156

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 2 ปีที่แล้ว +52

    ஐயா கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி எந்த ஒரு வங்கியும் நேர்மையாக கடன் கட்டுபவர்களுக்கு லோன் கேட்டால் கொடுப்பதில்லை
    அதனால்தான் இந்த ஆப் மூலமாக எடுக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் முடிந்தவரை அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது நன்று

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 ปีที่แล้ว +14

    விழிப்புணர்வு தகவல் அருமை 👌

  • @solai1963
    @solai1963 2 ปีที่แล้ว +39

    ஒரு வருத்தமான விஷயம் நீங்கள் பதவி ஓய்வு பெற்றது தான்,
    உங்களின் ஆலோசனைகளை தொடர்ந்து தாருங்கள்
    பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும், நன்றி எங்கள் அன்பிற்கினிய முன்னாள் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு

  • @goldentips8001
    @goldentips8001 2 ปีที่แล้ว +21

    Saadharana makkal kadan kettal bank la kudukuradhu illa avanga kudutha ean indha maari vanga poranga 😥

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +101

    Bijus app ஒரு தடவை டவுன்லோடு பண்ணிட்டு டெலிட் பண்ணிட்டே . இன்னிக்கு வரைக்கும் போன் பண்ணிட்டே இருக்காங்க .

    • @aravindhmass2873
      @aravindhmass2873 2 ปีที่แล้ว +6

      Lenskart and dream 11 also

    • @grtentertainments5969
      @grtentertainments5969 2 ปีที่แล้ว +1

      Enaku kuda bro

    • @apk9292
      @apk9292 2 ปีที่แล้ว +2

      Bro pannathinga nu sonna panna maatanga byjuis la. Try panni paarunga

    • @findnew8736
      @findnew8736 2 ปีที่แล้ว +3

      Nanum theriama install pande ipo varaikum phone than

    • @AnilBaz
      @AnilBaz 2 ปีที่แล้ว

      @@aravindhmass2873 D11 ah

  • @abdulquadir413
    @abdulquadir413 2 ปีที่แล้ว +27

    All Proud Goes To Our Honourable RBI Governor Mr.Shaktikanta Das To Allow This Kind Of Application . Sir Your Great sir

  • @nagarajanjv3574
    @nagarajanjv3574 2 ปีที่แล้ว +8

    One of the excellent police officer, super sir

  • @saroammu6516
    @saroammu6516 2 ปีที่แล้ว +13

    எப்படியாச்சு தடை பண்ணுங்க sir

  • @tamilselvang5825
    @tamilselvang5825 2 ปีที่แล้ว +28

    Government la irudhu loans apps provide pannuna nalla irukum

  • @sounder3748
    @sounder3748 2 ปีที่แล้ว +3

    Naan cyber crimeil coplaint seithen entha nadavadaikai yum yeduka Vilas...

  • @venkatjet
    @venkatjet ปีที่แล้ว +1

    உண்மை , என்னுடைய நண்பரும் இந்த மாதிரி பிரச்சினையில் சிக்கினார்.

  • @BharathiBharathi-jc1yx
    @BharathiBharathi-jc1yx 2 หลายเดือนก่อน

    Ninga sonna Ellam enga familyla ennoda thambikki nadanthucchu

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +23

    வாங்காத கடனுக்கு 😨 இப்படி ஒரு டார்ச்சரா 😱

  • @jagadishwaran11
    @jagadishwaran11 ปีที่แล้ว +1

    Best see critical review of apps

  • @sadishkumar9358
    @sadishkumar9358 2 ปีที่แล้ว +3

    Nanaum pathika patruken last three months rempa kastema iruku valkai verukuthu

  • @elaiyarajaelaiyaraja5966
    @elaiyarajaelaiyaraja5966 2 ปีที่แล้ว +14

    எல்லா கவர்மெண்ட் பேங்க்ல லோன் அப்ளை பண்ணிட்டு கிடைக்காத பட்சத்துக்கு வேற வழியின்றி ஆப் மூலமா பணம் எடுக்குறாங்க தனியார் வங்கிகளிலும் லோன் அப்ளை செய்து பார்த்துட்டு அதிலும் ஏமாற்றம் அடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அந்த காரணத்தால் தான் ஆப் மூலமா லோன் எடுக்குறாங்க மக்களோட தேவைக்கு எந்த ஒரு பேங்கும் முன்னிலைக்கு வந்து லோன் தருவதில்லை அதனால் எளிதான முறையில் ஆப் மூலமாக லோன் எடுக்குறாங்க அவங்களோட தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் கவர்மெண்ட் வங்கிகளையும் பிரைவேட் வங்கிகளிலும் லோன் கிடைக்காத பட்சத்தில் ஆப் மூலமா இந்த தவறுகள் நடைபெறுகின்றன. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் நான் வங்கிகளிலும் லோன் அப்ளை செய்து பார்த்துட்டு கிடைக்காத பட்சத்தில் ஆப் மூலமா லோன் எடுத்து கட்டிக்கிட்டு இருக்கேன்

    • @selvaindhukuttykpichannel6881
      @selvaindhukuttykpichannel6881 2 ปีที่แล้ว +1

      Nanum ungala maritan bro enakkum bank la loan kedakala entha app la nega loan edutiga bro sollunga bro

  • @unknownanoenneariyilla8793
    @unknownanoenneariyilla8793 2 ปีที่แล้ว +10

    Thank you sun news for stating the issue me myself been through the edge of suicide

  • @santhoshkarthick925
    @santhoshkarthick925 ปีที่แล้ว +4

    Intha news pathu mudikurathukula 4 loan App skip pani pakka vendiyatha iruku 😅😅

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 ปีที่แล้ว +4

    Google sunder Pichai mela case podunga , yellam sariyaiudam.

  • @suganthipadmanabhan7986
    @suganthipadmanabhan7986 4 หลายเดือนก่อน +1

    Low salary person ku bank la loan tharalana pavam makkal enna panuvanga vera vazhi illama app loan edukuranga emergency ku makkal ithula loan eduka karanam bank tha bank tharala app la edukuranga ithuku yaru Karanam?

  • @Ganeshbaki
    @Ganeshbaki 2 ปีที่แล้ว +6

    Intha video la avar sonathu elame already elaruku therinja news. Safe app nu title potutu ipadi video podirengale vekkama ilayada ungaluku.
    Neenga safe aana app ethunu sonna thana urgent ku use panravangaluku helpful ah irukum. Trusted apps ah pathi oru video podunga

  • @ArunKumar-ln9sb
    @ArunKumar-ln9sb 2 ปีที่แล้ว +5

    Kreditbee app safe a??

  • @amoshjamoshj2977
    @amoshjamoshj2977 6 หลายเดือนก่อน

    Super sir❤

  • @venkateshkrishna8233
    @venkateshkrishna8233 2 ปีที่แล้ว +4

    நான் இதற்கு கவலைப் படமாட்டேன்,

  • @saisenthil866
    @saisenthil866 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @jayachandransubramani456
    @jayachandransubramani456 ปีที่แล้ว +1

    Thank you sir very useful information 👏👏👏👏

  • @aravind2173
    @aravind2173 2 ปีที่แล้ว +1

    Thank you so much Sun news this news update

  • @victorraja4515
    @victorraja4515 2 ปีที่แล้ว +12

    yen google play store konjam risk eduka materanga😑
    Romba Tholla Sir Oru Urgent kka vangurom
    4000 rupee ku 3200 potanga 6 masam achu 6800 ketanga 😑 illana cbil kattuthu romba kastama pochu😑

  • @kgfvlogs0523
    @kgfvlogs0523 ปีที่แล้ว +3

    Bank karanuga kilichanuga 30k salary vanguran last 2 years ah CIBIL 720 iruku ana 2 varama alaya vidranuga Bank of india proud of Goverment banks

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +9

    இவர் காவல் துறையில் இருந்து சில மாதங்கள் முன்னால் ஓய்வு பெற்று விட்டார். பலரை பணி நீடிப்பு செய்யும் போது இவரை போன்ற திறமையான அதிகாரியை விட்டு வைத்து ஏனோ?

  • @aravindhraj8202
    @aravindhraj8202 2 ปีที่แล้ว +15

    Sir enna sir sollringa. App ready pantrathu oru 100 company irukumam. Avangala bloack pantratha vittutu 130 kodi makka kitta poi solluvingala. Play store block panna pothum sir. So google le sonna pothum sir.

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 ปีที่แล้ว

    romba nandri sir

  • @venkatesanpd6303
    @venkatesanpd6303 ปีที่แล้ว

    Very useful information thanks sir.

  • @elaiyarasu2002
    @elaiyarasu2002 ปีที่แล้ว

    👍Thankyou Sir👍

  • @MariMuthu-wv1yc
    @MariMuthu-wv1yc 15 วันที่ผ่านมา

    அரசு வங்கிகள் கண்டிசனை குறைத்து சம்பள டேட்டாவை கேட்காமல் அரசு ஊழியர்களா என பார்க்காமல் லோன் கொடுத்தாலே இந்த மாதிரி ஃப்ராடு பேர்களிடம் இருந்து நிறைய மக்கள் தப்பிப்பார்கள்.

  • @bharath4542
    @bharath4542 2 ปีที่แล้ว +5

    Sir even I'm suffering about the loan app pls take severe action asap peoples getting scared cuz of this fraudulent apps all vadakans keep on calling and missusing our personal pictures and contact number mainly threatening is happening pls take immediate action thank you

    • @ShivaKumar-bn7ex
      @ShivaKumar-bn7ex 2 ปีที่แล้ว +1

      Please do not take loan from apps. If you really want to take revenge purchase some low cost new mobile and new sim(loan purpose) so your contacts and photos will be empty from there apply loan. In photos keep some buffalo images take loan and dont repay. Apadi oru 10 per senja than indha naaingaluku budhi varum

    • @gkviews
      @gkviews 2 ปีที่แล้ว

      Adhellam எடுபடாது தம்பி , valid contact and pictures இருந்ததன் அவன் loan aprove pannuvan

  • @TVKMurugan
    @TVKMurugan 2 ปีที่แล้ว +1

    Beuno finance App its Good Loan app 2 times na vangi Complete pannirukken

    • @dhinakaran9782
      @dhinakaran9782 2 ปีที่แล้ว

      Ithula edukalama Bro

    • @anbanakudumbam1900
      @anbanakudumbam1900 ปีที่แล้ว

      Loan limited yevlo bro

    • @TVKMurugan
      @TVKMurugan ปีที่แล้ว

      @@anbanakudumbam1900 8000 limited bro

    • @TVKMurugan
      @TVKMurugan ปีที่แล้ว

      @@dhinakaran9782 Edukalam bro 8000 limit

  • @SDA-123-b8w
    @SDA-123-b8w 2 หลายเดือนก่อน

    Navadosh loan one time eduthen ippo vendam sonnalum potaranga enna sir pannarathu plz help

  • @keerthiraj1403
    @keerthiraj1403 6 หลายเดือนก่อน +1

    Sir நான் loan app install பண்ணேன்.. பிறகு வேண்டாம் சொல்லிட்டு uninstall panniten..ithunala yethum problem varuma sir

  • @leelaleela353
    @leelaleela353 ปีที่แล้ว

    Sundar c voice mathiri iruku

  • @FFFUNVIDEOS-d6s
    @FFFUNVIDEOS-d6s 6 หลายเดือนก่อน +1

    எனக்கு நடந்து இந்த நிலைமை இருக்கு

  • @sakkaraig4875
    @sakkaraig4875 2 ปีที่แล้ว +1

    Slice app la நன் லென் எடுத்த என்னாள கட்டமுடியள வட்டி ஓவரா இருக்கு அதனால நான் கட்டாம விட்டுட்ட எனக்கு கால்அதிகமா வந்துட்டே இருக்கு கந்துவட்டி வாந்குராந்க please help me sir

  • @king18087
    @king18087 2 ปีที่แล้ว +11

    Cibil score onnu kondu vanthathuthan thappu.. agha remove pannanum

    • @sathusa1549
      @sathusa1549 ปีที่แล้ว

      bro Pasia bazaar app iruku athu

  • @saravanan1x1
    @saravanan1x1 2 ปีที่แล้ว +3

    Zest money safe ???? Any experience ??

  • @chellachamy86
    @chellachamy86 2 ปีที่แล้ว +2

    1930 crime report number

  • @FFFUNVIDEOS-d6s
    @FFFUNVIDEOS-d6s 6 หลายเดือนก่อน

    அக்கவுண்ட்ல அமௌன்ட் டே வரல அமௌன்ட் கட்ட சொல்றாங்க

  • @amarrajap2320
    @amarrajap2320 2 ปีที่แล้ว +5

    Ethiran movie piracy ku torrent block 🚫 paniga. But ethat app block Panna mudiyalaya?

  • @BharathiRajasekar-x5m
    @BharathiRajasekar-x5m 3 หลายเดือนก่อน

    Navi app la just now 45k vangituka.14 months 4100 kattanum.september dha first month fue kattanum.naa vangita ipo epadi full payment katti veliya varadhu .enaku theriyadla

  • @vanithasamantha1514
    @vanithasamantha1514 2 ปีที่แล้ว +1

    Enakum ithey same problem

  • @rakesh9840
    @rakesh9840 2 ปีที่แล้ว +7

    Honorable sir & Media - why can't we implement a team who can audit the app and approve for installing related to finance,money,lend,borrow even on their terns and conditions also who can read and approve the installation within some time limit.... it can reduce public to install app immediately without govt knowledge. let's make our protocols in smart way

  • @Hari11190
    @Hari11190 6 หลายเดือนก่อน

    Park + safe or not plss tell

  • @grtentertainments5969
    @grtentertainments5969 2 ปีที่แล้ว +1

    I think this is blue wale concept

  • @fantasypoint......2139
    @fantasypoint......2139 ปีที่แล้ว

    Sir ennakum yesterday vantathu sir 7500 send anna sooldran sir

  • @wintofailures702
    @wintofailures702 2 ปีที่แล้ว +2

    Epadi lam theva pesurathuku unga sidela erunthu ethana action edukanum
    Atleast entha mathiri app therinjiruntha atha play store la erunthu delete pana action eduthurukanum

  • @இமயம்ஏறு
    @இமயம்ஏறு ปีที่แล้ว +3

    SIR GPAY DMI FINANCE SAFE THANA ஐயா Gpay DMI finance பாதுகாப்பானது தானா

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 ปีที่แล้ว +4

    Flight ✈️ interest,
    Avoid online loans 💰❌

  • @KumaranKumaran-lx5yv
    @KumaranKumaran-lx5yv ปีที่แล้ว

    😂intha news pakkum podhu kuda loan app than da add varuthu

  • @senthilloganathan2157
    @senthilloganathan2157 2 ปีที่แล้ว

    Jusd dial ithaithan seikirathu please care full

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 ปีที่แล้ว +2

    police kindly take a seviar actions!!! Thnx for your Speech sir

  • @mrrocky7577
    @mrrocky7577 2 ปีที่แล้ว

    Super sir

  • @scsk2962
    @scsk2962 2 ปีที่แล้ว +2

    finnable loan app pathi yarukathu theriuma....na athula theriyama loan vangiten ana ipa ithulam paka bayama iruku

    • @jenijeni5733
      @jenijeni5733 ปีที่แล้ว

      Nanum vangunen 10rupees kami nu load auto every month edupanga .epo edukala ma 450fine edutanga .loosuga ena panna

  • @WashingMachineDLIWashingmachin
    @WashingMachineDLIWashingmachin 2 ปีที่แล้ว

    Neenga app ah paarthu bayapadura aalai paakuringa naan antha app oruthanai paarthu kathururathai paakuren

  • @nagarajponnusamy2784
    @nagarajponnusamy2784 ปีที่แล้ว

    Evagala police eathum panna mudiyatha

  • @karthikravi7742
    @karthikravi7742 3 หลายเดือนก่อน

    loan app advertisement varuthub😂😂😂😂

  • @rejinabegam8880
    @rejinabegam8880 ปีที่แล้ว

    Cash assist app download pannathinga

  • @wintofailures702
    @wintofailures702 2 ปีที่แล้ว

    Evulo peru already pathika patturukanga

  • @vkannanvkannan6328
    @vkannanvkannan6328 ปีที่แล้ว

    Government what you do

  • @Muthukumar.r-m9l
    @Muthukumar.r-m9l 6 หลายเดือนก่อน

  • @yuvarajt6960
    @yuvarajt6960 6 หลายเดือนก่อน

    Apo action yeduka matinga

  • @user-of6uf4ve9f
    @user-of6uf4ve9f หลายเดือนก่อน

    😮

  • @Siddhu-k8l
    @Siddhu-k8l ปีที่แล้ว +1

    L& T finance app nalladha?

  • @tamilnadhiye
    @tamilnadhiye 2 หลายเดือนก่อน +1

    Recently i git phone i use illegal website i have trai investigation in Mumbai likewise ,i spoke with them i my mothet tounge tamil the cheater cant able to spoke frequently but they threaten in other languages but i didnt communicate with them properly make them tired 😂,but i nitice its an call centre operate in abroad with our indians who are victims (abroad job seekers ) if they failed to cheat us they try to cheat us because then only they get food and water 💦 i request our indian government to rescue our brother and sister from them ,is only remedy for this 😅

  • @deeparaja3644
    @deeparaja3644 6 หลายเดือนก่อน

    Appaye solitukaru

  • @sarathkumar-g2u
    @sarathkumar-g2u ปีที่แล้ว

    I dha news ha parkumpodhu kooda ungaluku loan venuma nu dhoni kekurampa. NAVI loan amla😂😂

  • @Vtpgamers29
    @Vtpgamers29 2 ปีที่แล้ว

    Please please sun tv

  • @bharath4542
    @bharath4542 2 ปีที่แล้ว +1

    Laon app name golden rupess

  • @mrrocky7577
    @mrrocky7577 2 ปีที่แล้ว

    Appdi than sir panranuga

  • @loganathanraju6235
    @loganathanraju6235 ปีที่แล้ว

    Cred app safe..pa

  • @goodvibes3138
    @goodvibes3138 ปีที่แล้ว +2

    kreditsbee nala app ah

  • @manibharathi18
    @manibharathi18 2 ปีที่แล้ว

    Well credit gold app plz take on action

  • @pasu9819
    @pasu9819 2 ปีที่แล้ว +2

    Online gaming edhukku sir approve pandranga????, Nidhi abayam utpatadhu nu soldrangalae , Inga ellarukkum panam thevai irukku , oorula bandhana nu soldranga avanga aadhar card ,ration card , lottu losukku nu kekurangalae edhanale

  • @majaykumar6300
    @majaykumar6300 2 ปีที่แล้ว

    Government or bank there is several procedures..no loan provide easily.

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 ปีที่แล้ว

    Ivaru eppaer patta thillalangadi.. 😂😂😂

  • @gofitinggaming518
    @gofitinggaming518 ปีที่แล้ว

    Navi,kredit bee.

  • @nellaireviews172
    @nellaireviews172 2 ปีที่แล้ว

    Tnpsc chairman person ah vanga sir

  • @mskannan100
    @mskannan100 2 ปีที่แล้ว +1

    Whoever listening to this video, my suggestion is, when you borrowed loan from any apps, or downloaded it. first step you have to take is, go to your phone app permission and remove any permission given to them. change your gmail password and format your phone. This will save you to steal your contacts from it. Also please check all apps permission frequently,

    • @dwanymervin2467
      @dwanymervin2467 2 ปีที่แล้ว

      I done all but didn't format phone .. there can't access my contacts haa bro

    • @mskannan100
      @mskannan100 2 ปีที่แล้ว

      ​@@dwanymervin2467 let me tell you how it works in the back ground. when you install the app and allow the app to read, it will store a cache file on their system. inorder to read the cache file it requires sync with your phone. obviously as people allowed to read it, its easy for them to sync and get your contacts. in this case, change your gmail password, remove all the apps and devices which is in your gmail account. then format your phone. in this way their local cache file will be deleted from your phone. this is one way to keep them away. There are so many other ways to keeping them away too. hope this help you, have a great day

    • @lifecrustvlogs
      @lifecrustvlogs 2 ปีที่แล้ว

      @@mskannan100 it's of no use..they will capture your contacts and photos even before they disburse the loan amount. Removing the permissions later will not help

    • @mskannan100
      @mskannan100 2 ปีที่แล้ว

      @@lifecrustvlogs not exactly, I'm afraid, that's not how the contact sharing works. Nowadays Google works as single sign on. Mostly in this case when you login to the app, probably might have used Google account. As I was a Android developer i know the answer.
      After uninstall app that cannot not track your data or anything on your phone. Os completely remov everything to related to the app. When you access the app they access the data cache, not the entire data. When you don't have it then they don't have it to.

    • @lifecrustvlogs
      @lifecrustvlogs 2 ปีที่แล้ว

      @@mskannan100 there are tools available to get the contacts snapshot and gallery.. they use backdoor entry, Google permissions are just the first level entry.

  • @sanjeev_shanmugam
    @sanjeev_shanmugam 2 ปีที่แล้ว +3

    This is total bullshit. Namma details kudukkame epdi account le loan poduvaanga. Read the terms. Take loan from companies that operate under RBI guidelines. Repay your dues diligently. Aadu meikkuravan..panni meikkuravanellam oru smartphone vachikittu kandhadaiyum senju vaippanunga...

  • @skr12-01
    @skr12-01 2 ปีที่แล้ว +1

    வாங்கின கடன் திருப்பி கொடுக்கணும் அப்படி என்பதையும் சொல்லி இருக்கணும்

    • @mohamedaarif8788
      @mohamedaarif8788 2 ปีที่แล้ว +5

      1000 rupaiku 2000 rupa interresta?

  • @skr12-01
    @skr12-01 2 ปีที่แล้ว +1

    Wheather give access all contacts, if we give yes only they give loan otherwise decline

  • @ravisurya1237
    @ravisurya1237 ปีที่แล้ว

    Sir one help bajaj fincerv appla 50000 loan ok 530 katina amount credit aaidumnu sonnanga naanum theriyama 530 send paniten loan varala amount epdi return vangradhu sollunga bro

  • @banumathib553
    @banumathib553 2 ปีที่แล้ว +1

    Yes sir credt box app name na aply panni but ok pannala en account ku 7000 credt aagiduchchu sir udane repaymet amt 12000 pottu irukkanga but avalo repaymet panna mudiyala sir ippo enakku 25000 pottu irukkanga vdukku kuda theriyadhu enna pannuradhune theriyala sir hlp me sir

    • @psprogamingyt
      @psprogamingyt 2 ปีที่แล้ว

      Vera valiyae ila pay Pani tha aganum mam.... Ilati nama tha matikitu mulikulum

    • @toomangozhi6373
      @toomangozhi6373 2 ปีที่แล้ว

      Same problem

    • @SV-qh6qu
      @SV-qh6qu 2 ปีที่แล้ว +1

      Cyber security la completed pannuga pay pannathinga

  • @KumaranKumaran-lx5yv
    @KumaranKumaran-lx5yv ปีที่แล้ว

    Payrupik personal loan 😂intha add yea intha news pakkum podhu than varuthu

  • @rajasekar7946
    @rajasekar7946 2 ปีที่แล้ว

    ஐயா நான் larger rupee app மூலம் லோன் வாங்க நினைத்தேன்.. அதற்கு அவர்கள் என்னிடம் இருந்து memberships fees, processing fee and GST fees 10% என மொத்தமாக 14500 வாங்கி விட்டனர்.. இது நடந்து ஒரு வாரம் ஆகிறது இதுவரை எனக்கு லோன் கிடைக்கவில்லை மற்றும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் எந்த பதிலும் வரவில்லை நான் என்ன செய்வது ஐயா.. என்னிடம் பணம் கொடுத்ததற்கு எல்லாம் record இருக்கிறது ஐயா

  • @gurunathan8471
    @gurunathan8471 2 ปีที่แล้ว

    All media which app fraud plz tell the name .nobody download

  • @Interior201
    @Interior201 2 ปีที่แล้ว

    BJP government 10% comtiotn

  • @Vtpgamers29
    @Vtpgamers29 2 ปีที่แล้ว

    Ist likr

  • @Vtpgamers29
    @Vtpgamers29 2 ปีที่แล้ว

    Ist like

  • @shiva94225
    @shiva94225 9 หลายเดือนก่อน

    Money view and kreditbee

  • @yuvarajyadav649
    @yuvarajyadav649 2 ปีที่แล้ว

    Super sir

  • @HariSh-l4q
    @HariSh-l4q 11 หลายเดือนก่อน

    Super sir