சுக்கிர திசை ஆரம்பிச்சா ஜாதகருக்கு என்னென்ன நடக்கு தெரியுமா ? | ராஜநாடி ஜோதிடர் கா பார்த்திபன் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 41

  • @fabulouslife3144
    @fabulouslife3144 หลายเดือนก่อน +7

    நீங்கள் பேசுவது எனக்கு நன்றாக புரிகிறது சார் ஆனால் எல்லாத்துலயுமே ஒரு நெகட்டிவ் எபக்ட்டு தான் நீங்க சொல்றீங்க, ஏன் கதையை எடுத்துக்கிட்டா சுக்கிர திசை 16 வருஷம் நான் முடிச்சிட்டேன். எனக்கு எந்த துன்பமும் இல்லை இதுவரைக்கும் கல்யாணம் வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருக்கு இன்னும் கேட்டா சுக்கிர திசை ரொம்ப நல்லா இருக்கு.

    • @Vrindha800
      @Vrindha800 หลายเดือนก่อน +1

      Sir rasi and lagnam sir

  • @manivelusamy6145
    @manivelusamy6145 หลายเดือนก่อน +3

    சுக்கிரன் வக்ரமாக ராகுவுடன் மட்டும் சேரவேகூடாது சேர்ந்தால் சன்னியாசி வாழ்க்கைதான்.

  • @aanaa4631
    @aanaa4631 หลายเดือนก่อน +5

    உண்மை சொன்னால் ஜோதிடம் போய்... என்பார்கள்

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 หลายเดือนก่อน

    You such a nice
    I can’t say in words clever sir
    Neenga nalla irrukanum 🙏🙏🙏🙏

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj07 หลายเดือนก่อน

    Nandringa sir🙏🙏🎉🎊🎉🙏

  • @bharathikm9384
    @bharathikm9384 หลายเดือนก่อน

    Sir, Talk about Guru Mahadasha and please share us how Rahusun bukthi, rahu moon and rahu mars dasha

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை...

  • @Vijayalakshmi-nm4qj
    @Vijayalakshmi-nm4qj หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை.

  • @kogilavanivani8424
    @kogilavanivani8424 หลายเดือนก่อน

    Sir if sukran alone in viruchagam..viruchagam lagnam kadaga rasi..guru retrograde in 7th house alone

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน +1

    😊

  • @santhoshkumar2621
    @santhoshkumar2621 หลายเดือนก่อน

    Best astrologer what he said is1000% correct

    • @kkn619
      @kkn619 หลายเดือนก่อน

      😂

  • @prabhakar2486
    @prabhakar2486 หลายเดือนก่อน +1

    சுக்கிரன் 2 ல் ரிஷபம் ஆட்சி.3 மாதமாக தசை நடக்கிறது .தசை ஆரம்பிக்கும் 2 மாதம் முன்பே குடும்பத்தில் கற்பனை செய்யமுடியாத இடியை இறக்கிவிட்டார்.32 திருமணம் ஆகவில்லை தடையில் இருக்கிறது.பணம் கடன் பிரச்சனை ...இருந்தும் நம்பிக்கையோடு பயணத்தை தொடர்வேன்...

  • @YuvanNavin
    @YuvanNavin หลายเดือนก่อน

    Combinations: 1.சந்திரன்+சனி(8 வீடு), 2.சூரியன்+செவ்வாய்+கேது+சுக்கிரன்(6வீடு) என்ன பலன்கள்.
    29/09/1987 பிற்பகல் 03:20pm birth place banglore.

  • @Manijaga381
    @Manijaga381 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தனுசு லக்கினம் தனுசு ராசி ஆறாம் வகுப்பு சுக்கிரன் ஆட்சி ஆறாம் இடத்தில் குரு புதன் சூரியன் செவ்வாய் ஐந்து பேரும் ஆறாம் இடத்தில் மறைந்து இருந்தால் தனுசு லக்னமாகவும் ராசி ஆகவும் பூராடம் நட்சத்திரம் இவருடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கும் நன்றி ஐயா

  • @user-fd4iy7sh9j
    @user-fd4iy7sh9j หลายเดือนก่อน +1

    85% Sukran dhasa flop total failure
    10% sukran dhasa medium
    5% sukran dhasa best of the best

  • @VaniJP
    @VaniJP หลายเดือนก่อน

    Sir, please tell about sani dasha

    • @nithiyayogamithran2401
      @nithiyayogamithran2401 หลายเดือนก่อน

      Sani thasa pathi thaniya video potrukaru mam.ella thasai Kum potrukaru

  • @ravichandra1098
    @ravichandra1098 หลายเดือนก่อน

    உண்மைகளை இன்னும் விரிவாக விளக்கி இருக்க வேண்டும்

  • @tani13tani54
    @tani13tani54 หลายเดือนก่อน

    உச்ச சுக்கிரன் திசை வரவில்லை என்றால்

  • @kkn619
    @kkn619 หลายเดือนก่อน

    தவறான ஆய்வு

  • @gokilaramasubbu7810
    @gokilaramasubbu7810 หลายเดือนก่อน +1

    இந்த ஆளு பேசுறது நானும் கேட்டுட்டேன் எப்பயும் நெகட்டிவா தான் பேசுறாரு.ஜாதகம் பார்ப்பது எதுக்கு, ஏதாவது பாசிட்டிவா சொல்வார்களா ,என்று தான்.இவர் சொல்றது பூரா நெகட்டிவா தான் இருக்கு .இவர் எதுக்கு மீடியாவுக்கு வராரு🤦‍♀️

    • @maharajan6982
      @maharajan6982 หลายเดือนก่อน

      நண்பரே அவர் பேசுவது இருக்கட்டும் உங்களுடைய ஜாதகத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்லாமல் புகழ்ந்து தள்ளுவதால் ஒரு பயனும் இல்லை வெறும் வாய்ஜாலம் பயன் தராது

    • @gokilaramasubbu7810
      @gokilaramasubbu7810 หลายเดือนก่อน +2

      @@maharajan6982 வாய்ஜாலம் யாரும் விட சொல்லல.. ஜாதகத்தை பாக்குற விதமே நெகட்டிவா இருக்குன்னு தான் சொல்றேன். இவர் ஜாதகத்தை முதல் கணித்து திருத்த சொல்லுங்க.. இது இல்ல நல்ல ஜோதிடருக்கு அழகு..

    • @maharajan6982
      @maharajan6982 หลายเดือนก่อน

      @@gokilaramasubbu7810 பெரும்பாலான மக்கள் அப்படித்தான் எதிர் பார்க்கிறார்கள் ஜாதகத்தை காட்டியவுடன் குருதசை வந்தால் கோடி வரும் சுக்கிரதிசை வந்தால் கடன் அடைப்பீர்கள் வீடு கட்டுவிங்க வண்டி வாங்குவிங்க திருமணம் நடக்கும் இப்படி நல்ல விஷயம் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் அப்படியெல்லாம் நடந்து விட்டால் கர்மா என்கிற ஒரு வார்த்தைக்கு வேலை இல்லாமல் போகும் மக்கள் தாங்கள் செய்த நல்வினை தீவினைக்கு தகுந்தார் போல் நமது பிறப்பு அமையும் உங்கள் வீட்டில் ரோகிணி உத்திரம் பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்களா நண்பரே

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน

    3 graham ore katathil uchama irundha snna agum

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 หลายเดือนก่อน

    Sir if sukran in rishabam rasi but retro then what? In marriage life?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt หลายเดือนก่อน

    Udhayanidhi stalin சுக்கிரன் இன் thulam
    கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ❤

    • @Nilani143
      @Nilani143 หลายเดือนก่อน

      புரியற மாதிரி சொல்லுங்கள்

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 หลายเดือนก่อน +1

    yo summa iruyya vaykku vantha padi ozharathe.sukran ucham ponnukku 25 vayathukku ulle muraya thirumaanam nadanthirukku.makkale emathathe.

  • @jayachitharaat.s2009
    @jayachitharaat.s2009 หลายเดือนก่อน

    S.ajaysivan.
    S.VijayBaskar.

  • @vthirunavukkarasu1382
    @vthirunavukkarasu1382 13 วันที่ผ่านมา

    Very very negative

  • @kkn619
    @kkn619 หลายเดือนก่อน

    உண்மை இல்லை

  • @kkn619
    @kkn619 หลายเดือนก่อน

    உருட்டு

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 หลายเดือนก่อน

    Sukran in libra started at 9 age when it finished at 29 i came from death with help if god and parents help many stomach problems start at end of dasa

    • @freakingawesome2501
      @freakingawesome2501 หลายเดือนก่อน

      For which ascendant? Is it placed alone or what? Is it in Chitra, Swati or Vishaka?

  • @akshayakannan6232
    @akshayakannan6232 หลายเดือนก่อน +1

    Uruttu Uruttu Uruttu

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 หลายเดือนก่อน

    Sir if sukran in rishabam rasi but retro then what? In marriage life?

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 หลายเดือนก่อน

    Sir if sukran in rishabam rasi but retro then what? In marriage life?