BREAKING || நேற்று ராகுல் பேச்சால் மக்களவையில் வெடித்த போர்...இன்று காலையே வெளியான முக்கிய அறிவிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #rahulgandhi | #pmmodi | #parliamentsession
    BREAKING || நேற்று ராகுல் பேச்சால் மக்களவையில் வெடித்த போர்...இன்று காலையே வெளியான முக்கிய அறிவிப்பு
    Uploaded On 02.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 178

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 หลายเดือนก่อน +50

    நீக்கீட்டா மக்கள் மனதில் உண்மை ஆழமாய் பதிவாகி. உள்ளது..

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      அப்படி. பார்த்தால் ,, எவ்வளவு முக்கிய விஷயங்களை. மறந்துட்டாங்க. இதெல்லாம் ஜூஜூபி

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 3 หลายเดือนก่อน +1

      Modi might have removed parts of the speach of Mr Raugul in parliament but his full speach has been recorded in the hearts of the people of India.

  • @JebasinghPonraj-rr3sj
    @JebasinghPonraj-rr3sj 3 หลายเดือนก่อน +16

    BJP பற்றி கூறியதுன்னு செய்தி போடுங்கடா...

  • @Tamilmuzhakkam-BAYAN
    @Tamilmuzhakkam-BAYAN 3 หลายเดือนก่อน +47

    இது கற்காலமல்ல. நீங்கள் நீக்கியது போக மிஞ்சியதை மக்களிடம் கொடுக்க. ராகுல் பேச்சை நேரலையாகவே மக்கள் கேட்டு விட்ட பிறகு நீங்கள் நீக்கினால் என்ன நீக்காமல் போனால் என்ன?

    • @selvarasuthirunavukkarasu2691
      @selvarasuthirunavukkarasu2691 3 หลายเดือนก่อน +5

      Ragul have to study from 1st std 😅, to healthy arguments in parliament 😅😢😢😢

  • @mohansackthi1169
    @mohansackthi1169 3 หลายเดือนก่อน +52

    கலவரம் பண்ணும் பிஜேபியினர் மட்டும் தான் இந்துக்களா?

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 3 หลายเดือนก่อน +4

      they not unessarily speak about any cristian and muslim. but ragul was make nonsese words in parliment he wate all leaders time. but you tel BP was hinduthva. then who came to save our relegion. more then 20% people convet to other from hindu. you colapse the humensm

    • @mohansackthi1169
      @mohansackthi1169 3 หลายเดือนก่อน

      @@ramakrishnan6136 உங்களுக்கு அது நான்சன்ஸ் வார்த்தையாக தெரிகிறது என்பதற்காக மற்றவர்களும் அப்படி தான் நினைப்பார்கள் என்று நினைப்பது முட்டாள் தனம்.
      மதம் ஏன் மாறுகிறார்கள்? மனுஷனை மனுசனா மதிக்காமல் ஜாதி வெறியில் கேவலமா நடத்தினால் சுய கவுரவம் உள்ளவர்கள் மாற தான் செய்வார்கள். இப்போதும் அயோத்தி கோவிலில் பக்கத்தில் உள்ள தலித் மக்களை உள்ளே வர விடாமல் அராஜகம் தானே பண்றீங்க

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 3 หลายเดือนก่อน +10

    ராகுல் காந்தி அவர்கள் நேற்று பிஜேபியும் ஆர்எஸ்எஸ் ஐயும் பற்றி தான் நீங்கள் இந்துக்கள் இல்லை என்று கூறினர் உடனே மோடி வடை எவ்வளவு நேரம்.. பாக்கலாம்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน +1

      ராகுல் சுட்ட. ஊசிப் போன. வடையை விட. நல்லா இருக்கும்

  • @dhiravidamani8649
    @dhiravidamani8649 3 หลายเดือนก่อน +40

    அவர் இந்துக்களை பற்றி பேச வில்லையே. பிஜேபி, மோடி, rss இந்து இல்லை என்று கூறினார்

  • @mohamedhaafils2902
    @mohamedhaafils2902 3 หลายเดือนก่อน +8

    திருந்த மாட்டானுக திருத்தவே முடியாது

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 หลายเดือนก่อน +28

    அப்போ மோடி தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபாம்மையினருக்கு எதிராக பேசியதற்கு என்ன தண்டனை ??? மக்கள் தண்டனை அளித்து விட்டார்கள் !!!

    • @vanithakandasami67
      @vanithakandasami67 3 หลายเดือนก่อน

      Stupid people were only attracted to the impossible fake promises.
      Ignorant stupid poor not interested the country's development

  • @Vinodhini-p6h
    @Vinodhini-p6h 3 หลายเดือนก่อน +3

    Mr Rahul u want Hindu votes but u critize Hindus😢

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @ramananm1293
    @ramananm1293 3 หลายเดือนก่อน +5

    எல்லா இந்துக்களையும் தான் ராகுல் திட்டினார் Modiji கண்டனம் தெரிவித்த பிறகு தான் bjp Hindus என்றார்

  • @prasannavinchoice1472
    @prasannavinchoice1472 3 หลายเดือนก่อน +12

    Is he a fool. Is there no other topic to speek.... இத பேசவா vote potanga...

    • @danielm4041
      @danielm4041 3 หลายเดือนก่อน +2

      Idha pesi dhane vote vaanginiga BJP😅

    • @karuppusamyk537
      @karuppusamyk537 3 หลายเดือนก่อน

      ​@@danielm4041டேய் பொறம்போக்கு பாவாடை வோட் கேக்கறதுக்கும் உங்க பப்பு பார்லிமென்டில் பேசறதுக்கும் வித்தியாசம் இல்லையா.அதான் பப்பு மூன்றாவது முறையாக 100சீட்டுக்கூட வாங்க முடியலை.

  • @RSR-es2ls
    @RSR-es2ls 3 หลายเดือนก่อน +5

    தந்தி டிவி நேத்து ராகுல் ஆய் போலயலம் ஏன்னு தெரியலை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

    • @karuppusamyk537
      @karuppusamyk537 3 หลายเดือนก่อน +1

      ஹா ஹா பைல்ஸ் முத்திப்போயிருக்கும் அதான் பப்பு நேற்று பார்லிமென்டில் கதறியது.😂😂

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 หลายเดือนก่อน +19

    மோடீஅமீத்ஷாகும்பலால் இதுதானேசெய்யமுடீயும்

    • @selvaraj9118
      @selvaraj9118 3 หลายเดือนก่อน +5

      Go.pakkerthan

    • @SK-wc4en
      @SK-wc4en 3 หลายเดือนก่อน +1

      Main two thadi & mottai

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 3 หลายเดือนก่อน +12

    இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள் சார் இன்றைய மலையாள மனோரம்மா தினசரி நாளிதழில் வந்த செய்தி 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஒண்ணாம் தேதி எர்ணாகுளம் மஹாராஜா காலேஜ்ல கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி S F I தலைவன் அபிமன்யூ வை அதே கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர வாத இயக்கம் என் டி எப் தோழர்களால் அபிமன்யூவை படு கொலை செய்தார்கள் அந்த கொலை வழக்கில் 17 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பட்டுள்ளது இன்னும் விசாரணை தொடங்கவே இல்லை கேரளாவில் நடப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது அப்படி இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி தலைவன் தமிழன் அபிமன்யூவிக்கு நீதி நியாயம் மறுக்க படுகிறது இதர்க்கு காரணம் செத்தவன் இந்து கொன்றவர்கள் பகலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் இரவில் என் டி எப் தோழர்கள் இதுதான் காரணம் இதை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் விஷச்சாராயம் குடித்து செத்து போங்கள் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும்

    • @08shankar
      @08shankar 3 หลายเดือนก่อน

      BJP kku vakkalinyungal thozha nilamai maarum,, Om Namashivaya

  • @manoharand4119
    @manoharand4119 3 หลายเดือนก่อน +1

    The joker also should be removed. He has no national interest and basically he belongs to Pakistan and mother from Italy

  • @krishkumar5559
    @krishkumar5559 3 หลายเดือนก่อน +9

    அவதூறு வழக்கில் தண்டனையில் உள்ள ராகுல் சிறை செல்வார்!!

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 หลายเดือนก่อน +13

    பேசாமல் அவரை நீக்குவதே நல்லது 😂😂😂

    • @vijayanandanand645
      @vijayanandanand645 3 หลายเดือนก่อน +6

      யாரை மோடிஜி வா

    • @therukodi
      @therukodi 3 หลายเดือนก่อน +4

      😂😂😂😂😂 பப்பு வை பாத்து பயமா ???😂😂😂😂 நேற்று வரை ராகுல் பப்பு 😂😂😂 இப்ப ராகுல் தான் BASS

    • @TamilJeeva171
      @TamilJeeva171 3 หลายเดือนก่อน +2

      அவை குறிப்பில் நீக்கியது
      ராகுலை பார்த்து மோடி பய படுகிறார் என்று மக்களுக்கு
      வெளிச்சம் போட்டு காட்டி விட்டது

    • @ravihari7228
      @ravihari7228 3 หลายเดือนก่อน +3

      மோடியவா அதுதான் நாட்டிற்கு நல்லது

    • @karuppusamyk537
      @karuppusamyk537 3 หลายเดือนก่อน

      பப்பு இன்னும் lkg தாண்டவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @manoharand4119
    @manoharand4119 3 หลายเดือนก่อน +1

    It only the speech but the joker also.. he said so because he basically belongs to Pakistan with a different religion and mother from Italy with different religion. It is natural that he has our National interest

  • @sbala2719
    @sbala2719 3 หลายเดือนก่อน +2

    MODI JEE MAAS

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 3 หลายเดือนก่อน +2

    10 வருடம் முடிக் கொண்டு இருந்து ராகுல் யாருக்க சால்ரா

  • @SonaimuthuBoominathan
    @SonaimuthuBoominathan 3 หลายเดือนก่อน +2

    Bjb da

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 หลายเดือนก่อน +3

    Ragul oru joker dan

  • @SureshKumar-br9ui
    @SureshKumar-br9ui 3 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி opposition party பேச்சுக்களால் foreign investors will definitely think and may not invest in india. I think that's what opposition party wants

  • @natarajanmurali6651
    @natarajanmurali6651 3 หลายเดือนก่อน +2

    This is atrocious. RSS/BJP/MODI still have the mindset that they are beyond criticism while they can do anything they want. People's movement alone can save the country.

  • @Praba-e2r
    @Praba-e2r 3 หลายเดือนก่อน +9

    What nonsense Rahul didn't talk about hindus only about black mail jalja party

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 หลายเดือนก่อน +8

    Modi team always afraid of truth & facts

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 3 หลายเดือนก่อน +2

    mass modi

  • @saipadmachandar
    @saipadmachandar 3 หลายเดือนก่อน +2

    இதை தானே உன்னால செய்ய முடியும். வேற என்ன செய்வ ? நாய் வாலை நிமிர்த்த முடியாது. நீ என்னைக்கும் திருந்த மாட்ட?

  • @binduvm3056
    @binduvm3056 3 หลายเดือนก่อน +1

    Can he speak about Muslims like this??? Has he the guts???

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      Noo,🙏🤫🙋🏃

  • @ramashan5725
    @ramashan5725 3 หลายเดือนก่อน +2

    INDI not hindus

  • @divyasankar5784
    @divyasankar5784 3 หลายเดือนก่อน +3

    வளர்ச்சி திட்டம் பற்றிய போச்சு இல்லை ஏதோ பொழுது போனால் சரி😊

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 หลายเดือนก่อน +4

    Bjp scared of rahul now 😅😅😅😅😅rt opposirion leader y bjp always talk about hindu religion ....bjp thinks hinduism thr property 😅😅😅😅😅rahul rocks😅😅😅😅😅

  • @jarwisronald5883
    @jarwisronald5883 3 หลายเดือนก่อน

    Raghul Gandhi rss bjp mattum thaan sonnanga....edhuku ipdi poiya news podurnga

  • @rajasekaran4975
    @rajasekaran4975 3 หลายเดือนก่อน +3

    அம்பானி அதானி விலை ஏற்றம் ரீசார்ச் கட்டண கொள்ளை சாதரண. மக்கள் போன் பயன் பாட்டை அதிகரிக்க செய்து விட்டார்கள்

  • @anjudev9715
    @anjudev9715 3 หลายเดือนก่อน +1

    Modiku bhayama.

  • @ssk-uh4pq
    @ssk-uh4pq 3 หลายเดือนก่อน

    Athu enna Hindukaluku kurithu. Avaru ella Religion patriumthan pesinaru. Ithulae ivarkal bayam therihirathu.

  • @manoharand4119
    @manoharand4119 3 หลายเดือนก่อน

    Tax payers amount is spent to conduct Lok sabah proceedings and per hour it costs heavily. This joker has wasted or misused the parliament hours . The amount this joker has wasted should be worked out and should be recovered from this joker immediately

  • @abdulareef7253
    @abdulareef7253 3 หลายเดือนก่อน +7

    நேர்மையற்ற சபாநாயகர்...

    • @sivakumarshanumugam4180
      @sivakumarshanumugam4180 3 หลายเดือนก่อน +1

      Good speaker

    • @jaycolemanronney74
      @jaycolemanronney74 3 หลายเดือนก่อน +2

      Ayyo pls go to Pakistan

    • @abdulareef7253
      @abdulareef7253 3 หลายเดือนก่อน

      @@jaycolemanronney74 அட பொறுக்கி நாயே மகாத்மா காந்தி யை கொன்ற தேச துரோகி நீ பேசறடா.. மலத்தை திங்காதே மாட்டு மூத்திரத்தையும் குடிக்காதே உம் புத்தி மாறவே மாறாது

  • @vanithakandasami67
    @vanithakandasami67 3 หลายเดือนก่อน +1

    Kirukan kathivittal mattum poduma

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 หลายเดือนก่อน +2

    Islamiyargal danda thiwirawatigal ragul khanum thiwirawati dan

  • @prasannavinchoice1472
    @prasannavinchoice1472 3 หลายเดือนก่อน +1

    Congress periodla dhan many nonsence happend. Not n bjp government... People memory power s bad

  • @kanasavr
    @kanasavr 3 หลายเดือนก่อน +1

    why is this live telecasted and doing censor, everybody knows what Rahul spoke.

  • @manohar4459
    @manohar4459 3 หลายเดือนก่อน

    Rahul is a repeated offender he must be thrown out of the temple of democracy. he is unfit to sit in the house
    Useless BJP, why not take up the case of national herald and puts son and mother in tihar jail permanently

  • @kunj4428
    @kunj4428 3 หลายเดือนก่อน

    So no other religion will not appear their own identi....congress looking expect vote in dasss...

  • @anjudev9715
    @anjudev9715 3 หลายเดือนก่อน +8

    Rahul Gandhi super 👍.God bless you.

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 หลายเดือนก่อน +1

    Ragul danda islamiya thiwirawati danda

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 หลายเดือนก่อน +1

    😅😅😅😅bhayam 😅😅😅😅😅 rahul terror😅😅😅😅

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 3 หลายเดือนก่อน +1

    Useless talk

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 3 หลายเดือนก่อน

    I am a Hindu. But I am not Violent.

  • @veerakilak8319
    @veerakilak8319 3 หลายเดือนก่อน

    அப்படியே இளநகை தமிழரை ஏன் காப்பாற்ற வில்லை என்று உடனே சொல்லட்டும் அய்யா

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 3 หลายเดือนก่อน +2

    So Modi starts afraid of Raghul

    • @kunnakkudy
      @kunnakkudy 3 หลายเดือนก่อน +2

      புத்திசாரிகள் முரடர்களாக இருந்தால் சமாளிக்கலாம். முட்டாள்கள் முரடர்களாக இருந்தால் ரொம்ப கஷ்டம்.

  • @enchanted-g8m
    @enchanted-g8m 3 หลายเดือนก่อน

    AVAI KURIPPEL. THEVAI. ILLAI. 140 CORES. MAKKAL. MANATHIL. PATHINTHU. VETTATHU. KAIYALAGATHA. BJP. MO HUVA. MAITRA. SUPER. ALL. INDIAN. COMMENDS. MAKKAL. WELCOME. INDIA. ALAYANCE.

  • @faasufeast9891
    @faasufeast9891 3 หลายเดือนก่อน +1

    ராகுல் நீங்க பேசியதை நாடே கொண்டாடுது இனிமே நீங்கதான் ராஜா

  • @binduvm3056
    @binduvm3056 3 หลายเดือนก่อน

    It was not about bjp and rss that rahul commented first. It was after Modi ji said he changed his stance to comment on bjp. Earlier his comments were only on Hindus. Its high time we Hindus wake us

  • @padmanathana9877
    @padmanathana9877 3 หลายเดือนก่อน

    Avar yenna pesinar yendru theriya vendume sir summa Hindu makkalai pattri thavaraga pesinar yendru yeppadi makkalukku theriyum avar pesiyathai veliettalthane theriyum sir

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 3 หลายเดือนก่อน +1

    குற்றம் கண்டு பெயர்வாங்கும் அரசியல் செய்யும் இவர்கள் செயலை மக்கள் புரியாமல் இல்லை

  • @naturalworld9257
    @naturalworld9257 3 หลายเดือนก่อน

    Avaru itha mattum pesala.. full speech kelunga.. bjp panna ella thittangalaum pthi pesirkaru..

  • @reynolddeepak
    @reynolddeepak 3 หลายเดือนก่อน

    The colour has faded off already..The speech is heard by crores of people having access to you tube.

  • @vijayakumars1777
    @vijayakumars1777 3 หลายเดือนก่อน +1

    Oru jalra tv

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 3 หลายเดือนก่อน

    Super super

  • @gurushankar22
    @gurushankar22 3 หลายเดือนก่อน +2

    Unmai pesuna yarukkum pudikkathu

  • @IHS979
    @IHS979 3 หลายเดือนก่อน

    Modi is a coward.

  • @VelavarM-g2m
    @VelavarM-g2m 3 หลายเดือนก่อน

    முதல் நாளிலிலே ஒரே நாளில் பப்பு.வின் ஆடுபுலி ஆட்டத்தை கண்டு பயந்துட்டாங்கப்பா!அந்த பயம் அதை வைத்து ஐபிசி.ய பாதுகாக்கவேண்டும்

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 หลายเดือนก่อน

    அப்படி போடு 👍

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 หลายเดือนก่อน +3

    ஓ போடும் ஓம்பிர்

  • @therukodi
    @therukodi 3 หลายเดือนก่อน

    😂😂😂😂 சீப்பை மறைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா😂😂😂😂😂😂

  • @srajasri366
    @srajasri366 3 หลายเดือนก่อน +3

    ஜால்ரா சபாநாயகர்..

  • @asathcbm
    @asathcbm 3 หลายเดือนก่อน

    அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விட்டால் போதுமா? அது மக்களிடம் சென்றடைந்துவிட்டது.

  • @SakthiVel-fl9ro
    @SakthiVel-fl9ro 3 หลายเดือนก่อน

    ராகுல் என்னவேனாலும் பேசு, எங்க ஓனரபத்திமட்டும் பேசாத, Ok.....

  • @krishnant.k6981
    @krishnant.k6981 3 หลายเดือนก่อน

    ராகுல் இந்துக்களை இழிவாக பேசவில்லை .சில தீவிரவாதிகளை.......

  • @SarojiniDevi-j4t
    @SarojiniDevi-j4t 3 หลายเดือนก่อน +1

    பிஜேபி , மோடி, rss இவர்கள் இந்து என்று சொல்லிக்கொண்டு ஆடும் ஆட்டத்தை தான் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.

  • @sasiddiq717
    @sasiddiq717 3 หลายเดือนก่อน

    தந்தி டிவியா Bjp டிவியா

  • @RamanathanmpIob
    @RamanathanmpIob 3 หลายเดือนก่อน

    பயந்தாங்கோளிகள்

  • @ArumugamG-r6y
    @ArumugamG-r6y 3 หลายเดือนก่อน +1

    பூணை கண்னை மூடினால்,பூலோகம் இருண்டு விட்டது,நிணைப்பு நாங்களெல்லாம்,நடப்பதை பார்த்துக்கிட்டு,இருக்கோம்

  • @arokiadass513
    @arokiadass513 3 หลายเดือนก่อน

    நீக்கப்பட்டாளும் பழைய வீடியோ இருக்கு போட்டு பார்த்து மகிழ்ச்சி கொள்வோம் மக்கள் அவர் பக்கம்

    • @karuppusamyk537
      @karuppusamyk537 3 หลายเดือนก่อน

      இனம் இனத்தோடதான சேரும்.நல்லா நானூறு முறை பார்த்து சிரித்தே சாவுடா பாவாடைகளா

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan4376 3 หลายเดือนก่อน

    😂🤭! அந்த 15 லட்சம் பேச்சை நீக்கி எடிட் பண்ணி திரும்ப போட்ட மாதிரி 🤭

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      எந்த 15 லட்சம்?

    • @ponnambalamkarthikeyan4376
      @ponnambalamkarthikeyan4376 3 หลายเดือนก่อน

      @@SR-hj4kh அதான் டெலிட் பண்ணி மாத்தியாச்சே!

  • @mjc6935
    @mjc6935 3 หลายเดือนก่อน

    The impotent BJP and their followers 😅
    Hold this 🤡

  • @MohandasMohandas-y4v
    @MohandasMohandas-y4v 3 หลายเดือนก่อน +1

    பப்புவை பார்த்து பயமா

  • @RajKumar-f1u6g
    @RajKumar-f1u6g 3 หลายเดือนก่อน

    BJP RSS government is round 40 team modiji amithsha nimi Rajnath Singh jp natta Yogi Anand nath

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu 3 หลายเดือนก่อน +4

    அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கப்படலாம் ஆனால் மக்கள் மனதில் இருந்து உங்களால் நீக்க முடியாது

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      எத்தனை. நாளைக்கு?

  • @PinkHeart826
    @PinkHeart826 3 หลายเดือนก่อน

    Por nu sonnaga yaarum sagalaya

  • @entertainment-xk5rx
    @entertainment-xk5rx 3 หลายเดือนก่อน

    எடுபுடி ஜால்ரா சபாநாயகர் பிர்லா...

  • @tamilarasan-ru1zg
    @tamilarasan-ru1zg 3 หลายเดือนก่อน

    RSS and BJP is not hindu party, It is party of Brahmins party.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      எப்படி?