மன அழுத்தத்தினால் வரும் வேதனை நீங்கி சுகம் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2022
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredeems.com
    #viduthalaiyinseithi #gospel # depression #jesusredeems #mohanclazarus #deliverancemessage #healing #miracle #wonders
  • เพลง

ความคิดเห็น • 211

  • @rajkumars401
    @rajkumars401 ปีที่แล้ว +1

    இயேசப்பா ஸ்தோத்திரம் விதவைகளை ஆசிர்வதிங்க மனகவலையை மாற்றுங்கப்பா என் தகப்பனே திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீ

  • @gokulpro5019
    @gokulpro5019 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @ponniariyavel9780
    @ponniariyavel9780 9 หลายเดือนก่อน

    அப்பா இயேசு அப்பா எனக்கு எனக்கு மனம் அழுத்தம் நிக்கி சுகம் தங்கப்பா எனக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்க சுகம் தங்கப்பா 😭😭😭🙏🙏🙏

  • @priyapriyanka138
    @priyapriyanka138 ปีที่แล้ว

    Appa umathu vakkirkai nandripa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nangal vethanai neengi sugamai Iruka asirvathingappa kayangalai mattrungappa nanmaiyal nirappungappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍

  • @dalwin2270
    @dalwin2270 ปีที่แล้ว +4

    அப்பா என் தலையில் ஏதோவொரு பாரம்ஒருமாதமக இருந்து வருகிறது அந்த பாரத்தை உம் காயம் பட்ட கரத்தால் எடுத்து போடுங்கள் அப்பா நல்ல சுகம் தரும்

  • @estherhenry1777
    @estherhenry1777 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepaa7588
    @deepaa7588 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான வியாதிகள் இருந்து விடுதலை தரும் இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @francisxavier2819
    @francisxavier2819 10 วันที่ผ่านมา

    Amen Jesus appa

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 ปีที่แล้ว

    YESAPPA ENNAI ATRITHETRINAVARTHAIGALUKKAI NANRI DADDY.JESUS.AMEN.

  • @arthiammuarthiammu494
    @arthiammuarthiammu494 หลายเดือนก่อน

    Appa🙏😭

  • @daisybai3302
    @daisybai3302 ปีที่แล้ว

    Amén Amén கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா வாக்குத்தத்தம் செய்தவர் உண்மை உள்ளவர் ஆமென் அல்லேலூயா

  • @varshithmugil9137
    @varshithmugil9137 ปีที่แล้ว

    Yesappa Na ratchikka patta ponnu yesappa yen kudummpathukku oru paripurana sugathai thanga Yesappa amen

  • @prabhuvictoriya3191
    @prabhuvictoriya3191 ปีที่แล้ว

    அப்பா இன்றைக்கு எங்க வீட்டில் சமாதானத்தை தாருங்க அப்பா ஒரு அற்புதத்தை தாங்க அப்பா

  • @VAISHAFI
    @VAISHAFI ปีที่แล้ว

    Unmaiya en Devan enakagavea pesirukar,en devanea enga family la samathanathai thaaru appa, Amen appa ungala nambitha iruka appa

  • @gokulpro5019
    @gokulpro5019 ปีที่แล้ว +1

    🤲🏻😭😭😭😭😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻

  • @rajeshd3308
    @rajeshd3308 8 หลายเดือนก่อน

    கர்த்தர் ஸ்தோத்திரம்

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... 9 หลายเดือนก่อน

    Amen ❤ Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @kaleeskaleeswari6956
    @kaleeskaleeswari6956 ปีที่แล้ว

    இயேசு அப்பா எனக்கு பெலன் கொடுத்தார்

  • @jaikarthickrithi4238
    @jaikarthickrithi4238 ปีที่แล้ว

    Yesappa friends yellarum ennai mental paithyam soldranga yesappa pls en mana aluthathilirunthu paripoorana viduthalai thanthu enn thupuruthina yavaraiyum mannikkum padiyagavum yesuvin irathathala kaluvi parisuthapaduthi ummudaiya iratha kottaikul moodi maraithire umakku nandri amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen praise the lord yesappa amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 this verse message today giving me ennoda mana aluthathilirunthu paripoorana viduthalai thanthirey umakku nandri Jenma Jenma ma vara Jenma sbava aviyilirunthum Jenma Jenma ma vara noinodigalaiyum pavangalaiyum en pillaigalaiyum santhathi muluvathaiyum intha Jenma ma vara Jenma sbava aviyilirunthum Jenma Jenma ma va vara noinodigalaiyum pavangalaiyum indru mannithu marubadiyum uyarthi parisuthamana valiyil vala valinadathum yesuvey manamirangum yesuvey iratchiyum amen thank god amen hallelujah amen 🙏❤️🙏 Amen praise the lord yesappa amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏 Amen 🙏❤️🙏

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 ปีที่แล้ว +1

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவனாகிய கர்த்தாவே ஏஞ்சல் திருமணமாகமல் மனதாலே ரொம்ப கவலையிலே சோர்ந்து போயிருக்கிறா எங்களிருவருக்கும்
    திருமணம் நடக்க இயேசப்பா
    உங்க சித்தத்திற்க்கு தேவசமூகத்தில் விண்ணப்பத்தோடும் ஸ்தோத்திரத்தோடும்
    கார்த்திருக்கும் எமக்கு நிறைவான ஆசீர்வாதம் வருவதாக ✝️🛐
    ஆமென் 🙏👏💐🌺

  • @lukkaduraipandiyan1742
    @lukkaduraipandiyan1742 ปีที่แล้ว

    amen

  • @michealenzo4089
    @michealenzo4089 ปีที่แล้ว

    Amen amen

  • @vijayas1826
    @vijayas1826 ปีที่แล้ว +1

    Yesappa I am in same situation yesappa..pls enakku udhavi seiyyunga yesappa..

  • @rexiyas6632
    @rexiyas6632 ปีที่แล้ว +1

    Praise the Lord brother pray for my son good job please help me Jesus appa amen my daughter mark list miss you please pray for me Jesus Christ amen

  • @vintyvinty689
    @vintyvinty689 ปีที่แล้ว

    Amen

  • @tamilteamchannelnewschanne1362
    @tamilteamchannelnewschanne1362 ปีที่แล้ว

    Amen 🛐✝️🛐

  • @srikumar7999
    @srikumar7999 ปีที่แล้ว

    Yesu appa ummaku sthotheeram yengal desathuku samadhanam thanga ratchiupu thanga ouliyargalai thanga

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் தொழிலில் வரவேண்டிய பணம் இல்லாமல் நான் கடன் பிரச்சினை லோன் பிரச்சினையால் ரெம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் வாடகை பிரச்சினை கடன் பிரச்சினை பணநெருக்கடி அப்பா என்னால சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆண்டவரே நீங்கள் தான் எனக்கு ஆறுதல் தந்தையே என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என் பிரச்சினை சிக்கல் நீங்க வழி செய்யும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @user-lr7hy7uf3w
    @user-lr7hy7uf3w ปีที่แล้ว

    என் வேதனை நீங்க வேண்டும் ஆண்டவரே

  • @ponniariyavel9780
    @ponniariyavel9780 9 หลายเดือนก่อน

    Amen😭🙏

  • @ronaldjoel2313
    @ronaldjoel2313 3 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🏼🙏🏼🙏🏼

  • @mangais3666
    @mangais3666 ปีที่แล้ว

    Yesappa engal veetilulla vethanaiyum ,mana ulasalaiyum eduthu pottu nimmathiyaithanthu santhosama vala kirubai seiyum suvami. 🙏🙏🙏🙏🙏

  • @sonaj6844
    @sonaj6844 ปีที่แล้ว

    Amen🙏🙏🙏🙏

  • @parashan4879
    @parashan4879 ปีที่แล้ว

    Amen Amen Amen.

  • @gopinath3964
    @gopinath3964 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் பல் பிரச்சனை குணமாக தாங்கள் எனக்கு ஆசிர்வாதம் தாருங்கள் ஆண்டவரே. ஆமென்

  • @DevaRaj-bi1wl
    @DevaRaj-bi1wl ปีที่แล้ว

    Glorytogod amenappa

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +1

    தேவனே என் பிள்ளைகளின் குறைகளை மன்னித்து அவர்களை இரட்சிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன் ராஜா.நன்றி. ஆமேன்.🙏

  • @shadrackvinod3400
    @shadrackvinod3400 ปีที่แล้ว

    Amen amen 🙏

  • @varshithmugil9137
    @varshithmugil9137 ปีที่แล้ว +2

    Yesappa Neenga engalai visarikkure Thevan neer Nallavar Neenga Mattum pothum Yesappa

  • @jerrysologamer7912
    @jerrysologamer7912 ปีที่แล้ว

    Amen jesus

  • @presathmeenu2043
    @presathmeenu2043 ปีที่แล้ว +1

    Viduthalai kuduthadhuku nantri yesappa 🙏🙏🙏🙏🙏

  • @riyanjeya6486
    @riyanjeya6486 ปีที่แล้ว

    Amen appa

  • @jothimalar7599
    @jothimalar7599 ปีที่แล้ว

    Yesappa en mahan Praveen nalla Vali katunga avnkita erkka kettapalakkam vettuoliyanum avanai asirvathinga

  • @christytharathi7744
    @christytharathi7744 ปีที่แล้ว

    Amen..appa en udambula iruka noigala valigala neeki sugamana arogiyamana health kodunga...

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw ปีที่แล้ว +1

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட மன அழுத்தம் நீங்கி வாழ உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா குடிப்பழக்கம் தீர உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா

  • @jencyemmanuvel7513
    @jencyemmanuvel7513 ปีที่แล้ว +2

    😍😍😍😍😍😍

  • @Jesus09151
    @Jesus09151 ปีที่แล้ว +4

    Yuvaraj 10 yrs manam udal manam sarntha pirachanai la irunthu sugam viduthalai thara jebbinka 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa en amma ku nalla sugam thaga appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤❤❤

  • @rajakumarir3059
    @rajakumarir3059 4 หลายเดือนก่อน

    Amen. Thank you Jesus. Thanks For Your Words...

  • @lucasraja1458
    @lucasraja1458 ปีที่แล้ว

    ஸ்தோத்திரம் ஐயா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @kedikedishwaran6910
    @kedikedishwaran6910 ปีที่แล้ว +1

    🏠🏠🏠🏠🏠⛪⛪⛪⛪⛪

  • @smcleon9641
    @smcleon9641 ปีที่แล้ว +3

    இயேசு அப்பா வியாதியில் இருந்து விடுதலை கொடுங்க 🙏🙏🙏🙏🕊🕊🕊👏👏👏👏🕊🕊👏👏

    • @user-lr7hy7uf3w
      @user-lr7hy7uf3w ปีที่แล้ว

      கண்டிப்பாக தருவார்

  • @vijayas1826
    @vijayas1826 ปีที่แล้ว

    Yesappa neenga mattum dhaan ennai purinthu kolla mudiyum.... Because u r my appa. I ur daughter..I am in helpless situation yesappa

  • @rathikamercymercy4131
    @rathikamercymercy4131 ปีที่แล้ว +2

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @jencyemmanuvel7513
    @jencyemmanuvel7513 ปีที่แล้ว +2

    Tqq Jesus

  • @jothimalar7599
    @jothimalar7599 ปีที่แล้ว

    En sambalathai asirvathinga andavere megakuraivana sambalathil workpanrenappa karunaikattunga appa

  • @rajakumarid8438
    @rajakumarid8438 ปีที่แล้ว

    Praise the lord

  • @samsonyesudass9014
    @samsonyesudass9014 ปีที่แล้ว

    Praise the Lord

  • @ilovejesusgeethas5626
    @ilovejesusgeethas5626 ปีที่แล้ว +2

    My Jesus is my everything

  • @Ajmichael
    @Ajmichael ปีที่แล้ว

    Thx SO much father

  • @arthiammuarthiammu494
    @arthiammuarthiammu494 หลายเดือนก่อน

    En pavam mannium Appa🙏✝️😭😭😭

  • @flutelibby3484
    @flutelibby3484 ปีที่แล้ว +1

    Love u dady ❣️☀️🙏

  • @gopalsakthi450
    @gopalsakthi450 ปีที่แล้ว

    nampikaiya poiyakiranka yesu Appa en ipatienuyirmanasaumranamakurinka uvthaviseiuinka ilakuptukonka ethajumvituthalaithainka ilasauvveynu

  • @maniabi3625
    @maniabi3625 ปีที่แล้ว

    🌹praise the lord appa enku viyathil viduthli venum pa enkum enmanivkum nal job venum pa en magalku nal nanathi tharum pa enga kudbathin kadan pirachila vidthli venum pa enga kudbathil sugamum samadhnum venum pa nega enga vetku vaga pa plz Amen....

  • @sanujs3829
    @sanujs3829 ปีที่แล้ว +1

    Jesus

  • @samooty854
    @samooty854 ปีที่แล้ว +2

    ஆமேன் பாஸ்டர் 🫂🙏🥰🤩

  • @priyadharshini.s_5047
    @priyadharshini.s_5047 ปีที่แล้ว

    Yesuvae ennai gunapaduthum appa head garness blood problem tiredness animia stomach problem iruku jebiungal ✝️ pray 😭🙏

  • @saraswthukala1279
    @saraswthukala1279 ปีที่แล้ว +2

    Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🇱🇰🇸🇦❤❤❤❤

  • @prpushpapushpa
    @prpushpapushpa ปีที่แล้ว +2

    எனக்காகவே கர்த்தர் பேசின வார்த்தை ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @jeswina007
    @jeswina007 ปีที่แล้ว +1

    🙇🙏ஆமேன்🙏🙇

  • @sandhiyam3591
    @sandhiyam3591 ปีที่แล้ว +1

    Amen ❤️ Appa 🙏

  • @johnnsevanious734
    @johnnsevanious734 ปีที่แล้ว +3

    Jesus please remove my mind wounds and give me will power to forgive my neighbhours

  • @Smithinila
    @Smithinila ปีที่แล้ว

    இயேசப்பா எனக்கு நான்கு மாத குழந்தை இருக்கிறது ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறது இதனால் மிகவும் சோர்ந்து உடல் மெலிந்து இருக்கிறது இந்த பிரச்சனை மாற வேண்டும் எனக்காக என் குழந்தைக்காக ஜெபித்து கொள்ளுங்கள் என் குழந்தை நன்கு தூங்க வேண்டும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்..

  • @shabiyashabi
    @shabiyashabi ปีที่แล้ว +1

    💯 Amen Appa 🛐
    Amen Amen Amen

  • @ramamary6186
    @ramamary6186 ปีที่แล้ว +4

    Amen🙏🙏

  • @jebastephen7842
    @jebastephen7842 ปีที่แล้ว +1

    Tomorrow my mother ku operation uncle pls prayer me uncle

  • @sudansudu252
    @sudansudu252 ปีที่แล้ว +1

    Pillisuniyakatiliruntthu en kudumpathai viduthalaiyakunga yes appa.samathanam vendum yesappa

  • @sanjusri9424
    @sanjusri9424 ปีที่แล้ว +8

    I'm getting to know my lord always near me and seeing my tears and consoling me at this exact time through this video. I'm basically hindu and i love My lord and he accepted me as his child. I can feel this. He always speaks with me through this kind of videos and giving me strength. I love my Jesus. Amen

  • @karthigesusuwarna1100
    @karthigesusuwarna1100 ปีที่แล้ว

    Ennoda erunka appa oruvarumea eni purijala appa eni neenka madum than epajum enkooda erukurinka appa sosthiram enni awamanapaduthi easinawanka ellarum enni thedi varranum appa

  • @anandajyothia7329
    @anandajyothia7329 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @joshuaaaa09
    @joshuaaaa09 ปีที่แล้ว

    Yesappa please engal Patti yannaipricillaprethakomarishanthappa dippressuionmara

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 ปีที่แล้ว +1

    Amen Amen

  • @rexiyas6632
    @rexiyas6632 ปีที่แล้ว

    Eanaku hand pain please pray for me brother amen my family blessing me Jesus appa amen amen amen

  • @Kayal.rathikamahendran2929
    @Kayal.rathikamahendran2929 ปีที่แล้ว +1

    Amen...

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว +1

    Amen Eanaku Jesus Appa words Eanaku Blessings Ireanthudce thank Appa hallelujaha 🙏🏿💝💝🙏🏿

  • @johnnsevanious734
    @johnnsevanious734 ปีที่แล้ว +2

    For my depression

  • @venkateshjansi4328
    @venkateshjansi4328 ปีที่แล้ว

    Praise the lord please pray for my family ,my wife,my daughter,my son.please pray for us,I have a unknown fear,I am very much afraid please pray for the fear and the strees am facing

  • @dayanajuliet6753
    @dayanajuliet6753 ปีที่แล้ว +1

    Amen,,ennodu pessum thagapanea,,ennaium en kudumbathaium aasirvathium

  • @kumardevakumari4551
    @kumardevakumari4551 ปีที่แล้ว +1

    Glory to God all
    Praise the lord jesus love me Amen appa

  • @shymatasha8596
    @shymatasha8596 ปีที่แล้ว +1

    Hallelujah

  • @shabiyashabi
    @shabiyashabi ปีที่แล้ว +1

    😥 Amen Appa Hallelujah 🛐

  • @gloriyaa3630
    @gloriyaa3630 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa

  • @sanilap2834
    @sanilap2834 ปีที่แล้ว +1

    Amen haleyluya

  • @jasshlinjessica
    @jasshlinjessica ปีที่แล้ว +3

    Amen.Thank you Jesus appa for your comforting word of God.🙏🙏

  • @kaleeskaleeswari6956
    @kaleeskaleeswari6956 ปีที่แล้ว

    என் சாரீரம் குணமாகன்னும் எனக்கு முதுகு சரிகான்னும் அதற்கா ஜெபிக்கவும் ஜாய

  • @user-hf4kn2pl8o
    @user-hf4kn2pl8o ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @jenijeni309
    @jenijeni309 ปีที่แล้ว

    Yesappa I am very depressed. I can't change my self jesus bless my family

  • @varshithmugil9137
    @varshithmugil9137 ปีที่แล้ว

    Yen vitla oru pisasu thollai irukku athai Nana Nalla pakkuren Yesappa Antha pisasai yesuvini Namathinal pisasai sutterikka pannunga Yesappa Neenga Maathiram pothum Aandavare