இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
யேசப்பா என்மகன் பிரான்ஸ் போக இருக்கும் தடைகளை நீக்கிஅவரை சகோதரி டெலா விடம் கொண்டு போய் சேத்து விடுங்கயேசப்பா நானும் உம்முடைய பிள்ளையாக வாளுவேன் ஆமென் யேசப்பா
இயேசு அப்பா என் தொண்டையில் இருக்கும் டான்சில் சதைகளை வீக்கம் குறைக்க செய்யுங்க அப்பா .. 5 ஆண்டுகளாக தொடர்ந்து கஷ்ப்படுகிறேன் டான்சில் சதைகளை குணமாக்கும் இயேசு அப்பா.
கர்த்தராகிய இயேசுவின் நாமதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட என் மனைவி தீர்த்தனாவ்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென், இயேசுவின் நாமத்தில் என் மனைவி விரைவில் குணமடைய அருள்புரிவாராக. ஆமென்
I suffer from asthma Lord..but I have breathlessness and tachycardia always.. please heal it Lord..only u can do it Lord..I believe in your miracles alone Lord.. please heal me Lord..I want to testimony Lord.. please heal me Lord.. please father..
என் பெயர் டேவிட் நான் என் திருமணத்திற்கு பிறகு மதுக்அடிமைகிவிட்டேன் . திருமணத்திற்கு முன்பு நான் சிறுவர் ஊழியம் செய்தாவன் ஆனால் இப்பா முடியலே எனாக்கா ஜெபியுங்கள் ஐய்யா
Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you
ரேச்சல் பாலகிருஷ்ணன் என் அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சரீர பிரச்சனை அம்மாவுக்கு எப்பொழுதும் கால் வலி கொஞ்ச நேரம் நன்றாக இருந்தால் உடனே வலி வந்து விடும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இயேசப்பா என்னை சாட்சியாக நிறுத்துவார் என்று விசுவாசிக்கிறேன் இந்த மன அழுத்தத்தின் நேரத்தில் இந்த பதிவு எனக்கே சொன்னது போல் உள்ளது என் தாய் தந்தை எந்த நோயும் அணுகாதபடி உமது தழும்பின் கரத்தால் அணைத்துக் கொள்ளும் தேவா அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள் மன வேதனையாக இருக்கிறது
என் தந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்...அவர் நன்கு குணம் அடைந்து வர உன் நாமத்தால் சரி ஆக வேண்டுகிறேன் இயேசப்பா.... அவருக்காக ஜெபியுங்கள்....😢😢
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா மிக்க நன்றி உமக்கு நன்றி கொடிய வியாதியிலிருந்து விடுதலை கொடுங்கப்பா பட்டி நல்ல படத்தை அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன் இந்த ஜெபத்தை கேட்டேன் எனக்கென் என் ஜெபத்தை கேட்டேன் இன்னைக்கு விடுதலை கொடுங்ககஆண்டவரே
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
😭😭😭😭
Amen appa 😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭
Amen 🙏🙏🙏 Hallelujah Praise the lord 🙏🙏🙏🙏
இயேசப்பா எங்களை உமது சாட்சியாய் நிறுத்துங்க
⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷⁷
எனக்கு நஞ்சி வாலிகுது மாயக்கம் வருது அப்பா என் வேதி நீங்க குணபடுதுங்க அப்பா பெய் விலகி போகணும் அப்பா ஜீசஸ் love you Jesus
Very beautiful message
ஆமேன்
கர்த்தாவே என்னை குணமாக்கும். நான் சுகமாவேன்😢
யேசப்பா என்மகன் பிரான்ஸ் போக இருக்கும் தடைகளை நீக்கிஅவரை சகோதரி டெலா விடம் கொண்டு போய் சேத்து விடுங்கயேசப்பா நானும் உம்முடைய பிள்ளையாக வாளுவேன் ஆமென் யேசப்பா
Devanal kudatha kariyam onru undo? Ungal visuvasam ungalai eratchikum.Yesuvin naamathil Amen Appa.🙇
YESAPPA SUGAM KUDUPAR
Yesuve nandri appa Amen 🙏
Thank you my father amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
அப்பா என் உடம்பிலுள்ள அத்தனை நோய்களும் மாற வேண்டும்.என்மீதுகிருபை கூர்ந்து சுகம் தருவீர் என்று விசுவாசிக்கிறேன்.
என் மகன் எழுந்து நடக்க ஆசிர்வாதம் பண்ணு கர்த்தாவே
Amen
சளி இருமல் குணமாக வேண்டும் இயேசப்பா எனக்காக ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா
Enga Appa kku pray pannikonga...enga appakku Liver problem, kidney problem, heart problem...ivlo problem irukku enga Appa saptu 1 month aaguthu full ah vomiting panraga... please 😭😭😭😭😭Ellarum pray pannuga please 😭😭🙏🙏🙏
Please pray pannuga😭
How is ur dad sis?
இயேசுவே என் உடலில் உள்ள அனைத்து நோய்களும் தீர்த்து வைக்கப்பா சுகம் தரும் ஐயா.. ஆமென் அல்லேலூயா ... எனக்காக prayer pannunga please
Amen amen 🙏 hallelujah
வேதனையுடன் 21/02/2024 இதை கேட்டு கொண்டு இருக்கிறேன். என் உடல்நிலை . மனநிலை சரியாக இல்லை, சரியாக வேண்டும் இயேசப்பா
மேரி அத்தை ஆப்ரேசன் செய்து நல்லா குணமாகும்படி செய்யுங்க அப்பா
Appa 😍
இயேசு அப்பா என் தொண்டையில் இருக்கும் டான்சில் சதைகளை வீக்கம் குறைக்க செய்யுங்க அப்பா .. 5 ஆண்டுகளாக தொடர்ந்து கஷ்ப்படுகிறேன் டான்சில் சதைகளை குணமாக்கும் இயேசு அப்பா.
Yesappa 🙏🙌💯😞ennoda kastatha parunga enakku udalil nalla mattrathai vara seinga yesu kristhu namathil jebikkren nalla pithave amen 🙏💯🙌😔
Appa BP normal irukanum appa ya pavathai maniyum appa pasanga husband ya family members yallarum aasivathiyum appa
எங்களுடைய கஷ்டம் நீங்க ஜெபம் செய்யுங்கள்
Praise the lord jesus christ thank you bro
கர்த்தராகிய இயேசுவின் நாமதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட என் மனைவி தீர்த்தனாவ்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென், இயேசுவின் நாமத்தில் என் மனைவி விரைவில் குணமடைய அருள்புரிவாராக. ஆமென்
Iya eanaku marana payam varuthu eanagaka japam pannunga
Haleluya
Please prayer for our family
இயேசுவின் நாமத்தில் நான் அற்புதம் kaanpogiren💋🙏🏻👏👏
Jesus heal me Jesus I cannot eat anything else always my chest bring please Appa 🙏🙏🙏😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen
Yesappa enathu kumatal parachanai mattum gas parachanai la iruntu oru nirantara viduthalai tharunga apppa enatu nose la iruka block ,satai matum valaivai matri arputja sugam tharunga appa yesuvin namatil jebikiren amen🙏
Amen ✝️🙏
I suffer from asthma Lord..but I have breathlessness and tachycardia always.. please heal it Lord..only u can do it Lord..I believe in your miracles alone Lord.. please heal me Lord..I want to testimony Lord.. please heal me Lord.. please father..
Amen appa
எனக்கு சர்க்கரைநோயை பிசாசானவன் என் உடம்பினுள் உட்புகுத்தியுள்ளான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லருடைய நாமத்தினாலே ஜெயம் கொள்கிறேன் ஆமென்
இயேசு கிறிஸ்துவே வியாதியிலிருந்து விடுதலை கொடுங்கள்
Yesappa ennaku skin problem an thyroid ennaku veduthai thanga app❤
Amen Amen Amen Hallelujah ❣️🙏 APPA JESUS ❤️ now I am sick 🙏 YOU are my healer🙏pls cure me my JESUS 🙏I believe YOU alone APPA 🙏🙏🙏
En amma ku viyathiyil irunthu vduthalaiiii kodutha devanuku sthothiram
In the holy name of Jesus,Amen Amen
AMEn 🙏🙏🙏
என்னுடைய கணவரின் கால் வலி குணமாக ஜெபிக்க வேண்டும்
Amen allaluya karthavea ennakum adi vaeru palavenmàka erukerathu karthavea umudaiya thayavenal ennaku nalla sugam tharum thakapanea amen allaluya thank you 👍 easappa amen
அப்பா யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் வராதப்படி ஆசீர்வதிக்கனும் அப்பா
இயேசப்பா என்னை சுகம் ஆக்கும் உமது ஆணி பாய்த கரத்தினால் என்னை தொடும்
இயேசப்ப இன்னைக்கு ஒரு சுகத்த எங்க அம்மா நானும் காண போகிறோம் என்று விசுவாசிக்கிறோம்😊
கர்த்தாவே எண்வியாதி குணமடைய வேண்டுகிறேன்
என் பெயர் டேவிட் நான் என் திருமணத்திற்கு பிறகு மதுக்அடிமைகிவிட்டேன் . திருமணத்திற்கு முன்பு நான் சிறுவர் ஊழியம் செய்தாவன் ஆனால் இப்பா முடியலே எனாக்கா ஜெபியுங்கள் ஐய்யா
Appa en kalakkathai mattrungappa veyathilirundhu viduthalai kudungappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே என்னை சுகப்படுத்தும்
Yesuappa kapathuka appa en kanavar lung cansar noereindhu kunamakum appa sukam venum appa arpudham venum appa 😭 yesuappa kapathuka appa 😭 😭😭😭😭😭😭
Amen Appa
Jayanthulu weds NITHYASHREE.. Amen Appa
Hallelujah hallelujah Hallelujah Hallelujah hallelujah Hallelujah!! Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls pray for my sister Girija to heal from her kidney problem,legs swelling n breathing problem..
இருதயத்தின் பவம் நிங்க வேன்டும் அதற்கு ஜெபிங்க ஐய்யா
Priease thy lord jesus yannai palapaduka appa Aman
என்னுடைய கடன் பிரச்சனைகளை தீர்க்கும்படி செய்யுங்க அப்பா
கர்த்தாவே என்னை சுத
Romba pelaveenama irukku back pain stomach pain teeth pain
My daughter teeth pain
Please pray for me
Appa en amma podi palakathil erundhu vidudhala kaga prayer pannunga appa
Vicing problem eruthu nimathi vendum easappa 😔😭😭
Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire
Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you
Inba yesu ente parikari ente kalu vethna svasaam muttal bayangarara chumayan ente ബലഹീങ്ങൾ marnan jebam cheyanam
En noyilirunthu enaku viduthalai tharum yesappa... Ennaiyum oru sadchiya niruthunga... 🙏🏼🙏🏼
கர்த்தாவே என்னை சுத்தமாகும்
Enga appavai gunamakkum yesappa
Jesus yanai palapaduka appa Aman
Yesappa enn noyil irunthu enakku viduthalai kodunga appa enn raththathil irukkum antha kodiya kirumiyai yesuvin eththathinal punitha paduththunga appa 🙏🙏
Nandhini yesuappa 🥹🥹🥹✝️🙏🙏✝️
Esappa ennudaya vyadhiyil irunthu enakkum oru viduthalai thanga appa
Amen Appa ummai than nambi irukken nerey en parikari
ரேச்சல் பாலகிருஷ்ணன் என் அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சரீர பிரச்சனை அம்மாவுக்கு எப்பொழுதும் கால் வலி கொஞ்ச நேரம் நன்றாக இருந்தால் உடனே வலி வந்து விடும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இயேசப்பா என்னை சாட்சியாக நிறுத்துவார் என்று விசுவாசிக்கிறேன் இந்த மன அழுத்தத்தின் நேரத்தில் இந்த பதிவு எனக்கே சொன்னது போல் உள்ளது என் தாய் தந்தை எந்த நோயும் அணுகாதபடி உமது தழும்பின் கரத்தால் அணைத்துக் கொள்ளும் தேவா அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள் மன வேதனையாக இருக்கிறது
அப்பா எனக்கு என்ன விபாதி இருந்தாலும் குணமாக்கும்படி செய்ங்க அப்பா
Yesappa en udambula ennana problem u theriyala karthave nee thaan aandavare enaku sugamakum
En sarirathil palakinam maranum Yesu ve
என் கணவர் செல்வராஜ்.4த் ஸ்டேஜ் கேன்சர். கேன்சர் நோயிலிருந்து விடுதலை பெறணும் இயேசப்பா. பயத்திலிருந்து விடுதலை வேணும் இயேசப்பா.
Andavare ennai gunam paduthum.amen
Nandri Appa
Enakku irukkum viyathil irunthu Devan sugam tharavendum atharkaka jebingal
Amen
Engalai gunamakum Appa
En husbandku health issues iruku intha viyathiyai kunapadathum kadauvley neegatha yesappa engaluku sugam kudukanum muttrilumaga mattri podunga appa
என்னுடைய சரீரத்தில் பரம்பர வியாதி குணமாகனும்
கர்த்தாவே என்னை
Amen appa yesappa enakku sarirathil enakku sugam venum appa
Fever prasannku sariyaganumpa yesuve sugamakum
Yesu Sami enna kapathunga daddy
Yesappa enga appa ku sugathai Thanga pa
அப்பா என் உடலில் உள்ள அனைத்து நோய்களில் இருந்து விடுதலை கொடுங்க அப்பா
என் கணவருக்கு வேலையை ஆசிர்வதியும் படி செய்ங்க அப்பா
please enaku pray pannunga enaku positive result varanum double kodu varanum yesappa kaivitududathinga
En Mahal minha fathimavai nalla vaai pesa vaiga ASU appa
அல்லேலூயா
En kudumpam samathanamaga irukka vendum yesappa
Hallelluya
என் தந்தை மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்...அவர் நன்கு குணம் அடைந்து வர உன் நாமத்தால் சரி ஆக வேண்டுகிறேன் இயேசப்பா.... அவருக்காக ஜெபியுங்கள்....😢😢
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா மிக்க நன்றி உமக்கு நன்றி கொடிய வியாதியிலிருந்து விடுதலை கொடுங்கப்பா பட்டி நல்ல படத்தை அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன் இந்த ஜெபத்தை கேட்டேன் எனக்கென் என் ஜெபத்தை கேட்டேன் இன்னைக்கு விடுதலை கொடுங்ககஆண்டவரே
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா கட்டினாலும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் ஆண்டவரே இந்த கட்டியிருந்த சுகம்கொடுங்க விடுதலை கொடுங்கள் ஆண்டவரே
Yesuvea indha paviyai manithu iruteelirundhu velichathai kaatuveeraga amen appa
Naanum en kanavarum ratchika pada vendum, pls pray
En devana endevane neere. Endevan uyirulla nallellam ummai thudhipen andavare kodi kodi isthothirsm enanbudevanar neerindri nanillai
எங்கள் குடும்பத்தில் உள்ள. சாப கட்டுகள் நீங்கி எங்கள் குடும்பத்தில் நான்கு பேருக்கு கால் வீக்க பிரச்னை நீங்களும் ஜெபியுங்கள்.