Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #sathyarajmovie #illayarajahits #sukanyamovie #superhit_tamil_movies_4k #arjunmovies #tamil_movie #sathyaraj #comedy_movie #ilayaraja #action_movie #drama_movie #Goundamani #Sathyaraj
    Thirumathi Palanisamy Full Movie | திருமதி பழனிச்சாமி திரைப்படம் | Sathyaraj, Sukanya | Drama Movie.
    Movie : Thirumathi Palanisamy
    Directed by : R. Sundarrajan
    Produced by : Ramanathan
    Written by : R. Sundarrajan
    Starring : Sathyaraj, Sukanya
    Music by : Ilaiyaraaja
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official TH-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    ©GOLDENCINEMA
    For More Instant Updates Please Subscribe To:
    #Superhit_Tamil_Movies_4K

ความคิดเห็น • 109

  • @godisonmyside7654
    @godisonmyside7654 ปีที่แล้ว +24

    லொல்லு மன்னன்கள்
    சத்யராஜ் & கவுண்டமணி

  • @shanmugamm6686
    @shanmugamm6686 ปีที่แล้ว +122

    இந்த படம் 1992ல்வந்தது . இப்படம் காலத்தில் நாங்கள்.. வீடியோ கேசட் மூலம் பார்த்தோம். (டெக்.. என்று சொல்லப்படும்) அப்போதெல்லாம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... இதே காலகட்டத்தில் தான்.. கேப்டன் அவர்கள் நடித்த.... கோவில் காளை... வந்தது... இந்த இரண்டு திரைப்படம்... அன்று இரவு இந்த. திருமதி பழனி சாமி.. கோவில் காளை.. இரண்டு படம் . மகிழ்ச்சியோடு பார்த்தோம்... அப்போது நான் பள்ளி மாணவர். 💐🌹🌷சத்யராஜ் சுகன்யா கவுண்டமணி. சுதந்தரராஜன். நடிப்பு அருமை🙏. இப்படத்தில் கொங்கு தமிழ். கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @vijayasarathi7510
      @vijayasarathi7510 ปีที่แล้ว +3

      Same feeling.

    • @shanmugamm6686
      @shanmugamm6686 ปีที่แล้ว

      @@vijayasarathi7510 கண்டிப்பாக நண்பரே🙏🏾

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 11 หลายเดือนก่อน +8

      மகிழ்ச்சியா இருந்ததுக்கு காரணம் சொந்த பந்தம் எல்லாம் ஒன்னா நம்ம நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பார்திருப்போம் அதனாலதான் மகிழ்ச்சி இப்போ அனைத்தையும் தொலைத்து android போனில் மூழ்கிவிட்டோம்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 11 หลายเดือนก่อน

      @@prakashsuganya4351 மிக்க நன்றி. சார்🙏. தங்கள் பதிவிற்கு...

    • @manikandang2676
      @manikandang2676 8 หลายเดือนก่อน

      உங்கள் பழைய நினைவுகள் அருமை அண்ணா....😊😊

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 8 หลายเดือนก่อน +7

    பாடல் வேற ரகம்.....16.1.24 இந்த வருடம் பாக்கீரிங்க

  • @selvaraj2665
    @selvaraj2665 5 หลายเดือนก่อน +4

    அற்புதமான படம்.
    28.042024

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 ปีที่แล้ว +49

    எனக்கு ரெம்ப பிடிச்ச படம்..❤🎉 2023

  • @nijamm5709
    @nijamm5709 ปีที่แล้ว +11

    My favorite hero sathyaraj

  • @muthukanesh6570
    @muthukanesh6570 8 หลายเดือนก่อน +12

    My favourite hero sathyaraj ❤❤❤❤❤❤❤

  • @vijayanvijay3971
    @vijayanvijay3971 3 หลายเดือนก่อน +4

    2024 yarelam intha movie pakuringa👍

  • @KarthikaP-o2s
    @KarthikaP-o2s 7 หลายเดือนก่อน +3

    Appa Amma sernthathu intha padam parththanga

  • @ganeshduraisamy14
    @ganeshduraisamy14 4 หลายเดือนก่อน +1

    Did anyone know this movie was directed by sounderajan sir who acted as comedian in this movie along with goundamani sir.

  • @appuskitchen5691
    @appuskitchen5691 5 หลายเดือนก่อน +4

    1992 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடு....
    எங்கள் மயிலாடுதுறையில் விஜயா தியேட்டரில் ரஜினி நடித்த பாண்டியன்.. சுந்தரம் தியேட்டரில் திருமதி பழனிசாமி.... ஆனால் பாண்டியன் 25 நாள் ஓடியது.... திருமதி பழனிசாமி35 நாள் ஓடியது....
    1. தேவர் மகன் - 60 நாள் ஓடியது...
    2. செந்தமிழ் பாட்டு 40 நாள் ஓடியது...
    3. திருமதி பழனிசாமி 35 நாள் ஓடியது..
    4. பாண்டியன்.. 23 நாள் ஓடியது....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @velmuruganb5088
      @velmuruganb5088 4 หลายเดือนก่อน

      சீர்காழி வரும் என்று நினைத்தோம் வர வில்லை நான் மயிலாடுதுறை வந்து பார்த்தேன்

    • @shanmugamm6686
      @shanmugamm6686 4 หลายเดือนก่อน

      அதே காலகட்டத்தில். கோவில் காளை திரைப்படம் வந்தது. கேப்டன் நடித்த திரைப்படம்

    • @sinivasang3778
      @sinivasang3778 3 หลายเดือนก่อน

      23 நாள் வரைக்கும் பாண்டியன் ஓடினது பார்த்து இருப்பீங்க, அதுக்கு அப்புறம் 50 நாள் ஓடுச்சு

  • @vijayvelu4631
    @vijayvelu4631 6 หลายเดือนก่อน +3

    Apr 4 2024 ....watch the movie Gounderism its ultimate ❤💚 Kongu Selikka Engum Selikkum 🙏

  • @singwithpramod2219
    @singwithpramod2219 ปีที่แล้ว +14

    Love from kerala...🙏🙏🙏🙏. Intha padam niraye vaatti paathirukku.... Sathyarajsir goundamani annan sooooooper combo........

  • @duraimurugan9091
    @duraimurugan9091 ปีที่แล้ว +25

    இந்த படத்தில் உள்ள பாடல் எல்லாம் மிக மிக அருமை 💐🌺❣️

    • @srpandiece104
      @srpandiece104 ปีที่แล้ว

      Zozzzozoozozzoozzozz😊😊😊

    • @duraimurugan9091
      @duraimurugan9091 ปีที่แล้ว

      @@srpandiece104 oooool oool poo nooda

  • @senthilrithika8537
    @senthilrithika8537 7 หลายเดือนก่อน +3

    ❤❤... படம் சூப்பர்...❤❤

  • @ManiKandan-kj8ze
    @ManiKandan-kj8ze 9 หลายเดือนก่อน +1

    கோவை தமிழ் கொஞ்சல்

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 5 หลายเดือนก่อน +2

    Patha kolusu paatteh song super

  • @rameshradha1165
    @rameshradha1165 7 หลายเดือนก่อน +7

    வலைதளத்தில் பதிவேற்றிவருக்கு நன்றி❤❤❤

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 ปีที่แล้ว +31

    Always sathyaraj sir fans

  • @muthuraja6979
    @muthuraja6979 ปีที่แล้ว +3

    Enga oor aliyarla edutha padam....naan chinna pillaila shootting paarkka idam pidithu ukkaruvom...school cut adichittu 😂

  • @munirocks6121
    @munirocks6121 10 หลายเดือนก่อน +1

    படம் முழுக்க கவுன்டன் கவுன்டன் கவுன்டன்😅😅😅😅

  • @muththamilselvanselvan4716
    @muththamilselvanselvan4716 7 หลายเดือนก่อน +3

    Songs super ❤

  • @myworkmypride
    @myworkmypride 11 หลายเดือนก่อน +3

    I was 20 years, now 53 years fly fast

  • @sasi259
    @sasi259 6 หลายเดือนก่อน +1

    I am 2024

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk 4 หลายเดือนก่อน

    Evalo விளம்பரம்

  • @rexs3317
    @rexs3317 11 หลายเดือนก่อน +2

    good story with comedy

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud ปีที่แล้ว +2

    I Love you movie song super super super nice amazing

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s 9 หลายเดือนก่อน +2

    Super movie 🎬 🎬🎬🎬

  • @MeenaMeena-gf1hx
    @MeenaMeena-gf1hx ปีที่แล้ว +3

    comedy super😂😂😂😅😅😅😅

  • @s.sathishsakthi7192
    @s.sathishsakthi7192 ปีที่แล้ว +3

    Padam super. Comedy super.

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s 7 หลายเดือนก่อน +3

    MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhaniasmadhanias2245
    @madhaniasmadhanias2245 ปีที่แล้ว +5

    அருமையான படம்

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks ปีที่แล้ว +5

    i can smell my home town Coimbatore just by watching this movie.. ❤❤
    First half is really good, second half villian is too dramatic.. not nice

    • @Flight_eagles
      @Flight_eagles ปีที่แล้ว +2

      first half is full comedy second half sutha bore

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha2458 2 หลายเดือนก่อน +1

    Nice😊

  • @Fivefy8mohinimaggieart
    @Fivefy8mohinimaggieart 9 หลายเดือนก่อน

    Diwali before lights the crackers
    Please buy it
    From
    Big authorised shops
    For High price and
    Huge amount
    Less the fancy items more the crackers.

  • @manikandanmanikandan405
    @manikandanmanikandan405 ปีที่แล้ว +7

    Favourite ❤❤

  • @selvavishal1511
    @selvavishal1511 ปีที่แล้ว +3

    comedy scenes like ah kabadi kabadi movie 😂😂😂😂

  • @WeeraMathi
    @WeeraMathi 9 หลายเดือนก่อน +1

    Super movie ❤❤❤

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg 4 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ineatamilvlog
    @Ineatamilvlog ปีที่แล้ว +2

    I am from Irugur😅

    • @Fortune_karthick
      @Fortune_karthick 14 วันที่ผ่านมา

      Shooting anga than eduthangala bro

  • @gunasekar2183
    @gunasekar2183 ปีที่แล้ว +2

    Super movie

  • @jaipal9608
    @jaipal9608 10 หลายเดือนก่อน

    என்னடா இது பழம் பூம் பழமா பிச்சைக்கார பசங்க வரும்போது ஆப்பிளில் வரக்கூடாது

  • @antonyraj6113
    @antonyraj6113 ปีที่แล้ว +4

    Always சத்யராஜ் sir fan

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 10 หลายเดือนก่อน

    Please upload
    Napelean in mamanithan, bhagavat singh and kalakalappu
    Arjun in thaayin manikkodi and manavaru chinnavaru
    Vijayakaanth in sirai parvai and dharma devathai
    Meena in kannama
    Karthick in seeman movie

  • @Ram69592
    @Ram69592 ปีที่แล้ว +1

    Naan Irugur

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 7 หลายเดือนก่อน

    Super movie

  • @balusamyayyakannu
    @balusamyayyakannu 9 วันที่ผ่านมา

    Plz sundar rajan anna community kattathinga plz

  • @kanik3791
    @kanik3791 10 หลายเดือนก่อน

    Naan endha padaatha pathappa 1.25pieces tickets

  • @gangarudra1127
    @gangarudra1127 4 หลายเดือนก่อน

    Gongu tamil ❤❤❤❤

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q 6 หลายเดือนก่อน

    நாங்களும் தான்

  • @mohan2uraj
    @mohan2uraj 5 หลายเดือนก่อน

    Ammani word ❤❤

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk ปีที่แล้ว +1

    Supper and of course you have been ❤❤❤❤❤😍😍😍

  • @ayyappanp9844
    @ayyappanp9844 ปีที่แล้ว +7

    Villan sema❤

  • @RelaxMood-gf9hn
    @RelaxMood-gf9hn 3 หลายเดือนก่อน

    Hd please

  • @mohan2uraj
    @mohan2uraj 5 หลายเดือนก่อน

    Enga kovai favorite film till now ❤❤I love to see irugur

    • @Fortune_karthick
      @Fortune_karthick 14 วันที่ผ่านมา +1

      Shooting irugur la eduthatha bro.. Suganya house entha area antha temple theriuma

  • @pandirajan5037
    @pandirajan5037 7 หลายเดือนก่อน

    Super

  • @RavichandranA-tn2bg
    @RavichandranA-tn2bg 4 หลายเดือนก่อน

    🥰🌹😄😄😄😄😄😄😄😄😄

  • @pspKannan
    @pspKannan ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️

  • @manikandanthirumalai3465
    @manikandanthirumalai3465 4 หลายเดือนก่อน

    Good movie

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 6 หลายเดือนก่อน

    Red fire

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 ปีที่แล้ว +2

    Super❤❤❤❤

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 6 หลายเดือนก่อน

    Agni

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 6 หลายเดือนก่อน

    Fighting

  • @MallarThagavel
    @MallarThagavel 4 หลายเดือนก่อน

    😊😊

  • @NkiaKonka
    @NkiaKonka ปีที่แล้ว +1

    ❤❤❤❤🥰🥰🌹🌹💓💓💕💕

  • @sasikalavengat1457
    @sasikalavengat1457 7 หลายเดือนก่อน

    Sriramajayam

  • @balasubramaniyam7943
    @balasubramaniyam7943 ปีที่แล้ว

    Gounder magan

  • @smartmani5378
    @smartmani5378 8 หลายเดือนก่อน

    2024

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 9 หลายเดือนก่อน

    42:00

  • @devedevendiran1569
    @devedevendiran1569 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @velavankumar2916
    @velavankumar2916 ปีที่แล้ว

    Jeikinth

  • @pusparajraj867
    @pusparajraj867 ปีที่แล้ว +1

    Villana onnume pannala

    • @AshokKumar-xm9rn
      @AshokKumar-xm9rn ปีที่แล้ว

      படத்தை முழுசா பாருப்பா 😂

  • @duraidurai9254
    @duraidurai9254 11 หลายเดือนก่อน

    .

  • @vaazhkai298
    @vaazhkai298 ปีที่แล้ว +1

    Nice movie

  • @timelapse5612
    @timelapse5612 ปีที่แล้ว

    Nice messege movie

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 ปีที่แล้ว

    super 100 present

  • @ThalamaniThalamani-q1z
    @ThalamaniThalamani-q1z ปีที่แล้ว


    O0

  • @gunasekar2183
    @gunasekar2183 ปีที่แล้ว

  • @senthilsabrish2007
    @senthilsabrish2007 ปีที่แล้ว

    ❤🎉

  • @muthupandi170
    @muthupandi170 ปีที่แล้ว

    👌💯👌👌👌👌👌💯💯👌👌

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 ปีที่แล้ว

  • @govindasamyp
    @govindasamyp ปีที่แล้ว

    🎉🎉🎉🎉