உங்க கூட சேர்ந்த பிறகு... எங்களின் வாழ்க்கை பயணம் மிக அருமையாக உள்ளது அம்மா.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..உங்க பசங்க எவ்ளோ அழகா பாடுறாங்க..அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்.. 👏👏👏👍இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா.. 🙏🙏🙏..
Super amma மஞ்சளில் பிள்ளையார் செஞ்சா எப்படி வரும்னு யோசனையா இருந்துச்சு. இந்தப் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு வந்துள்ளது. இன்று மாலை இதே மாதிரி நான் செய்யப் போறேன்
அம்மா நான் சென்ற ஆண்டு நீங்க செய்த மாதிரியே வீட்டில் பிள்ளையார் செய்து வழிப் பட்டேன்... இந்த செய்யலாம் என்று இருக்கின்றேன்.நன்றி மிக்க நன்றி அம் மா🙏🙏🏻🙏🙏🙏
நானும் என் பிள்ளைகளும் சேர்ந்து இப்போதுதான் களிமண் பிள்ளையார் செய்து முடித்தோம்... எனவே இந்த வருடம் எங்கள் விநாயகர் சதுர்த்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாரும் என் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்ததில் மகிழ்ச்சி...
பிள்ளையார் ரொம்ப அழகு.... ரொம்ப சீக்கிரம் செய்து முடிச்சிட்டீங்க, குழந்தைகள் பாட்டு பாடியது ரொம்ப சிறப்பு... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா .. அடியேன் உங்களை பின்பற்றி தான் அனைத்து பூஜைகளையும் செய்து வருகிறேன் மிக்க நன்றி
ரொம்ப நன்றி அம்மா. மஞ்சளில் வினையாகர் செய்வது எனக்கு முதல் அனுபவம். மிகவும் அருமையாக உள்ளது நன்றி. ஆத்ம ஞான மையம் நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் பிள்ளையார் பார்த்து என் மகன்னும் மகளும் செய்தார்கள் அம்மா. தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா.
Mam and another reason for lord Ganesh broke tusk is parasurama came into kailash, when Ganesh is tried to stop he.He got angry and attack Ganesh using her weapon and broke lord Ganesh tusk.And the video lord Ganesh idol is very nice.👍🤗😊
ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏
இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Amma vinayagar chadhurthi andru veetla yaravadhu periodsa irundhal vinayarku kolukattai padaikalama? solung pls
Same to you
Happy vinayagar chathurthi amma⚘⚘
👌👌👌👌👌👌👌
விநாயகர் மிகவும் அழகாக இருக்கிறார் 👏👏👏👏
உங்க கூட சேர்ந்த பிறகு... எங்களின் வாழ்க்கை பயணம் மிக அருமையாக உள்ளது அம்மா.. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..உங்க பசங்க எவ்ளோ அழகா பாடுறாங்க..அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்.. 👏👏👏👍இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா.. 🙏🙏🙏..
Super amma மஞ்சளில் பிள்ளையார் செஞ்சா எப்படி வரும்னு யோசனையா இருந்துச்சு. இந்தப் பதிவை பார்த்த பிறகு ஒரு தெளிவு வந்துள்ளது. இன்று மாலை இதே மாதிரி நான் செய்யப் போறேன்
அம்மா நான் சென்ற ஆண்டு நீங்க செய்த மாதிரியே வீட்டில் பிள்ளையார் செய்து வழிப் பட்டேன்... இந்த செய்யலாம் என்று இருக்கின்றேன்.நன்றி மிக்க நன்றி அம் மா🙏🙏🏻🙏🙏🙏
விநாயகர் மிகவும் அழகாக இருக்கிறார்.... அருமை😍😍
நானும் என் பிள்ளைகளும் சேர்ந்து இப்போதுதான் களிமண் பிள்ளையார் செய்து முடித்தோம்... எனவே இந்த வருடம் எங்கள் விநாயகர் சதுர்த்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாரும் என் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்ததில் மகிழ்ச்சி...
பிள்ளையார் ரொம்ப அழகு.... ரொம்ப சீக்கிரம் செய்து முடிச்சிட்டீங்க, குழந்தைகள் பாட்டு பாடியது ரொம்ப சிறப்பு... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா .. அடியேன் உங்களை பின்பற்றி தான் அனைத்து பூஜைகளையும் செய்து வருகிறேன் மிக்க நன்றி
👌👌
ரொம்ப நன்றி அம்மா. மஞ்சளில் வினையாகர் செய்வது எனக்கு முதல் அனுபவம். மிகவும் அருமையாக உள்ளது நன்றி. ஆத்ம ஞான மையம் நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
பிள்ளையார் அருமை. குழந்தைகள் பாடியது மிக அருமை. அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.🙏
நா இந்த வீடியோவை பார்த்து விநாயகர் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது.... இந்த வருடம் என் கையால் செய்த பிள்ளையார் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
வினாயகரை ரொம்ப அழகா பொறுமையா குழந்தைகளோடு சேர்ந்து செய்து காட்டியது அருமையா இருந்தது ரொம்ப நன்றி மா👌👌👏👏👏👏👏👍👍🙏🙏🙏
நன்றி அம்மா..நாங்களும் வீட்டில் முயற்சி செய்றோம்...பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறீர்கள்....
9:15 Amma sollirken la kadhai ketrukingala
Goosebumps...
இப்பதான் பார்த்தேன் சூப்பரா சூப்பரா இருக்கு இந்த பிள்ளையார் அடுத்த தடவை நானும் பண்றேன் இதே மாதிரி பிள்ளையார் ரொம்ப நன்றி உங்கள் பதிவுகள்
Amma I did this vinayagar this year and did pooja... romba Devine ah unardhen ma.. romba nandri ma...Happy vinayagar chadurthi
👌 மஞ்சள் வினாயகர் தயார் செய்த விதம் மிகவும் அருமை அம்மா பிள்ளையார் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளார் மிக்க நன்றி 🙏🙏🙏
💐💐🌷🌷 விநாயகர் அருமையாக செய்திருக்கிறீர்கள் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🌷🌷
👍👍🌹🌹🙏🙏
அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி இது போலவே விநாயகர் அழகா உங்களை பார்த்து செய்துட்டேன் நன்றி அம்மா
மிக்க நன்றி நாங்களும் எங்கள் வீட்டில் விநாயகரை செய்து வழிபாடுவோம் .ஒம் சக்தி கணபதி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿
Amma nega solliyadhu pool nangal seidhu valipatom vitil anaivarum paratinarkal 🙏 romba nanri amma ❤️
அருமை அம்மா. மஞ்சள் விநாயகர் எங்களை வெகுவாக கவர்ந்தது.31/08/2022 அன்று நாங்கள் செய்ய தயார். 🙏👌
💕🙏👌😎
நானும் இதை பார்த்து களிமண் ணில் செய்தேன் அருமையாக வந்தது நன்றி
நாங்கள் இன்று இதே போன்று விநாயகர் செய்து பூஜை செய்து வணங்கினோம் மிகவும் சந்தோஷம். 🙏👍👍👍👍👍
அம்மா உங்கள் பிள்ளையார் பார்த்து என் மகன்னும் மகளும் செய்தார்கள் அம்மா. தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா.
நன்றி 🙏🙏🙏
என் அழகு செல்லமே , பிள்ளையாரப்பா 🙏🙏அந்தக் கண்களைப் பார்த்தால் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது என் தெய்வத்துக்கு. 🙏🙏
Indha video VA paathu en payanum naanum pillayar seithom... Romba alaga vandhar..... Nandri Amma
மிகவும் அருமையாக விநாயகர் 🙏🙏🙏🙏🙏 செய்து காட்டிஇருக்கிறீர்கள்.super👍👍👍👏👏👏
Thank you sooo much mam unga video paathu vinagayagar senji first prize 🏆 vaanganen mam
Alaghu akka,pillaiyar vera level.....
மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் செய்த விநாயகர் கன்னத்தில் போட்டுக் கொள்ளுமாறு இருக்கிறது,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அழகாக உள்ளது💐💐💐💐💐💐🌺🌹🌹🌹🌹🌹🌹
அருமை அம்மா.நானும் என் குழந்தைகளுடன் சேர்ந்து பிள்ளையார் செய்து சதுர்த்தியை கொண்டாடி மகிழப்போகிறோம்.நன்றி அம்மா
வீடியோவை பார்த்து கொண்டுஇருக்கும் போதே என் குழந்தைகள் நாங்க ரெடி செய்யலாமாம்மா என்று கேட்ட போது வார்த்தைகள் நன்றிம்மா.🙏🙏🙏
À
Enga vtlaium 😀
செம அழகு பிள்ளையார்... 😃 பிள்ளையாரப்பா காப்பாத்தப்பா... 🙏
அழகான கணபதி அழகான குழந்தைகள் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா இந்த பதிவை பார்த்து எனது மகள்வீட்டிலையே பிள்ளையார் செய்துவைத்துள்ளாள் நன்றி
I tried ganapathy by your guidelines....My ganapathy cameout very well....thank you so much....
Amma nanum ungalai pol pillayar seithu valipatu seithen. Thank you amma. Happy Ganesha chathurthi
குழந்தைகள் பாட்டு அருமை.. குழந்தைகள் முகம் காண்பித்து இருந்தால் நன்றாக இருக்குமே..
azhagu manjal pillaiyar. Pillaiyarukkey idhu romba pidikkum. Thanks sister.
Amma romba alaga iruku
Enaku vinayagar pathi kathaitha avalo
Happy ya irukum
Nanga neengal sonna mathirye senjom ma supera vanthuchi first time enga veetla nanga senjom itharkana athanai nandrigalum ungaluku samarpikkirom nandri amma
I allready done this by my son thank you ❤️
Romba azhagaa irrukaaru ma pillaiyaar , paathu Kitte irrukanum pola irruku . Avvalavu latchanamaa avara senji irrukeenga 👌😍 cute eh irrukaaru 💞
Romba cute Pillayar. Very beautiful. Thanks mam. Happy vinayaka chathurthi. 🙏🙏
மிகவும் அருமை சந்தோஷம் அடைந்தோம்
வாழ்க வளமுடன் நன்றி மா🌹🙏🌹🙏🌹🙏🌹
தங்கள் கை வன்னத்தில் பிள்ளையார் அழகு கொழிக்கிறார்.
Amma neega kodukura ella pathivum manathuku romba santhosama niraiva iruku romba nandri amma
சூப்பர் அம்மா🙏🙏🙏 விநாயகர் ரொம்ப அழகா இருக்கார்... 🌹🌹🌹
விநாயகரை களிமண்ணால் செய்வது தான் மரபு
Wowwww👍🙏🙏nanum inda vinayagar sathurthi ku seiiya poren amma🙏🙏🙏🙏 from 🇱🇰
Ma'am thank you so much we did the same Ganeshappa at home . I was fully satisfied making it with full of love and care ❤️
Na enga vittula seicha amma nenga sonna mathiri,,,,nalla irudhuchi amma,,,,super ah irukunu ellarum sonnanga amma,,,rompa nanri amma,,,,,
Thank you Amma 🙏❤️👏♥️🇨🇦very nice 👍 explain me enjoy about thank you 🙏 again
அம்மா விநாயகர் மிகவும் அருமை, பிள்ளைகள் பாடிய பாடல் மிகவும் அருமை அம்மா, நன்றி அம்மா
நான் விநாயகர் பக்தர். ஓம் விநாயகரே போற்றி.
Supprr
அருமை அம்மா உங்க குழந்தைகள் அழகு அம்மா ரொம்ப அழகா பாடறாங்க அம்மா❤❤❤🙏🙏🙏🙏🙏
Thq u so much nanum ithan seinju ungaldu patthu oruuu aalaviku superb ah vanduchu thq u mam
Very beautiful, kids voice soo cute Amma. Thanks a lot Amma 🙏 🙏🙏🙏
பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார்.உங்களுடைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
Nice video😄
Hats off to Kirubanandhan & Kiruthiknandhan....
பாட்டு super 👌
Iam varadha wisdom batch student I make Ganesha dall it was very nice.wish you happy vinayaga chaturthy mam
Very very nice, especially to see your demo with your children 🙏🙏🙏
You are truly great 🙏👍🙏
Amma neenga sonnamathiriya pillayar seithan enn age 56 neenga solli kuduthathu enaku pidithathu thank you ma
Ure settings a very good example, Madam... feeling proud of you Madam...
விநாயகர் சூப்பர் மேடம் நாங்களும் கண்டிப்பாக செய்து சதுர்த்தி பூஜை செய்ய போகிறோம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்காவுக்கு ❤️
Ithepol enga veetileum vinayagar seithom arumaiaga vanthathu❤❤
Semma Azhaga Pullaiyaaru senju kaamichinga Akka..❤️ Vinayagar rommba Azhaga irukaru.....Nanum tmrw ithupolave seiven.... ❤️❤️❤️
Mam romba alaga vinayar vanthurukkar. Thanks for you vedio.kulnnthanga romba alaga paatanaanga .
Soooo cute pillayar 🥰🥰
Nengal sona mathiri, na seithan Amma Vinayagar Nala vanthathu rmba nandri Amma
Alazu pillaiyar 🙏👌 advance wishes mam 😍
Romba nandrima easyaha irundadu try pandroma vinayahar chadurthi Vaaztukkal Anaivarukum
ஓம் சித்தி விநாயகனே போற்றி ஓம் சிவசக்தி🙏🙏🙏🙏🙏மிக மிக அருமையான பதிவு அம்மா
In my life i made first time Vinayagar as seeing ur video and celebrating Vinayagar Sathurti ,Vinai therkkum Vinayagar Potri
Beautiful Ganesh happy Vinayaka chaturthi ❤️❤️❤️❤️
Mam and another reason for lord Ganesh broke tusk is parasurama came into kailash, when Ganesh is tried to stop he.He got angry and attack Ganesh using her weapon and broke lord Ganesh tusk.And the video lord Ganesh idol is very nice.👍🤗😊
Very nice ma'am,IAM very happy to see this. You are simply great ma'am I thank you very much.
Kamakshe velaku mogam thenchi poita mathalama amma
Hi amma en magal video Partha udan seithu vithal mika nandri amma 🙏
Ma'am I made the wheat and turmeric vinayakar and was looking beautiful as well as received good response from friends thankyou ma'am 🙏
,
Ange veetile vinyakar senj neege sonna mari vazipatom amma nandri 🙏🙏🙏🙏🙏
ஓம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் போற்றி போற்றி போற்றி போற்றி👌👌👌👌👌👌
சூப்பர்மா ரொம்ப அழகாக ஈசியாக பிள்ளையார் செஞ்சீங்க
ஓம் வெற்றி விநாயக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Neenga enna solluringalu athathan nanga follow pannuvom thank you ma om vinayaka potri
You are a great inspiration to many of us in many ways. Made my first turmeric Ganesha this year 🙏
P
,,,,💐👌
Perfect arputham . Nanga lum kathukitom. Nandri sakodhari 🙏🙏🙏🙏🥰🙌🙌🥰🥰. Pillayar romba romba cute azhaga irkar 💐💐💐💐👍👍👍👍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👍
பாடல் மிக அற்புதம்..மீண்டும் ஒருமுறை
Amma semaiya iruku Amma romba santhosama iruku amma
நன்றி அம்மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏
Super 👌
Super ma
Romba azhaha irukku amma.engal Amma eppodhum veetil than pillaiyar seivanga andha ninaivu varukirathu
Ganesh is very cute mam Thank you for this video
அருமை.சகோதரிநீங்கள்.கடவுளின்.மகள்.வாழ்க.வளமுடன்
Super akka .... 🌺🌺🌺🌺🌺
அருமையான பிள்ளையார் 😍😍 நன்றி அம்மா 😍😍
அம்மா இப்பொழுதும் எங்கள் வீட்டில் நாங்களே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைத்து தான் வணங்கி வருகிறோம்
Enga vetlaum 😘🙏🏿
@@loganayakilogi5505 ⁰
ரொம்ப நன்றி அம்மா.
😇Romba Azlaga senjirukinga akka 🙏🏼 gana bhakti 👌👌👌💓💓💓
Akka kutty ganapathiy Pooja pannathu appram enna seivanthu eppdi reuse panrathunu sollunga ka
This we cannot reuse i guess, coz flour and sugar is added. We can put it in the flower pots...
Super erukku amma ...Om gam kanapathi namaga....😍😍😍.. Love you so much amma..nangalum twins amma , now I'm married ...Radha, sister name Ramya....