Quarantine from Reality | Annakili unna theduthe | Annakili | Episode 144

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 474

  • @bhuvaneswarikarthikeyan7334
    @bhuvaneswarikarthikeyan7334 4 ปีที่แล้ว +13

    Shyam absolute bliss.great.
    அவர் மட்டுமில்ல இளையராஜா ரசிகர்கள் எல்லாருக்கும் இது emotionalஆ impact உண்டு

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +70

    144வது நிகழ்ச்சி - அன்றைய காலகட்டத்தில் மற்ற பாடல்களை கேட்பதற்கு 144 தடை போட்ட பாடல்! அருமை!

  • @mrmesha
    @mrmesha 4 ปีที่แล้ว +3

    👏🏻👏🏻 Great voice! Kudos to you for the song and singer selection.

  • @sriram9350
    @sriram9350 4 ปีที่แล้ว +2

    Saranya....awesome singjng ....what a depth and pitch ...
    selva...you hv been a pleasant breeze in all the episodes you hv cone in...melliflous ..playing of flute... how expressive ..apt accolades on eve of krishna jatanti
    Shyam...you so beautifully take care of the chords, orchestrations ..
    and interludes ...the invisible soul of the song ..
    Venkat ...you are like the wicket keeper ...indispensible part of the team....only in your absence will people note you... Coz when u r there u r taken for granted ..
    Will place my contributions specifically fir this song...

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 4 ปีที่แล้ว +1

    அம்மா, பெஸட் கமென்ட்க்கு உங்கள் பாராட்டுதல் அவசியம்

  • @skk21267
    @skk21267 4 ปีที่แล้ว +1

    Birth of the Great Maestro. Nice rendition by Saranya. Shyam all the very best for your new endeavor. Venkatji,Selva and Sivakumar has been with us mostly with their dedication.

  • @rameshsrinivasan2249
    @rameshsrinivasan2249 4 ปีที่แล้ว +1

    Superb shyam..selva and venkat.. special thanks to videographers siva

  • @SARAVANAN-vb1mp
    @SARAVANAN-vb1mp ปีที่แล้ว

    GREAT JOB.
    NEW BLOOD FOR GREAT MUZIC.

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 3 ปีที่แล้ว

    Hi singer nice voice,gud back ground, important nice dress wt bangle.tq, from Malaysia.

  • @selvakumarpremalatha9877
    @selvakumarpremalatha9877 3 ปีที่แล้ว

    Kindly convey my appreciation to your team for their sincere involvement in bringing out the song!

  • @rajusekar3898
    @rajusekar3898 10 หลายเดือนก่อน

    Lovely singing by sharanya
    Good orchestration

  • @janabohnke8680
    @janabohnke8680 4 ปีที่แล้ว

    Superb voice. Mrs. Subashree I would like to wish a very old song "maligapoo jaathi roja, mullaipoo vendrummaa".

  • @coolgundu
    @coolgundu 3 ปีที่แล้ว

    Thank you for giving this song. Awesome work by all (special credit to Saranya)!

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 4 ปีที่แล้ว

    Excellent presentation by the team

  • @krishnansm438
    @krishnansm438 4 ปีที่แล้ว

    Very good performance!

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 ปีที่แล้ว

    மயில் இறகு வருடுது... மனதை

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 ปีที่แล้ว

    அழகு

  • @kaliyaperumal9976
    @kaliyaperumal9976 ปีที่แล้ว

    அருமை அருமை 👍👍👍👍👍👍👍

  • @muralidaran4548
    @muralidaran4548 4 ปีที่แล้ว

    The female singer is "Hariyudan Naan" Saranyaa?

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 3 ปีที่แล้ว

    👌👌💓💓

  • @ramamoorthys2738
    @ramamoorthys2738 4 ปีที่แล้ว

    Sema

  • @anandyesu
    @anandyesu 2 ปีที่แล้ว

    Varusham vs varusam......

  • @moorthyks8369
    @moorthyks8369 4 ปีที่แล้ว

    Good singing

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 ปีที่แล้ว +33

    ஒரு சாகவரம் பெற்ற இசை கடவுளின் வரவைக்கண்டு உலகமே திரும்பி பார்த்த காலம் கடந்தாலும் அழியாத பாடல்........

  • @TheVanitha08
    @TheVanitha08 4 ปีที่แล้ว +41

    Beautiful beautiful subhakka என்ன ஒரு அருமையான பாடல் இளையராஜா என்ற ஒரு இசை அரசரை உலகுக்கு அறிமுகம் செய்த படம் அனைத்துப் பாடல்களும் அற்புதம் மச்சானும் பார்த்தீங்களா ஒலிக்காத இடமே இல்லை இன்னும் மனசு கஷ்டமாக இருந்தால் ராஜா சாரின் பாடலைக்கேட்டாலே மனம் இலேசாகிவிடும் இன்று ஷியாமின் வாசிப்பு அருமை தாள தளபதியின் தபேலா அருமை சிவகுமாரின் editing அருமை மொத்தத்தில் இன்று பாடலைக் கேட்டு கிறங்கி மயங்கி சந்தோஷத்தில் மிதந்தேன்

    • @saravanakumar-me5wh
      @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว

      This is also one of my best and favourite song from the film Anna Kelli composed by illayaraja sir. This is also first film for illayaraja sir. In this film entire song is superb. Janaki amma voice is superb. Hat's of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 compo. From saran devote. But in QFR all orchestraion is superb. Especially Sam Benjamin performance is superb. Hat's of to QFR team From saran QFR fan.

  • @baskara9559
    @baskara9559 4 ปีที่แล้ว +38

    ஒரு சகாப்தத்தின் இனிமையான துவக்கம்
    தமிழ் உள்ள வரை இசை உள்ள வரை இந்த பாடல் ஜீவித்திருக்கும்
    Excellent rendition by ST Team

    • @premalatha7660
      @premalatha7660 ปีที่แล้ว

      சரித்திர ம் படைத்த பாடல்.

  • @vak333
    @vak333 4 ปีที่แล้ว +31

    ஆனந்தம் பரமானந்தம. வாலி ஐயா வார்த்தைகளில் சொல்வதானால், இன்னொரு யாணை உள்ளே நுழைந்த 1976ம் வருடம். What a remarkable journey for all of us.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +13

    இளையராஜா வை இசைக்கு அறிமுக படுத்திய அன்ன கிளி. செல்வராஜ் அவர்களும்.. படைத்த இறைவனுக்கு கோடி கோடி நன்றியோடு வணங்கி றேன்...என் கண்ணில் வடியும் ஆனந்த கண்ணீர்றோடு....உங்கள் குரல் இனிமை...

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 4 ปีที่แล้ว +8

    எல்லா கவலைகளும் மறந்து போச்சு, ராகதேவனின் பாடல் மருந்தாச்சி. யாருக்கில்லை சோகம். இருக்கிறதே ராஜாவின் ராகம். யார்தான் மறப்பார் உன்பேரை, மாமருந்தே. மல்லிகைப்பூவே. மாமலையே,

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 4 ปีที่แล้ว +74

    Life became more meaningful after this history started. Raja sir is Oxygen for many till date.

  • @gunasekarannagarajan2623
    @gunasekarannagarajan2623 3 ปีที่แล้ว +17

    மெல்லிய சோகம் இந்த பாட்டுல இருக்கும் அது அற்புதமாக கொண்டு வந்திருக்காங்க ரொம்ப தேங்க்ஸ்

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +31

    Goosebumps when the initial Humming started.. Raja is Raja 🙏 Janaki Amma 😘

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 4 ปีที่แล้ว +9

    Isai Ghani...what a way to start the journey... அந்த அன்னக்கிளி அன்று நம்மை தேடி வந்தது.. இன்றும் என்றும் நம்மோடு பறந்து கொண்டே இருக்கும்...
    Wow...Shiva.. beautifully presented this ... Shyam Selva Venkat have just travelled with Isai Ghani ...but for Janaki Amma, Saranya has lived in... Just mesmerized to capture our thoughts to the film...just an always remembering performance...

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +8

    இளையராஜா என்ற இசைமேதையை அதிகமானோர் தங்கள் உள்ளத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.அவரை அறிமுகப் படுத்திய திரு.பஞ்சு அருணாசலத்தை நன்றியுடன் நினைவு கூற்வோம.இன்று வெங்கட், ஷியாம்,சிவகுமார் ,சரண்யா அனவரின் பங்களிப்பும் அருமை.அயராது எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு நன்றிகள்🙏🙏

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 4 ปีที่แล้ว +1

      செல்வா அற்புதமாக வாசித்திருக்கிறார்.

  • @mlkumaran795
    @mlkumaran795 4 ปีที่แล้ว +50

    மிகவும் அனுபவித்து இசை கோர்த்திருக்கிறார் ஷ்யாம். புல்லாங்குழல் ஆஹா ஆஹா. சரண்யா நன்றாக பாடினார். எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @essdeeare4558
    @essdeeare4558 4 ปีที่แล้ว +13

    Excellent performance by all, சரண்யா, ஷியாம் பெஞ்சமின், செல்வா, வெங்கட், சிவகுமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்...💐💐💐

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 ปีที่แล้ว +8

    இசை ஞானியின் இசை பயணம்... என்வாழ்கை பயணம் இணைந்தே செல்கிறது....

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 ปีที่แล้ว +15

    மறக்க முடியாத அற்புதமான பாடல். நன்றிகள் சுபஸ்ரீ & டீம்.

  • @jayakrishnanthoddanna8492
    @jayakrishnanthoddanna8492 4 ปีที่แล้ว +8

    பாடகி தன் இனியகுரலால் அசத்தினாரென்றால், புல்லாங்குழல், பக்கவாத்தியம், இசைக் கோர்ப்பு என்று அவரவர் பங்கை பின்னியெடுத்து பாடலை அற்புத அனுபவமாய் வாய்க்கச் செய்திருக்கிறார்கள்!
    பாராட்டுக்கள்..!!
    அன்னக்கிளியின் பின்புலத்தை,
    அருமை வண்ணத்தில் படம் பிடித்திருக்கும் அதேநேரம்,
    பாடகி தன் கையில் கைக்கடியாரம் தவிர்த்து,
    பாப் இல்லாமல் கூந்தலைக்குடுமியிட்டு,
    பின் கொசுவம்
    வைத்துடுத்தி வந்திருப்பாரேயானால்,
    வாவ், இயற்கையோடு ஒன்றி,அது இன்னும் வேற லெவல் போயிருக்கும்..
    ஆனாலும் இது ஆதங்கம்தானே தவிர, அற்புதமான படைப்பு என்பதில் ஐயமேதுமில்லை..
    இந்தப் பாடலுக்கு இவ்வளவு சிறப்பா என்று ஆச்சரியப்படும்படி விஷயங்களை அள்ளித்தொகுத்துத்தரும்QFRன் அச்சாணி சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் தனித்திறமை கொண்டவராய் ஜொலிக்கிறார்..
    Kudos to Team QFR..

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 ปีที่แล้ว +6

    அந்த காலம் படம் வந்த போது தொலைவில் எங்கோயே கேட்கும் ஆனால் பாடலை நின்று கேட்டு விட்டு நகரவைத்தவர் நம் இளையராஜா அதுவரை இதுபோல நடந்திராத ஒரு நிகழ்வு பாடல் அப்படி வாழ்த்துக்கள் 🙏

  • @manichandark5348
    @manichandark5348 4 ปีที่แล้ว +17

    What a haunting melody by Raja sir and Janaki amma. Beautiful lyrics by Panchu Arunachalam sir. They all created history in 1976 in Annakili. Nicely rendered by Saranya and ably supported by shayam Benjamin, Selva and evergreen Venkat today. Thank you, Shubha madam for presenting it today. Congratulations!

  • @avsundaram
    @avsundaram 4 ปีที่แล้ว +26

    I am now 66yrs, I went back to my younger days when this film came. Xlnt rendition by Saranya.

    • @alagappasankaranpillai4990
      @alagappasankaranpillai4990 4 ปีที่แล้ว

      I also feel same I am 67

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el 2 ปีที่แล้ว +1

      Hi சித்தப்பா . எங்கள் சித்தப்பா என் தம்பி க்கு இளையராஜா என்று பெயர் வைத்தார் .அ வன் பிறந்த நாள் 25.12.1976.என் வயது 4.எனக்கு நான் எனது மனது என உணர்ந்த வருடம் 1976.இனிய நினைவுகள்.

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 ปีที่แล้ว +2

    Kannil neer matum...varuguthu...vera onnum pesa mudiala.....God creations this....

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +7

    It's because of your music Raja, we , many poeple are still alive

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +5

    அருமை👍இந்த பாடலை கேட்டால் மனசு என்னமோ செய்கிறது , மலரும் நினைவுகள் அருமையாக பாடினார்கள் நன்றி🙏🇫🇷

  • @cholababu9323
    @cholababu9323 4 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் அருமையாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள் சரண்யா ,ஷியாம் , செல்வா super

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 ปีที่แล้ว +5

    Raja Sir 👑 Greatest of All Time in music 💯💯💯
    We challenge any Music director's debuted song cannot beat atleast come to close.... never...

  • @pjanakiram1372
    @pjanakiram1372 4 ปีที่แล้ว +24

    It was a first ball sixer by Ilaiaraja & no looking back there after scoring centuries. Raja Raja than. Well done in the flawless attempt

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 4 ปีที่แล้ว +9

    மறக்கவே முடியாத பாட்டு!! Shyam &Venkat sir performed well.

  • @prabhakar0504
    @prabhakar0504 4 ปีที่แล้ว +6

    தங்களின் உழைப்பு கூடும்போதெல்லாம் அற்புதமான பாடல்கள்.,அசத்தலான காட்சியமைப்புடன் பிறக்கிறது.💪👏
    இன்றைய அன்னக்கிளியும் அற்புதம்;ஆனந்தம்🌝

  • @Super2283
    @Super2283 4 ปีที่แล้ว +12

    Unforgettable song even after 44 yrs. Amazing. Thank you for the singer and the music team.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 4 ปีที่แล้ว +6

    இசை இன்றி உலக ம் இல்லை.ilayarajaa இசை இன்றி உலக ம் இல்லை

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 4 ปีที่แล้ว +9

    Historic Song and Haunting melody by God sent Isaignani 🙏 excellent Saranya - outstanding effort 👍 In bringing Janaki in front of us...As usual what an effort by Shyam, Venkat, Selva and beautiful work by Siva - Thank you Subhasree Thanikachalam 🙏👍🎹🎵

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 ปีที่แล้ว +2

    சகோதரி இனிமையாகப் பாடி பாடி இருக்காங்க, கூட இசைத்த இசை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 4 ปีที่แล้ว +9

    Brilliant voice. Excellent narration by the host. Very well synchronized music.

  • @adyagu
    @adyagu 4 ปีที่แล้ว +12

    No words to express your selection of songs and singers. And the introduction part adds a feather. Keep it up. At the age of 76 I'm enjoying. Thank u.

  • @savithrirao58
    @savithrirao58 4 ปีที่แล้ว +8

    Total dedication by all the artists. Thanks a lot for this beautiful song.

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 4 ปีที่แล้ว +9

    Most awaited song of maestro. Good picturisation along with singing and orchestration

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 ปีที่แล้ว +10

    Extraordinary picturisation. Undoubtedly a brilliant singing, orchestrisation - Shyam, Selva and our ever lovable Venkat. A song that's driven by destiny for Maestro. Lovely one.

  • @prakashtampi8003
    @prakashtampi8003 2 ปีที่แล้ว +4

    The first movie of Maestro Ilaiyaraaja. What a song and excellent singing 👍

  • @ramananvenkataraman4594
    @ramananvenkataraman4594 3 ปีที่แล้ว +7

    Makes me feel nostalgic, ilayaraja came as fresh air when our film music had become formulaic

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 4 ปีที่แล้ว +6

    Excellent as usual, I was one among the few who liked the maestro from day one.

  • @rajendiranms5508
    @rajendiranms5508 4 ปีที่แล้ว +2

    வீடியோக்களை பதிவேற்றம் செய்வதில் ஒரு சின்ன குறைபாடு. வீடியோவின் கீழ் போடப்படும் டைட்டில் கார்டில் இது எத்தனையாவது நாள் அல்லது பாடல் என வருவதில்லை. அதனால் எந்த வீடியோவை பார்த்தோம் எதை பார்க்கவில்லை என்கிற குழப்பம் வருகிறது. எனவே இதனை சரிசெய்வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 4 ปีที่แล้ว +8

    Wah wah wah what a singing by Sharanya !! Excellent voice and such a sweet personality too ! Venkat sir and Shyam Benjamin kekka ve vendam the diamond is shining brighter and brighter day by day 👍🏻🙏🏽 Sivakumar s edits are the cherry on the icing

  • @senthilkumart6532
    @senthilkumart6532 3 ปีที่แล้ว +4

    Excellent Singing by Saranya. She has done the song wonderfully well.

  • @nveswar
    @nveswar 4 ปีที่แล้ว +13

    The magic of Raja Sir started with this song.....and continues in QFR....the sheer dedication and hard work of the team is very visible in the quality of every aspect of the final product....a finely polished gem of a presentation...Saranya catches us with the initial humming and never lets go....great dynamics and the end notes are sustained perfectly.....brilliant singing....Shyam....I don't know how you raised and lowered the key volume in perfect sync at the start of the second interlude...great work man....a polished performance (pun intended) from Venkat and Selva gave the flute portions beautifully..Siva the visuals were great....Subhasree mam...this song might be the start of a journey but the composition and lyrics tugs at our heart strings with its nativity and brings the comfort that a mother's saree to a child...to sleep with abandon and secure sense...and this song is like that ....it gives that comfort and that is the success of Raja Sir....Kudos team QFR for giving that feeling again today.

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 ปีที่แล้ว +2

    That's maestro composed a master piece way beyond imagination.... One of his very first songs.. This is what's called God's grace. Maestro is a genius. The musical work behind is way ahead of the times. Just the score an be used even now and ever ..

  • @arravee
    @arravee 3 ปีที่แล้ว +4

    Loll i prefer Oru Varusam! ( Instead of Varusham) beautiful Singing!! Thanks a Lot QFR i am enjoying all episodes and prelude from Ms. Subashree

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd ปีที่แล้ว +1

    இசை என்றால் இசைஞானி
    Maestro
    Incomparable musician
    இசை இசைஞானியின் மூச்சு
    From அன்னக்கிளி to விடுதலை வரை
    இசை மழை தான்
    இசை இசைஞானியின் வேலை இல்லை
    இசைஞானயின் சுபாவம் மூச்சு

  • @dhandapanij136
    @dhandapanij136 4 ปีที่แล้ว +5

    She sings so well that in the absence of disclosure of the name, one would tend to think that only Janaki is singing.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    "இரு பறவைகள் மலை முழுவதும்" பாடல் கொடுங்களௌ அம்மா!

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 4 ปีที่แล้ว +5

    Iconic song of Illayaraja sir. Your dedication along with the team is immense mam may God bless give all the virtues.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +7

    Till today nobody can beat the complete music director of the world Shri ilayaraja.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 4 ปีที่แล้ว +4

    Credits to Shyam Benjamin, Venkat and Selva for today's show..👏👏
    Saranya's singing is reasonably good..👌
    I guess it's " Paal vannam paruvam kandu" for tomorrow ..👍

  • @selvakumarpremalatha9877
    @selvakumarpremalatha9877 3 ปีที่แล้ว +4

    Well done Mrs.Subashri!. Your introspection about the song delivered before the start of every song is quite awesome as it details the musicality of the song as well as the brilliant instrumentation accompanying the song. Raja is always great. The man who filled the air with love by his music.

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +1

    அதெல்லாம் சரி இப்போ பயித்தியம்மாதிரி ஆயிடுச்சுங்க.....

  • @rksekar4948
    @rksekar4948 4 ปีที่แล้ว +1

    வணக்கம்! அன்னக்கிளி 76ல் தமிழ் திரையுலகில் புது திருப்பம் ஏற்படுத்திய பாடல் படம். எல் ஆர் ஈஸ்வரி புது இசையமைப்பாளர் இசையில் பாட மறுத்ததாக பல வருடங்களாக காற்றில் வரும் சேதி பொதிகையில் வாலிப வாலி நிகழ்ச்சியில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என் பதிவு செய்தார். 56 ல் மகதல நாட்டு மேரி படத்தில் பாட ஆரம்பித்த ஜானகி தமிழில் 76 வரை சில 100 பாடல்களே பாடினார். 62 ல் கொஞ்சும் சலங்கையில் பாடி அசத்திய பிறகும். 76 ல் வெற்றி ஏணியில் ஆரம்பித்த அவர் இந்த்யாவின் அனைத்து மொழிகளிலும் 1000 கணக்கான பாடல்களை பாடி அசத்தினார். ராஜா 1000 படங்களுக்கு இசையமைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்துள்ளார். இவை எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வழக்கம் போல் உங்கள் கூட்டணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த கரம் குவித்த வணக்கங்கள். தங்களின் நிகழ்ச்சியை திருடி மாற்றி பதிவு செய்வதை குறித்து கவலை படாதீர்கள். அவை எல்லாம் மயிலை பார்த்து நடனம் ஆடும் வான்கோழி போன்ற செயல்களே. No need to forgive. Forget

  • @balajir6553
    @balajir6553 4 ปีที่แล้ว +5

    Beautiful. Excellent rendition of the song.

  • @yesveeyesemm4684
    @yesveeyesemm4684 4 ปีที่แล้ว +3

    இந்த குரல் 100% ஜரனகி அம்மா குரல் போல்உள்ளது அருமை

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +2

    This is also one of my best and favourite song from the film Anna Kelli composed by illayaraja sir. Janaki amma voice is superb. And also this is first film for illayaraja sir introduced by panju arunachalam producer. In this film entire song & orchestraion is superb And also this is mile stone for illayaraja sir.. Hat's of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion is superb. Hat's off to QFR team. From saran QFR fan.

  • @rajisreenivasan6413
    @rajisreenivasan6413 4 ปีที่แล้ว +4

    Shubha,
    We have been listening to these songs all these years and have taken just for granted but your picturisation has given a new dimension with the new painting to make it more beautiful and the apt choice of voices to listen to and forget all the negativity
    Kudos to you

  • @gopuraman
    @gopuraman 4 ปีที่แล้ว +3

    Subhasree T revelation for me. I didnt know this was sung by Dr.Padma ji and Malaysia Vasudevan. What nice folk tune which became a super hit. The recording start for Raja sir had a power failure & Janaki amma saying its a good omen is another eye opener! Wow! What a start to a legend composer. He eclipsed the Mellisai mannar into oblivion for a lot of years. Your team has executed this very well. Saranya, shyam, Venkat & selva👍👌🏻👏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +5

    Anywhere and everywhere in the world music and laughing is a best medicine's of the world.

  • @vijayakrishnamoorthi5997
    @vijayakrishnamoorthi5997 4 ปีที่แล้ว +4

    Your explanations makes the song come alive and let us appreciate the nuances.through your show heard many forgotten gems.A big thank you for making this beautiful show.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 ปีที่แล้ว +1

    முதல் படம் , இளம் வயது ஆனால் இசையில் ராஜா நம் இசைஞானி என்ன ஒரு அசாத்திய திறமை வார்த்தைகள் இல்லை 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +5

    Anytime and everytime is music director ilayaraja TIME IN THE WORLD.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +6

    Live and die in music spiritual and meditation only till death.

  • @msudhakar5348
    @msudhakar5348 4 ปีที่แล้ว +4

    I like the way the song, music and lyrics explained by Subashree mam. Every song is very special. Many lost songs are played in QFR. One special request why don't you give a song to the super singer Alka.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +3

    Music team great and Subah madam thank you coordinating all of these. I am your fan.❤🙏

  • @rajvi1966
    @rajvi1966 4 ปีที่แล้ว +2

    Shyam was meticulous. Saranya has sung very well. Technically this presentation is far great. Maestro has just born in 1976. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +6

    Till today nobody can beat playback singer SP BALASUBRAMANIAM and complete music director Shri ilayaraja of the world.

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 4 ปีที่แล้ว

      இசை ஒரு சமுத்திரம், எல்லா இசைக்கலைஞர்களும் அதிலிருந்து ஒரு கையளவு எடுத்தவர்களே, இளையராஜா உட்பட . யாருக்கும் இசைக்கடல் சொந்தமாகாது . மேலும் பல இசைக்கலைஞர்களுக்கு அது தனது அமுதத்தை தந்து கொண்டே இருக்கும் .

    • @vaidrajan0816
      @vaidrajan0816 4 ปีที่แล้ว +2

      இளையராஜாவின் இசையில் உருவான ஒரு நல்ல பாடல் . முதல் படம் என்பதால் இன்னும் பாராட்டுக்குரியது . சந்தேகமே இல்லை . ஆனால் இதுதான் உலகின் கடைசி பாட்டு என்பது போல் விவரிப்பது பொதுவாகவே நம்மில் உள்ள ஒரு அதீத கற்பனை . அதேபோல் மற்ற யாராலும் இதுபோல் இசை அமைக்கவே முடியாது என்று சொல்வதும் அபத்தம். இவை எல்லாம் கணநேர உணர்ச்சிகளின் அடைப்படையில் ---ஆங்கிலத்தில் excessive sentimentalism என்று சொல்வார்கள் .
      MSV அவர்களும் மற்ற பல இசை அமைப்பாளர்களுக்கு இதை விட ஏராளமான பல மிக மிக இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் . அவ்ரகளுடைய ரசிகர்கள் அமைதியாக அடக்கமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

  • @tdsundaram1156
    @tdsundaram1156 4 ปีที่แล้ว +2

    Kudos to Shyam, Venkat n Siva. Superb work. Good singing by the Lady. Hats off to Panchu Arunachalam sir to introduce a Great Marstero. More than 4 decades, still Raja sir going on. God's Blessing.
    Shyam Benjamin pinnittaru.

  • @latha2309
    @latha2309 4 ปีที่แล้ว +4

    What a beautiful start to the genius. Could see the efforts gone for this lovely haunting song. Well done by Shyam, wow venkat, Selva and Saranya and of course the one and only Subhashree 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @selvarajl410
    @selvarajl410 ปีที่แล้ว +1

    Tamilan Modern tamilan lifestyle started ❤❤
    50 yrs of life style of tamilan true beauty ila ❤❤

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 4 ปีที่แล้ว +3

    A nostalgic , my favourite song. The landscape behind Saranya is simply superb.

  • @doctor38
    @doctor38 2 ปีที่แล้ว +2

    Thank you madam for your ongoing music revolution !!

  • @rajus5905
    @rajus5905 4 ปีที่แล้ว +1

    ஜானகியின் குரலில் ராஜாவின் இசையில் அருமை

  • @vyasarajanarasimmaachar5680
    @vyasarajanarasimmaachar5680 3 ปีที่แล้ว +3

    What a composing, mastro always great, ever standing songs no one can beat him..

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 4 ปีที่แล้ว +2

    உறவில்லை பிரிவில்லை தனிமை (Quarantine) 14 நாள்.
    நன்றிகள்..

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 4 ปีที่แล้ว +1

    Isai devan engalin manadhai kollai konda mudhal padam .