Thanks sir naan today irunthu exercise dit foods strat paana apo neeriya paer green tea kudi nu sonna ga ana eapadi use pannrathunu theariyathu unga video patha pinnadi naan canfusion illa ma canfedant iruka thank you so much
சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் பயனுள்ளதாக உள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பின் உணவுமுறைகள் மாற்று எந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.எப்படி இருக்க வேண்டும் என்று தயவு செய்து பதிவு போடுங்கள் நன்றி.....
சூப்பர் 👌👌👌 சார் சார் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நெஞ்சு வலிக்கும் சார் அதனால நான் க்ரீன் டி குடுடிக்கலாமா சார் எப்ப சார் குடிக்கலாம் காலையில் பல் துலக்கிவிட்டு க்ரீன் டி குடிக்கலாமா சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார் ப்ளீஸ்🙏🙏
Thank you sir naa baby Ku try pannaran wight control daily I am drinking in one time green tea but I am in pregnant few months So green tea continue Pannalama sir pls reply
👌👌👌👌👌 சூப்பர். சார் இது விட யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்ல முடியாது 👌👌👌👌👌
தேங்க்ஸ் தேங்காய் துருவல் போல் துருவி துருவி உண்மை சொன்னிர்கள் 🙏👍 நீங்கள் வாழ்க வளமுடன் ❤️
என்னுடைய சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது சார் நன்றி
அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் அறிவுரை மிக மிக அருமை
தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் மேலும் இது போன்ற ஏராளமான பதிவுகளை பதிவிடவும்
நன்றி
ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோ அத்தனையும் அற்புதமான எளிமையான விளக்கம் நன்றி
அருமையான விளக்கம் நன்றி சார்
மிக தெளிவாக அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் டாக்டர்.. நன்றி
அருமை சார்
தெளிவான விலக்கம்
Thanks sir naan today irunthu exercise dit foods strat paana apo neeriya paer green tea kudi nu sonna ga ana eapadi use pannrathunu theariyathu unga video patha pinnadi naan canfusion illa ma canfedant iruka thank you so much
சூப்பர்சார்தெளிவாகவிளக்கம்
கூறியதற்குநன்றி🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Romba nalla padhivu thanks you doctor sir👍
சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் பயனுள்ளதாக உள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பின் உணவுமுறைகள் மாற்று எந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.எப்படி இருக்க வேண்டும் என்று தயவு செய்து பதிவு போடுங்கள் நன்றி.....
Dear Dr. It's Cristal Clear. Kindly talk about usage of White sugar. Thank you Dr. 🙏
Super explanation regarding green tea
Thank you so much
God bless you sir
அனைத்தும் உண்மை..எனது அனுபவம்
DR. சார் சூப்பரா சொன்னீங்க 🙏
Doctor neenga eppidi select panni allorukum thevyaan useful information na thaaringa... Thank you so much Doctor
..
Good information I am using for past 2 years
ஐயா, அருமையான விலக்கம் நன்றி
மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி முட்டை டயட் பற்றிய உங்களது விளக்கம் தேவை
@@DrSagulRMugunthan :(/--
சூப்பர் 👌👌👌 சார் சார் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நெஞ்சு வலிக்கும் சார் அதனால நான் க்ரீன் டி குடுடிக்கலாமா சார் எப்ப சார் குடிக்கலாம் காலையில் பல் துலக்கிவிட்டு க்ரீன் டி குடிக்கலாமா சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார் ப்ளீஸ்🙏🙏
Thank you sir naa baby Ku try pannaran wight control daily I am drinking in one time green tea but I am in pregnant few months So green tea continue Pannalama sir pls reply
🙏🙏🙏நன்றிசேர்
உயிர் கொத்த உத்தமர் ஏசுகிறிஸ்து நல்லாத்.துக்கள் K.K.S
நன்றி டாக்டர்..நல்ல தகவல்..
Excellent Doctor, Thank you so much for ur clear description
👌👌👌
கொத்த மல்லிய பத்தி சொல்லுங்க
You are a good teacher sir. ❤️❤️❤️
Hai Sir
Olive oil Etharkkellam useful akum oru vdo pannunga sir
Thank you doctor for your clear-cut advice
Super doctor.amazing explanation.thank you so much doctor.god bless you doctor.
அற்புதமான தகவல். நன்றி டாக்டர்
Very educative & healthy information thankyou Dr
Super information sir thank u 💐💐💐💐💐💐
I understand clearly 😮😮😮😮😮🎉🎉🎉🎉
Thank you sir super information God bless you sir
Thank you sir. Edepola nalla information ulla videos adir parkirom....
உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கு
Thanks Dr
Very good message
Arumaiyana pathivu sir 🙏வாழ்க வளமுடன்🙏
Thank you so much for your good information 🙏
Because green tea is bitter, I never liked it, now I am motivated 👍
Tnx Doctr Supper ❤️❤️👍👍
👏👏👏👏 thank you so much sir very useful information.
Super sir nalla vilakkam sonenga
Dr thairod ullavarkal green tea kudikalama.pls repilai
Chronic migraine irukku tablet sapdren naan kudikalama sir
ரொம்ப நன்றி டாக்டர்
Thank U Sir...Thairoid patri Video poungha Dr pls....
Thank you so much sir. Its my long time doubt. Today i properly known about green tea
Thank you sir🙏🙏🙏
இரவு நேரத்தில் க்ரீன் டீ குடிக்கலாமா ஜயா
👌super very useful tip tq doc.
Super sir thanks a lot
Super explainasion doctor 👌👌👌👌👌
மிகவும் பயனுள்ள பதிவு சார்.. நன்றி சார்...
Thank you doctor…! Continue this your great service …best wishes to you…! 🙏👏🏻👏🏻👏🏻👌👌👌🌹🌸🌷🙏
Sir nan baby ku try pandran ennoda doctor weight loss panna sonnanga nan green tea kudikalama one day ku yethana time kudikanum plzz sir sollunga
சார் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா குடிக்க கூடாதா சார் pls sir tell me sir
Very informative video. Thank you for sharing
Thank you so much sir naa ipa enga Amma ku one week aa kuduthutu iruken
Bp and cholesterol patients enna enna saapadalamnu sollunga please
@@DrSagulRMugunthan greentea leaves vanki kudikkanumaa ? Illa green tea bag kudikanuma
@@DrSagulRMugunthan 1 yeara uchchanthalaila valikkuthu sir enna panrathu
Pragnancy ku try panra va ga green tea kudikkalama,,yapdi kudikanum one day ku how many times kudikanum
Thank you Doctor 🙏👍🙏🙏
Dr enaku heart problem iruku Naa kudikalama
Super sir 👌👌👌👌👌
Hi sir enakku delivare aye
10month green tea kutikkalama sir
Green tea is rich in antioxidant but it is too costly.
So I recommend Amla which is a cheap and rich antioxidant
Amla with honey
konjam gara iruinthu sir bp 140/90 iruku sir ithei eppadi control panurathu...
Every mrng walking ponga..
Sappaathi athigama sapidunga...
Salt romba kammi pannunga...
Ethaiyum ninachu kavala padatheenga
Itha follow pannunga bro ellam sari aidum😊
Same problem bro
thank you frds thank soo much dear.....
வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் வரும்னு சொல்லறாங்க அப்டி எதாவது ஆகுமா சார் pls solunga sir
supper Doc JI.. Thankyou..
Sir, Sugar and நெஞ்எரிச்சல் இருக்கரவங்க Green tea kudikkalama ,நெஞ்எரிச்சல் எப்பவோ ஒரு முறை தாண் இருக்குது ..சொல்லுங்க
Good speech sir I gain more information thank you sir 👍
எந்த எந்த நேரத்தில் குடிக்கவேண்டும்
What a wonderful & useful information
Night epo sir use pannanum
Super sir..very gd explanation sir
100% clear speech
Feeding mother kudikkalama sir
Sir sapatarathuku half hour munnadi kudikalama
Grean tea endha time kudikanum..sir
Yepoludhu kudikkanum breakfast munbu green tea yeduthukkalama
Thank you Dr. 🙏🙏🙏🙏
Super sir thankyou very much
Udal edai koraiya ena pannanum soluga sir
Sir ethai 18 vayathu kurainthavargal kudikalaama
Thank you so much 👍
Green tea Verum vaitril kudikkalama illa 11 am kku kudikkalama sir pl Rply
Fantastic explain sir super 👌👌👌
Weight loss tips sollunga sir
Remba theliva azhaga sonninga sir
Sir ipo kudichitu vittutom naa weight adhigama poduma sir
Which product you suggested for me to weight loss in green tea bags
Super…. Good information
Very use ful
Sir I am 20yr clg student na ahh daily tea kudikalama sir green tea kudikara naala. Problem Varuna sir
Excellent video..
Sir kindly upload a awareness video regarding apple cider vinegar got weight loss .
Thanks for
Super
Sir babykku feed pannum penkal green tea kudikalama
Hemoglobin kammiya irrukkuravanga green tea kudikkalama?
Green tea kudikkirathu naala weight loss aguma doctor