🇳🇴இனி வெளிநாடு போக மாட்டேன் | வெறுத்துப் போய் வந்த அம்மா | Amma Foreign Trip | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 108

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +36

    அம்மா வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி அருமையாக சொன்னமைக்கு நன்றி. காணொளிக்கு நன்றி.

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 6 หลายเดือนก่อน +22

    வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி உணர்ந்து சொன்னதிற்கு மிகவும் நன்றி

  • @arulwithanu464
    @arulwithanu464 6 หลายเดือนก่อน +19

    அம்மாவைப் பார்த்ததும்
    சங்கரின் முகம் புதுப் பொலிவுடன் காணப்படுவதைப் பார்க்கும் போது எமக்கும் சந்தோசத்தைத் தருகிறது
    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 หลายเดือนก่อน +12

    Anbe Sivam....!!🌺🙏🪔🙏🌺
    ரொம்ப அற்புதம் வாய்ந்த... திருப்பங்களை தரவல்ல இந்த கோவிலை காட்சிபடுத்திய சங்கருக்கும் காரணமாக இருந்த அம்மாக்கும் கோடி நன்றிகள்.....!!💯🙏💯
    அம்மாவை கண்ட சங்கரின் சந்தோஷம் தெட்ட தெளிவாக தெரிகிறது பதிவில்!! இப்பிடிதான் இருக்கணும்....அம்மாவும் பிள்ளையும்!! வாழ்த்துக்கள் இருவருக்கும்!!👍💯👍
    வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @mangaysivam2813
    @mangaysivam2813 6 หลายเดือนก่อน +12

    நன்றி அம்மா எங்களது கஷ்டம் பற்றி பேசியது

  • @arulsun2418
    @arulsun2418 6 หลายเดือนก่อน +26

    புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்கு வரும்போது...
    அள்ளிச் செலவழிக்கிறார்கள் , பணத்திமிர் என்று......
    சொல்பவர்களுக்கு சங்கரின் அம்மாவின் பதில் அருமை...
    இரவு,பகல்,குளிரென்று பாராமல் உழைப்பவர்கள்.,
    விடுமுறையில் அள்ளிச் செலவழிக்கத் தகுதியுடையவர்கள்.
    நாட்டில் உள்ளவர்கள் 200m தூரத்துக்குக்கூட ஆட்டோவை
    அழைப்பார்கள்,சமையல்செய்வதை பெரிய வேலையாக
    நினைப்பார்கள், சாப்பிடுவதை அதைவிடப்பெரிய வேலையாக
    நினைப்பார்கள். செமித்தவுடன் அதை இறக்குவதை...
    மிகமிகப்பெரியவேலையாக நினைப்பார்கள்.....!!!
    மொத்தத்தில் அரைவாசித்தமிழீழம்
    சோம்பேறிகளின் கூடாராமாய்த்தான்...
    இருக்கிறது......!!!🤔😎

    • @komathikomathi1954
      @komathikomathi1954 6 หลายเดือนก่อน +2

      Unmaithan bro

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq 6 หลายเดือนก่อน

      காரணம்,
      எம் தமிழ் இனத்தை அழிக்க வந்த
      தமிழ் யூ ரியூப் செய்பவர்கள் தான்.
      தயவுசெய்து
      புலம்பெயர் தேசத்து மக்கள்
      பணம் அனுப்புவதை நிறுத்த வேண்டும்,.
      யு ரியூப் செய்பவர்களும்
      உழைத்து வாழ வேண்டும்.

    • @gauthamaadhi5775
      @gauthamaadhi5775 6 หลายเดือนก่อน +2

      😂

    • @eelamtamil7621
      @eelamtamil7621 6 หลายเดือนก่อน +1

      Unmai

  • @Nanthan31
    @Nanthan31 6 หลายเดือนก่อน +6

    அம்மாவும் பிள்ளையும்!! வாழ்த்துகள் இருவருக்கும்!!👍💯👍
    வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 6 หลายเดือนก่อน +63

    வெளிநாட்டில் மக்கள் வேலை செய்வது போல இலங்கை மக்கள் வேலை செய்தால் நாட்டில் கஸ்டம் இருக்காது மக்கள் முயற்சி செய்வதில்லை.

    • @thavamt1776
      @thavamt1776 6 หลายเดือนก่อน +7

      உண்மை

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq 6 หลายเดือนก่อน +10

      யு ரியூப் செய்யும்
      சமூக விரோத துரோகிகள்
      தாங்கள் வேலை செய்யாமல்
      இருந்து கொண்டு
      சொகுசாக, ஆடம்பரமாக, வாழ்வதற்காக,
      (பணம் சம்பாதிப்பதற்கு)
      எம் தமிழ் மக்களை,
      குடும்பங்களை
      சுயமாக வேலை செய்து உழைத்து
      தாங்கள் பெற்ற பிள்ளைகளையும்,
      தங்கள் குடும்பத்தையும் பார்க்க விடாமல்
      தாங்கள் பெற்ற
      பிள்ளைகளைக் கூட
      அடுத்தவர்களின்
      உழைப்பில் வாழ
      வழி வகுத்து கொடுத்து
      அதற்காக வீடியோ போட்டு,
      பணம் சம்பாதிக்கின்றார்கள்.
      புலம்பெயர் தேசத்து மக்கள்
      அனுப்பும் பணத்தைக் கொடுத்து,
      உழைத்து வாழ
      விடாமல்,
      எம் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும்
      சமூக வீரோதிகளான
      யு ரியூப் செய்பவர்களின்
      வீடியுக்களை பூலம்பெயர் தேசத்து மக்கள் பார்ப்பதை விட்டு
      எம் தமிழ் சமுதாயத்தை உழைத்து வாழ
      விட வேண்டும்.
      முதலில்,
      புலம்பெயர்தேசத்து மக்கள்
      பணம் அனுப்புவதை விட்டால் தான்,
      நாட்டு மக்கள் தாங்களாக
      முயற்சி செய்து உழைத்து
      தங்கள் பிள்ளைகளை
      தாங்கள் உழைத்துப் பார்த்து,
      முன்னேறுவார்கள்.
      தயவுசெய்து,
      புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள்,
      யு ரீயூப் செய்பவர்களிற்கு
      பணம் அனுப்புவதை தவிர்க்கவும்.
      எம் தமிழ் இனத்தை
      உழைத்து வாழ விடவும்.
      கை கால் உள்ள
      யு ரியூப் செய்பவர்களும்,
      உழைத்து வாழட்டும்.
      மக்களை
      முட்டாள்களாக்கி
      அடுத்தவர்களிடம் பணம் கேட்டு
      வாழ வழி காட்டுவது ,
      மன்னிக்க முடியாத குற்றமாகும்.
      மக்களே,
      சிந்தியுங்கள்.
      எம் மக்களை
      உழைத்து வாழ விடுங்கள்.
      .

    • @sukumaranmanoharan6810
      @sukumaranmanoharan6810 6 หลายเดือนก่อน +7

      தம்பி உங்களுடைய அம்மா ஒரு வார்த்தை சொன்னார், அதுகள் பாவங்கள் அந்த குளிருக்க....இதுதான் இன்சத்திய நிலைமை.நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து உங்க உள்ள கஷ்டப்படுபவர்களுக்கும் உதவி செய்கிறோம்.இனிவரும் காலங்களில் நாங்கள் நாட்டுக்கு வந்தால் எங்கள கை எடுத்து கும்பிடுங்க

    • @kalaarul1637
      @kalaarul1637 6 หลายเดือนก่อน +1

      True 💯

    • @jeyalavan8135
      @jeyalavan8135 6 หลายเดือนก่อน +1

      அந்த அம்மாவுக்கு நன்றி

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.
    நல்லூரை அழகாக சுற்றிக் காட்டினீர்கள்.
    நன்றி சங்கர் & தனுஷ்.

  • @ranisithampari3361
    @ranisithampari3361 6 หลายเดือนก่อน +12

    இங்கு வெளிநாடுகளில் எல்லோரும் வேலைக்குப்போவதால்தான் அந்த நாடுகள் செழிப்பாக இருக்கின்றன. யாரும் வீதிகளில் குந்தியிருந்து வம்பு, சண்டைகள் செய்வதில்லை. வந்த புதிதில் வீதிகள் வெறிச்சோடியிருப்பது கண்டு திகைத்திருக்கின்றேன். .இப்போது புரிகின்றது...

    • @ragulraje7
      @ragulraje7 6 หลายเดือนก่อน +1

      இன்கு வேலைவாய்ப்பு இருந்தாலும் மக்கள். வர மாட்டார்கள்.

    • @Kumarandevasenapathy6715
      @Kumarandevasenapathy6715 5 หลายเดือนก่อน

      Foreign countries have technical upgrades and economical support,
      No one has been waiting for a one month salary there'
      வெளிநாட்டு பணமதிப்பும், இலங்கை பணமதிப்பும் ஒன்றல்ல மணித்தியாலத்திற்கு கிழமைக்கெல்லாம் இங்க இலங்கையில் சம்பளமில்லை, சும்மா பூமர் கமெண்ட் வேண்டாமே'

  • @preeyajames1199
    @preeyajames1199 6 หลายเดือนก่อน +2

    Yes correct Norway la vaazhurathu romba kashtam 🇧🇻 inga romba depressed life winter time la😢

  • @gowryratnam6752
    @gowryratnam6752 6 หลายเดือนก่อน +11

    அம்மா சொல்வது உண்மை வொளிநாடு இப்படி தான்

  • @joydeva6385
    @joydeva6385 6 หลายเดือนก่อน +2

    Amma said all correct foreign life cold freeze go to work .not eacy
    Yellow colour vegetable cucumber variety .Very good eat for health .return to home amma shangar very happy .

    • @ambikaiindrarajah2986
      @ambikaiindrarajah2986 6 หลายเดือนก่อน

      அந்தப் பச்சை நிற கிழங்கின் பெயர் ஆங்கிலத்தில் knol khol, அதன் உச்சரிப்பு 'நோகொல்'. உ .கிழங்குடன் சேர்த்து பட்டீஸ் கறி செய்தால் ருசியாக இருக்கும். தனிப்பட கறியும் செய்யலாம் பிரட்டல் கறி.சுவைத்துப் பார்கவும்.

  • @Kidnan-y8x
    @Kidnan-y8x 6 หลายเดือนก่อน +1

    Ammakku valttmhthukkal enkal kasraththa poi sonnathukku nan paris

  • @rajinis1671
    @rajinis1671 6 หลายเดือนก่อน +2

    அம்மா எப்படி சுகம் 🌹❤️

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 6 หลายเดือนก่อน +3

    Nanri amma velinadil nangal padum vethanakali sonnathatkku 🩷

  • @ariamleonaariamleona7254
    @ariamleonaariamleona7254 6 หลายเดือนก่อน +5

    எங்கள் நாட்டில் இருக்கும் சகோதர சிங்கள மொழியை கற்றுக் கொண்டால் நல்லது.

    • @ranisithampari3361
      @ranisithampari3361 6 หลายเดือนก่อน

      வெளிநாடுகளில் எந்த வேலையையும் கேவலமாக நினைப்பதில்லை. முடி திருத்துவது, கழிவறைகள் சுத்தம் செய்வது, இறைச்சிக்கடைகள், உணவகங்கள் என்று எங்கு வேலைசெய்தாலும் அவை இழிவாக கருதப்படுவது கிடையாது. எமது நாட்டின் இன்றைய வறுமை நிலை தீரவேண்டுமாயின் , கொண்டு வா தின்று பார்ப்போம் என்று குந்தியிருக்காமல் முடிந்தவரை எல்லோரும் உழைக்கவேண்டும் ,படிக்கவேண்டும். இளம் சமுதாயம் சீரழிவதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டுக்கனவும், வெளிநாட்டிலுள்ள உறவினர் உதவியுமே. France

  • @missadventure7564
    @missadventure7564 6 หลายเดือนก่อน +1

    The yellow round vegetable is like cucumber. where is that vegetable spot on the way to Jaffna?????

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 6 หลายเดือนก่อน +1

    Amma said 💯 true

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு😮

  • @rmk514
    @rmk514 6 หลายเดือนก่อน

    அம்மாக்கு நன்றி

  • @pma1775
    @pma1775 6 หลายเดือนก่อน +1

    thanks sankar

  • @kirupaarul9657
    @kirupaarul9657 6 หลายเดือนก่อน

    Yes that is the truth you have to work.heard other wise very difficult

  • @Aathiraiyan
    @Aathiraiyan 6 หลายเดือนก่อน

    Sariya sonninga amma

  • @TalentG77
    @TalentG77 5 หลายเดือนก่อน

    எப்பவும் transit போடும்போது 2 1/2 hours to 3hours time இருக்கனும்.

  • @manface9853
    @manface9853 6 หลายเดือนก่อน

    Om siva jai hind super

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 6 หลายเดือนก่อน

    Amma come to Canada April - September .. you will like it here :)

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 6 หลายเดือนก่อน +1

    Thanks

  • @preminim2903
    @preminim2903 6 หลายเดือนก่อน

    🙏Om Namah Shivaya 🙏Pillayar Appa 🙏Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankale

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน

    நன்றி🎉!

  • @kanchanarasiah3191
    @kanchanarasiah3191 6 หลายเดือนก่อน +1

    Norway good place

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி 🎉🎉🎉

  • @RamasriRamasri2008
    @RamasriRamasri2008 6 หลายเดือนก่อน +1

    🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน

    உங்கள் அம்மா போகும்பொழுது கொஞ்சம் மெல்லியதாக இப்பொழுது மொத்தமாகவும் வந்துவிட்ட.CDN MONAA COOK FROM CANADA

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 6 หลายเดือนก่อน +2

    இஸ்தான்புல் விமான நிலையம்🛬 உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று😅😅..!! அங்கே நாம் நினைப்பது போல அல்ல !! ... இஸ்தான்புல் விமான நிலையம் இரவில் பார்க்கும் பொழுது அல்லது இரவில் தரையிறங்கும் பொழுது விமான ஓடுபாதை LED மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு அந்த முழு பாதையுமே வண்ணமயமாக காட்சி அளிக்கும்..!! கடும் பனிக்காலத்தில் அந்த பனி புகை மூட்டத்துகிடையில் இந்த மின் விளக்குகள் ஒளிரும் பொழுது அந்த இடம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 6 หลายเดือนก่อน +1

    Life is easy if you control money but money control you this problem will comes..

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 6 หลายเดือนก่อน

    Thairukku meekiri. Raasawallikilangukitta. Nokol

  • @SurangaChandralal-bf7dk
    @SurangaChandralal-bf7dk 5 หลายเดือนก่อน

    Anda kainda peyar kekiri

  • @archanamanikkam5198
    @archanamanikkam5198 6 หลายเดือนก่อน

    நீங்கள் காட்டிய பழம் வெள்ளரிப்
    பழம் சிங்கள இடத்தில் இந்த வடிவத்தில்தான் இருக்கும்

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 6 หลายเดือนก่อน

    Wattakka colouril shinnazu kekkirikka

  • @sothishome9454
    @sothishome9454 6 หลายเดือนก่อน

    Athu pipping kaai nu solrathu cook panrathu

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน +1

    Hi k s. 🇨🇰🇨🇰

  • @thavamt1776
    @thavamt1776 6 หลายเดือนก่อน

    In our country people need to work hard... Govt can't give jobs to everyone

  • @SUTHUPUTHA
    @SUTHUPUTHA 6 หลายเดือนก่อน

    சங்கர் அண்ணா உங்கள் வீட்டை காட்டுங்க

  • @malavaran7313
    @malavaran7313 6 หลายเดือนก่อน +1

    மரக்கறி பார்கக ஆசையாக இருக்கிறது
    சிலாபம் முருகன் ஆலயம் அழகு
    தாயகத்தில் எங்க வீட்டில் சீத்தாம்பழமரம் உண்டு👩🏼‍🦰🇩🇰

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 หลายเดือนก่อน

    தம்பி சங்கர் ,இந்த குளிரில் , நார்வே நாடு பனிகட்டிநிறைந்த காலத்தில் அனுப்பி இருக்குறீங்கள் . டென்மார்க் ,சுவீடன் பரவாயில்லை . இங்கு லண்டனில் பனிகொட்டவில்லை இன்னும் . உங்கள் அம்மா சொல்வது சரி நிறைய உடுப்பு ,வழுக்காத பூட்ஸ் தலையில் கம்பிளிதொப்பி, இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. நான் 03/03/1978 ல் இருந்து இந்த வாழ்க்கை தான் ஆனால் நான் கவர்மென்ற் வேலை 9-5 தான் வேலை , 2016 இளைப்பாறி விட்டு , பேரனை பள்ளி விட்டு ஏத்துவேன் . இப்போது அதுவும் இல்லை. உங்கள் காணொளிகள் பார்ப்பது . தம்பி கஜன் ,அலஸ் ரீனிடம கதைத்தேன் . நன்றி 🙏👍உஷா லண்டன்

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 6 หลายเดือนก่อน

    அந்தச் சாப்பாட்டுக் கடை எந்த ஊரில் இருக்கிறது?

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 หลายเดือนก่อน

    Hi super video mam How are you today good video 🙏👍👍👍❤️🌹

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 6 หลายเดือนก่อน

    Athu puusanikkay thambi

  • @Bebe-g9u
    @Bebe-g9u 6 หลายเดือนก่อน

    Supar

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 6 หลายเดือนก่อน

    Thambi enkalukku kandos ellaiyaa

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @chenosee2422
    @chenosee2422 6 หลายเดือนก่อน

    Amma and Son don't say which country they were destined ,only the commentators.

  • @rohinithilagaratnam4291
    @rohinithilagaratnam4291 6 หลายเดือนก่อน

    Amma sollukirathu unmai than

  • @KavithanjanThamil
    @KavithanjanThamil 6 หลายเดือนก่อน

    👌👍😊❤

  • @user-svsthamizha
    @user-svsthamizha 6 หลายเดือนก่อน

    கெக்கரிக்காய்/நோகுல்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 หลายเดือนก่อน

    😇🥰

  • @joydeva6385
    @joydeva6385 6 หลายเดือนก่อน

    எருமை தயிர் சிங்கள பெயர் மீகிரி

  • @balrajkamal7347
    @balrajkamal7347 6 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 6 หลายเดือนก่อน

    😍😍

  • @jeyasundaridevakumar6619
    @jeyasundaridevakumar6619 6 หลายเดือนก่อน

    ஆராச்சி கட்டு கமநல சேவை மையத்திலா உணவு உண்டீர்கள் சங்கர்

  • @deviyadeviya1716
    @deviyadeviya1716 6 หลายเดือนก่อน

    Kakarikkai sapdurthu

  • @Fathimaruza
    @Fathimaruza 6 หลายเดือนก่อน

    Antha kaaiku peyar kekkirikka

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 หลายเดือนก่อน

    🌷👌🍁💐 வாழ்த்துக்கள்

  • @rabilarabi1111
    @rabilarabi1111 4 หลายเดือนก่อน

    அப்படி.சொல்ல.வேனா.வெளிநாடு.தா.இப்ப.இலங்கையிருக்கும்.நிலையில்.நல்லது

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 6 หลายเดือนก่อน

    அருமை தம்பி உங்க ்அம்மா டென்மார்க் நாட்டுக்கும் வந்தாங்களா? நானும் டென்மார்க்கில் தான் இருக்கேன். ்அம்மா சொல்வது சரி தான் வெளிநாட்டு வாழ்க்கை இயந்திரம் போன்று.

  • @azanth
    @azanth 6 หลายเดือนก่อน

    😍😍😍😍😍

  • @sivapathamananthan5933
    @sivapathamananthan5933 6 หลายเดือนก่อน

    Kekkarikkai

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 6 หลายเดือนก่อน +3

    1000W on your face today... please give some chocolate to your friend Makilraj😅🤣😂

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 6 หลายเดือนก่อน

    😮😮😮😮😮

  • @visnu..556
    @visnu..556 6 หลายเดือนก่อน

    அண்ணா அம்மா என்னகொண்டுவந்தவா

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 6 หลายเดือนก่อน

    அதுவெள்ளறிப்பழம்அல்லசிங்களத்தில்பிப்பிங்காய்பச்சையாகசம்பல்செய்வார்கள்

  • @User19659
    @User19659 6 หลายเดือนก่อน

    We have to learn live simply regardless of the country. Living without stress important. Sri Lanka needs good leaders to govern the country. Country cannot take unexpected shocks. Not only works, university studies also hard.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 6 หลายเดือนก่อน

    ♥♥♥🙏👍💪

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦💚🇫🇷

  • @PathmaSella
    @PathmaSella 6 หลายเดือนก่อน

    Kari. Kaai

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 6 หลายเดือนก่อน

    ஏன் இலங்கையில் யாரும் வேலை செய்வது இல்லையா !! எந்த நாட்டில இருந்ததாலும் கஸ்டப்பட்டு வேலை செய்ய வேணும் . நாட்டில இந்த வெய்யிலுக்கை வேலை செய்து பாருங்க தெரியும் மற்றது நமத நாட்டில பெண்கள் வேலை செய்வது குறைவு அதானால் வெளிநாட்டுல வேலைக்கு போறது அவர்களுக்கு புதினமாகவும் கஸ்டமாகவும் இருக்கு .

  • @Mr.Satheer
    @Mr.Satheer 6 หลายเดือนก่อน

    Bro புக்கை என்று செல்ல வேண்டாம் athu சிங்களத்தில் tthappana வார்த்தை

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน +1

      😁😁😁🇨🇰🇨🇰

    • @Mr.Satheer
      @Mr.Satheer 6 หลายเดือนก่อน

      Yes ithu sirikka sola villai sinthikka sonnen

  • @AjeeAjee-f1x
    @AjeeAjee-f1x 6 หลายเดือนก่อน

    Thampi.nigkal.sonna.kai.kekkarokkai

  • @RjPiriya07
    @RjPiriya07 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 6 หลายเดือนก่อน

    😮😮😮😮✈️🥹🥹🥹