Ilaiyaraja - Pa. Ranjith Meet - ரசிகர்களுக்கு Shocking Surprise! Zubair | Milton | YuvanShankarRaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #thiraikadal #ilaiyaraja #paranjith #yuvanshankarraja #u1 #santhoshnarayanan #sarpattaparambarai #sarpatta2
    Ilaiyaraja - Pa. Ranjith Meet - ரசிகர்களுக்கு Shocking Surprise! Zubair | Milton | YuvanShankarRaja ******************************************
    📞 For Advertisments, Call: 73739 80355

ความคิดเห็น • 62

  • @appumabel2504
    @appumabel2504 8 หลายเดือนก่อน +24

    சேர்த்திட்டாங்கப்பா, சேர்ந்திட்டாங இனி, சிலருக்கு, உச்சந்தலையில் இருந்து, உள்ளங்கால்வரை, தியாய் எரியும், இருவருக்கும், புரட்சி வாழ்துக்கள்

  • @nilaoli1637
    @nilaoli1637 8 หลายเดือนก่อน +28

    தங்கலாம் இசைஞானி இளையராஜா இசையாக இருந்தால் பா.ரஞ்சித் அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 8 หลายเดือนก่อน +30

    தங்கலான் படத்துல ஒரு பாட்டு பாடணும் இளையராஜா அவர்கள் அதுனால யுவன் மூலமாக pa ரஞ்சித் சந்திப்பு நடந்து யிருக்கும். 💙❤️

  • @aruchamya4340
    @aruchamya4340 8 หลายเดือนก่อน +13

    எங்கள் ராஜாவை பற்றி கூறியதற்கு ரொம்ப நன்றி சார் வெற்றி மாறன் ராஜா சார். பா ரஞ்தித் ராஜா சார் சூப்பர் சார்❤❤❤

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 8 หลายเดือนก่อน +17

    பா ரஞ்சித் சூப்பர் அழகா இருக்கு வீடியோ இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙மகிழ்ச்சி

  • @ranjithk9676
    @ranjithk9676 8 หลายเดือนก่อน +22

    Pa Ranjith sir ❤❤❤yuvan sir

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 8 หลายเดือนก่อน +10

    இசைஞாநியும் ரஞ்சித்தும் இனைந்து படம் பன்னுவது மிகசிறப்பு வாய்ந்தது...

  • @selvakumar5663
    @selvakumar5663 8 หลายเดือนก่อน +18

    பா.இரஞ்சித் . மேஸ்ட்ரோ ராஜா
    இரண்டு இமயங்கள்.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 8 หลายเดือนก่อน +41

    Illyaraja is one of the best music director in the world....

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 8 หลายเดือนก่อน +4

    இசை என்றால் இளையராஜா .இளையராஜா என்றால் இசை

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 8 หลายเดือนก่อน +9

    Great Director Pa.Ranjith,

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 8 หลายเดือนก่อน +3

    Ilayaraja 🎼🎼🙏🙏🙏

  • @jaganor7894
    @jaganor7894 8 หลายเดือนก่อน +8

    Waiting for U1 pa ranjith combo

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 8 หลายเดือนก่อน +13

    ரஞ்சித் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து அய்யாவை அந்த வலது சாரி கும்பலிடம் இருந்து கூட்டி வந்து சேரும்படி கேட்டு கொள்கிறேன்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 หลายเดือนก่อน

      Ilayaraja always communist 🔥

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 8 หลายเดือนก่อน +1

      En neenga thulkan gumbal adi varudi ah?

  • @Gokisna99
    @Gokisna99 8 หลายเดือนก่อน +6

    All directors should make use of Ilayaraja and Karthik raja when they are available for us. U1 makes his best but still we need to use Karthik Raja and his skills in upcoming years!!!!

  • @calvinbanet920
    @calvinbanet920 8 หลายเดือนก่อน +1

    Global legendary music director ilaiyaraja sir India's no1 director pa ranjith sir vazge vazge 🤴🏼🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🤝🏾👌🏻

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 8 หลายเดือนก่อน +4

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 8 หลายเดือนก่อน +3

    மாரி செல்வராஜ் அறையில் இளையராஜா படம் ஒன்று மட்டுமே இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்

  • @richardanthony907
    @richardanthony907 8 หลายเดือนก่อน +3

    Arumaiyana interview ❤

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 8 หลายเดือนก่อน +1

    இளையராஜா ரஞ்சித் சினிமா கூட்டனி நினைத்தாலே பெருமை.

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 8 หลายเดือนก่อน +66

    . தங்கலான் படத்தில் இளையராஜா இசையமைத்து இருந்தால் நன்றாக இருக்குமே... மக்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது

    • @MhdsajanMhd
      @MhdsajanMhd 8 หลายเดือนก่อน

      Out off raja

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 8 หลายเดือนก่อน +5

      @@MhdsajanMhd endraranrum 🚫 not out raja

    • @sevenstarsmediafocus1666
      @sevenstarsmediafocus1666 8 หลายเดือนก่อน

      தப்பான கருத்து நண்பா

    • @dhandapania3068
      @dhandapania3068 8 หลายเดือนก่อน

      அப்படியே கிலிச்சிருப்பாரு 😂😂😂

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 3 หลายเดือนก่อน

      இளையராஜா பறையர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜாவும் அமரும் தங்கள் வாயால் நாங்கள் பறையன் என்று வெளிப்படையா சொல்வதற்கு தயங்குகிறார்கள் ஏன் என்று அவர்களுக்குத்தான் தெரியும்

  • @suriyaprakash5975
    @suriyaprakash5975 8 หลายเดือนก่อน +9

    papaan SaNa avan velaiyai kamithuvittan. Pa Ranjith Ilaiyaraaja combo 👌

    • @E_Rama
      @E_Rama 8 หลายเดือนก่อน +2

      True Raja + Ranjith combo will be awesome

  • @agilanagilan5071
    @agilanagilan5071 8 หลายเดือนก่อน +1

    கிப்ஃட் பட ப்ரமோ பாருங்கள் வேற லெவல் இசை

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 8 หลายเดือนก่อน +4

    Good

  • @vram5853
    @vram5853 8 หลายเดือนก่อน

    பா ரஞ்சித்துக்கு ஏற்ற இசையமைப்பாளர் தேவா என்பது என் அனுமானம்

  • @art05
    @art05 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤️

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 8 หลายเดือนก่อน +4

    ப்ரோ....ராஜா ஐயா வின் MODERN LOVE CHENNAI விட்டு விட்டீர்கள் விடுதலைக்கு பின் வெளியானது ....ராஜா இன்னும் இளையவர் என்று ஆணித்தரமாக நிருபித்த Amazon prime இல் வந்த படம்!!!

  • @user-mt2tb2ph7g
    @user-mt2tb2ph7g 8 หลายเดือนก่อน +17

    புதையல் இன்னும் பல உண்டு தோண்டி எடுக்கக்கூடிய நல்ல டைரக்டர்கள் வரவேற்க்கபடுகின்றனர்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 หลายเดือนก่อน

    மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கு.... தங்கலான் மிகப் பெரிய பட்ஜெட்... கதையும் கூட .... ok.. இருவரும் சேர வேண்டும் ...

  • @paranjithfansclub
    @paranjithfansclub 8 หลายเดือนก่อน +3

    Margazhiyil Makkalisai 2023 Chief Guest Ilayaraja

  • @thakan150
    @thakan150 8 หลายเดือนก่อน +3

    They should have joined for Thangalaan .

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 8 หลายเดือนก่อน

    #isupportSaNa

  • @jeyapandi4674
    @jeyapandi4674 8 หลายเดือนก่อน +2

    Raja sir isaiyodu valarnthathe Cumunist partyalathan than bro

  • @Moracko
    @Moracko 8 หลายเดือนก่อน +2

    ப்ப்பா.ரஞ்சித் ❤🎉 சிறப்பு

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 8 หลายเดือนก่อน

    Waiting Thangalaan

  • @uniquelax9080
    @uniquelax9080 8 หลายเดือนก่อน

    சநா💗💗💗💗💗💗

  • @jega5695
    @jega5695 8 หลายเดือนก่อน +4

    தான் ஓரு பிராமணர் என்று நினைக்கும் இளையராஜா பா.ரஞ்சித் அவர்களை சந்தித்தது என்பது ஆறுதலுக்குரியது

  • @vasisivasithan
    @vasisivasithan 8 หลายเดือนก่อน +2

    என்னது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் வரலாமா? டேய் நெடுமுடி அகற்றி‌ 🤣🤣🤣🤣🤣

  • @saravanamg7593
    @saravanamg7593 8 หลายเดือนก่อน +1

    Ranjith b careful, Avan paithiakarana Pola pannuvan

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 8 หลายเดือนก่อน

    அவர் இசை அமைத்து தர சொன்னால் இசை அமைத்து கொடுப்பார் அவ்வளவுதான்....
    அது எந்த படமாக இருந்தாலும் சரி.....
    தேவர் மகன் சின்ன கவுண்டர் வேதம் புதிது,பூ விலங்கு அலை ஓசை போன்ற படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு

    • @user-ns9zf5cc4f
      @user-ns9zf5cc4f 8 หลายเดือนก่อน

      Vedham pudhithu not by IR

  • @Sjjsjsjsjsjssjsks
    @Sjjsjsjsjsjssjsks 8 หลายเดือนก่อน

    Ippo ungalaku velai illai

  • @sundersun2591
    @sundersun2591 8 หลายเดือนก่อน +2

    Without Santhosh narayanan music Ranjith films all failure... No blockbuster hit...sorry for u director sir

    • @breezean
      @breezean 8 หลายเดือนก่อน +5

      You have to remember the history of Tamil film and how it was successful with the music of Raja. I can vouch there is no composer in the world can beat raja in re-recording.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 หลายเดือนก่อน

      @@breezean fact 👍

    • @MusicLoverMars
      @MusicLoverMars 8 หลายเดือนก่อน

      ​@@breezeanWell said.

  • @ecowellenergysystemarulmur6330
    @ecowellenergysystemarulmur6330 8 หลายเดือนก่อน

    இளையராஜா 45 வருடங்கள் காசு வாங்காமலா music பன்னாறா.

    • @nagendranbhimarao7069
      @nagendranbhimarao7069 8 หลายเดือนก่อน

      Enna kelvi idhu?

    • @kameswaransubramanian3924
      @kameswaransubramanian3924 8 หลายเดือนก่อน +2

      கேவலமான கேள்வி.....நிறைய படங்கள் செய்து இருக்கிறார் நிறைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இதில் இருக்கிறார்கள் அதனால்தான் அவருக்கு இன்றும் திரை துறையில் மிக பெரிய மரியாதையும் போற்றுதலும் உண்டு. சிறு சிறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை வளர்துவிட்டவர் எங்கள் ராசையா!!!

    • @socrates551
      @socrates551 8 หลายเดือนก่อน

      ​@@kameswaransubramanian3924well said ❤