தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம். புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித் திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer
~ சர்பாட்டாவை திரும்ப திரும்ப பார்க்கிறேன், எனக்கென்னமோ பாகுபலி போல இரண்டு பாகமாக எடுத்திருக்கலாமோனு தோணுது. இன்னும் கொஞ்சம் அந்த வாழ்வை அனுபவித்திருக்கலாம். படத்தை சரியாக இப்படி பிரித்திருக்கலாம். பாகம் 1 : ~ கபிலன் தந்தையின் வாழ்வை இன்னும் கொஞ்சம் காட்டி, சரியா கபிலன் டான்சிங் ரோசை வீழ்த்தி ரங்கன் வாத்தியார் ரிங்குல ஏறி கம்பீரமா நின்னு இப்போ என்னடா சொல்றீங்கனு நிக்கிற வரை முடிச்சிருந்தா சும்மா அப்படி இருந்திருக்கும். ஏன்னா, இந்த படத்தில் முதல் கதாநாயகன் ரங்கன் வாத்தியாரும் / அவரின் கொள்கைகளுமே. ~ இந்த காட்சி தான் இந்த கதையின் உட்சபட்ச காட்சி, கிட்டத்தட்ட கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்ற காட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இந்தக்காட்சி.அதற்கு பின் வருவதெல்லாம் இடைச்சொருகலே என்பது என் பார்வை. பாகம் 2 : ~ இன்னும் கொஞ்சம் விலாவாரியா திமுக / அதிமுக அரசியல் நடவடிக்கைகளை சேர்த்து மிச்சத்தை முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நமக்கும் இன்னும் எமர்ஜென்சி கால சூழலை நல்லா புரிந்திருக்கலாம்.
ரஞ்சித் போன்ற சரியான இயக்குனர் படங்களில் கஷ்ட பட்டு உழைத்தால் தான் ஆர்யாவுக்கு அதற்குண்டான பலன் கிடைத்திருக்கு (ஐ படத்தில் விக்ரம், நான் கடவுள் ஆர்யா ) ரொம்ப கஷ்ட பட்டு உழைத்து எல்லாம் வீணடிக்க பட்டு இருந்தது
தமிழர்களின் பூர்வீகசேரிகளைப்பற்றியும் சேரிவாழ் உண்மைத்தமிழர்களின் வாழ்வியலைப்பற்றியும் இதுவரை தான்தோன்றி படம் எடுத்த தயிர்சாதங்களுக்கும், தகவல் கேள்விப்பட்டு படம் எடுத்த அரைவேக்காட்டு இயக்குனர்களுக்கும் பா.ரஞ்சித் என்னும் மாமேதையின் பாடம் இந்தப்படம்.! இதனை எந்த தமிழ் இயக்குனரும் பாராட்ட போவதில்லை என்பது மட்டும் நிஜம்!
ஒரு நடிகன் (ரஜினி) இயக்குனரை(பா.ரஞ்சித்) தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு இயக்குனர்(பா.ரஞ்சித்) நடிகரை(கார்த்தி,ஆர்யா,தினேஸ்) தேர்ந்தெடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
Avaru munnadi vantha hit films ellam other heroes reject Ghajini, Khakha Khakha, Unnai ninaithu, Nandha.. Once he became star, he started selected and many films went to other heroes.
நீன்ட நாட்களுக்கு பிறகு நாயகன் மாதிரி தமிழ் படத்தில் மற்றுமொரு கிளாசிக் திரைப்படம். இதுபோல் நிறைய படங்கள் செய்ய ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள்.
சரியா சொன்னீங்க சார் நான் இந்த படத்தை மொபைல்ல தான் பார்த்தேன் அந்த அளவுக்கு திருப்தி இல்லை தியேட்டருக்கு வந்து இருந்தா இது வேற லெவல் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம்
முக்கியமாக ஒரு மனுஷன் குடியால் எப்படி கிழே செல்கிறான். குடியை விட்டபிறகு எப்படி மேலே வருகிறான் என்று இன்றைய தேவைக்கு ஏறறார்போல அழகாக கதை சொல்லி உள்ளார்.
Intha padathula varugira oru songa kekum bothu.....enaku mattum tha parris jeyaraj moviela vara...valimame valipu...pulimaanga pulip song oda music nyabagam vanthucho??
After watching this movie only I found muhammmad Ali visited Chennai in 1980s. Ponmana selvan mgr raised ali and jimmy ellis. Ranjith team did great research of Chennai boxing tradition. Kudos.
Ranking has finished the filming even before May , and they story might have been even long back when AIADMK was in power… will you agree he is one gutsy fellow?
No Bro, Its coincidence..He had this story line 10 years back itself..Moreover, the shooting had started in 2019 itself..At that time,no one knows DMK would come to power again...He has actually captured the actual facts happened during the 1970s..
படம் பார்த்த பின்பு மனதில் நின்ற கதாபாத்திரமாக "டேன்ஸிங் ரோஸ்" எல்லாருடைய மனதையும் வென்றவர் .
Ott ல வந்தது நல்லது தான் மீண்டும் மீண்டும் சீன் பை சீன் ரசித்து பார்க்கின்றேன் டைரக்டர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்
பார்த்துட்டு அப்படியே உட்கார்ந்துக்கோ
Dancing Rose character Superb ❤️❤️😍😍😲😲
தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம். புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித் திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer
அருமையான பதிவு.... சார்பாட்டா பரம்பரை பல விருதுகளை வாங்க வாழ்த்துக்கள்
~ சர்பாட்டாவை திரும்ப திரும்ப பார்க்கிறேன், எனக்கென்னமோ பாகுபலி போல இரண்டு பாகமாக எடுத்திருக்கலாமோனு தோணுது. இன்னும் கொஞ்சம் அந்த வாழ்வை அனுபவித்திருக்கலாம். படத்தை சரியாக இப்படி பிரித்திருக்கலாம்.
பாகம் 1 :
~ கபிலன் தந்தையின் வாழ்வை இன்னும் கொஞ்சம் காட்டி, சரியா கபிலன் டான்சிங் ரோசை வீழ்த்தி ரங்கன் வாத்தியார் ரிங்குல ஏறி கம்பீரமா நின்னு இப்போ என்னடா சொல்றீங்கனு நிக்கிற வரை முடிச்சிருந்தா சும்மா அப்படி இருந்திருக்கும். ஏன்னா, இந்த படத்தில் முதல் கதாநாயகன் ரங்கன் வாத்தியாரும் / அவரின் கொள்கைகளுமே.
~ இந்த காட்சி தான் இந்த கதையின் உட்சபட்ச காட்சி, கிட்டத்தட்ட கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்ற காட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இந்தக்காட்சி.அதற்கு பின் வருவதெல்லாம் இடைச்சொருகலே என்பது என் பார்வை.
பாகம் 2 :
~ இன்னும் கொஞ்சம் விலாவாரியா திமுக / அதிமுக அரசியல் நடவடிக்கைகளை சேர்த்து மிச்சத்தை முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நமக்கும் இன்னும் எமர்ஜென்சி கால சூழலை நல்லா புரிந்திருக்கலாம்.
🙏
ஆனால் அரசியல் சாயம் அதிகம் பூசிய மாதிரி போயிருக்கும்.
யார் என்ன சொன்னாலும் பார்க்க ஜோக்கர் மாதிரி காட்டிட்டு பாக்ஸிங் ரிங்க்ல கலக்கும்"dancing Rose"தான் இந்த படத்தின் "Real Hero".
Oru alavuku pesunga brooo vai iruku nu kasa kasa nu pesathingaa 😂 apo arya enna villain aa?
Adha vida.. Oru genuine sports player yah.. Kaati irupaanga dancing rose ah
Yes, really I'm also enjoying that guy 👍
உண்மையான கருத்து படம் பார்த்த பின்பு மனதில் நின்ற கதாபாத்திரமாக " டேன்ஸிங் ரோஸ்" எல்லாருடைய மனதையும் வென்றவர்
@@Captain_America1 நீங்க குசு.... குசுன்னு... பேசாதீங்க 😂😂😂
ரஞ்சித் போன்ற சரியான இயக்குனர் படங்களில் கஷ்ட பட்டு உழைத்தால் தான் ஆர்யாவுக்கு அதற்குண்டான பலன் கிடைத்திருக்கு
(ஐ படத்தில் விக்ரம், நான் கடவுள் ஆர்யா ) ரொம்ப கஷ்ட பட்டு உழைத்து எல்லாம் வீணடிக்க பட்டு இருந்தது
தமிழர்களின் பூர்வீகசேரிகளைப்பற்றியும் சேரிவாழ் உண்மைத்தமிழர்களின் வாழ்வியலைப்பற்றியும் இதுவரை தான்தோன்றி படம் எடுத்த தயிர்சாதங்களுக்கும், தகவல் கேள்விப்பட்டு படம் எடுத்த அரைவேக்காட்டு இயக்குனர்களுக்கும் பா.ரஞ்சித் என்னும் மாமேதையின் பாடம் இந்தப்படம்.! இதனை எந்த தமிழ் இயக்குனரும் பாராட்ட போவதில்லை என்பது மட்டும் நிஜம்!
Super
2020- தீபாவளி- சூரறைபோற்று. 2021- பக்ரீத் -சார்பட்டா பரம்பரை.amazon prime is a amazing 👌👌👌👍👍👍✌️✌️✌️
Arya 🔥 Awesome🔥
Dushara (Arya Wife Mariamma character)😍👌John Vijay (Daddy character) and Pasupathi And Dancing Rose 🔥👌😍these 4 have Nailed it 🔥
நல்ல வேளை , சூர்யா நடிக்கல 🙏🏼ஆர்யா தான் கச்சிதமான பொருத்தம்
Theatre ல வந்திருக்க வேண்டிய படம்..நல்ல commend...
Pasupathi ya tamil cinema sariya use pana matudhu. One of best actor in tamil
இனிமேல் அவருக்கு நல்ல காலம்தான்.
👍👍👍
Apsaluty
I’m a big fan of pasupathi after watching veyil movie. What an acting
எனக்கு herone மாரியம்மா,ஆரியா அம்மாவக நடித்தவங்க, பசுபதி எல்லோரும் செம்ம
ஒரு நடிகன் (ரஜினி) இயக்குனரை(பா.ரஞ்சித்) தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு இயக்குனர்(பா.ரஞ்சித்) நடிகரை(கார்த்தி,ஆர்யா,தினேஸ்) தேர்ந்தெடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
சூப்பர் ஜி இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது.... Congrats Pa. Ranjith.
@NaaN Polladhavan jaathi padathukum vazhviyal solrathukum neraiya difference iruku brother
@NaaN Polladhavan
என்ன சாதிவெறி....
மாறுங்க ப்ரோ....
உங்கபாா்வை சாதிப்பாா்வை...
எங்கள் பாா்வை... பகைகொள்வது அல்ல..
Rajini ranjith ah thedi pogala.ranjith da rajini kitta kadha solla vandharu.adha approve pannadhu soundarya Rajinikanth.
Yes ofcourse,ஏனெனில் பிரபல
நடிகர் இயக்குனரை தேரந்தெடுக்கையில் நடிகரின்
தலையீடு அதிகம் இருக்கும்.
Arya was amazing. All people need is one opportunity! ❤️
பல நடிகர்கள் பேர் தெரியவில்லை மீரான், ராமன், வேம்புலி, சாமியார், வில்லன், ஆர்யா அம்மா & அப்பா, பீடி தாத்தா, ஆர்யா நண்பன்
ஆர்யா.
இந்த. படத்துக்கு...
பொருத்தம்...
தரமான படைப்பு🔥ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது
🔥🔥🔥🔥🔥G.O.A.T of Aarya and pa.ranjith career 🥊✨🥺🥺 missing theatre experience 🙁😢
GOAT na enna bro.
@@darkrider4876 greatest of all time .
Dancing rose verithanam👌👌👌
,,,#dangal படம் மாரி செமயான படம்... time போனதே தெரியல ....பொறுமையா தியேட்டர் ரிலீஸ் பண்ணிருக்கலாம்... சூர்யா நடிச்சிருந்தாகுடா இவ்ளோ நல்ல வந்துருக்கது... ஆர்யா கேரியர் பெஸ்ட் மூவி 👌👌👌
நம்ம எல்லாரும் சேர்ந்து பேசுற feeling...
ஆர்யா நடிப்பு அருமை ....👌👌👌👌மாஸ்
சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
சூர்யா, புத்திசாலிதனம் என நினைத்து பல வெற்றி படங்களை இழந்திருக்கிறார்.
Nadikama irundathae nallathae
Avaru munnadi vantha hit films ellam other heroes reject Ghajini, Khakha Khakha, Unnai ninaithu, Nandha.. Once he became star, he started selected and many films went to other heroes.
Kullappa Parambarai - nu title maathirikanum .
Vembuli ku King Kong
and Dancing ROse ku Guiness Pakru / Ajay Kumar thaan set pannirakanum
டான்ஸிங் ரோஸ் கெவின் டேடி பக்கா செம்ம.
Very good movie.... “Dancing rose” - excellent..
"Daddy" is my favourite ♥️🔥🥰
Avara Madhri real life la oru character ilaye 😭
ரஞ்சித் அவர்களை சாதிய அடையாளமாய் கருதுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
Edhuku ?
Po
ரஞ்சித் சிறந்த படைப்பாளி தான். அதேநேரத்தில் சாதிக்குறியீட்டை மென்மையாக புகுத்துவத்தில் கில்லாடி. அதனை சட்டை செய்யாமல் படைப்பை பார்க்க வேண்டும்.
Yes
Ena hair ra sindhikuradhu parupu velagaalanu olunga padam pandrana 😂
Brilliant Director Pa Ranjith . Movie awesome.
Super pa .Ranjith anna❤️❤️❤️👍
Arya is the perfect person !! Surya 🤔
நீன்ட நாட்களுக்கு பிறகு நாயகன் மாதிரி தமிழ் படத்தில் மற்றுமொரு கிளாசிக் திரைப்படம். இதுபோல் நிறைய படங்கள் செய்ய ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள்.
Hats off to the review! Pa Ranjith mass🔥
Dancing rose செம செம....
What a performance Dancing Rose 🥊🥊🤸🤸
Always valaipechchu supporting good movies
Aarya mass
Sooper movie .., Tamil cinema also has world class director’s
Daddy fans like here 💞
Thangadurai commentary vera level...
Vera level movie.#saralattaparambarai.♥️♥️🔥🔥 missing this movie suriya.😓😓
pa.ranjith congratulations
Ranjith bro careful super star kupitara poraru next flimku pokathinga😀😀
Yes. தாங்கள் கோடிகளை வாங்கிக் கொண்டு படம் எடுப்பவரை கோடியில் விட்டு விடுவார்கள்.
All character is very good excellent acting sema padam vera level
சரியா சொன்னீங்க சார் நான் இந்த படத்தை மொபைல்ல தான் பார்த்தேன் அந்த அளவுக்கு திருப்தி இல்லை தியேட்டருக்கு வந்து இருந்தா இது வேற லெவல் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம்
Guitar KambimeleNindru 🎸
Edharkkum Thunindhavan 🗡️
JaiBhim ⚖️
VaadiVaasal 🐃
Suriya's Birthday Look Posters 💥🔥
Vetrimaaran....future bad..... Vaadi Vaasal will be his first flop....in many years...ayyo paavam
Sarpatta parambarai 🔥theatre material 🔥
முக்கியமாக ஒரு மனுஷன் குடியால் எப்படி கிழே செல்கிறான். குடியை விட்டபிறகு எப்படி மேலே வருகிறான் என்று இன்றைய தேவைக்கு ஏறறார்போல அழகாக கதை சொல்லி உள்ளார்.
Dancing rose role highlights the film
Sarpatta👍👍👍 best movie🎥🎥
Dancing Rose character is everyone like
Dancing rose super
பா ரஞ்சித் ✊💙🔥
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம்
Dancing Rose *Legend Actor* and Arya *Superb*. Pasupathy *vera level comeback* Finally Ranjith *He did it* 👏
Correct correct first 1hour 40 mins movie veara level nadula oru 40 mins movie very slow aparam last 30min movie outstanding
ஆகச்சிறந்த படம்
Dancing rose💥💥💥
வேம்புலி,டான்சிங்ரோஸ்,ஆர்யா வேரலெவல் சார்😍😍
Super Pa.Ranjith
Dancing rose🔥vembuli🔥kabilan🔥
Rasigargulakaga indha movie Theater la podunga
100 percent occupancy permission aparam
தியேட்டர்ல வந்து இருந்தா அந்த படத்தோட பிண்ணணி இசை Dts sound effects super ah erunthurukkum. அருமையான படம் பா.ரஞ்சித் சார் Perfect movie.
Sarpatta parambarai 💯😍😍🔥🔥♥️♥️🤩🤩
An excellent movie by Arya and Pa Ranjit.
World Class Movie 👏👏 Mind Blowing 👌👌 Another Masterpiece From Pa. Ranjith
ரெம்ப அருமையா இருந்தது வாழ்த்துக்கள் 💐💐💐💐
Dancing rose character super....
Ranjith got viswararoobam. That’s it good word
புலியதோப்பு தங்கதுரை... 🔥❤️💪
ரஞ்சித் சார் மிக அருமையான மூவி சார் சூப்பர்
Kabilan, vembuli, dancing rose, rangan,vetri, sarpatta
Pa Ranjith super
சர்பேட்ட பரம்பரை படத்துல ஆர்யா-வ டேன்சிங் rose sa main வில்லனா போட்டுட்டு புலி கூட ஜெச்சிட்டு Lost la ரோஸ் கூட மோத விட்ருக்கலாம்...
முதல்ல பாரதிராஜா பரம்பரை......
அப்புறம் ஃபிலிம் இன்ட்டியூட் பரம்பரை....
இப்பொ ரஞ்சித் பரம்பரை ! 👍
மறக்க முடியாத படம்
அருமை இரண்டு
நாள் தூக்கம் வருல
Dancing rose❣️
எல்ல boxer's உள்ளேயும் ஒரு அமெரிக்கன் Boxer தாக்கம் இருக்கும். அதற்கு காரணமாக தான் அந்த Rap Song அந்தணன்.
நீங்கள் கூறுவது சரி. எல்லாருக்கும் எல்லாம் விளங்காது!
First 1 minute ke like potuta avlo super
Tharamana movie...ranjith anna vaalthukal
pasupathi, john vijay and dancing rose shabeer. Landmark acting from the trio
Dancing rose🌹🌹🌹 shabeerku next neraiya padankalil vaaippu kedaikanum
பீம் ஜீ🔥🔥🔥
Intha padathula varugira oru songa kekum bothu.....enaku mattum tha parris jeyaraj moviela vara...valimame valipu...pulimaanga pulip song oda music nyabagam vanthucho??
Me too
Very well said by panelists
நீங்க சொன்ன எல்லாபடமும் நல்லபடம்தான் அந்த படத்தோட இந்த படமும் சேர்த்துக்கங்க
Veralevel movie saarpatta
Finishing touch nice 😂😂😂😂😂😂😂😂
Waiting for this.... 👍👍👍
வேறலெவல் படம்
Kabilan won the match dancing rose won the heart
Dancing rose vera level 🔥
Ott films madly missed in theatre
1.soorarai potru
2. Sarpatta
sootai potru...ellam summa.....SAARPETTA daw
You are right.
Iam watching this movie is very nice hots off director pa.ranjith and Arya and all characters is super
Pasupathi acting is very nice 👏👏🌹
Surya ku set agi irukadu..
Ranjith is very smart. He is supporter of any party who’s in the power.
After watching this movie only I found muhammmad Ali visited Chennai in 1980s. Ponmana selvan mgr raised ali and jimmy ellis. Ranjith team did great research of Chennai boxing tradition. Kudos.
Ranking has finished the filming even before May , and they story might have been even long back when AIADMK was in power… will you agree he is one gutsy fellow?
யரியுதுடி மாலா...
avaru dmk ஜாதி ya valathuchunu kaati irrukarunka
No Bro, Its coincidence..He had this story line 10 years back itself..Moreover, the shooting had started in 2019 itself..At that time,no one knows DMK would come to power again...He has actually captured the actual facts happened during the 1970s..
Prince Naseem - Dancing rose
Anthanan sir mumbai vanga naan ungalai sutri katukiren always welcome