நற்கருணை நாதரே துணையாக வாருமே | கண்ணீரோடு ஜெபிப்போம். நோயிலிருந்து விடுதலை பெறுவோம் | MLJ MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #mathasongstamil #velankannimadhasongs #மாதாபாடல்கள் #masssongs #euchrist
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

ความคิดเห็น • 25

  • @jenistanaijay768
    @jenistanaijay768 5 หลายเดือนก่อน +2

    அப்பா கருணை கண் கொண்டு கதியே என்னிலையில் என்னோடு உடைந்த என்னுள்ளம் உயிரூட்டம் பெற வாரும்

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 3 หลายเดือนก่อน +2

    Aaruthalin thejvame thunaijaka vanthamaikkaka nanri jesus nanri

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว +4

    நற்கருனை நாதருக்கு நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!

  • @isac7596
    @isac7596 3 ปีที่แล้ว +2

    இயேசுவே உலக மக்கள் அனைவரையும் கொரனா வைரஸ் நோய்யில் இருந்து காத்தருளும் ஆமேன் 🙏🙏🙏❤️🙏

    • @jenistanaijay768
      @jenistanaijay768 5 หลายเดือนก่อน

      காத்த தயவுக்காய் நன்றி

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 3 ปีที่แล้ว

    எனதிந்த வேளையில் என்னோடு இருக்க துணையாக வாருமே நற்கருணை நாதரே👌👌👌👌

  • @TipsByMPK
    @TipsByMPK 3 ปีที่แล้ว

    நன்றி ஆண்டவரே
    ஆமென் ஆண்டவரே
    என்னை வழிநடத்த வாருங்கள் ஆமென் 🙏

  • @vincentvincent5988
    @vincentvincent5988 3 ปีที่แล้ว +4

    நற்கருணை நாதர்
    நற் கருணை புரிந்து
    நற்றுணையாளராய் வந்து
    வெற்றுடலாகிய நமக்கு
    உற்ற உயிர் அளிக்கும்
    நற்கருணை நாதர்
    நம்மைக் காப்பாராக

    • @panneerselvan2962
      @panneerselvan2962 3 ปีที่แล้ว

      ஆமென்.

    • @happyjoy4027
      @happyjoy4027 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/GhbW3xtjb6U/w-d-xo.htmlsi=x11mCD8SIXee9O5t

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 ปีที่แล้ว +5

    தெய்வீக கல்வாரி திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆண்டவரை உட்கொண்டு, உள்ளத்தில் வரவேற்று அவருடன் உரையாடும் பாக்கியத்தை இழந்து இருக்கின்ற இக்காலகட்டத்தில், நற்கருணை ஆண்டவரை ஆன்ம நன்மை (spiritual Communion). மூலம் உள்ளத்தில் வரவழைத்து அவருடன் உரையாடிக்கொண்டிருக்க துணை செய்யும் மிக உன்னதமான பாடல். இறைமக்கள் திரும்ப திரும்ப கேட்டு தியானித்து நற்கருணை ஆண்டவருடன் உரையாடி அவர் அருள் ஆசிரை பெற்றுக்கொள்ளலாம்.பாடல் தந்தமைக்கு நன்றிகள்

    • @happyjoy4027
      @happyjoy4027 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/GhbW3xtjb6U/w-d-xo.htmlsi=x11mCD8SIXee9O5t

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 2 ปีที่แล้ว +1

    Excellent 👍 song.❤️ Nice 🙂 music 🎵🎶 Amazing🙏Voice❤️AMEN👍🙏

  • @shamobilegsm1450
    @shamobilegsm1450 3 ปีที่แล้ว +1

    Amen

  • @roiseyr8104
    @roiseyr8104 3 ปีที่แล้ว +1

    Pls jesus change my life plssss

  • @daisyangela9461
    @daisyangela9461 3 ปีที่แล้ว +1

    சோர்ந்து போன நேரங்களில் நமக்கு ஆறுதல் தரும் பாடல்🙏🏻

    • @panneerselvan2962
      @panneerselvan2962 3 ปีที่แล้ว

      ஆமென்.உண்மையிலும் உண்மை

    • @panneerselvan2962
      @panneerselvan2962 3 ปีที่แล้ว +1

      ஆமென்.உண்மையிலும் உண்மை

  • @prasannajose3503
    @prasannajose3503 3 ปีที่แล้ว

    I believe you Jesus... Enaku nalla result kidaikkum nu nambren

  • @suki1986able
    @suki1986able 3 ปีที่แล้ว

    AMEN 🙏💐🕯️🌍

  • @RubyRvm-cq3zo
    @RubyRvm-cq3zo 3 ปีที่แล้ว

    Appa thanks Appa

  • @sahayarajraj8954
    @sahayarajraj8954 3 ปีที่แล้ว

    Amen Jesus

    • @happyjoy4027
      @happyjoy4027 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/GhbW3xtjb6U/w-d-xo.htmlsi=x11mCD8SIXee9O5t

  • @devadossperiyanayagam3610
    @devadossperiyanayagam3610 3 ปีที่แล้ว

    👌🌹🙏