மோசமான காலத்திலும் உங்களை காக்கும் கவசம் கரணநாதன். இயக்குவது எப்படி. கௌலவ கரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 32

  • @ravimuthalraj2656
    @ravimuthalraj2656 7 วันที่ผ่านมา

    உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது சார்

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 ปีที่แล้ว +1

    அருமை பாலு சார்💐💐💐

  • @vajraveluarunachalam9942
    @vajraveluarunachalam9942 2 ปีที่แล้ว +1

    Excellent explanation keep it up

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 2 ปีที่แล้ว

    Arumai Arputham abaaram

  • @Kalai-ri9vs
    @Kalai-ri9vs 2 ปีที่แล้ว

    Sir bhaalavakaranam vedio podunga sir nandri

  • @gopivenkatraman21
    @gopivenkatraman21 10 หลายเดือนก่อน +1

    சார் நான் கௌலவ கரணம் மகர லக்கனம் சனி 9ல் 10 ல் செவ்வாய் லக்கனத்தில் கேது 7ல் சுக்கிரன், ராகு,சந்திரன் 8ல் சூரியன்,புதன்,குரு. சுக்கிரதிசை சுக்கிர புத்தி நடப்பு நான் ஸ்ரீமுஷ்னம் பூவராகவபெருமாலை வழிபடலமா வாராஹி வழிபாடு செய்யலமா நான் கடகம் பூசம் நட்ச்சதிரம்

  • @SulurSekar
    @SulurSekar 11 หลายเดือนก่อน

    ஐயா,
    நான் திருவோணம் 2 ஆம் பாதம்,
    மகர ராசி,
    துலா லக்கினம்,
    லக்கினத்தில் புதன்,
    கரணம் - கௌகலவம்,
    யோகம் - வ்ருத்தி,
    எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்...
    மிகுந்த மனக்கஷ்டத்திலும் பொருளாதார கஷ்டத்திலும் உள்ளேன்...
    தயகூர்ந்து வழிபாடுதலம் கூறுங்கள்... 🙏🏻

  • @parthiban6298
    @parthiban6298 2 ปีที่แล้ว

    பண்டிட் ஐயா வரிசை படி கரணம் பதிவு செய்தல் நன்றாக இருக்கும்

  • @GOLDMountain-po2ip
    @GOLDMountain-po2ip ปีที่แล้ว

    சிம்ம லக்னம்

  • @vasanthakumar7900
    @vasanthakumar7900 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @rameshrahul2314
    @rameshrahul2314 ปีที่แล้ว

    கெளலவ கரணம் சிம்ம லக்கினம் சனி 5 யில் அமர்ந்தால் சமம் எனில் பூவராக பெருமாள் கோவில் செல்லலாமா மேலும் என்ன மாதிரி தானங்கள் செய்யலாம்

  • @rajeswariganesh2697
    @rajeswariganesh2697 2 ปีที่แล้ว

    Sir make vedio about balava karnam
    !

    • @SadhayamStar
      @SadhayamStar  2 ปีที่แล้ว

      We will do for all 11 karanam

  • @karthickdsp7328
    @karthickdsp7328 2 ปีที่แล้ว

    magra lagnam sani 3 aam idathil vagram (meenathil ) 24 degree in revathi star .ippo boovaraga perumalai vanagalama
    santhiran in magaram 24 degree in avittam star

  • @ramaprabham178
    @ramaprabham178 ปีที่แล้ว

    Vanakkam sir
    I am kadaga lagnum and my karnam is kawlava karanam
    I am having Sani in 12th place but I have bhudan and suriyan in 12th place
    Please tell me can I go and worship sreemushnam
    Please tell me what business I can do…

  • @parthasarathi4729
    @parthasarathi4729 ปีที่แล้ว

    Kadaga lagnam koulava karanam saneeswarar rishabathil vakram aagi ullar,sukran simmathil pooram 4m paadam raasi kumbam poorattadhi -3m paadam. Naan enna karana nadhan vazhipaadu seivadhu?

  • @7c32sathyasri.s3
    @7c32sathyasri.s3 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @monkwhoboughtlamborghini7580
    @monkwhoboughtlamborghini7580 ปีที่แล้ว

    Ayya one doubt. Kaulavam karnam sevvai ugundhadhu yendru yella idathitul potruku. If kauluva karnam belongs to shani bhagwan then no karnam alloted to planet mars ? Sevvai ku kauluva karnam because visthi karnam sani bagwan right ? Pls clarify sir

  • @sas9730
    @sas9730 ปีที่แล้ว

    I am Rishabha lagnam. Bhaththirai karanam. Ketu is in 8th house Dhanusu and Guru is in 6th house Thulam. 6 and 8 are not good places. How can i activate my karana naatham

  • @jothijothisiva7417
    @jothijothisiva7417 2 ปีที่แล้ว

    Sir balava karnam pathi vedio podalaye

  • @nalinis9754
    @nalinis9754 2 ปีที่แล้ว

    ஐயா .. விருச்சிக ராசி. கன்னி லக்னம். சனி எட்டில் இருந்தால் பூவராக பெருமாளை வழி பட கூடாதா. 🙏 தான தர்மம் செய்தால் போதும். தயவு செய்து விளக்கம் தரவும் 🙏🙏🙏

  • @sribaalaalamelu.t156
    @sribaalaalamelu.t156 ปีที่แล้ว

    Sir.. north indians say bhadrai karana is Shani's ruling. But we say Kethu. Why there is diff and what is true?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว

    🙏🙌

  • @AmanAman-gs6hv
    @AmanAman-gs6hv 2 ปีที่แล้ว

    Mesa lagnam 4 ill sani kavaluv karanam

  • @Mariappanchokku
    @Mariappanchokku 2 ปีที่แล้ว

    🙏 -ம்!குருஜி!!💐
    பத்திரைக்குறிய கேது பகவான் அவரைப் போன்றே ஆதிபத்ய வீடில்லாத ராகுவின் சாரத்தில் நிற்க்கும் பொழுது எப்படி? எது ? சார்ந்த இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும் ஐயா? 🙏

    • @SadhayamStar
      @SadhayamStar  2 ปีที่แล้ว

      House lordship u consider

    • @Mariappanchokku
      @Mariappanchokku 2 ปีที่แล้ว

      @@SadhayamStar 🙏அடியேனுக்கு ஆங்கில மொழி தெரியாது ஐயனே!! சிரமப்படாது தாங்கள் அருளிய பதிலை நற்றமிழில் வழங்குங்கள் ஐயா!!💐🙏

    • @athanaikkumasaipadu7590
      @athanaikkumasaipadu7590 ปีที่แล้ว

      ​@@Mariappanchokku குல தெய்வ வழி படவும்

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 ปีที่แล้ว

    வணக்கம் பெருமாள் அவதாரத்தில் வராகர் (ராகு) சொல்ராங்க. கூர்ம அவதாரம் தா சனி சொல்ராங்க அப்ரம் எப்படி கௌலவ கரண பூவராக பெருமாள் ஒரே குலப்பமா இருக்கு

    • @Raamarajan
      @Raamarajan ปีที่แล้ว

      அது தான் குழப்புவாதி