சரி மத்திய அரசு மதுவிலக்கை தேசிய கொள்கையாக கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்களே ,அதே மத்திய அரசு நாளைக்கு CAA ,ஒரேநாடு ஒரே தேர்தல் இப்படி சில திட்டங்களை கொண்டுவந்தால் அதை இவர்கள் ஏற்பார்களா ,இன்னும் எவ்ளோ காலம் இப்படி தமிழக மக்களை முட்டாலாக்கிகொண்டே இருப்பீர்கள் ,நந்தகுமார் அவர்களின் பேச்சு அருமை .
மதிப்பிற்குரிய ஐயா நந்தகுமாரின் வாதம் மிகவும் சிறப்பாக இருந்தது மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் மிகவும் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் நெறியாளர் இன் பேச்சு சரி இல்லை அவர் ஒருதலை பட்சமாக பேசுகிறார்
திரு. நந்தகுமார் அவர்களின் பேச்சு மிக மிக சூப்பர், மதுவிலக்கு பற்றியும், ஆட்சியின் அவலங்கள் பற்றியும் நன்றாக சரமாரியாக கேள்வி கேட்குறார், இவர் எல்லா நேர்காணளுக்கும் வந்தால், நான் உள்பட அனைவரும் பார்த்து ரசிப்போம், இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிடும், வாழ்த்துக்கள்.
பல செருப்புகளை கொண்டு திமுக அரசை அடித்து தூள் கிளப்பிய அரசியல் விமர்சேகர் இதுதான் அரசியல் விமர்சகர் அண்ணன் நந்தகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் செவிடன் காதுல சங்கு மட்டும் இல்ல செருப்பையும் வைத்து இருக்கிறார், நன்றி அண்ணா
திமுகவின் முக்கிய குறிக்கோல் மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதியை பெற வேண்டும். அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனது கணக்கில் ஒதுக்குவது! இதுதான் காலமாக நடக்கிறது.
மது விலக்கு மாநில பட்டியலில் உள்ளது.. அதாவது மாநில உரிமையில் உள்ளது. ஆனால் மது விலக்கு அமுல்படுத்த வேண்டுமெனில் மட்டும் மத்திய அரசை கை காட்டுவது.பலே பலே பேஷ் பேஷ் மாநில உரிமை
ஒரு திறமையான தொழிலாளி 20வயது துவங்கி 60வயது வரை மது வுக்காக செலவழிப்பது 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி இழந்து இருப்பார்.நல்ல முதலீடு என்றால் நிறையவே இழந்து இருப்பார்.உடல்நலம் மன நலம் மரியாதை சேமிப்பு எல்லா வற்றையும் இழந்து கிட்ட தட்ட அநாதை யாக இறப்பார்.
அண்டை மாநிலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக கொடுப்பது இல்லை தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகறது அதை தடுக்கக்கும்போது மதுவை ஏன் தடுக்கமுடியாது
நந்தகுமார் என்ற ஆண்மகன் உண்மைய பேசுகிறான் வாழ்த்துக்கள்🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி, நன்றி திருவேங்கடம்
Good speech nandakumar sir
Super speech sir
@@karthikeyanmothilal4233 மிக்க மகிழ்ச்சி, நன்றி கார்த்திகேயன்
@@vedhanathant4286 மிக்க மகிழ்ச்சி, நன்றி வேதனாதன்
சரி மத்திய அரசு மதுவிலக்கை தேசிய கொள்கையாக கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்களே ,அதே மத்திய அரசு நாளைக்கு CAA ,ஒரேநாடு ஒரே தேர்தல் இப்படி சில திட்டங்களை கொண்டுவந்தால் அதை இவர்கள் ஏற்பார்களா ,இன்னும் எவ்ளோ காலம் இப்படி தமிழக மக்களை முட்டாலாக்கிகொண்டே இருப்பீர்கள் ,நந்தகுமார் அவர்களின் பேச்சு அருமை .
மிக்க மகிழ்ச்சி, நன்றி சிவராமன்
மதிப்பிற்குரிய ஐயா நந்தகுமாரின் வாதம் மிகவும் சிறப்பாக இருந்தது மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் மிகவும் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் நெறியாளர் இன் பேச்சு சரி இல்லை அவர் ஒருதலை பட்சமாக பேசுகிறார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி அழகிரிவேலன்
வழக்கம்போல எல்லா நெறியாளர்கள் போல இந்த நெறியாளரும் வெறும் விளக்கெண்ணை மற்றும் திமுக சொம்பு.
நந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி, நன்றி இளையராஜா
திரு. நந்தகுமார் அவர்களின் பேச்சு மிக மிக சூப்பர், மதுவிலக்கு பற்றியும், ஆட்சியின் அவலங்கள் பற்றியும் நன்றாக சரமாரியாக கேள்வி கேட்குறார், இவர் எல்லா நேர்காணளுக்கும் வந்தால், நான் உள்பட அனைவரும் பார்த்து ரசிப்போம், இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிடும், வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி, நன்றி சண்முகம் வீரய்யா
நந்தகுமார் சார் , வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி, நன்றி நேச்சுரல் ஹனி
All channels new7 ,news 18,puthiyathalaimurai,sun news,kalaignar tv is a dmk channel...
மதுவிலக்கு மாநாடு வளவனின் ஒரு நாடகம். ஒரு டாஸ்மாக் கடை கூட மூடப் போவதில்லை. எதுவும் மாறப் போவதும் இல்லை.
மிகவும் சரி
நேர்படப் பேசும் நந்தகுமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
மிக்க மகிழ்ச்சி, நன்றி தமிழன்பன்
பல செருப்புகளை கொண்டு திமுக அரசை அடித்து தூள் கிளப்பிய அரசியல் விமர்சேகர் இதுதான் அரசியல் விமர்சகர் அண்ணன் நந்தகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் செவிடன் காதுல சங்கு மட்டும் இல்ல செருப்பையும் வைத்து இருக்கிறார், நன்றி அண்ணா
நந்தகுமார் அய்யா சூப்பர்
மிக்க மகிழ்ச்சி, நன்றி விநாயகா சோஃபா
சரியான கேள்விகளை சராமரியாக சொன்ன நந்தகுமாருக்கு ஒரு சபாஷ்.
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஷாஜஹான் ஷாஜி
Super sir
நந்தகுமார் நல்ல பேசுகிறார்
நன்றி சங்கரன்
மது விற்பனை துறை அமைச்சர் என்பதே சரி
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
மிக்க மகிழ்ச்சி, நன்றி தமிழ்செல்வி
திமுகவின் முக்கிய குறிக்கோல் மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதியை பெற வேண்டும். அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனது கணக்கில் ஒதுக்குவது!
இதுதான் காலமாக நடக்கிறது.
அருமை திரு நந்தகுமார் ❤❤❤
மிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பா
திரு நந்தகுமார் அவர்களே, அதுதான் திருமாவின், ஸ்டாலின் அரசியல்
அருமை நந்தகுமார் அவர்களே
மிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பா
Nandakumar super... Speech
Thanks Ganesh Babu
நந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி, நன்றி ராஜன்
Very strong argument, I need this gentleman to participate in Tamil channel discussions
Thank you Shankar Mahadevan
Correct
Very good speech nandakumar
நந்தகுமார் அவர்கள் உண்மையை தான் பேசிக் கொண்டிருக்கிறார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி கார்த்திகேயன்
நந்தகுமார் அண்ணன் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி, நன்றி ராஜவேல்
உண்மையான பேச்சு ❤❤❤ நந்தகுமார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி காளியப்பன்
நந்தகுமார் என்ற ஆண்மகன் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி, நன்றி பாலாஜி
உண்மைய உரக்க சொன்ன ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்
கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி நன்றி சிவபரமன்
திமுக வின் உண்மை தன்மையை தெளிவாக பேசியதற்கு அண்ணன் நதக்குமாறுக்கு வாழ்த்துக்கள் 👍
மிக்க மகிழ்ச்சி, நன்றி ராஜசேகரன்
சூப்பர் கருத்து அண்ணா
மிக்க மகிழ்ச்சி, நன்றி சங்கர்
அருமை நந்தகுமார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி ராம்
நந்தகுமார் ஐயா கூறுவது முற்றிலும் முற்றிலும் உண்மை உண்மை உண்மை மக்களை ஏமாற்றவே இந்த மதுவிலக்கு மாநாடு
மிக்க மகிழ்ச்சி, நன்றி விஜயகுமார்
நந்தகுமார் is great
Thank you Suman
Nandakumar speech 100 percent ok.
மிக்க மகிழ்ச்சி, நன்றி சந்திரசேகரன்
நந்த குமார் ஐயா சூப்பர்
மிக்க மகிழ்ச்சி, நன்றி சிவபானு
அரசியல் விமர்சகர நந்தகுமார் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி, நன்றி மோகன்
சட்டரீதியிலான எடுத்துக்காட்டுடன் பேசும் நந்தகுமார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
இனியும் திமுக வெளியில் வந்து உருட்டு களையும் புரட்டுகளையும் செய்ய வேண்டாம்
1. நீட் பரீட்சையை நிறுத்துவதற்கான மந்திரம் என்னவாயிற்று
2. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான தந்திரம் என்னவாயிற்று
3.தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தாய்மார்கள் டாஸ்மாக் பலனாக மாங்கல்யம் இழக்கிறார்கள் என்று சொன்ன கனிமொழி எங்கே இருக்கிறார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி Prof Dr.Uthirapathy
Super Nanthakumar
மிக்க மகிழ்ச்சி, நன்றி கபிலன்
Super speech nandhakumar bro
Thanks Santhosh Aganith
நந்தகுமார் சூப்பர் பேச்சு
மிக்க மகிழ்ச்சி, நன்றி ராஜா
Anchor is full jallra for DMK
Your mother is jallra
நந்தகுமார் பேச்சு மிக மிக அருமை ..தெளிவான பேச்சு
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜோதிலிங்கம்
Good speech sir
@@vedhanathant4286மிக்க மகிழ்ச்சி, நன்றி
நெறியாளர் அவர்கள் ஒரு தலை பச்சமாக நடந்து கொள்கிறார்கள் நந்தகுமார் சரியாகத்தான் பேசுகிறார் வாழ்த்துக்கள் நந்தகுமார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி மனோ
அருமை நாந்தகுமார் ஐயா தி.முக நடகம்
நன்றி தீபா வேல்
Nandakumar sir super...I really hats off ...superb nailed the so called guys who promote TASMAC.
மிக்க மகிழ்ச்சி, நன்றி தாமோதரன் சந்திரன்
Estimable Nandakumar ji.highly intelligent enormously 🙏🇮🇳
மிக்க மகிழ்ச்சி, நன்றி செல்வராஜ் கண்ணன்
நந்த குமார் ஸ்டாலின் மதுவுக்கு எதிராக பதாகைகளை பிடித்ததை பற்றி பேசும் போது நெறியாளர் பதறுவது அப்பட்டமாக தெரிகிறது.
நந்த குமார் அய்யா அருமை🎉
மிக்க மகிழ்ச்சி, நன்றி SRT Edits
Super நந்தகுமார் sir
மிக்க மகிழ்ச்சி, நன்றி பிரேம்குமார்
❤❤❤
Super nandhakumar sir
மிக்க மகிழ்ச்சி, நன்றி கமலக்கண்ணன்
Super. Nandakumar
Super. Super. Super. Nandakumar
Thank you Ram
மது விலக்கு மாநில பட்டியலில் உள்ளது..
அதாவது மாநில உரிமையில் உள்ளது.
ஆனால் மது விலக்கு அமுல்படுத்த வேண்டுமெனில் மட்டும் மத்திய அரசை கை காட்டுவது.பலே பலே பேஷ் பேஷ் மாநில உரிமை
Vailavadisuduran neriyalar
நெறியாளர் திமுக சரந்து பேசுகிறார்
Well said
நந்தகுமார் அவர்கள் இந்த தெலுங்கன் கட்சிக்கு செருப்படி கேள்வி பதில் சும்மா செவிட்டுலேயே அறைந்து விட்டார் சபாஷ்.... அவருக்கு பாராட்டுக்கள்
Nandakumar sir truth speech🎉
Thanks Srini
Sema speech I need nandakumar to talk in all discussion
நந்தகுமார் சார் அருமையான பேச்சு வாழ்க
மிக்க மகிழ்ச்சி, நன்றி அனீஷ் ராகுல்
பொருப்பாளரே மதிவாணன் னை அமைதிபடுத்துங்கள் அர்த்தமில்லா பேச்சு நந்தகுமாருக்கு வாழ்த்துகள்
நன்றி வேல்முருகன்
🎉 nanthajumar
நன்றி செல்ல போஸ்...🎉
நந்தகுமார் sir super
மிக்க மகிழ்ச்சி, நன்றி சந்திரன் ஃபிலிம்ஸ்
உன்மை...
நன்றி தனுஷ்
50 ஆண்ட கால. திராவிட மாயை என்று முடிவு
ஒரு திறமையான தொழிலாளி 20வயது துவங்கி 60வயது வரை மது வுக்காக செலவழிப்பது 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி இழந்து இருப்பார்.நல்ல முதலீடு என்றால் நிறையவே இழந்து இருப்பார்.உடல்நலம் மன நலம் மரியாதை சேமிப்பு எல்லா வற்றையும் இழந்து கிட்ட தட்ட அநாதை யாக இறப்பார்.
சிறை ',வீண் வம்பு ,கொலை,தற்கொலை , திரூட்டு விபத்து மணவிலக்கு மன உளைச்சல் இன்னும் பல மதுவின் விழுதுகள்.
அவன் ஒரு நாடகம் இந்த தொலைக்காட்சிக்காரனுங்க ஒரு நாடகம்
வணக்கம் திரு நந்தகுமார் அவர்களே இவர்கள் கொடுக்குற இலவசம் யாருக்கு பயன் திருடர்களுக்கு
வணக்கம், நன்றி கிருபாகரன்
@@NandakumarK-st6bi நன்றி திரு நந்தகுமார் அவர்களே தங்கள் வாட்ஸ்அப் எண் வழங்கவும்
Super Nanda sir🎉
மிக்க மகிழ்ச்சி, நன்றி செல்லதுரை ராஜாமணி
NANTRI Sagothar Nanthakumar nermaiyana vimarsanam nantri
மிக்க மகிழ்ச்சி, நன்றி கிருபாகனி
அருமை சார் நந்த குமார் பேச்சுமக்கள் குரல் அதுவே
மிக்க மகிழ்ச்சி, நன்றி தண்டபாணி
Sir super
நன்றி மாயகண்ணன்
Nandakumar suppar
நன்றி சக்தி
நந்தகுமார் நீங்கள் எங்களுக்கு வந்த குமார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி சிவகுருநாதன்
டாஸ்மாக் கடையை மூடினாள் மட்டுமே இனி நான் ஓட்டு போடுவேன். மதுவுக்கு எதிரான அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
வாழ்த்துக்கள் நந்தா sir. திமுக கொத்தடிமை ஏன் ரொம்ப பதறுது.
மிக்க மகிழ்ச்சி, நன்றி நண்பா
நந்தகுமார் மக்கள் பிரதிநிதி
மிக்க மகிழ்ச்சி, நன்றி லக்ஷ்மி நாராயணன்
நந்தகுமார் அருமை பேசுராரு
மிக்க மகிழ்ச்சி, நன்றி செல்வம்
இரண்டு சீட்டுக்கு பதில் ஆட்சியில் பங்கு வேண்டும் இல்லையேல் சீட்டு அதிகமாக வேண்டும் அதற்கு தான் இந்த நாடகம்
Super speech nandhakumar concrats
Thanks Srinivasan
Nandakumar fantastic speech superb
மிக்க மகிழ்ச்சி, நன்றி வசந்தா
அருமை
நன்றி முருகேசன்
Good speech
Thank you Bro
Excellent Nandakumar 👌
Thank you Murugesan
Nandakumar.super
மிக்க மகிழ்ச்சி, நன்றி லோகநாதன்
உண்மை என்றால் ? நந்தகுமார் 👍
மிக்க மகிழ்ச்சி, நன்றி மேரி மெல்டா
Super nandu
Thanks Sankar
மதுவிலக்கு போராளிகள் பேசி பேசி போர் அடிக்குது என்று மது அருந்த போய்விட்டார்களாம்
நெறியாளர் அவர்கள் ஏன் நந்தகுமார் திமுக பற்றி பேசவிடுங்க
வாழ்த்துக்கள் நந்தகுமார் ஐயா
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜெகன்
திமுக கேள்வி மட்டும் கேட்கும் பதில் சொல்ல விட மாட்டார்கள். திமுகவினர் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டியதே இல்லை.
NANDA KUMAR GOOD SPEECH . MEANINGFUL SPEECH
நன்றி விஸ்வநாதன்
சபாஷ் நந்தகுமார்
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜாஸ்மின்
சபாஷ் நந்தகுமார்.அருமையான உண்மையான பேச்சு.
Super nandha Kumar sir
N.k.sir.supper.supper
Thank you Raju
🎉🎉🎉🎉🎉
🎉
அண்டை மாநிலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக கொடுப்பது இல்லை தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகறது அதை தடுக்கக்கும்போது மதுவை ஏன் தடுக்கமுடியாது
நந்தா குமார் 🙏சூப்பர்
மிக்க மகிழ்ச்சி, நன்றி சசிகுமார்
வாழ்த்துக்கள் நந்தகுமார் அய்யா 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி, நன்றி அசோக்
@@NandakumarK-st6bi 💐
நந்தகுமார் அவர்கள் திருமாகள்ளனை செருப்பால் அடிக்கிறார்
Nandhakumar sir super
மிக்க மகிழ்ச்சி, நன்றி விநாயகமூர்த்தி
நந்தகுமார் வாழ்த்துக்கள்
நன்றி சுரேஷ்குமார்
Good nandhakumar sir
நன்றி வேல்முருகன்
Correct sir
நன்றி கதிர்வேல்
நந்தகுமார்அருமையானவிளக்கம்நன்றிஅண்ணா
மிக்க மகிழ்ச்சி, நன்றி ஜாஹிர்ஹுசேன்