நீங்கள் சொல்லும் செய்தி முழு விபரத்துடன் தருகிறீர்கள், அதே சமயம் சற்று நீளத்தை குறைத்து 15 நிமிடத்திற்குள் வெளியிட்டால் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
இவர் அய்யங்கார் ........ மிகவும்..... மிகவும்..... மிகவும்...... நல்லவர்..... தந்திரங்கள் பல தெரிந்தவர்..... மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கைதேர்ந்தவர்.....
Hi Sir, your explanation regarding the cases are very good, it will be nice if you could have show pictures regarding the cases along with news articles
Beautiful & crystal clear explanation without abusing anyone. Decent words is your plus count. Great effort. Kindly share the photos. Must see Seethammas photo. What a beautiful person should she be. Poor innocent girl misused by others using her temptation.
He has given proper clear process of police investigation.. this will be knowledgable who ever thinks that this video is bit longer No one can escape if they do murder
When the Lust finishes- tragedies/ crimes happen … true love moves away even if attraction happens with someone else whilst in a bitter or abusive marriage/or they will go for legal separation and start a fresh life . Very respectful way of presenting a case without defaming any characters involved.
சார் ... எப்படியோ பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா இன்னிக்கு வரை உங்க கதையை 25 நிமிடம் கேட்டு முடிச்சேன். இன்னும் 15 நிமிஷம் இருக்கு.. எப்படியும் ரெண்டு மூணு நாள் பொறுமையா போட்டு கேக்கறேன் சார் .. கடைசில ஒரு சஸ்பென்ஸ் இருக்குமில்ல ? ..
To comprehend the city life & what is going around , selvaraj meticulously narrates concomitantly he comes to the adulteration portion of explanation to make the hearing a bit impressive! Nevertheless he warns the listeners to be careful & not to protrude in others affairs!
Characterless people ll definitely meet bad end. Better to live a good decent life. A good decent life itself poses many problems. Then why should one choose for a bad life ?
எந்த பொது மக்களும் சாட்சி சொல்ல வர மாட்டான்... ஏனென்றால் பொது ஜனம் ஒரு சுயநலனம் ... நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வார்கள் ... ஆனால் நம்ம பிரச்சனைக்கு மட்டும் அடுத்தவன் வரவேண்டும் என்று நினைப்பார்கள்
மிக சுவாரஸ்யமான சம்பவங்களை மிக அருமையாக விபரிக்கிறீர்கள் ஆனால் சற்று எடிட்டிங்கிள் கவனம் செலுத்துவது சிறந்தது. ஏனெனில் சில இடங்களில் இழுவையாக இருக்கிறது
Excellent narration of a real murder.case happened during the yesr 1930-40. The way of presentation is very nice. Most importantly, you always maintained decency throughout . I have read your story of laxmikanthan murder case. Even the recent kallakurichi Srimathi case shared by you..I appreciate you.Sir. Thank you.👍👍👍😊
Selvaraj sir, did this incident appear in Ananda Vikatan maybe like 50 years ago? I have read about this incident when I was growing up. Thank you for describing this incident - you do a very good job describing the incident and the characters. Thank you
🥊👽🌷ஐயங்கார் ,ஐயர் வேறு ,அய்யங்கார் வேறு , கொஞ்சம் வேறு மாதிரி ஐயங்கார் பெண்கள் , ஜெயலலிதா ,ஹேமமாலினி ,வைஜயந்தி மாலா ,போன்ற பலரும் ஐயங்கார் பெண்கள் , 🥊👽🌷
இவ்ளோ நேரமா சொல்லி அது எதனால நடந்தது எப்படி நடத்துது அதும் இல்லாம இதற்கு மூலகாரணம் யாருனு சொல்லவே இல்ல எதுக்கு இந்த இன்டெர்வியூ தேவையில்லாம டைம் வேஸ்ட்
Karunghuzhi station is of the following, Chenglepet, Othivakkam, Padalam, Karunghuzhi then Madurandagam etc. Still Karunghuzhi station is functioning. The train number is 115, Egmore to Madurai parcel passenger train.
It is krishnappa Nayakan Agraharam street. Only Brahmins reside there in all houses. Still that street had same name. I lived opposite street . Venkatarama you Iyer street.
தாங்கள் கூறுவது போல் அது எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் வரவில்லை அது சென்னை எக்மோரில் இருந்து இரவு பேசஞ்சர் வண்டியில் வந்துள்ளது மேலும் கருங்குழி ஸ்டேஷன் மதுராந்தகம் என்று மாறவில்லை மதுராந்தகம் என்பது தனி ஊர் கருங்குழி என்பது தனி ஊர் இது எனது தகப்பனார் காலத்தில் நடந்து அவர் எனக்கு கூறி இருக்கிறார் அதனால் இது எனக்கு தெரியும் நானும் அந்த ஊர்காரன் தான் ஸ்டேஷனை தயவுசெய்து குழப்ப வேண்டாம்
Indha nabar podhu arivil oru zero. He does not know a big village by name karunguzhi just 6 kms before madurantakam with a railway station exists even to day. Now the next point is he is mixing park town and elephant gate area ( yanai gowni) without knowing the topography of chennai in 1930s. Further rockfort express itself came to be introduced only in the late 1960s.if my memory is correct in 1973 i travelled in the train which left egmore at 21.20 hrs as a metre gauge train. A big zero in general knowledge
இதில் அவர் பெயர் ரங்கநாயகி.அவர் ஆடல் பாடல் கலையில் தேர்ச்சி பெற்றவர்.தெரியாமல் ஏழை கோவிலில் ஊழியர் பார்த்தசாரதிக்கு திருமணம் செய்து விட்டனர்.கணவரின் ஒப்புதலின் பெயரிலேயே விஐபி நடன கிளப்புகளுக்கு சென்று நடனமாடுவார் அங்கே அவரின் விருப்பமில்லாமல் நியு இயர் பார்ட்டியில் மது அருந்த வைக்கப்பட்டுள்ளார். அன்று ஆட்டம் அதிகமானதால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு உயிரிழந்து விட்டார் கருங்குழி இரயில் நிலையம் இன்றும் உள்ளது.என் அம்மாவின் ஊர் அது
நீங்கள் சொல்லும் செய்தி முழு விபரத்துடன் தருகிறீர்கள், அதே சமயம் சற்று நீளத்தை குறைத்து 15 நிமிடத்திற்குள் வெளியிட்டால் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
அருமையான சுவாரஸ்யம்...மற்றும் மற்றவர்களுக்கும் இது பாடம் ...
புருஷன விட்டுட்டு அடுத்தவன்கூட போன இது தான் முடிவு 👌....
ஐயா இழுத்து பறிக்காமல் சுருக்கமாக சொன்னால் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் சாமி
Tv serial fan ஆ இருப்பார்.
Correct, very boring and we can predict the next instance
Yes he is pulling
ஐயா யார் என்ன சொன்னாலும் நீங்கள் நீங்களாக இருங்கள் உங்கள் பயணம் தொடரட்டும் அருமை
ஆம் இவர் பேசுவது அருமை
பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போல எங்களிடமும் பேசுகிறார்.நன்று.
மிக மிக அருமை சார் தொடர்ந்து சொல்லுங்கள் நாங்கள் பார்க்க தயாராக இருக்கோம் கேட்கவும் தயாராக இருக்கோம்
ஐயா உங்களின் பேச்சு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கூறுவது....தவறான பாதையில் செல்பவர்களுக்கு ஒரு பாடம்.
🤣🤣🤣
அந்த காலத்திலேயே இந்த சமுதாயம் இப்படிப்பட்ட வாழ்க்கை. இப்போ செல்லவே வேண்டாம்.
இப்பவும் கருங்குழி ஸ்டேஷன் இருக்கு, செங்கல்பட்டு தாண்டி தெற்கே போறப்ப மதுராந்தகத்திற்கு முந்தைய ஸ்டேசன்
இவர் அய்யங்கார் ........ மிகவும்..... மிகவும்..... மிகவும்...... நல்லவர்..... தந்திரங்கள் பல தெரிந்தவர்..... மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கைதேர்ந்தவர்.....
சாதி வெறி கூடாது
சாதிவெறி பாப்பான்களுக்கு இருக்கவேதான் கொலை செஞ்சு மரணதண்டன கொடுக்கப்பட்ட ஒருவன் ஆயுள்தண்டனை பெற்று பிறகு விடுதலையே ஆகிட்டான்.
Hi Sir, your explanation regarding the cases are very good, it will be nice if you could have show pictures regarding the cases along with news articles
Selvaraj sir love the way u narrate , big fan of yours.
Beautiful & crystal clear explanation without abusing anyone. Decent words is your plus count. Great effort. Kindly share the photos. Must see Seethammas photo. What a beautiful person should she be. Poor innocent girl misused by others using her temptation.
பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டிய செய்தியை இழுவையாக்கினால் உஙகள் பேச்சை கேட்க தயங்குவார்கள் கவானம் வைய்யுங்கள் Pls
Suspense thaanga mudiala
S
S
@@jayanthirobinson2805 UGC
Aama na thoongiten
He has given proper clear process of police investigation.. this will be knowledgable who ever thinks that this video is bit longer
No one can escape if they do murder
Really nice detailed presentation but tooo lengthy sir. Pls try to restrict in 15 to 20 minutes. All the best sir.
he is taking lot of time kenapundai
When the Lust finishes- tragedies/ crimes happen … true love moves away even if attraction happens with someone else whilst in a bitter or abusive marriage/or they will go for legal separation and start a fresh life .
Very respectful way of presenting a case without defaming any characters involved.
I love the way you present the case. Very well done. I am a big fan of yours.
Very soft spoken narrative personality, very good fan of u sir
Very decent cultured presentation of the case
Story very nice....antha kaalathulaiye Kalla kaadhal irunthu irukku
S V sekar சொல்வாரு பார்ப்பனர் அப்பாவிகள் கொலை செய்ய மாட்டார்கள் but the reality is நாங்கள் அப்பவே அந்தமாதிரி
சார் ... எப்படியோ பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா இன்னிக்கு வரை உங்க கதையை 25 நிமிடம் கேட்டு முடிச்சேன். இன்னும் 15 நிமிஷம் இருக்கு.. எப்படியும் ரெண்டு மூணு நாள் பொறுமையா போட்டு கேக்கறேன் சார் .. கடைசில ஒரு சஸ்பென்ஸ் இருக்குமில்ல ? ..
😂😂😂😂
😂😂😂😂
To comprehend the city life & what is going around , selvaraj meticulously narrates concomitantly he comes to the adulteration portion of explanation to make the hearing a bit impressive! Nevertheless he warns the listeners to be careful & not to protrude in others affairs!
The cameraman's feeling upon being used as an example! He would have decided drank lots of water after videography of this..
Characterless people ll definitely meet bad end. Better to live a good decent life. A good decent life itself poses many problems. Then why should one choose for a bad life ?
Correct, humans just need timely happiness we dont think much ... dat is reason
எந்த பொது மக்களும் சாட்சி சொல்ல வர மாட்டான்... ஏனென்றால் பொது ஜனம் ஒரு சுயநலனம் ... நமக்கு ஏன் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வார்கள் ... ஆனால் நம்ம பிரச்சனைக்கு மட்டும் அடுத்தவன் வரவேண்டும் என்று நினைப்பார்கள்
ஐயா நீங்க சொன்னதில் இருந்து இந்த வழக்கு சுவராசியம் குறைந்து அறுவையாக உள்ளது '😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
your are absolute correct
பார்த்தசாரதி சரண்டர் ஆனதா சொன்னீங்க,, பிறகு ராமானுஜம் ன்னு சொல்றாங்க,, ஒன்னுமே புரியலியே
Excellent detailing of each and every case superb. Very clear for uneducated people also
நன்றி சகோதரரே
மிக சுவாரஸ்யமான சம்பவங்களை மிக அருமையாக விபரிக்கிறீர்கள்
ஆனால் சற்று எடிட்டிங்கிள் கவனம் செலுத்துவது சிறந்தது.
ஏனெனில் சில இடங்களில் இழுவையாக இருக்கிறது
Excellent narration of a real murder.case happened during the yesr 1930-40. The way of presentation is very nice.
Most importantly, you always maintained decency throughout .
I have read your story of laxmikanthan murder case. Even the recent kallakurichi Srimathi case shared by you..I appreciate you.Sir. Thank you.👍👍👍😊
Decent talking sir...super sir
செல்வராஜ் ரொம்ப தயங்கி தயங்கி சொல்றதால வழவழன்னு இருக்கு 🥴🥴
👍100% உண்மை, நமக்குமே சுவாரஸ்யம் போய் போர் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது ...
Yes
Vala vala vala
வார்த்தைகளை அளந்து யோசித்து பேசுவது அருமை
கமென்டில் ரப்பர் போல் இழுப்பதாக குறிப்பிடுகிறார்கள் அதை சரி செய்து கொள்ளவும்
இழுத்து அறுவையாக சொல்றார் . பொறுமையை ரொம்ப சோதிக்கிறார்
Yes !
Increase your speed man.
ஆமாம்
FIR_ல் இருந்து உண்மையைதானே பேசுகிறீர்கள்...பின் ஏன் தயங்கி தயங்கி பேசுகிறீர்கள்
1933 year case, memory ah collect pana thevaililya.
கருக்குழி என்னோட சொந்த ஊரு இப்பவொம் அந்த ஸ்டேஷன் இருக்கு
அப்போவே தான் செய்த குற்றங்கள் இருந்து தப்பிச்சி இருக்காநுங்க நூலண்டனஸ்.
🤣😂🤣
சட்டம் சாஸ்திரம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது
அவங்களுக்கு நுணுக்கமான சட்ட அறிவு பொறுமை உண்டு நம்மாளுக்கு அவசரம் முரட்டு தனம் உள்ளதால் மேலும் மேலும் புது புது கேசுல மாட்டுவாங்க
Selvaraj sir, did this incident appear in Ananda Vikatan maybe like 50 years ago? I have read about this incident when I was growing up. Thank you for describing this incident - you do a very good job describing the incident and the characters. Thank you
Yes . 1933
🥊👽🌷ஐயங்கார் ,ஐயர் வேறு ,அய்யங்கார் வேறு ,
கொஞ்சம் வேறு மாதிரி ஐயங்கார் பெண்கள் ,
ஜெயலலிதா ,ஹேமமாலினி ,வைஜயந்தி மாலா ,போன்ற பலரும் ஐயங்கார் பெண்கள் ,
🥊👽🌷
தெளிவாக பேசுறீங்க அருமை
Very interesting story!!🙋
40 min மேல நீளம் அதிகம். சுருக்கமா சொல்லுங்க..
இவன் விடுதலைக்கு மற்றவர்கள் போராட்டம் நடத்த பணம் வாங்காமல் வாதாட காரணம் இவன் உயர் சாதியை சார்ந்தவன் என்பதால் தான்.
அப்போ எல்லா
அரசு மற்றும் முக்கியமான
இடத்தில் அய்யர்கள்
தான் இருந்தார்கள்.
Ippavum avall than
பாஸ் அந்த காலத்து சீதா போட்டோ நல்லாயிருக்கு 😂😂😂😂👍
Photo irukuratha enna.🤔
@@malarvizhiparthiban7862 Not photo. Painting. Thumbnailல காட்டுது
FIR சாட்சி இன்றும் உள்ளது என்று கூறுகிறீர்கள்.....நடந்து முடிந்து அநேகமாக 86 வருடமாகிறது...அப்படி இருக்க இப்படி தயக்கத்துடன் பேசுவது ஏன்....
Because seethama is good லேடி
Because இது sanki people's paththi
Super explanation!
இவ்ளோ நேரமா சொல்லி அது எதனால நடந்தது எப்படி நடத்துது அதும் இல்லாம இதற்கு மூலகாரணம் யாருனு சொல்லவே இல்ல எதுக்கு இந்த இன்டெர்வியூ தேவையில்லாம டைம் வேஸ்ட்
ஒரு இத்துப்போன பொம்பளைய பத்தி பேசுறதுக்கு இவ்வளவு பயமா அது கேரக்டரே அவ்வளவுதான்
Your explanation is very good..but Try to cut short it to 20 mins..
Karunghuzhi station is of the following, Chenglepet, Othivakkam, Padalam, Karunghuzhi then Madurandagam etc. Still Karunghuzhi station is functioning. The train number is 115, Egmore to Madurai parcel passenger train.
அருமை தமிழ் மற்றும் குரல்
நல்ல ஸ்டோரி இந்த ஆளுக்கு சுவாரசியமா சொல்ல தெரில
Thank you sir love the way of your speech
Sir, Informative,,, why very long , pls say shortly. And crisply
"30" min la cameraman mind voice...nan paatukunu sivanenu dane irundhwn,enna yedhukiya idhula pottu thalre
சார்... கதையை ரொம்ப போர் அடிக்கிற மாதிரி.... வல.. வல.. இழுக்கிறீங்க..
kenapundai selvaraj
Yes.... mudiyala
Ammam
கருங்குளி ரயில் நிலையம் இப்போதும் உள்ளது.
கருங்குழி
@@annapooraniv.annapoorani.v608 ஆமாம்
Sir அப்படியே 1757 battle of Plassey பற்றிய கதை சொல்லுங்க.
இன்றைய காலத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று.
ஆமாம்
அய்யா...40 நிமிடம் வீடியோ கொஞ்சம் ஓவரா தான் இருக்கு...10 நிமிடம் போதும்
Crime story' super continue
Camera man mind voice . Nan sivanee nu thana poiturunthen
😂😂😂😂
Exactly
திருவாரூர் மாவட்டத்தில் 1990to1995 கால கட்டத்தில் மருத்துவர் மேகநாதன் பற்றிய செய்தி நக்கீரனில் வந்தது அது பற்றிய முழு செய்தியை கூறுங்கள்.
Very good naration
Please make your videos concise and crisp, which will get you more viewers.
தகவல்கள், பில்டப் எல்லாம் நல்லாருக்கு. ஆனா இழுவை தாங்கல. ரெண்டு விதமான இழுவை. ஒண்ணு slow. அதை x1.5 வைச்சு சமாளிச்சிக்கலாம். இன்னொண்ணு சொல்றதையே திரும்பத்திரும்ப சொல்வது. அதுக்கு நாம ஒண்ணும் பண்ணமுடியாது.
The reason for his release is because he is a nooliban. "Ivar iyyer, Ivar romba nallavar". ☹️☹️☹️
Criminals could support criminals at free of cost .
Interesting narration in most of your videos, but the motive for the crime committed is never explained.
Sir I respect you a lot
Nice explanation sir
It is krishnappa Nayakan Agraharam street. Only Brahmins reside there in all houses. Still that street had same name. I lived opposite street . Venkatarama you Iyer street.
நாகரகமான விமர்சனம்
இப்போ நட்நதிருந்தால் அந்த ராமானுஜனை விசாரிக்கிற விதத்துல் விசாரிச்சு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்பார்கள்.....
பூலன்தேவி Story sollungka air
வழவழா..கொழ கொழா.
ச்சே கேட்கிற சுவராஸ்யமே போயே போச்சு 🤪🤪
தாங்கள் கூறுவது போல் அது எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் வரவில்லை அது சென்னை எக்மோரில் இருந்து இரவு பேசஞ்சர் வண்டியில் வந்துள்ளது மேலும் கருங்குழி ஸ்டேஷன் மதுராந்தகம் என்று மாறவில்லை மதுராந்தகம் என்பது தனி ஊர் கருங்குழி என்பது தனி ஊர் இது எனது தகப்பனார் காலத்தில் நடந்து அவர் எனக்கு கூறி இருக்கிறார் அதனால் இது எனக்கு தெரியும் நானும் அந்த ஊர்காரன் தான் ஸ்டேஷனை தயவுசெய்து குழப்ப வேண்டாம்
Short aga sonnal nantraga irukkum .
Crime Selvaraj Sir, your explanation should be thrilling type.
1.5 speed ல வச்சா கரெக்ட்டா இருக்கு
இப்படியா இழுப்பீங்க? சார்! தயவுசெய்து சீக்கிரம் எல்லா விவரத்தையும் சொல்ல பாருங்க. நீங்க சொல்லி முடிக்கறத்துக்குள்ள இண்டரஸ்ட்டே போயிடுது. தூக்கம்கூட வந்துருது.
Very dignified speech
Indha nabar podhu arivil oru zero.
He does not know a big village by name karunguzhi just 6 kms before madurantakam with a railway station exists even to day.
Now the next point is he is mixing park town and elephant gate area ( yanai gowni) without knowing the topography of chennai in 1930s.
Further rockfort express itself came to be introduced only in the late 1960s.if my memory is correct in 1973 i travelled in the train which left egmore at 21.20 hrs as a metre gauge train.
A big zero in general knowledge
கருங்குழி ரயில் நிலையம் இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Even in British rule influence was used to reduce the sentence.
இது அதிர்ச்சியூட்டும் கதையல்ல, ஆரியர்களின் கலாச்சாரத்தின் பகுதி
மராத்திய கலாசாரம் என்ன
டேய் பன்னாடை...! அம்பேத்காரை ஒழுங்கா படிக்காம அவரோட ஃபோட்டோவை வச்சிருகியே...! அம்பேத்கார் சொன்னது.. "ஆரிய திராவிட வாதம் இருக்கவேண்டிய இடம் குப்பைத்தொட்டி.. "
டேய் புறம்போக்கு... வரலாறை ஒழுங்கா படிடா..!
பா ரஞ்சித்தின் கூட்டத்தின் கலாச்சாரம் என்ன என்பது தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும்
@@Kattumaram339 அதென்ன பா.ரஞ்சித் கூட்டம். ஏன் சொல்ல தைரியம் இல்லையா மாட்டு மூத்திர குடி சங்கி .
@@Kattumaram339 அப்ப உன் கலாச்சாரம் எப்படினு தான் இந்த கேசுலயே தெரியுதே.
இதில் அவர் பெயர் ரங்கநாயகி.அவர் ஆடல் பாடல் கலையில் தேர்ச்சி பெற்றவர்.தெரியாமல் ஏழை கோவிலில் ஊழியர் பார்த்தசாரதிக்கு திருமணம் செய்து விட்டனர்.கணவரின் ஒப்புதலின் பெயரிலேயே விஐபி நடன கிளப்புகளுக்கு சென்று நடனமாடுவார் அங்கே அவரின் விருப்பமில்லாமல் நியு இயர் பார்ட்டியில் மது அருந்த வைக்கப்பட்டுள்ளார். அன்று ஆட்டம் அதிகமானதால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு உயிரிழந்து விட்டார்
கருங்குழி இரயில் நிலையம் இன்றும் உள்ளது.என் அம்மாவின் ஊர் அது
Playback speed 1.50 x vatchi keten😅
This is Ariyans culture
That is why Hitler was elected by Germans bro. Same supremacist culture abolished by Hitler
நம்மாளுங்க காதலிக்குறோம்ன்னு பேசிட்டிருக்கும் ேபொதே மேட்டர முடிச்சிட்டு எஸ்கேப் ஆயிடுவாங்க இந்த இழுத்துட்டு சுத்துற வேலைல்லாம் கிடையாது
ஒரு கொலை கேஸ்சை சொல்ல இப்படியா திணறுவது....!
Indha story la iruka ellarumae ava la irukalae😂😂😂iyengar la yae idhu rowdy iyengar ah irundhuruparu pola
Photos கிடைத்தால் போடவும்.
அப்போது இருந்து இவங்கள தண்டிக்க முடியல, அதனாலதான் இவங்க இன்னும் அடிக்கொண்டு உள்ளனர் போல, இறைவா நீங்க இருக்கிறீங்களா, அப்போவே இப்படி ஆட்டம்
Nool nalla Vela senchi iruku
But the reason for release of Culprit has not explained. Those people unitedly fought for them.