காலிபிளவருக்கு என்னென்ன பூச்சிவிரட்டிகள்,உரம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அளிப்பீர்கள்,ஏனென்றால் அதிக புழுபூச்சி பாதிப்பிற்க்கு உள்ளாவது காலிபிளவரும் புரூகோலியும், பூச்சி மேலாண்மையை விளக்கினால் நன்று,வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻💐
காலிஃப்ளவருக்கு நாங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம் கொடுத்து வந்தோம் மற்றும் வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் கொடுத்து வந்தோம் வாரம் ஒரு முறை 3g solution தெளித்து வந்தோம் மற்றும் வாரம் ஒருமுறை மீன் அமிலமும் தெளித்து வந்தோம்
இரண்டு பயிர் ஊக்கி வீடியோ ஏற்கனவே கொடுத்து உள்ளேன் check my channel playlist இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கூடவே கற்றாழையும் சேர்த்து அரைத்து தெளியுங்கள் ஓரளவு அனைத்து பூச்சிகளும் கட்டுப்படும் மீன் அமிலம் பயன்படுத்துங்கள் மீன் அமிலம் வாசனைக்கு அதிக பூச்சிகள் வராது
உரம் கொடுங்கள் சகோ வாரம் ஒருமுறை பயிர் ஊக்கிகள் கொடுத்து வாருங்கள் பூவைக்கும் எங்களுடையதும் அதிக நாட்கள் பூ வைக்காமல் இருந்தது வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் பயன்படுத்திக் கொண்டே இருந்தோம் அதன்பிறகு பூ வைத்துவிட்டது பயிர் ஊக்கி வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Naanga koiya maram 2 vechurukom.. mannula thaan valaruthu one year aga poguthu aana pookave ila mam.. athipalam kooda vechu one year pola ahuthu athum ethume aahala.. valaruthe thavira kai kani kedaikala.. enna reason ah irukum mam
ஒட்டு ரகம் வாங்கி வைத்தீர்களா அல்லது விதைகள் மூலம் வளர்த்த செடியா விதைகள் மூலம் வளர்ந்ததாக இருந்தால் காய்கள் காய்ப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் ஒட்டுரகமாக இருந்தும் காய் வரவில்லை என்றால் சத்து குறைபாட்டினால் காய் வராமல் இருக்கும் மண்ணை நன்கு கிளறிவிட்டு உரம் கொடுங்கள் சகோ
சத்துக்கள் குறைபாட்டினால் காய் பழமாக மாறாமல் காயாக இருக்கும் பொழுதே விழுந்து இருக்கலாம் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வாருங்கள் பயிர் ஊக்கிகள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Aka Gud evng... I saw all ur videos..it's very much inspiring..enga veetu maadithottathula vendai chedi valara matethu...chinna chediya irukumpothu kai vachuduthu..chedi 1 inch than irukum..Giv me some suggestion...Thank u
வெறும் செம்மண்ணில் மட்டும் வைத்து உள்ளீர்களா மண்ணில் மட்டும் வைத்து இருந்தால் கூட மண்ணின் கடினத் தன்மை காரணமாக செடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும் தென்னை நார் கழிவு பயன்படுத்தி மண் கலவை தயார் செய்யுங்கள் மண் கலவை தரமானதாக தயார் செய்து போடுங்கள் செடிகள் நன்றாக வளரும் காய்களும் திரட்சியாக இருக்கும் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் இந்த மாதம் பயிர் செய்ய வேண்டாம் இனிமேல் வெயில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அவைகளெல்லாம் குளிர்காலப் பயிர்கள் இனிமேல் விதை விதைத்தால் செடிகள் செழிப்பாக வளராது வரும் செப்டம்பர் அக்டோபர் மாதம் பயிர் செய்யுங்கள்
பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது👌 ❤💯சூப்பர் கிங்ஸ் ஆப் மாடி தோட்டம் உங்களுடையது.
மிக்க நன்றி
ரொம்ப அருமையா இருக்கு பார்க்க சூப்பர்
Romba nalla vandhuruku happy ya irruku intha maadiri paakurathuku☺☺👌👌👍👍👍
மிக்க நன்றி
அருமை 💐
Really good akka
Wow rombaum super
Super ah erukku
Semma sema super sachu.semaya irunthuchu.thanks for your update.😃
மிக்க நன்றி சகோ
மிகவும் அழகான garden 🪴👍👍👍
Super sis
Thank you
super akka 👍👌🦋🌹♥️
SUPER THOTTAM
Very useful tips stay connected
Watching from america
Fig tree Nalla kaikka enn sayyanum sister
Entha oru sedila irukkura pinchilayum starting la namba thoda koodathu...namba body body heat variation la pinchi karukathan seiyum mam...inime kutty pinchila touch pannathinga....apdinu enga paatti sonnaga.....but unga videos romba super...ennoda grandma paathuttu nalla irukkunu solla sonnaga....
மிக்க நன்றி
Bolsom season la mattum than pookum season illathappo potta chedi mattum than valarum pookkathu
Ena stand la plant vacurukinga
super garden tour
சிறப்பான காணொளி.மிகச் சிறப்பான முயற்சி,வாழ்த்துக்கள்🙏
L
Really good.
Pala maram endha size thotti la vaikkavum. Particulara ma sappotta , valai, mathulai, murungai,koiya, pls sollunga
Mavvu poochiku oru pesticid sollunga akka please . Brinjal, tomato plants Akka
Super akka
Thank you
👍🏿 super
Cauliflower vidhai enga vaangining madam
Super super
Thank you
சிறப்பு, மாடி திட்டத்தில் முதல் பயன் வீடு குளிர்ச்சி யாக இருக்கும்
உண்மைதான் சகோ
Grow bag making vedio podunga
Soopar Akka rompa Nalla irukuthu unga thottam
Super akka👌👍
மிக்க நன்றி
காலிபிளவருக்கு என்னென்ன பூச்சிவிரட்டிகள்,உரம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அளிப்பீர்கள்,ஏனென்றால் அதிக புழுபூச்சி பாதிப்பிற்க்கு உள்ளாவது காலிபிளவரும் புரூகோலியும், பூச்சி மேலாண்மையை விளக்கினால் நன்று,வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻💐
காலிஃப்ளவருக்கு நாங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம் கொடுத்து வந்தோம் மற்றும் வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் கொடுத்து வந்தோம் வாரம் ஒரு முறை 3g solution தெளித்து வந்தோம் மற்றும் வாரம் ஒருமுறை மீன் அமிலமும் தெளித்து வந்தோம்
@@MaadithottamSachu நன்றிகள் பல,என்ன பயிர் ஊக்கிகள் கொடுப்பீர்கள் ,3G கரைசலிலே அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுமா
இரண்டு பயிர் ஊக்கி வீடியோ ஏற்கனவே கொடுத்து உள்ளேன் check my channel playlist இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கூடவே கற்றாழையும் சேர்த்து அரைத்து தெளியுங்கள் ஓரளவு அனைத்து பூச்சிகளும் கட்டுப்படும் மீன் அமிலம் பயன்படுத்துங்கள் மீன் அமிலம் வாசனைக்கு அதிக பூச்சிகள் வராது
ரொம்ப அழகா இருக்கு சிஸ் 😍
மிக்க நன்றி
Unga thottam romba super coliflower enga veetula ennum poo vaikala sissy 😁
உரம் கொடுங்கள் சகோ வாரம் ஒருமுறை பயிர் ஊக்கிகள் கொடுத்து வாருங்கள் பூவைக்கும் எங்களுடையதும் அதிக நாட்கள் பூ வைக்காமல் இருந்தது வாரம் ஒரு முறை பயிர் ஊக்கிகள் பயன்படுத்திக் கொண்டே இருந்தோம் அதன்பிறகு பூ வைத்துவிட்டது பயிர் ஊக்கி வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Super
Thank you
Sis guava ku soil mix n fertilizer video podunga
Super garden akka😊
Nice
Thank you
Super. How did you rid ANIL from fruits. How many Sq.Ft your terrace garden
800sq feet..பழங்களின் மேல் Cover போட்டுவிடுவோம்
@@MaadithottamSachu thank you so much for you reply
கடவுளின் குழந்தைகள்
Nicr white chilly
Madi thottam super sis
Continue your peacefull work........
Ok சகோ.. Thank you
Woww suuuuuuper
Madam manal kalvai eppadi use pannringa for ☘️ plants
மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு check my channel playlist
Enakkum chediyellam valakkanumnu aasa naan seventh standard padikkiren Amma chedi vaangitharamattanga😭
Super ma
Thank you
Goyalathnnilepotukodhikavechakudichalnalladhu..... Super💪👌
Superb sister.... Great achievement..
Sema sema 👌
I also have red blasam and white and pink
Super
ninga chedigala can la kooda vaikalaam supper gardern toor 😀😀😀
Romba superba irukku. Evpo sqft la ivlo chedinga vachirukkenga madam. Naan kutti thottam ippothan start panni irukken ungala pathu. Thank u
உங்களுடைய தோட்டம் சிறப்பாக அமைவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.. எங்களுடைய தோட்டத்தின் அளவு800sq feet
Mam super👍🏻👍🏻👍🏻
Enga veetula niraiya colour balsam irukku
Super
Kudai milakai valarpu video pottu vidunge
குடைமிளகாய் வளர்ப்பதை நான் எடுக்கவில்லை சகோ அடுத்த முறை வளர்க்கும் பொழுது வீடியோ போடுகின்றேன்
👌👌
Akka please keep curry leaves plant
நீங்க வச்சிருக்க karshakan company grow bag sizeல 28 x 28 x 50cm grow bagல எத்தனை காய்கறி செடி வைக்கணும்
எந்த காயை கேட்கிறீர்கள் சகோ
தக்காளி
Fruit garden video please akka
Sister madi thotadhukunu thaniya sedigal iruka ila normal sedi dhana sapota lam ethana year aachu kaigal kaaika
மாடியில் வளர்ப்பதற்கு ஒட்டு ரகம் பழச்செடிகள் வையுங்கள் ஆறில் இருந்து ஒரு வருடத்திற்குள் காய் காய்த்து விடும் சகோ
@@MaadithottamSachu நன்றி அக்கா
SuperaAzhaghasonnaghe👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vengayam pondu vakalaya ka
வெங்காயம் தற்சமயம் வைத்து உள்ளோம்
Naanga koiya maram 2 vechurukom.. mannula thaan valaruthu one year aga poguthu aana pookave ila mam.. athipalam kooda vechu one year pola ahuthu athum ethume aahala.. valaruthe thavira kai kani kedaikala.. enna reason ah irukum mam
ஒட்டு ரகம் வாங்கி வைத்தீர்களா அல்லது விதைகள் மூலம் வளர்த்த செடியா விதைகள் மூலம் வளர்ந்ததாக இருந்தால் காய்கள் காய்ப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் ஒட்டுரகமாக இருந்தும் காய் வரவில்லை என்றால் சத்து குறைபாட்டினால் காய் வராமல் இருக்கும் மண்ணை நன்கு கிளறிவிட்டு உரம் கொடுங்கள் சகோ
Thanks mam.. naan kekuren ..
Akka karumbu and sarkaraivalli video podunga
சக்கரவள்ளி கிழங்கு அறுவடை செய்யும் பொழுது வீடியோ போடுகின்றேன்
@@MaadithottamSachu Akka then karubu
Sis chedikaluku non veg kaluvana thaniya oothalama sis yerumbu varuma athey yepudi use pananum
நாங்கள் அதை பயன்படுத்துவது இல்லை சகோ
Capsicum pot size sollunga
How to grow lady finger akka
வெண்டை வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
10 litre paint bucketல எத்தனை தக்காளி செடி வைக்கலாம்
ஒரு செடி வைக்கலாம்
Spr sis😍😍
Akka ennoda athi palam palukamalae manjalagi kottitu dhu enna pandradhu akka
சத்துக்கள் குறைபாட்டினால் காய் பழமாக மாறாமல் காயாக இருக்கும் பொழுதே விழுந்து இருக்கலாம் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வாருங்கள் பயிர் ஊக்கிகள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
சிவப்பு தன்ட கீரை வகைகள் எப்படி வைப்பது
மற்ற கீரைகள் வளர்ப்பது போலவே வளர்க்கலாம் சகோ
Yenga guava plant Karugi poi irukku yenna panrathunu sollunga sis
Aka Gud evng... I saw all ur videos..it's very much inspiring..enga veetu maadithottathula vendai chedi valara matethu...chinna chediya irukumpothu kai vachuduthu..chedi 1 inch than irukum..Giv me some suggestion...Thank u
வெறும் செம்மண்ணில் மட்டும் வைத்து உள்ளீர்களா மண்ணில் மட்டும் வைத்து இருந்தால் கூட மண்ணின் கடினத் தன்மை காரணமாக செடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும் தென்னை நார் கழிவு பயன்படுத்தி மண் கலவை தயார் செய்யுங்கள் மண் கலவை தரமானதாக தயார் செய்து போடுங்கள் செடிகள் நன்றாக வளரும் காய்களும் திரட்சியாக இருக்கும் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
K நன்றி அக்கா. நான் உங்களுடைய மெயில் ஐடி seeds கேட்டு மெயில் அனுப்பி உள்ளேன்.
Akka May months podunga
Super sister.. Unga Garden size enna sister.. Pls tell in sqft
800sqfeet சகோ
Balzom plant uses yenna sis
Mam put video on growing chilli plant
Rat trouble irukkunnu chonnengae ground nut eduvum pannada?
வேர்க்கடலை விதைத்து விதைகள் முளைத்து வரும் வரை shade net போட்டுவிட்டு மூடி வைத்து இருந்தோம் தற்சமயம் தோட்டத்தில் எலி தொல்லை இல்லை சகோ
Kebej coliflawr enda masam vithay podalam
முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் இந்த மாதம் பயிர் செய்ய வேண்டாம் இனிமேல் வெயில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அவைகளெல்லாம் குளிர்காலப் பயிர்கள் இனிமேல் விதை விதைத்தால் செடிகள் செழிப்பாக வளராது வரும் செப்டம்பர் அக்டோபர் மாதம் பயிர் செய்யுங்கள்
❤❤
Corn
Sweet potatoes harvest timing yenna sis
மூன்று மாதங்கள் ஆகும்
நூ ல்கோல் எப்போ விதைக்கணும்.
Summer தவிர்த்து அனைத்து காலங்களிலும் வளர்க்கலாம்
I need seeds of all vegetable
akileshsaras@gmail.com இந்த mail idக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் எங்களிடம் இருக்கும் விதையை அனுப்புகிறோம்
Ma Califlower video podunga ma
இந்த காலிஃப்ளவரை நான் வீடியோ எடுக்கவில்லை வரும் சீசனில் வீடியோ போட முயற்சி செய்கிறேன் தம்பி
உங்களுடைய பழ மரங்கள் எல்லாம் seeds போட்டு வளர்த்ததா இல்ல ஒட்டு செடியா
ஒட்டு ரகம் சகோ
Cauliflower evlo naalula poo veikum
100 நாட்களில் பூ வந்துவிடும். எங்களுடையது கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது
Akka ithu unga own house illa rentala
Own house
Super akka
👍👍👍
Hi aunty i am your new subscriber
Welcome
Need seeds
Hi
Hi
Hi.unga chedi murungai pot kaaminga pls
Super. Unga phn no kodunga pls. Pesanum
Super akka
Super
மிக்க நன்றி
Sis chedikaluku non veg kaluvana thaniya oothalama sis yerumbu varuma athey yepudi use pananum
Super
Super
Super