Terrace Garden Tour|மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க| மாடித்தோட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • Terrace Garden Tour|Garden Update ‪@MaadithottamSachu‬

ความคิดเห็น • 104

  • @jkrtamilchannel3939
    @jkrtamilchannel3939 ปีที่แล้ว

    Wow , super, Amazing

  • @padmaideas
    @padmaideas ปีที่แล้ว +1

    உங்கள் தோட்டம் பசுமையாக இருக்கிறது.. கண்களுக்கு குளிர்ச்சி.உங்கள் பொங்கல் vlog பார்த்தேன்.நன்றாக இருந்தது சகோதரி.. வித்தியாசமாக இருந்தது... Happy Gardening sis..

  • @sulochanav2321
    @sulochanav2321 ปีที่แล้ว +11

    உங்கள் வீடீயோஸ் பார்க்க பார்க்க மிகவும் அருமையாக உள்ளது.விரைவில் மாடி தோட்டம் ஆரம்பிக்க உள்ளோம்.. மகிழ்ச்சியாக உள்ளது.. மேலும் பல தகவல்கள் பெற காத்திருக்கிறோம்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว +3

      கூடிய விரைவில் தோட்டம் அமைக்க வாழ்த்துக்கள் சகோ

    • @sulochanav2321
      @sulochanav2321 ปีที่แล้ว

      @@MaadithottamSachu நன்றிகள் பல

  • @meenumanick4441
    @meenumanick4441 6 หลายเดือนก่อน

    Very nice attractive garden mam. Mam can u share some tips on how to grow chilli

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว

    Migavum arumeiyana video.

  • @williamrobert9416
    @williamrobert9416 ปีที่แล้ว

    சகோதரி,அருமையான தோட்டம்,உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்,உங்கள் வீடியோ பார்த்து தோட்டம் ஆரம்பித்தேன் ,நல்ல படியாக இருக்கிறது,

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel ปีที่แล้ว

    Milagai paarpadharkey arumai

  • @Neelakkadal
    @Neelakkadal ปีที่แล้ว +2

    மாடி தோட்டம் பார்க்க காடு மாதிரி இருக்கு
    ஒங்க கை பட்டாலே செடி எல்லாம் மரம் மாதிரி வளருது. வெள்ளரிக்காய் பாத்ததும் தோட்டத்ல பாம்பு பார்த்த மாதிரி பயமாக இருந்தது.
    Waiting for harvest video

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 ปีที่แล้ว +5

    பசுமையான தோட்டம் டூர் அருமை மா வாழ்த்துகள் 🌹

  • @chitraraj9305
    @chitraraj9305 ปีที่แล้ว

    உங்கள் தோட்டம் மிகவும் அருமை. உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன். எங்கள் வீட்டிலும் பொங்கலுக்கு எங்கள் தோட்டத்து மஞ்சள் தான். நானும் பொடி தயாரிக்க காய வைத்திருக்கிறேன். பூச்சி தொல்லையிலிருந்து காப்பாற்றுவது தான் செடி வளர்ப்பில் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி

  • @HARI-n4r
    @HARI-n4r ปีที่แล้ว +1

    Looking so beautiful your garden mam

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว

    Beautiful Garden

  • @lathar4753
    @lathar4753 ปีที่แล้ว +2

    Garden super👌👌👌👌

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 ปีที่แล้ว

    Super a iruku akka

  • @eraslouis5038
    @eraslouis5038 ปีที่แล้ว

    Hi sister good afternoon. Paarkarathuku Superaa iruku sister. Arumai Sister. Thank you happy gardening.

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 ปีที่แล้ว

    Ungal uzaippu ungal thottathil
    Therigirathu Sister 🤝🤝💐💐💐

  • @suntharananthi7513
    @suntharananthi7513 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா 💞💞💞💕💕

  • @aravinthanju5277
    @aravinthanju5277 ปีที่แล้ว

    Video super

  • @nijamnijam6713
    @nijamnijam6713 ปีที่แล้ว

    SUPer

  • @Sudhajanardhanan
    @Sudhajanardhanan ปีที่แล้ว +1

    உங்கள் மாடி தோட்டம் பார்பதற்கு அருமையாக இருக்கிறது

  • @Nagajothy-ph3ev
    @Nagajothy-ph3ev ปีที่แล้ว

    Nice vedio sister'happy gardening 🌹💐

  • @malarangarajan9827
    @malarangarajan9827 ปีที่แล้ว +3

    Very attractive garden. Just started maadi thottam inspired by you. Where to get seeds

  • @rahamathnisha5676
    @rahamathnisha5676 ปีที่แล้ว

    Garden tour super mam... 👏👍

  • @venilakutty9694
    @venilakutty9694 ปีที่แล้ว

    Super sachu. garden improve airukku super,
    Nei மிளகாய் என்ன samayal செய்யலாம் sachu

  • @thangakumargoc
    @thangakumargoc ปีที่แล้ว

    Arumai madam...superb garden.

  • @londontamiltaste
    @londontamiltaste ปีที่แล้ว

    super 👌

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 ปีที่แล้ว

    Semma pasumaya irukku ❤

  • @rahulrkattayikonam1064
    @rahulrkattayikonam1064 ปีที่แล้ว +1

    Hai friends Kerala Thiruvananthapuram....boy...

  • @pasumaiveedu
    @pasumaiveedu ปีที่แล้ว

    Nice mam

  • @karunkaradukonganapuram7981
    @karunkaradukonganapuram7981 ปีที่แล้ว

    😉👌👌👌

  • @Bharathi_stime
    @Bharathi_stime ปีที่แล้ว +1

    Mam garden soil preparation video podunga

  • @crazydevil6510
    @crazydevil6510 ปีที่แล้ว

    Periya Maadi ah akka😲

  • @pepitopepito3265
    @pepitopepito3265 ปีที่แล้ว

    Super

  • @lakshmisrinivasan1405
    @lakshmisrinivasan1405 11 หลายเดือนก่อน

    I want to start terrace garden.

  • @sowmiyaparameswaran
    @sowmiyaparameswaran ปีที่แล้ว

    Spr akka

  • @ansiyaachu4579
    @ansiyaachu4579 ปีที่แล้ว

    Ennoda kathirikkai, thakkali chedile poo vanthit kozhiyith athanale kai pidikkama poiruch.. Enna pannanom solli tharuvingala

  • @vidhyav978
    @vidhyav978 ปีที่แล้ว

    Super akka

  • @ayishasafraan6257
    @ayishasafraan6257 ปีที่แล้ว

    Sis nagalum madi thottam vaikkalanu erukkom ugalta vitaigal erutha thaga kojam us fulla erukkum

  • @kumard2647
    @kumard2647 ปีที่แล้ว

    ராநகல்லி

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal ปีที่แล้ว

    Poochi vaikama irukka enna panreenga,indha madhiri thottam vaika aasaiya irukku aana organic poochikolli pathi theriyadhu,adha pathi konjam sollunga

  • @selvamjai3739
    @selvamjai3739 ปีที่แล้ว

    Long bean seed kodunga sis.... Please....

  • @sairamsindhu9981
    @sairamsindhu9981 ปีที่แล้ว

    Uruku pona chedi ki thani yaru othuranga sis

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 ปีที่แล้ว

    Thai battaththerkku seeds tharuveergala please

  • @retroo21
    @retroo21 ปีที่แล้ว

    எலி தொல்லை காரணமாக என்னால் எதையும் பராமரிக்க முடியல.... ஏதாவது வழி சொல்லுங்க...

  • @vetrisubharna.s9248
    @vetrisubharna.s9248 ปีที่แล้ว

    Sister cherry tomato seed share pannunga please

  • @SasiKumar-hr1ii
    @SasiKumar-hr1ii ปีที่แล้ว

    Akka, இந்த வீடியோல 8.37 minit la vara நாட்டு தக்காளி விதை வேண்டும், பல்லாவரம் ல இருக்கேன், அனுப்ப முடியுமா அக்கா?

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 ปีที่แล้ว

    Akka soil ku da yanna uram la use pandringa

  • @poongothaikavya3314
    @poongothaikavya3314 ปีที่แล้ว

    Sis strawberry plant kidaikuma

  • @aravind.c1546
    @aravind.c1546 ปีที่แล้ว +2

    hi sis, can you pls tell me how much it costed for you to put shade net and the frame? And pls tel what are the things neede for putiing shaded net on our own.

  • @srishanmuga1162
    @srishanmuga1162 ปีที่แล้ว

    சகோதரி இந்த பச்சை கலர் பைகள் எங்கே கிடைக்கும் மலிவாக 50 பைகள் தரமுடன் வேண்டும்
    தங்கள் ஆலோசனை தரவும்
    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சகோதரன் 🙏

  • @subaranjanim9237
    @subaranjanim9237 ปีที่แล้ว

    Nice garden sister 💙

  • @bhuvaneswarigovindaraj2722
    @bhuvaneswarigovindaraj2722 ปีที่แล้ว

    Hi akka enaku strawberry pathiyam,nei melagai ,vanam patha milagai venum akka tharengala 🙏

  • @NiraNeeli
    @NiraNeeli ปีที่แล้ว

    Naan.aellor.vediovikkum.like.poduren..aen.vediovamattu.yaaru.parkkamattringa

  • @marikishore1757
    @marikishore1757 ปีที่แล้ว

    Aka yenakku strawberry vithai venum please akka

  • @mayavanmayavan6549
    @mayavanmayavan6549 ปีที่แล้ว

    Sis dragon fruit plant kedaikuma sis

  • @Sarafashionssfs
    @Sarafashionssfs ปีที่แล้ว

    Mam andha plastic bags enga buy panninga

  • @thirumalasha280
    @thirumalasha280 ปีที่แล้ว

    Hiii akka 🥰

  • @vasanthiguna7017
    @vasanthiguna7017 ปีที่แล้ว

    மஞ்சள் சாமந்தி விதை கிடைக்குமா?

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 ปีที่แล้ว

    Akka ரனாகளி thara mudiyuma

  • @thangakumargoc
    @thangakumargoc ปีที่แล้ว +2

    Enna uram kodukkureenga madam.give tips.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      மண்புழு உரம் மற்றும் முக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம் சகோ

  • @hemaboopalan4393
    @hemaboopalan4393 ปีที่แล้ว

    Hi sister

  • @srimathihenna
    @srimathihenna ปีที่แล้ว

    1st comment ❤

  • @__tnmercygaming__9456
    @__tnmercygaming__9456 ปีที่แล้ว

    Akka yanaku konjom seeds venum ungala mudinja thanga akka

  • @allinallgp2407
    @allinallgp2407 ปีที่แล้ว

    Sister சேப்பகிழங்கு அறுவடை பண்ணினோம் |kg இருந்தது

  • @poovizhiekambaram1558
    @poovizhiekambaram1558 ปีที่แล้ว

    Manjal 1.45kg harvest panan sister😍

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      Super வாழ்த்துக்கள் சகோ

  • @nithascreations
    @nithascreations ปีที่แล้ว +1

    Yaru thanneer viduvanga oorukku pogumpo

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว +1

      நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்

  • @srimathihenna
    @srimathihenna ปีที่แล้ว

    Tomato plant la white poji varuthu athu poonga ena pandrathu

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      பூச்சி விரட்டி தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ

    • @srimathihenna
      @srimathihenna ปีที่แล้ว

      @@MaadithottamSachu entha pochivirti podanum

  • @__tnmercygaming__9456
    @__tnmercygaming__9456 ปีที่แล้ว

    Intha session la yana nadalam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      அனைத்துவிதமான அடிப்படை காய்கறிகள் பயிர் செய்யலாம் கத்திரி மிளகாய் தக்காளி வெண்டை கொத்தவரை முள்ளங்கி நூல்கோல் புடலை காராமணி பீர்க்கங்காய் பாகற்காய் வெள்ளரிக்காய் கீரைகள் இந்த காய்கறிகள் எல்லாம் பயிர் செய்யலாம்

  • @subhaindhu5441
    @subhaindhu5441 ปีที่แล้ว

    Yenga seeds yellam order vanguringa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      நாங்கள் எங்கள் ஏரியாவில் உள்ள உரக்கடையில் வாங்குவோம் ஒரு சில விதைகள் தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் நண்பரிடம் வாங்குவோம்

    • @subhaindhu5441
      @subhaindhu5441 ปีที่แล้ว

      Kk sister tq

  • @subhaindhu5441
    @subhaindhu5441 ปีที่แล้ว

    Hi akka

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 ปีที่แล้ว

    எந்த ஊர் ma nenga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      Chennai

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 ปีที่แล้ว

      spr நானும் சென்னை தான் நான் மாடி தோட்டம் வைக்க போறேன்
      எலுமிச்சை செடி ஆரஞ்சு செடி எங்கே வாங்குவீர்கள் ma நீங்கள் எந்த ஏரியா நான் பாலவாக்கம்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      @@sumaiyaak3171 மாங்காடு

  • @mohamedhafeez7587
    @mohamedhafeez7587 ปีที่แล้ว

    Sis uggakida pasanum sis appati contact pnnanum soluga sis please

  • @allinallgp2407
    @allinallgp2407 ปีที่แล้ว

    மா இஞ்சி 400 gram நல்லா பெரிசா இருந்தது

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோ

  • @jayababu.s3721
    @jayababu.s3721 ปีที่แล้ว

    Madam skm quilll layer mash sales panrom ungalaku venuma 50kg bag 2230/-

  • @keerthanakeerthi8997
    @keerthanakeerthi8997 ปีที่แล้ว

    பிஞ்சு வெள்ளரி விதை எங்க வாங்குனீங்க மேடம்..ph number plz mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      பூந்தமல்லியில் உள்ள உரக்கடையில் வாங்கினோம் சகோ

    • @keerthanakeerthi8997
      @keerthanakeerthi8997 ปีที่แล้ว

      @@MaadithottamSachu phone number kudunga sister... Please

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya ปีที่แล้ว

    Super Akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  ปีที่แล้ว

      Thank you so much

    • @vijayganesan5507
      @vijayganesan5507 ปีที่แล้ว

      ஹாய். என்ன உரம் போடுகீறிகள்.