ஆம்கோல் சுருக்கம் சரி செய்வது எப்படி? | blouse armhole wrinkles solution |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @தனலட்சுமி
    @தனலட்சுமி 3 หลายเดือนก่อน +7

    உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி

  • @MalarG-x1x
    @MalarG-x1x 3 หลายเดือนก่อน +8

    நம் முன்னோர்கள் சொன்னது போல. அன்னப்பறவை போல வாழ கற்றுக்கொள். என்று அன்னம் பாலை மட்டும் உறிஞ்சி தண்ணீரை விட்டு விடும். நாமும் நல்லவைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு தீயவைகளை விட்டு விட வேண்டும். ஆம்கோல் சுருக்கம் சரி செய்வது நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்து தையில் கலைஞர்களுக்கு நல்ல தீர்வு சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🎉🎉

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 หลายเดือนก่อน +2

      🤝👍

    • @MalarG-x1x
      @MalarG-x1x 6 วันที่ผ่านมา +1

      மகிழ்ச்சி 👍

  • @devakykumar7967
    @devakykumar7967 3 หลายเดือนก่อน +7

    நன்றி தம்பி

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை.

  • @monikaprg-gg2fo
    @monikaprg-gg2fo 3 หลายเดือนก่อน +3

    Thanks anna candipa try pandren

  • @deepaselva3844
    @deepaselva3844 3 หลายเดือนก่อน +3

    Thanks anna..

  • @manivaideki
    @manivaideki 23 วันที่ผ่านมา +1

    இந்த கட்டிங்கில் upper chest 1.5inch மைனஸ் செய்து இருக்கும்போது டைட்டாக இருக்காத அண்ணா

  • @umar2632
    @umar2632 6 วันที่ผ่านมา

    Indha blouse thachi potta piraghu epdi irundhichi fitting ok va bro sollunga

  • @maheejaya
    @maheejaya 2 หลายเดือนก่อน +1

    Sir, indha cutting ah cloth folding la eppadi place pandradhu.
    Neck portion saaiva varra maadhiri folding ah straight ah veikkanuma

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน +1

      Vanakkam intha muraiyil pattern eduthu vitu piragu saivaga neengal solvathu Pol vaikavum . Nandri

    • @maheejaya
      @maheejaya 2 หลายเดือนก่อน

      @@ThaiyalThurai ok sir, Thank you...

  • @tamilselvimehu
    @tamilselvimehu 3 หลายเดือนก่อน +1

    Thankyou thampi

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน

      நன்றி 👍

  • @shobasathish8696
    @shobasathish8696 3 หลายเดือนก่อน +2

    Neega eppovumme great than na

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 หลายเดือนก่อน

      நன்றி🤝

  • @padmeswarig8503
    @padmeswarig8503 3 หลายเดือนก่อน +3

    அண்ணா மிகவும் குழப்பமாக உள்ளது.பிளவுசில் பின் பகுதியின் கீழ் 1" விட்டு எப்படி அளவு வைப்பது? நிறைய கணக்கீடுகள் அதிகமான அளவில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  3 หลายเดือนก่อน +2

      வணக்கம் முயற்சித்து பாருங்கள் தவறுகள் வர வாய்ப்பில்லை நன்றி 👍

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 2 หลายเดือนก่อน

    🔥

  • @devichithravel7020
    @devichithravel7020 26 วันที่ผ่านมา

    Kandipa puriyathunga sir yaarukum easya sollikudukalaame

  • @tamilselvimehu
    @tamilselvimehu 3 หลายเดือนก่อน +1

    But kastama iruku thampi purirku

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน

      வணக்கம் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நன்றி 👍

  • @devichithravel7020
    @devichithravel7020 26 วันที่ผ่านมา

    Very confused