Sema super Anna intha method than ippo follow panren nachunu varudhu,puff sleeve cutting stitching podunga Anna ,front cutting than Konjam confuse a irukku
Sir, wide neck veikkum podhu shoulder measurement epdi adjust pannanum. Unga videos parthen but detailed video podunga. Kids ku back adigam varumpodhum 1/4 inch 1/4 ah dhan shoulder la kuraichu veikanuma.
வணக்கம் ஆம்கோல் வளைவு அதாவது அடிங்கை சுற்றளவும் ஆம்கோல் இவை இரண்டும் இணைகிறது அல்லவா அந்த வளைவு அதிகமாக எடுத்து விட்டீர்கள் போல உங்கள் கட்டிங் முறையை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிய வரும் முடிந்தால் எங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் கை கட்டிங் முறையை ஒரு சிறிய காணொளியாக பதிவிட்டு அனுப்புங்கள்.9841807117 நன்றிகள்..
மிகவும தெளிவான விளக்கமாக உள்ளது மிக்க நன்றி
நன்றி 🙏
நல்ல ஆசிரியர் கிட் கத்துக்கிட்டேன் மிக்க நன்றி
Ungalathu karuthirku Nandri..
தெளிவான விளக்கம் உள்ளது சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉😊
உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி.
தெளிவான விளக்கம் சூப்பர்
நன்றி
Sema super Anna intha method than ippo follow panren nachunu varudhu,puff sleeve cutting stitching podunga Anna ,front cutting than Konjam confuse a irukku
Vanakkam, namba cutting nunukangal vainthathu ,front cutting new ah pannum pothu konjam confuse ah tha irukum, video pathu , again and again try panni pannuga ,easy ah irukum,ini varum video Kalil sariyagavum, elimaiyaga purium murayi lblouse cutting video pathividugirom mattrum puff sleeve cutting and stitching pathividugirom.nandri..
😅 அண்ணா மிக்க நன்றி நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அருமையான பதிவு
நன்றி
Anna Nenga sonna madiri sleeve cut panninan. Ella measurement kum sariya varigiradu. Mikka Nandri
Thank you Guruji. Super explanation even a Dum person like me understand very well.God Bless you.
Romba nandri ...romba nall doubt clear aaiduchu sir🙏🙏🙏🙏
Thank you...
Professional method naanum indha Muriel try pannu irrukran supera varum
Super crystal clear explanation 🙏 thank you so much sir
Welcome
அருமையான விளக்கம் அண்ணா
தெய்வமே🙏 தைத்து பார்த்துவிட்டு கண்டிப்பா சொல்றேன்ங்க. நன்றி
One year aagidum oru blouse thaikka
Thank u very much. God bless u
Welcome
Super sir.. full front and back close neck blouse cutting video podunga sir..... Plss🙏
அண்ணா இந்த முறையில் கை வெட்டி தைத்தேன் பிட்டிங் மிக அருமை நன்றி நீண்ட நாள் பிரச்னை தீர்ந்து
வணக்கம். உங்கள் கருத்தை அனுப்புவபூர்வமாக பதிவிட்டமைக்கு நன்றி..
Super anna supera explain panninga
Endha method elbow sleevukm correct aakuma
Vanakkam.intha method Ella vagaiyana sleeves kum correct ah irukum . Nandri..
Very very nice tq bro
Sir, wide neck veikkum podhu shoulder measurement epdi adjust pannanum.
Unga videos parthen but detailed video podunga.
Kids ku back adigam varumpodhum 1/4 inch 1/4 ah dhan shoulder la kuraichu veikanuma.
வணக்கம் இதற்காக தனி காணொலியாக பதிவு செய்கிறோம் நன்றி
Anna excellent explanation,thank you anna
தெளிவான விளக்கம் நன்றி
Board sariyaga theriyavillao
வணக்கம் நான் கவிதா மறைமலைநகர் உங்க பள்ளி ஊராப்பாக்கம் நான் பேசினேன் விளக்கம் தாந்தார்கள் நன்றி🙏
உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி.
Romba nandri sir....
Anna super
நன்றி
அடக்க சுற்றளவு என்பது என்ன? எப்படி கண்டுபிடிப்பது?
Super super
Thank you
Indha sleeve oda blouse cutting podunga
Super great anna.
Anna apdiye alavu epdi edukkanum nu soli iruntha inam easy ah irunthirukkum beginners ku
👍
Rempa thanks anna
Anna singer 191 machine la blouse stitch pannura machine na matha mudium ma plz rly
Vannakam neenga kelvi ya konjam theliva enga WhatsApp no la kelunga nandri
9841807117
Anna intha doubt solunga plz chudi top my chest -32/4+1 for loose =9
Armhole 16
Armhole curve -?
8 or 8.5
Vazhiga valamudan
Nice master
நன்றி.
Blouse போட்டா கை கொஞ்ச நேரம் கழித்து மேலேஏறுகிறது
நடுவில் மடிப்பு விழுகிறது என்ன செய்வது
வணக்கம் ஆம்கோல் வளைவு அதாவது அடிங்கை சுற்றளவும் ஆம்கோல் இவை இரண்டும் இணைகிறது அல்லவா அந்த வளைவு அதிகமாக எடுத்து விட்டீர்கள் போல உங்கள் கட்டிங் முறையை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிய வரும் முடிந்தால் எங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் கை கட்டிங் முறையை ஒரு சிறிய காணொளியாக பதிவிட்டு அனுப்புங்கள்.9841807117 நன்றிகள்..
👍👍👍
அண்ணா பிளவுஸ் தைத்து போட்ட பின்பு இருக்கும் அளவைவிட கை மேலே ஏறுகிறது எதனால் இதை எப்படி சரி செய்வது அண்ணா
வணக்கம்.கேள்வி பதில் பதிவுகளில் இதற்கான பதிலை பதிவிடுகிறோம். நன்றி...
Thaiyal Kali in thanthai ye negal than
Ungal karuthirku nandri.
Almhol scale illamal sollikutunga anna
🤝👍