Sir I'm from Karnataka and I follow your channel regularly, but i know and can understand Tamil but not read.. kindly put the titles in English tooo so it will be helpful for many mothers like me to not miss any important info
எனக்கு மிகவும் உதவியாக இருந்துச்சு சார் இந்த வீடியோ ,ஒரு வாரத்துக்கு மேலேயே என் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்துச்சு டாக்டர் ஒரு பால் மாவு கொடுக்க சொல்லி எழுதி தந்தாங்க அதை என் குழந்தை குடிக்க மாட்டேன்டா அதனால நான் எப்பொழுதும் யூஸ் பண்றதே கொடுத்தேன், இப்பதான் புரியுது டாக்டர் எழுதி தரத கொடுக்கணும்னு
Can you please speak about nestle baby food and sugar in that. Am feeding my baby nestle nan pro stage 1. Now he is 6 months, planning to change to nestle 2. Can I continue nestle or pls advise any good brand
Eppothaiya kalathil normal delivery or c section ah Kalam Poe thaipala Ella powder pal kudukiringala nu kekarathu athikama eruku andha kulathaiku pal kuduka kudathu nu oru Amma ninaika mattanga allarum atha purunjukonga ovoru time powder pal kudukum podhu manasu avlo valikum theriuma 😢😢 atho oru valila Thai pal kuduka mudiyatha nu tha sir nanga allarum kasta padarom pls suthi erukkaravanga purunjukonga
Sir ennoda baba kku 2month 20days aagittu awarukku milk kanathunu alurar doctor kitta ketta awanga soldranga milk kodukka ok aagidumnu but powder milk kodukkurathuna ethu kodukkanum from srilanka
Hi Sir, enaku milk supply low hence from delivery Nan pro stage 1 dhaan tharom and breastfeeding um tharen ...enoda milk evlo varudho adhuvum papa kudikura plus formula (90 ml tharen) per feed ...papa ku three months agudhu..pls put a video on Nan pro stage 1 ( epdi formula quantity increase pananum and side effects and precautions of Nan pro formula feeding
Ivlo solringa nanu seri en anna vu seri thaipal suthama kudikala enga amma powder pal tha kuduthangala but nanga 2 per nallatha iruko yean ippo ivlo solringa nu therla ithu mattu illa yellamae prob nu solringa
Dexolac powder use panren.. dexolac use panalama sir... actually na mixed feeding panren...per day ku twice formula milk kudukuren ..ipo 2months complete aagiduchu
3 rd month la nanga govt la vaccination pottom sir avunga correct ana line la injection podathanala veekam aaiduchu anga nurse sonnaga ice oththanam kudunga apdinu but veekam daily increase aaikite tha iruthuchu so private doctor kita kettom avunga sonnaga correct line la injection podala apdinu, avunga oru cream kuduthanga heat water la oththanam kuduka sonnaga veekam kammi aachu but epo enoda baby ku April 5 la iruthu one year aaguthu but innu fullah atha katti koraiyala sir kuttyah kalalaya kattiya iruku thotta theriuthu Ena pannuna athu fullah katti ilama pogum plz sir consider my comment and reply sir please 🙏 please 🙏
Sir, 12 மாதம் முடிந்த குழந்தைக்கு வரகு, திணை, சாமை, கம்பு, கேழ்வரகு, பச்சை பயிறு, கொள்ளு பருப்பு, பாதம் இவற்றை ஒன்றாக அரைத்து சிறிதளவு உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் கொதிக்க வைத்து குடுக்கலாமா?? If any problem will occur?
@@Baby_aadvik hi your baby is healthy Nice to hear that, please help me my 4 month baby girl is not gaining weight, her weight is only 4 now, having cow milk your baby is gaining weight? By how are you giving cow milk with paalaadai or feeding bottle? How many month he is now? Please tell his weight now, I m sorry to ask like this, all this are your personal I should not ask like this but please help me, having cow milk are you facing any side effects for your baby?
@Baby_aadvik it is not baby is looking good now.... in long run they have to be healthy life long.... that only mothers milk can give.... formula milk Is better atleast it has vitamins and dha cows milk is very bad atleast our babies deserve better they are humans not calf
என்னுடைய குழந்தை 2023.12.17 பிறந்த. பிறக்கும்போது நிறை 3.505kg. இப்போது 4 மாதம் முடிகிறது. 4.350 kg . நிறை கூடவே மாட்டேங்குறா. ஏன் சேர். நான் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கேன்
@@mohamedhanifafahumitha2752 one Brest empty aahina pirahu than next Brest la kuduka start pananum Apathan full nutrition baby ku pohum Brest la first -10 minutes ku vaara milk just water than Adhuku pirahu vara milk la 85% nutrition irukku specially koluppu irukku So one side empty ahina pirahu next la kudunka Eat apple Avacoda Nuts Idhu baby weight increase pannum Banana 🥕 Anchor milk Rice Water Idhellam milk supply increase pannum
Sis don't worry same here enoda babyum epd dhan overweight la poranthan ana sudden loss agitu weight gain eh agala 3 months ku proper ah.Breastmilk eh kudunga formula milk pakam poga venam bcz of weight gain.Baby active ah irukangala parunga wet diaper neraiya iruka parunga athu pothum.He s good n fine.Baby evalo kudikurangalo avalo supply varum.So they will gain gradually.Dont worry
Sir yanoda baby wait camiya porantha 1.500 than eruntha yanakum milk sariya varala so Nan powter milk than kodukira ethunala avalku yathavathu prplm varuma
Sir, please make a video about how to train a baby to sleep on his own. Because my baby is not sleeping without a cradle. Please share a video about this. He is now in the 11th month. I want to make him to sleep on the bed without a cradle.
sir en babyku 10 month aguthu today theriyama erumpu chalk piece light a katuchita hospital ponom but only abservation panunganu solitanga ipo fever vitu vitu varuthu sir ena pananum solunga sir pls reply
Apo amma illatha kuzhanthaiku epdi thai pal kidaikum doctor apo kuzhanthai pasikku alutha enna pannuvaanga sollunga apathane formula milk kuduthatane kuzhanthaiku pasi arum sollunga enoda doubt
Sir.en குழந்தைக்கு லாக்டோஸ் பால் பவுடர் கொடுக்குரன். ஆனால் என் குழ்தை சரியா சிறு நீர் சொட்டு சொட்டு poran. எதனால் அப்படி போகுது. அதே சமயம்7 month குழந்தை ரொம்ப ஒல்லியா weight podama irukkan. weight 5.1/5 kilo than இருக்கான் .pls enna பண்றது சொல்லுங்க சார்
Sir formula milk kudukaratha nala constipation agathu motion tight ah poranga,formula milk baby sarala endru eppadi kandupudikarathu,formula milk kudutha baby ku healthy ya erukatha,after 4th month na full la formula milk tha kudukaran athanala next next milestone achieve panna late agutha...sir reply me
இன்று #சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது பரவி வருகிறது. இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை - கால் - வாய் நோய் என பொருள்படும். இது ஒரு வகையான வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும். தற்போதைய அதிக வெப்பமான காலநிலையால் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது. இது குறிப்பாக பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளை தாக்கும். அதிலும் குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் • இலேசான காய்ச்சல் • தொண்டை வலி • சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல். இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும் ( கீழுள்ள படங்களில் இந்த கொப்பளங்களைப் பார்க்கலாம்) நாம் பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மை நோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல. இந்த நோய் பரவும் வழிகள் இது குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது • உமிழ் நீரின் மூலம் • மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம் • கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம் • இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம் இந்த நோய்க்கான மருந்துகள் இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது. அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். இது வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுமில்லை. பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும். குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் அதற்கும் மருந்தை எடுக்கலாம். இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியமில்லை இந்த நோயை தடுக்கும் முறைகள் • இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை. பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம். • ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல். • மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல். • குழந்தைகளுக்கும் இவ்வாறான நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல். • இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல். • முன்பள்ளி செல்லும் சிறுவர்களை இந்த நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல். சாராம்சமாக, இந்த Hand-Foot-Mouth Disease ஆனது வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும். For a video. m.facebook.com/story.php?story_fbid=3536430273298693&id=2469107900030941 #drvishnu #vishnudoctor #vishnubatti #Batticaloa #paediatrician Dr. விஷ்ணு சிவபாதம் Follow the page for more update
Sir, my son is not keeping his toe straight. While birth it was normal. But after practice walking he is keeping like slanting toe like a duck walk, crossed legs. Now he is eight years old. Will it change or any practice needed sir.
Sir en baby ku 2 months akuthu nan Srilanka sir so avar epa pal kuduchalum vomit pannurer. Thola pottu thadinalum vomit pannurer. Enaku 2 nd baby than but 1 st baby ku epudi erukala but evarku epudi eruku waitum low akura Mari eruku sir. Enaku evar 37 week la ye c section pannidanga. Pirakum pothu wight 2700 1 month la 3600 epa 2 month 4 400 eruku we Ana wait kathu endu sonanga athan ethu ena panalam sir please sollunga 😊
Sir good informative
Sir talk about NAN pro formula powder
Kuzhanthaigaluku Uram vizhuthal kuritha thagavalgalai padivital neraya peruku ubayogamai irukum . Nandri
Pls post more videos for premature babies
Sir I'm from Karnataka and I follow your channel regularly, but i know and can understand Tamil but not read.. kindly put the titles in English tooo so it will be helpful for many mothers like me to not miss any important info
Only Tamil
Lactogin kudukalama Sir
Sir can u update on NANGROW 2 to 6 Years and PEDIASURE 2+ years age Thank You 🙏
Very Informative. Thank you Doctor.
Thank you sir
Sir Lactogen formula pathi solunga sir
Video podunga sir
How to know about the sodium salt increase and decrease
Sir lactogen stage 1ah pathi sollunga im giving both breast feeding and formula milk dilution method sollunga pla
Nestla milk powder ratio sollunga doctor
30ml 1 spoon
Sir lactose intolerance pathi videos poduga
Amul spray milk powder tharalama sir 6month babyku
Hai sir Nan pro powder kudukalama
Dexolac pathe knjam solluga dr plz
Yes sir kindly tell us sir
Doctor talk about nan pro milk
This is been recommended by most of the paediatric doctors
Sir please enfamil pathi sollunga sir 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
Thank you for information sir
Apo thaai paal ilathavanga elam pethuka kodatha ena😢😢
எனக்கு மிகவும் உதவியாக இருந்துச்சு சார் இந்த வீடியோ ,ஒரு வாரத்துக்கு மேலேயே என் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்துச்சு டாக்டர் ஒரு பால் மாவு கொடுக்க சொல்லி எழுதி தந்தாங்க அதை என் குழந்தை குடிக்க மாட்டேன்டா அதனால நான் எப்பொழுதும் யூஸ் பண்றதே கொடுத்தேன், இப்பதான் புரியுது டாக்டர் எழுதி தரத கொடுக்கணும்னு
Hello sir could you please elaborate on the added sugar component of these formula milk? Are these substitue of lactose in breastmilk?
Sir powder milk ka mix panni vera foods la mix panni tharalama i mean aval athu Mari foods la mix panni tharalama??
Sir nongu kuzhanthaikaluku eppa kuduklamnu sollunga
Please share about NAN excella pro which I'm using for my baby. Till which month we can continue with formula milk, kindly explain
Till 6mnths stage 1 from 6th month stage 2
Nan pro is given if baby have puking issues
Dexolac milk powder use pannalama sir sollunga
Can you please speak about nestle baby food and sugar in that. Am feeding my baby nestle nan pro stage 1. Now he is 6 months, planning to change to nestle 2. Can I continue nestle or pls advise any good brand
Sir pl tell dilution for pre Nan milk powder
Sir lactogen powder patthii solunga
Amul milk powder kudukalamaa? 2month baby ku
Similac kudukkalama
Eppothaiya kalathil normal delivery or c section ah Kalam Poe thaipala Ella powder pal kudukiringala nu kekarathu athikama eruku andha kulathaiku pal kuduka kudathu nu oru Amma ninaika mattanga allarum atha purunjukonga ovoru time powder pal kudukum podhu manasu avlo valikum theriuma 😢😢 atho oru valila Thai pal kuduka mudiyatha nu tha sir nanga allarum kasta padarom pls suthi erukkaravanga purunjukonga
Correct sister😂
Sir ennoda baba kku 2month 20days aagittu awarukku milk kanathunu alurar doctor kitta ketta awanga soldranga milk kodukka ok aagidumnu but powder milk kodukkurathuna ethu kodukkanum from srilanka
Sir insufficient mother's milk so Nestle lactogen giving whether it's fine r not say sir
Sir I use simlac powder 11 monthbold boy baby sir ..daily how much ml fm kudukanum sir
Hi Sir, enaku milk supply low hence from delivery Nan pro stage 1 dhaan tharom and breastfeeding um tharen ...enoda milk evlo varudho adhuvum papa kudikura plus formula (90 ml tharen) per feed ...papa ku three months agudhu..pls put a video on Nan pro stage 1 ( epdi formula quantity increase pananum and side effects and precautions of Nan pro formula feeding
Measurement baby evlo kudikranga nu poruthu thaan, full a empty panranga na kjm kjm a ml a increase panunga
Similac plus review solluga sir
Ivlo solringa nanu seri en anna vu seri thaipal suthama kudikala enga amma powder pal tha kuduthangala but nanga 2 per nallatha iruko yean ippo ivlo solringa nu therla ithu mattu illa yellamae prob nu solringa
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது உடல் எடை கூடுவது ஏன் அப்போ மட்டும் அதிக எடைபோல் உள்ளது ஏன்
Sir ennoda papa ku cleft lip and palate problem eruku baby ku epadi food koodukanum video podunga sir please
Dexolac powder use panren.. dexolac use panalama sir... actually na mixed feeding panren...per day ku twice formula milk kudukuren ..ipo 2months complete aagiduchu
Nan pro milk powder tha na en ponuku kuduthen sir enkum poor breast feeding tha erunthuchi ipo 2nr pregnancy la erkan intha baby Kum powder tha sir
salt increase and decrease
Sir nestum powder pathi solunga pls this good or bad pls tell ❤
I could see some mother's taking the milk powder, will that cause Problems for mom and child?
3 rd month la nanga govt la vaccination pottom sir avunga correct ana line la injection podathanala veekam aaiduchu anga nurse sonnaga ice oththanam kudunga apdinu but veekam daily increase aaikite tha iruthuchu so private doctor kita kettom avunga sonnaga correct line la injection podala apdinu, avunga oru cream kuduthanga heat water la oththanam kuduka sonnaga veekam kammi aachu but epo enoda baby ku April 5 la iruthu one year aaguthu but innu fullah atha katti koraiyala sir kuttyah kalalaya kattiya iruku thotta theriuthu Ena pannuna athu fullah katti ilama pogum plz sir consider my comment and reply sir please 🙏 please 🙏
Sir, 12 மாதம் முடிந்த குழந்தைக்கு வரகு, திணை, சாமை, கம்பு, கேழ்வரகு, பச்சை பயிறு, கொள்ளு பருப்பு, பாதம் இவற்றை ஒன்றாக அரைத்து சிறிதளவு உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் கொதிக்க வைத்து குடுக்கலாமா?? If any problem will occur?
Govt sathu maavu kodunga
Neenga sonna ingredients kodukalam but one day vitu konjam kodunga
Milk allergy na yapdi varum nu solunga
Hi sir please Reply my doctor My baby ku Refer panna milk powder Name DEXOLAC SPECIAL CARE use pannalama
Sir non pro Pathi explain panuga
Sir NAN pro kudukalama sir....my baby feel so gassy ....i will give formula twice in 24hrs...
Pre nan patri sollunga sir,Evlo month ithu kodukkanum,
Similac comparison solunga sir
Nestla milk powder koodugalama
Doctor pasumpall ethuna yearly irundu kudukka mudiyum 1 year irundu kudukka mudiyum a plz solluggalenbdocter
தாய் பால் எவ்வளவு முயற்சி செய்தாலும் வராத தாய் மார்கள் என்ன தான் செய்ய அப்ப
My 4 months bby drinking cow milk only..he s not drinking powder milk..he s healthy and naughty..
Avaru powder milk koduka kudathunu solala... correcta kalanthu kodunganu thaa solra....video thumbnail matum paakathinga see full video
@@Baby_aadvik hi your baby is healthy Nice to hear that, please help me my 4 month baby girl is not gaining weight, her weight is only 4 now, having cow milk your baby is gaining weight? By how are you giving cow milk with paalaadai or feeding bottle? How many month he is now? Please tell his weight now, I m sorry to ask like this, all this are your personal I should not ask like this but please help me, having cow milk are you facing any side effects for your baby?
@@Baby_aadvikcow milk ku evlo thani oothutinga? my bbay 7month but aavin milk kudutha next day adikadi motion pora
@Baby_aadvik it is not baby is looking good now.... in long run they have to be healthy life long.... that only mothers milk can give.... formula milk Is better atleast it has vitamins and dha cows milk is very bad atleast our babies deserve better they are humans not calf
Sir IUGR baby pathi solunga pls
என்னுடைய குழந்தை 2023.12.17 பிறந்த. பிறக்கும்போது நிறை 3.505kg. இப்போது 4 மாதம் முடிகிறது. 4.350 kg . நிறை கூடவே மாட்டேங்குறா. ஏன் சேர். நான் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கேன்
Adikadi feed panunka
@@FasnaThasleem நல்லா பால் கொடுக்கேன். ஒரு நாளைக்கு யூரின் 10 தடவைக்கு மேல போறா. முகம் பார்த்து சிரிக்கா.வேற என்ன செய்யலாம்
@@mohamedhanifafahumitha2752 one Brest empty aahina pirahu than next Brest la kuduka start pananum
Apathan full nutrition baby ku pohum
Brest la first -10 minutes ku vaara milk just water than
Adhuku pirahu vara milk la 85% nutrition irukku specially koluppu irukku
So one side empty ahina pirahu next la kudunka
Eat apple
Avacoda
Nuts
Idhu baby weight increase pannum
Banana
🥕
Anchor milk
Rice
Water
Idhellam milk supply increase pannum
Sis don't worry same here enoda babyum epd dhan overweight la poranthan ana sudden loss agitu weight gain eh agala 3 months ku proper ah.Breastmilk eh kudunga formula milk pakam poga venam bcz of weight gain.Baby active ah irukangala parunga wet diaper neraiya iruka parunga athu pothum.He s good n fine.Baby evalo kudikurangalo avalo supply varum.So they will gain gradually.Dont worry
MMS formula milk powder kodukkalamaa sir please tell me sir
Sir yanoda baby wait camiya porantha 1.500 than eruntha yanakum milk sariya varala so Nan powter milk than kodukira ethunala avalku yathavathu prplm varuma
Sir, please make a video about how to train a baby to sleep on his own. Because my baby is not sleeping without a cradle. Please share a video about this. He is now in the 11th month. I want to make him to sleep on the bed without a cradle.
Whether you made him to sleep on bed pls share tips . I also want to do that..
Sir,1year babykku. Ferrous Ascorbate,folic Acid paediatric drop kuduthal enna use pls sir
dexolac ratio solunga sir
Sis evalavu alavu nu thaeriyum ma
Good information
Very very useful sir,, but im using dexolac premium brand milk powder is it safe?
sir en babyku 10 month aguthu today theriyama erumpu chalk piece light a katuchita hospital ponom but only abservation panunganu solitanga ipo fever vitu vitu varuthu sir ena pananum solunga sir pls reply
Baby ippo epdi irukurangga
Very informative Sir
Doctor ye 1st paiye 2 vayasu vara enoda pal kudicha but ippo 2nd baby 7 month start enoda pal kudika matenra athunal amul spray powder milk kudukurae
Apo amma illatha kuzhanthaiku epdi thai pal kidaikum doctor apo kuzhanthai pasikku alutha enna pannuvaanga sollunga apathane formula milk kuduthatane kuzhanthaiku pasi arum sollunga enoda doubt
Dexolac powder pathi sollunga sir
Mms infant formula milk powder use pantren sir, use pannalama sir . Entha time la kudukalam nu sollunga sir please..
sir talk about nan pro formula power
Sir.en குழந்தைக்கு லாக்டோஸ் பால் பவுடர் கொடுக்குரன். ஆனால் என் குழ்தை சரியா சிறு நீர் சொட்டு சொட்டு poran. எதனால் அப்படி போகுது. அதே சமயம்7 month குழந்தை ரொம்ப ஒல்லியா weight podama irukkan. weight 5.1/5 kilo than இருக்கான் .pls enna பண்றது சொல்லுங்க சார்
Vanakkam sir ennoda baby piranthu 63 days aguthu mother milk kammiya erukku athanala dr aptamil palpaudar kuduthanthanga atha kodukkiren anal athai kudikkumpothu salipidicha sound varuthunga sir please reply pannunga sir🙏🙏🙏
10 months babyku lactogen milk 🥛 powder kudukkalama
Sir ennoda kolanthaikku ippo 7 month aguthu na osmoset powder kudukuren athu evlo ml water ku 1 scoop kudukkaum pls sollunga sir
Nan or lactogen paalmaa ithula ethu nallam
Hi dr,. Can i give my baby amul milk powder, he is in 9 month
Sir enoda baby porandhu 4 month aagudhu but ennaku sariya pala varadhu illa.Adhanaala Dexolac powder kodukura.kodukalama venavanga sir
Sir 1month baby iku wood wards kuthukalama ovaratharim onnu solluranga
Sir pls talk about NAN pro . Pathi sluga
Sir please tell me about Nan Pro formula dilution and it's uses
Packet milk dilution epdi pannanu sir? My baby ku 2 years sir
Sir formula milk kudukaratha nala constipation agathu motion tight ah poranga,formula milk baby sarala endru eppadi kandupudikarathu,formula milk kudutha baby ku healthy ya erukatha,after 4th month na full la formula milk tha kudukaran athanala next next milestone achieve panna late agutha...sir reply me
என் பையனுக்கு 7 month. Formula feed பண்றேன். அவன் தூக்கத்துல தவிர பால் குடிக்கவே மாட்டான்😢
Sir Lactogen ku evlo proportion water please tell me sir
Enfamil pal powder best ahh sir
Enfamil engaume kidaikala
Sir hand foot mouth disease pathi konjam solunga sir...
இன்று #சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது பரவி வருகிறது.
இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை - கால் - வாய் நோய் என பொருள்படும்.
இது ஒரு வகையான வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும்.
தற்போதைய அதிக வெப்பமான காலநிலையால் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது.
இது குறிப்பாக பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளை தாக்கும். அதிலும் குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள்
• இலேசான காய்ச்சல்
• தொண்டை வலி
• சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல்.
இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும் ( கீழுள்ள படங்களில் இந்த கொப்பளங்களைப் பார்க்கலாம்)
நாம் பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மை நோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல.
இந்த நோய் பரவும் வழிகள்
இது குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது
• உமிழ் நீரின் மூலம்
• மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம்
• கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம்
• இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம்
இந்த நோய்க்கான மருந்துகள்
இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது.
அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
இது வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுமில்லை. பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.
குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் அதற்கும் மருந்தை எடுக்கலாம்.
இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியமில்லை
இந்த நோயை தடுக்கும் முறைகள்
• இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை.
பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம்.
• ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல்.
• மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்.
• குழந்தைகளுக்கும் இவ்வாறான நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல்.
• இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல்.
• முன்பள்ளி செல்லும் சிறுவர்களை இந்த நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல்.
சாராம்சமாக, இந்த Hand-Foot-Mouth Disease ஆனது வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும்.
For a video.
m.facebook.com/story.php?story_fbid=3536430273298693&id=2469107900030941
#drvishnu #vishnudoctor #vishnubatti #Batticaloa #paediatrician
Dr. விஷ்ணு சிவபாதம்
Follow the page for more update
பாப்பா க்கு 10 மாதம் ஆரம்பம் ஆகிறது, தற்போது வெயில் காலத்தில் வெந்தைய தண்ணீர் குடிக்க கொடுக்கலாமா
Powder hot water la mix pannanum ah sir or hot water cold pannitu mix panni kudukanum ah sir
Light hot
Sir, en babyku 1 year akuthu, breast feed pandran, wait gain akala, solid food m sapida matanga, so nan lactogen powder kudukalama
Sir, my son is not keeping his toe straight. While birth it was normal. But after practice walking he is keeping like slanting toe like a duck walk, crossed legs. Now he is eight years old. Will it change or any practice needed sir.
Sir plz rply pannuga sir... Eleven month baby evening tim keela viluthaga nexday afternoon nose la blood vanthuchu two drops.... Athu problm ah irukuma sir ila silli mooku udanju irukuma sir... Plz reply hospitl poganuma sir.. Baby norml ah irukaga active...
Once hospital ponga sister
Sir yeynnoda2 moth baby hand leg stomec la white patches epa athika ma erukku ethuku ena pannanum sir payama erukku sir veyra yeythavthu erukkumo nu😢
Sir plz riplay me kulandhaikku 1 veek ah loos mosation dr kamichom stomak infeksation aaiduchunu zerolak powder kuduthaga ipo mosation blackka vairuvalithu pogudhu sir
Sir en baby ku 2 months akuthu nan Srilanka sir so avar epa pal kuduchalum vomit pannurer. Thola pottu thadinalum vomit pannurer. Enaku 2 nd baby than but 1 st baby ku epudi erukala but evarku epudi eruku waitum low akura Mari eruku sir. Enaku evar 37 week la ye c section pannidanga. Pirakum pothu wight 2700 1 month la 3600 epa 2 month 4 400 eruku we Ana wait kathu endu sonanga athan ethu ena panalam sir please sollunga 😊
Sis weight gain aakirunga..so don't worry
Dexolac formula milk its good for babies
Ratio solunga sis
8 months baby ku cow milk kudukalama because milk powder rate high level finance problem
Cow milk kutuka ventum.8 month naala Babyku food kunjam naraiya kutuka.10 month ku mela cow milk kutukalama nu doctor keluka.
About Nan grow for 2 year baby
Please update about nan pro...plz
Nan pro stage2 dilution rate how much?