கிரைப் வாட்டர் நிவாரணியா அல்லது விஷமா ?பல நாடுகளில் தடை - உண்மை என்ன ? Gripe Water | Dr Dhanasekhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 902

  • @williambabu
    @williambabu 2 ปีที่แล้ว +2312

    நீங்க என்னதா சொன்னாலும் வீட்ல இருக்க பெரியவங்க ஒரு நாளைக்கு 5 times குடுக்க சொல்லி உயிர வாங்குராக. இதுக மத்தியில பிள்ளைய வளகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.

    • @queensedit
      @queensedit 2 ปีที่แล้ว +52

      Fact fact

    • @novelandme6427
      @novelandme6427 2 ปีที่แล้ว +28

      Correct

    • @hemavathishoban4602
      @hemavathishoban4602 2 ปีที่แล้ว +116

      Yes yes, indha periyavunga kuduka sollite irukanga, kudukalana sandai poduranga

    • @sasip3580
      @sasip3580 2 ปีที่แล้ว +50

      Enaku intha pronlm tha but na kudukkara mathiri keela uthiruvan

    • @manikandanranganathan243
      @manikandanranganathan243 2 ปีที่แล้ว +8

      Ana pls yarum kudukathinga🙏

  • @meenumma
    @meenumma 2 ปีที่แล้ว +567

    இன்னைக்கு இருக்குற new momsku பெரிய சவால் வயசான வாங்க தான் ரொம்ப torture பண்ணுனாங்க நான் ஏதும் கொடுக்கல ஒடனே நம்மள badmom ஆக்கிடுறாங்க 😏

    • @farzazu507
      @farzazu507 2 ปีที่แล้ว +9

      Correcta soninga sister .. Naanum tharave ila...

    • @sangavipriya7276
      @sangavipriya7276 2 ปีที่แล้ว +4

      Yes correct sis

    • @meerakarmahashree
      @meerakarmahashree 2 ปีที่แล้ว +2

      Yes akka

    • @madhuselva4705
      @madhuselva4705 2 ปีที่แล้ว +13

      Correct sonniga sister.vera elathukum kollanthai aluthalum grape water kudukathunala than alukuthu vera solluvanga.ivanga mathila kollanthai valakurathu rmba challenging ah irugu

    • @laveenagethzial1372
      @laveenagethzial1372 2 ปีที่แล้ว

      S s

  • @sivadhashvanth3261
    @sivadhashvanth3261 ปีที่แล้ว +61

    இத பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியல அத குடு இத குடுனு torture பண்ணுதுங்க....😒

  • @rajeswarimasweetgirls3444
    @rajeswarimasweetgirls3444 ปีที่แล้ว +17

    Super sir நீங்க நீங்க சொல்றது உண்மைதான் சார் ஆனா வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தெரிவதில்லை குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் இந்த மருந்தை மட்டும் கொடுக்க சொல்றாங்க

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว +13

    விரிவான தெளிவான விளக்கம், டாக்டர் நன்றி,. 🇮🇳🇮🇳🇮🇳

  • @harisiva3870
    @harisiva3870 2 ปีที่แล้ว +42

    அம்மா இல்லை எனக்கு...
    இந்த பிரச்சனை னால தான் மாமியார் விட்டு c section பண்ணியும் ஒரே மாதத்தில் தனியா வந்து நானே எல்லாம் கத்து கிட்டு கணவர் உதவியுடன் குழந்தை வளர்க்கிறோம்....

    • @Rk-ut3io
      @Rk-ut3io ปีที่แล้ว +3

      Sem sister

    • @Rosini-Rakc
      @Rosini-Rakc ปีที่แล้ว

      Same sister twin boys 35 day

    • @chitra5432
      @chitra5432 6 หลายเดือนก่อน

      Same story

    • @ROSE-uy4uh
      @ROSE-uy4uh 3 หลายเดือนก่อน

      Super😊

    • @niran790
      @niran790 หลายเดือนก่อน

      Wow 🙏🏻

  • @rajaanu1770
    @rajaanu1770 ปีที่แล้ว +12

    எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் தொல்லை தாங்க முடியல சார். என் உயிர வாங்குவாங்க

  • @divyabharathi9429
    @divyabharathi9429 2 ปีที่แล้ว +7

    En veetu periyavangalukum enakum idhu visayama romba sanda. Thanks for this information sir

    • @குட்டிகதை-ஞ8ழ
      @குட்டிகதை-ஞ8ழ 2 ปีที่แล้ว +1

      Ah ah ahh unga v2la madum ila enga v2lum than

    • @ummuabdhullah1597
      @ummuabdhullah1597 2 ปีที่แล้ว

      எங்க வீட்டுலயும் இதை கதை தான்...

    • @divyabharathi9429
      @divyabharathi9429 2 ปีที่แล้ว

      @@ummuabdhullah1597 Innum en veetla nadandha madhiri neraya veetula nadandhuruku pola.... kekkave kashtama iruku.

    • @jasminabubanu8062
      @jasminabubanu8062 2 ปีที่แล้ว

      Enga veetlaum

  • @poongodianand7116
    @poongodianand7116 ปีที่แล้ว +15

    நான் என்ன சொன்னாலும் எங்க மாமியார் கேட்க மாட்டாங்க அவங்க பையனுக்கு இதுதான் கொடுத்தாங்களா அது மட்டுமில்லாம அவங்க நாலு பெருசுங்க கிட்ட சொல்லி சிரிக்கிறாங்க

  • @ishuraja9581
    @ishuraja9581 2 ปีที่แล้ว +11

    SOLUTION IS HERE.....Hi guys...iam a new mom of 11 months old baby boy...Ella veetlayum Iruka prlm thaan enga veetlayum....antha prlm periyavanga thaan....avanga kitta evlo thaan eduthu sonnalum kandipa purinjukka maatanga ....nammala thaan kora solvanga....ithuku oru solution ah na pannathu enna na....veetla yaarum illathapo gripe water ah keela oothitu normal water ah fill panni
    vachiduven....last 5 months ah ipdithaan pannitu iruken....mudinja neengalum try panni paarunga....but yaatkittayum maatikaama try Panni paarunga....

    • @krithikalingam7781
      @krithikalingam7781 9 หลายเดือนก่อน +2

      2weeks baby ah vachutu... Intha idea kooda follow panna mudiyathae

    • @mano0558
      @mano0558 3 หลายเดือนก่อน

      Gas pblm babyku varum pothu enna paninga sis.

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 23 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @payupayutharan3773
    @payupayutharan3773 2 ปีที่แล้ว +9

    நன்றி டாக்டர் மிக முக்கியாயமான தகவல் சொன்னிங்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @naveenkani1598
    @naveenkani1598 2 ปีที่แล้ว +2

    use full videos sir ungaloda neraya videos pathuruken

  • @NehaSakthi
    @NehaSakthi 2 ปีที่แล้ว +15

    Elders are very adamant on giving gripe water to my papa. Struggling to stop that.
    It is the first medicine for crying baby according to them....helpless here...!

  • @priyakutty4716
    @priyakutty4716 หลายเดือนก่อน

    சார் நான் உங்க சேனல் விரும்பி பார்ப்பேன் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது 😢 என் கணவர் வீட்டுல எல்லாரும் இந்த வாட்டர் குடுக்க சொல்லி என்ன ரொம்ப கொடுமை பன்னாங்க ஆனா நான் யாறு பேச்சையும் கேக்கல உங்க பதிவை பார்த்தேன் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன் 😊❤ ரொம்ப நன்றி டாக்டர் 😢

  • @shaikabdulla5338
    @shaikabdulla5338 2 ปีที่แล้ว +26

    Thank you so much doctor.... This is useful for all new mom's

  • @reemareema6435
    @reemareema6435 9 หลายเดือนก่อน +2

    Yelders kulathaigala pathuka sompari patutu graip water kudu apothu nala thugu and waight gain agu nu soldra ga ipo irukura moms ku la romba kastama eukurathu baby ya valakurathu illa pariyavagula samalikarathu tha they are very adament and they feel recept less when we not follow there insteuctions

  • @karuppunila6819
    @karuppunila6819 2 ปีที่แล้ว +11

    Thank you doctor intha video ku than wait pannitu irunthen. Enga vettula periyavanga ellam en pappa ku gripe water kutuga solli ena kattaya paduthunanga.thank god thanks doctor

  • @nagavallikavitha1059
    @nagavallikavitha1059 7 วันที่ผ่านมา

    thank you sir good information thanthathuku🙏

  • @SelvaganeshGanesh-cz1jx
    @SelvaganeshGanesh-cz1jx 11 หลายเดือนก่อน +6

    மிக்க மகிழ்ச்சி சார் நான் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்

  • @kanakaphysics2675
    @kanakaphysics2675 11 หลายเดือนก่อน +1

    Thank you doctor for right advice at right time for me ❤🙏🙏

  • @prabagaranp6094
    @prabagaranp6094 ปีที่แล้ว +30

    கிரைப் வாட்டர் க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய நவீன மருந்துகள் பற்றி தெரிவிக்கவும் சார்

    • @jillukodeesh
      @jillukodeesh ปีที่แล้ว +3

      Colicaid drops

    • @murugansumi4882
      @murugansumi4882 2 หลายเดือนก่อน

      Colimex en papovoda pediatrician suggest pannathu

  • @sandhiyapandurangan4453
    @sandhiyapandurangan4453 3 หลายเดือนก่อน

    Thank u sir, very useful ✨video❤️

  • @marissena9615
    @marissena9615 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் . நன்றி ஐயா 🙏🙏🙏

  • @MARISELVAM-oe1lf
    @MARISELVAM-oe1lf ปีที่แล้ว

    இது போன்ற நல்ல தெரிவித்தக்கு நன்றி. Dr.sir

  • @ArivuramyaRamya
    @ArivuramyaRamya ปีที่แล้ว +5

    Sir himalaya la bonnisan kudukalama sir

  • @Nithya_sanjeevi
    @Nithya_sanjeevi 3 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டு பெரியவர்கள் இத சொன்னா புரிஞ்சுக்க மாட்டார்கள் etha naama sonna bad mom aahidrom ☹️😢

  • @manjulamylswamy1839
    @manjulamylswamy1839 2 ปีที่แล้ว +4

    Sir ,right age for school admission video poduga sir

  • @aswini.maswini.m5814
    @aswini.maswini.m5814 9 หลายเดือนก่อน +1

    Same veetla iruka periyavanga kandipa idha kuduthe aganum nu solranga, doctor venanu solranga nu sona, ne idha kudichi dhan valandha ipo nala dhana iruka nu kekaranga, its very tough to raise babies between the new world & old moms and grandmas

  • @divyavs3221
    @divyavs3221 2 ปีที่แล้ว +4

    Sir ethu kudutha yenna problems varumnu explain pannuga sir ........ eldersku explain panna inum easyah erukum

  • @jayaranivimala806
    @jayaranivimala806 ปีที่แล้ว

    சூப்பர் சார் நல்ல தகவல் சொன்னிங்க எங்கள் குழந்தை வளர்ப்பில் நீங்கள் ஒரு வழிகாட்டி தேங்க்யூ சார் பெயர் சொல்லாதது என்கிற வசம்பு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அதன் அளவு என்ன பேசுற வீடியோ போடுங்க சார்

  • @RamRam-xh5rt
    @RamRam-xh5rt ปีที่แล้ว +3

    என் குழந்தைக்கு இது வரை கொடுத்தது இல்லை.பெரியவங்க கிட்ட சண்டை போட்டாலும் தப்பு இல்ல குழந்தை தான் முக்கியம்.

  • @jeyaantonymuthuv3090
    @jeyaantonymuthuv3090 ปีที่แล้ว

    நீங்க சொல்லுற அத் த நையும் உண்மை டாக்டர் நன்றி

  • @poovikanna94
    @poovikanna94 2 ปีที่แล้ว +3

    Descended testis pathi video upload pannunga sir pls

  • @sharmilaavandhika0503
    @sharmilaavandhika0503 2 ปีที่แล้ว +2

    Mama Earth products used for babies pls explained sir .....

  • @rubyr9241
    @rubyr9241 ปีที่แล้ว +6

    Thank you soooo much sir
    As a new born mom your video is sooo much helpful for me

  • @mayurimayuri4346
    @mayurimayuri4346 2 ปีที่แล้ว +1

    Sir nenga solrathu engaluku purithu but enga vitula irukara periyavangalukutha puriyala athau meri nanga ethachu pesitomna otane engala thappu solliranaga..🤦 ennanga sir pantrathu avangluku oru vedio potunga sir plsss👍

  • @beenamamala3242
    @beenamamala3242 2 ปีที่แล้ว +22

    Thank you doctor for your valuable information 🙂

  • @nandhinisundari2397
    @nandhinisundari2397 ปีที่แล้ว

    Tnq so much sir..en baby ah pakka vara ellarum itha kudukka solli than toucher pantranga...tnq sir🙏

  • @dhiyariya9631
    @dhiyariya9631 5 หลายเดือนก่อน +4

    Apadi na government y sale panna allow pannudhu. Case podalama sir???

  • @sangeethathalavai3479
    @sangeethathalavai3479 11 หลายเดือนก่อน

    Thanks for this video sir...here after will not do this kind of mistakes

  • @vijeekumar4506
    @vijeekumar4506 2 ปีที่แล้ว +7

    En son ku 50 days aagudhu gripe water kuduthutu dhan irukaen, Amma la kuduka soli compel panranga, doctor kuduka koodadhunu solranga ma na doctor apdi dhan soluvanga namma vaangi dhan kudukanum apa dhan digest aagum baby alugaama irukumnu solranga, naa argue panuna nee cell la edhachum paathukitu kedakadha nee ena doctor ah nu kekranga🙄

    • @GaneshKumar-io8lr
      @GaneshKumar-io8lr 2 วันที่ผ่านมา

      All family same prbom😅😅😅

  • @RuthukuttyChamathukutty5533
    @RuthukuttyChamathukutty5533 2 ปีที่แล้ว +2

    Sir ye kolantha adikai mukitey erukan,plz sir yethunalanu oru video podunga sir plz.

  • @akilavijayK
    @akilavijayK ปีที่แล้ว +3

    Vilakkannai vacha marulal papavukku sali pidicha mathiri sound varuthu sir, avanga activa irukkanga, enakku conjam bayama irukku sir. Ungaloda vedio romba use fulla irukku thank u sir.

  • @SelvaRaj-hm9qz
    @SelvaRaj-hm9qz 2 หลายเดือนก่อน

    உங்கள் நன்றி

  • @rajimuthu8510
    @rajimuthu8510 2 ปีที่แล้ว +7

    Apdiye bonniSan pathiyum podunga sir

  • @santhibaby7329
    @santhibaby7329 2 ปีที่แล้ว +2

    Bonnison pathi sollunga plz

  • @jeevithakaliappan5423
    @jeevithakaliappan5423 2 ปีที่แล้ว +5

    Sir, pls share about fontanelles ( soft head) part which swells for my baby after MMR vaccination at month 9-10
    What is all the reasons for bulging of soft part of head

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 ปีที่แล้ว

    Great'nga 👏👏👏👏👏👏👏
    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasankarim2301
    @sivasankarim2301 2 ปีที่แล้ว +8

    Thank u sir.. Good information... Clear explain sir... Thanku thank you... Ur excellent doctor....

  • @yuvashreesenthil2172
    @yuvashreesenthil2172 2 ปีที่แล้ว +4

    Thank you so much sir 👍

  • @devakumar7342
    @devakumar7342 2 ปีที่แล้ว

    Thank u sir...idha sonna eanga veetla yarukum purila

  • @sainilashrees3339
    @sainilashrees3339 6 หลายเดือนก่อน +4

    இதை பற்றி தெரியாமல் குடுத்துட்டேன் சார் அதனால் என்ன விளைவுகள் வரும் சார்

  • @rubavathyvidhyasagar4800
    @rubavathyvidhyasagar4800 2 ปีที่แล้ว +2

    Plz ennoda doubt clarify pannunga sir previous message paarunga sir naatu marundhu vasambu, jadhikai, maasikai, vaal milagu, sadhakuppi, etc oru video idha pathi sollunga sir plz plzzz

  • @vinothsowmiya5801
    @vinothsowmiya5801 2 ปีที่แล้ว +3

    Good explanation sir..👌👌👌 very proud of u sir

  • @bharathigovindharajan7538
    @bharathigovindharajan7538 ปีที่แล้ว

    My son 8 month start sir ...i follow ur vd ...my mom dad understand pannikraga ...but hubby home thona thona pesra but na kudumadda mudiyathu sollida sir 😀....then niga sonna information na baby food kudukra sir ..tq u ...🙏

  • @kiruthikaajay1501
    @kiruthikaajay1501 9 หลายเดือนก่อน +1

    Itha sonna engala paithiya kaarinu solrangha doctor romba torture pannrangha intha perusinghala sammalikkave mudiyala doctor.ivangha mathila kozhlanthainghala valakarathu romba kashtama irukku sir😢

  • @Lucydinesh
    @Lucydinesh 2 ปีที่แล้ว +3

    Clear explanation excellent doctor.....

  • @gsath4565
    @gsath4565 2 ปีที่แล้ว +1

    I like your way of speech sir

  • @divyabujji7881
    @divyabujji7881 2 ปีที่แล้ว +8

    The way u explain about gripe water. Is very useful to all.... Thanks a lot doctor

  • @sivaskk790
    @sivaskk790 ปีที่แล้ว

    Romba thanks sir👍👍👍👍

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 2 ปีที่แล้ว +17

    அட கடவுளே... Bonnison கூட gripe water தாங்க.. 6 மாதம் வரை உரை மருந்து கூட ஊத்த கூடாது.. Yen thanni கூட தர கூடாது

    • @lokeshr763
      @lokeshr763 3 หลายเดือนก่อน

      Uthiramerur ra neenga

  • @ChinnammalPalanisamy-mw9xu
    @ChinnammalPalanisamy-mw9xu 8 หลายเดือนก่อน +1

    ஆமா இந்த டார்ச்சர் கூட எங்க வீட்ல இல்ல ஆனா சும்மா சாப்பிடாத நேரம் பூராம் குழந்தைகளுக்கு சொருகு எடுக்கணும் சொல்லி பிள்ளை வயிறு கெடுக்கிறார்கள் நெனச்சா அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க 😢

  • @paviganesh3023
    @paviganesh3023 2 ปีที่แล้ว +4

    Super best lesson for grandma

  • @ishwarya.pishwarya.p8031
    @ishwarya.pishwarya.p8031 ปีที่แล้ว

    Very very thankful video thankyou so much sir

  • @geethasubramani7600
    @geethasubramani7600 2 ปีที่แล้ว +18

    Thanks for the video sir, requesting you to make a video on what food we should feed toddlers when they have fever. Which temp should consider as fever, armpit temp or oral temp. As a mom I have this doubt for so long.

    • @MeenuC
      @MeenuC ปีที่แล้ว

      He has already posted, please refer...

  • @veniboopathy2473
    @veniboopathy2473 5 หลายเดือนก่อน

    Dr what are the alophathic medicines which are descriptions written by u without dangerous side effects please reply in open u tube

  • @sandhiyachinnasamy5987
    @sandhiyachinnasamy5987 2 ปีที่แล้ว +3

    Thank u for clarification sir

  • @Srichankanish
    @Srichankanish ปีที่แล้ว +3

    Am giving zincovit and VITAMIND3 tonic for my 5month old from birth . Is it ok doctor ?

    • @MeenuC
      @MeenuC ปีที่แล้ว

      They are multi vitamin and vitamin D3 syrup. Vitamin D3 is very much needed for babies (the early morning sun rays has vit d3 in abandoned amount but most of us are not exposing babies it) so vit d3 is given in a syrup form, for my baby till the age of 1yr 6m, my pediatric recommended it. Zincovit is multi vitamin and is given to babies based on their health and weight gain etc, if your doctor recommends, then go for it, no issues.

  • @DineshKumar-cv9rn
    @DineshKumar-cv9rn 2 ปีที่แล้ว

    🕉 Rompa thank you so much doctor

  • @indhujayaraj7670
    @indhujayaraj7670 2 ปีที่แล้ว +3

    Sir can you talk about phenergan.. doctor suggest me to give phenergan if he is too cranky. But Google says phenergan can impair thinking capacity in baby.. can you pls guide me

  • @Bairamma
    @Bairamma ปีที่แล้ว +1

    Yanga v2la kudukka solli koduppa kalappuranga Baby vomit paniterka grey water kudutta nalla agu kudukka solrangaenna panratu ani terla sir nanu scan kuda panni patta sir please inta problem kku oru solution sollunga please 🥺🥺🥺

  • @hepsibainatchathiramb1312
    @hepsibainatchathiramb1312 2 ปีที่แล้ว +5

    Kindly say the alternative tonics Doctor

  • @pavithrak3343
    @pavithrak3343 8 หลายเดือนก่อน

    Super doctor clearly explianed

  • @kalpanakumar9897
    @kalpanakumar9897 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி சார் என் இரண்டாவது குழந்தை பத்து மாதம் நான் கிரேப் வாட்டர் கொடுத்து கொண்டு இருந்தேன் இப்போது அதை குப்பையில் போட்டு விட்டேன்

  • @HemaHema-yk2ed
    @HemaHema-yk2ed ปีที่แล้ว +1

    குழந்தைய வெளிய எங்க கூட்டிட்டு போனாலும் பாக்குறவங்க கிரைப் பாட்டில் போட்டீங்கலா அப்டினு இத மட்டும் தான் கேக்குறாங்க.. பெரிய டார்ச்சரா இருக்கு.. இன்றைய கால நிலைமைய புருஞ்சுக்க மாட்றாங்க..

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 ปีที่แล้ว +6

    Dear doctor ,can you please tell me what are the alternatives for the gripe water..My Granddaughter cries a lot in the evenings.she is three weeks old.

    • @gunaselvij762
      @gunaselvij762 2 ปีที่แล้ว +1

      You can check with the nearby pediatrician.. they may suggest you colic drops

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 2 ปีที่แล้ว

      @@gunaselvij762 thank you

  • @dhivaharkennady1571
    @dhivaharkennady1571 2 ปีที่แล้ว +2

    Tnq for u r clear explanation sir

  • @vijithimothy7923
    @vijithimothy7923 2 ปีที่แล้ว +9

    Thank you so much sir.new born baby ku vitaminD3 drops kandipa kudanuma? kudukama erunda enna problem varum?

    • @addlinsmini280
      @addlinsmini280 2 ปีที่แล้ว

      If you are showing in sunlight then it's okay, now a days there is no Source for sunlight that's why they giving D3

    • @sivasrichannel8939
      @sivasrichannel8939 ปีที่แล้ว

      Enoda baby ku d3 drops kudukama vittathla daily vomit eduthaga weight reduce achu 3 month ipdi akite pochu sariya akave ila aproma doctor kitta kettapa d3 drops kuduga sonaga vomit udane stop akirchu digest akama vomit panirku baby ku motion regular aka poka armpichaga kudukama vittapa motion problem vomit iruthuchu

  • @srijananiachuthan
    @srijananiachuthan 2 ปีที่แล้ว +8

    Is vasambu, jadikkai, masikkaai really needed for infants.. I really don't want to give anything other than breast milk but elders at home insists on it continuously... Please address this sir

    • @sangeethas2915
      @sangeethas2915 2 ปีที่แล้ว

      Yeah..I too had the same question..My 1 month old baby is having constipation, but that too doctors are saying it's normal for the infants if they aren't pooping for 10 days something..But my mom starts to feel the very next day saying he isn't pooping ..for this thing she will start giving gripe water,vasambu and jaathikai ,maasikai... seriously wanted to know are these really needed..

    • @sangeethas2915
      @sangeethas2915 2 ปีที่แล้ว

      @Natural Products yeah , trying the same..

    • @sangeetha6137
      @sangeetha6137 2 ปีที่แล้ว +1

      Hi mam im twin mother of girl babies. from 5 months to till im giving vasambhu for my babies everyday.. they are good health no issues...now they r crossed 1 yr... i have a same doubt but im giving vasambhu jaathikaai and maasikaai.. only vasambhu im giving everyday.when we will head bath that day im giving vasambhu jaathikai and maasikaai

  • @priyapalanipriyapalanikuma5100
    @priyapalanipriyapalanikuma5100 ปีที่แล้ว

    My son 6 months old baby ...na gripe water kudukka la, eppo pathalum ethukku eduthalum gripe water kudukkathanalatha kolantha weight kammiya irukku, aluguran, semikkala nu ehappatta complaints en puguntha veetla ....naanum poradi ippo varaikkum samalichuttu irukka....... Antha kadavul ahh vanthalum thirutha mudiyadhu🙆‍♀️😔😔

  • @devipriyakrish896
    @devipriyakrish896 2 ปีที่แล้ว +5

    After delivery apro mother hot water tha use pannanuma sir normal water use panna baby ki sali pidikkuma sir reply pannunga sir

    • @mahaprabha3993
      @mahaprabha3993 2 ปีที่แล้ว

      Apdilam ila sister

    • @kowsalyam6383
      @kowsalyam6383 2 ปีที่แล้ว

      Apdila ila neenga eppavume normal ah water use pantra mathiye irunga sis

    • @devipriyakrish896
      @devipriyakrish896 2 ปีที่แล้ว

      Tq sister

  • @bakyalakshmi1677
    @bakyalakshmi1677 ปีที่แล้ว

    Thank you sir 🤗 good information 👍👍👍👍

  • @nadhiyabeeman9628
    @nadhiyabeeman9628 2 ปีที่แล้ว +7

    Sir zincovit use pannalama

  • @trendytack7165
    @trendytack7165 ปีที่แล้ว +1

    Sir athuku pathila kolantha alugaiku ena seyala avagaloda stomache ku

  • @gokuls41
    @gokuls41 2 ปีที่แล้ว +3

    Dear sir Himalaya Boonies baby ku tharalama 4 month baby 👶 please tell

  • @kvijayalakshmi6947
    @kvijayalakshmi6947 ปีที่แล้ว

    Good explanation Sir. But My family force me this gripe water for my 3 months baby

  • @pandiyansheeba8272
    @pandiyansheeba8272 2 ปีที่แล้ว +5

    What are the alternative for gripe water ??

  • @Omniking24105
    @Omniking24105 2 ปีที่แล้ว +8

    நான் என்ன பண்ண தெரியுமா நாலு மாசம் ஆகுது என் குழந்தை பிறந்து மோஷன் சரியா போகல அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து ரெண்டு நாள் கிரேப் வாட்டர் ஊத்திட்டேன் அவனுக்கு அதுல இருந்து லூஸ் மோஷன் ஆகி ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு அதனால தயவு செய்து ஆறு மாசத்துக்குள்ள யாரும் கிரேப் வாட்டர் கொடுக்காதீங்க

  • @SathishM-z9t
    @SathishM-z9t 11 หลายเดือนก่อน

    Tks you sir .inniku varaikum nanum kuduthen ineme kuduka matten . Mikka nandri.

  • @viprin1992
    @viprin1992 2 ปีที่แล้ว +3

    Thank you so much doctor I have a 9 month baby 👍🙏

  • @ashwinimurali2553
    @ashwinimurali2553 2 ปีที่แล้ว +3

    Thank you for your good explanation sir and then please tell the name of evening colice tonics. Sir please

  • @hss-il4bw
    @hss-il4bw ปีที่แล้ว +1

    Thank you doctor for your valuable information ELCARIM kodukalama kodukakudatha sir?

  • @sangeetha6137
    @sangeetha6137 2 ปีที่แล้ว +3

    Hi sir im a twin mother of girl babies from 5months to till im giving vasambhu for my babies... Now they r crossed 1yr.they r good health. Instead of English medicine why we should take these vasambhu ,jaathikaai and maasikai. Please make one video about naatu marunthu. It will help all new mothers.

  • @arunsundari4682
    @arunsundari4682 11 หลายเดือนก่อน

    ம் நன்றி சார் ரெம்பா நல்ல செய்தி

  • @manjurekha7920
    @manjurekha7920 2 ปีที่แล้ว +6

    Sir,
    Please Talk about umbilical hernia in babies.. my little one is 2 months old and his belly button is like a size of small tomato when he cries.. we are really worried so much about this.. when will it become normal sir

    • @anubalu1338
      @anubalu1338 2 ปีที่แล้ว

      En paiyanukum appadi irunthathu Doctor kitta kaatunom belly button press pannum podhu ulla pochu na athu normal 2-3months la sari aagidum appadi press pannum podhu ulla pogala na thaan problem nu sonnanga.. Ippo my son 11months old 5th month la athu sari aagiduchu 😊

    • @diyaharidev8479
      @diyaharidev8479 2 ปีที่แล้ว

      Even I had same problem with my first son when he cries it will become big like a balloon but 3 months la it become normal now he is 2 years old and completely fine 🙂

  • @rajavani9829
    @rajavani9829 2 ปีที่แล้ว +1

    Woodwords vittu vere yenna kudukulam sir pls tell me

  • @rammohanj1878
    @rammohanj1878 2 ปีที่แล้ว +18

    Hi Doctor, Are Woodward s Gripe water and Bonnison same ?

    • @SSCHILDCARE
      @SSCHILDCARE  2 ปีที่แล้ว +7

      they are both NOT NEEDED for babies thats what im emphasizing.

    • @divyavs3221
      @divyavs3221 2 ปีที่แล้ว +4

      Sir old peoples are not accepting if we explain also they are simply telling we were gave .now a dys new moms biggest tension and torture is this one only.please make awareness to the people

    • @ushadevibablusha1452
      @ushadevibablusha1452 2 ปีที่แล้ว +3

      S... பெரியவங்க எங்களுக்கே தெரியாம கொடுக்குறாங்க

    • @gunaselvij762
      @gunaselvij762 2 ปีที่แล้ว

      @@ushadevibablusha1452 😢

  • @pavipavi9408
    @pavipavi9408 ปีที่แล้ว

    Bonnisan kudukalama sir please solluga🙏🙏🙏🙏

  • @SharonBeatrice
    @SharonBeatrice 2 ปีที่แล้ว +4

    Doctor, can I breastfeed my baby in side lying position? Some say it's safe, some say it's not safe.. please educate me on this..

  • @yuvavelu1221
    @yuvavelu1221 8 หลายเดือนก่อน

    Super information sir..... Thank you sir.....