அய்யா, நான் மேசலக்கணம், கும்ப ராசி, சதயம், எனக்கு, செவ்வாய், சூரியன், சந்திரன், குரு, கும்பத்தில், ராகு, கட்டத்தில், சுக்கிரன் மீனத்தில், சனி, புதன், கேது, மகரத்தில், இன்னும் ஒரு வருடத்தில் சுக்கிரதசை, எப்படி இருக்கும் சொல்லுங்கள்
ஐயா மேஷ லக்னத்திற்கு குரு வக்கிரம் பெற்று கேதுவுடன் 11ஆம் இடத்தில் உள்ளது, 11ஆம் அதிபதி சனி லக்னத்தில் நீச வக்ரம் ஐயா இதற்கு குரு திசை எப்படி பலன் சொல்வது ஐயா 🙏🙏வாழ்க தேவகு ஜோதிடம் வளர்க தேவகுரு ஜோதிடம் 🙏🙏🙏
Sir vanakkam. I am nagaraj, M.A.B.L., Advocate and Notary, Chittoor (A.P) excellent explanation in all matters in astrology. Thank you sir. Your aaseervadam is required to us Sir.
மேஷம் லக்னம் துலாம் ராசி லக்னம் க்கு கும்பம் வக்கிரவியாழன் பார்வையில் மிதுனத்தில் புதன் சனி சுக்கிரன் இணைந்து நிலையில் புதன் புத்தி புதன் திசை நடக்கிறது பலன்களை செல்லுங்கள் ஜய்யா வணக்கம்
விளக்கம் உன்னதம் . நன்றி ஐயா!! ஆனால் அவ்வப்போது குரல் கிணற்றில் இருந்து பேசுவது போல் ஒடுங்கி ஏறி இறங்கி வருகிறது . Audio recording ல் கவனம் செலுத்தி பதிவிடவும் . Upload செய்யும் முன்பு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் . எவ்வளவு பெரிய , சிறந்த கருத்துக்கள் கொண்ட பதிவு எனினும் presentation தரமானதாக இல்லை என்றால் எடுபடாது . என் கருத்தில் குறை தவறு இருப்பின் மன்னிக்கவும் .
The best video with detailed explanation and clarification.🌹🙏👍
அருமையான விளக்கம்🙏🏼
வணக்கம் ஐயா சிறப்பான ஆராய்ச்சி ஆய்வுகள் மிகவும் அருமை 🌹 நன்றி 🌹
நன்றி
அய்யா, நான் மேசலக்கணம், கும்ப ராசி, சதயம், எனக்கு, செவ்வாய், சூரியன், சந்திரன், குரு, கும்பத்தில், ராகு, கட்டத்தில், சுக்கிரன் மீனத்தில், சனி, புதன், கேது, மகரத்தில், இன்னும் ஒரு வருடத்தில் சுக்கிரதசை, எப்படி இருக்கும் சொல்லுங்கள்
Cantact- 8825451397
Sir surian kiragabavanasthi enru solkirrkale puriyalli sir villakkavum
சூரியன் உண்பதில் இருந்தால் காரகோபாவநாஸ்தி ஆகும்
சூரியன் உண்பதில் இருந்தால் காரகோபாலன் ஆஸ்தி ஆகும் இதற்கான பாடம் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும் 8825451397
ஐயா மேஷ லக்னத்திற்கு குரு வக்கிரம் பெற்று கேதுவுடன் 11ஆம் இடத்தில் உள்ளது,
11ஆம் அதிபதி சனி லக்னத்தில் நீச வக்ரம் ஐயா
இதற்கு குரு திசை எப்படி பலன் சொல்வது ஐயா
🙏🙏வாழ்க தேவகு ஜோதிடம் வளர்க தேவகுரு ஜோதிடம் 🙏🙏🙏
Cantact- 8825451397
@@devagurujothidam7593 இப்போ கால் மன்னவா ஐயா
Pathagathipathy vakram petral enna nadakum ayya
Cantact- 8825451397
Ayya, super explanation 👌👌
Sir vanakkam. I am nagaraj, M.A.B.L., Advocate and Notary, Chittoor (A.P) excellent explanation in all matters in astrology. Thank you sir. Your aaseervadam is required to us Sir.
+Santha N வாழ்த்துக்கள் இறைவன் அருளும், எனது ஆசிா்வாதமும் எப்போதும் உண்டு
Ayya, I am very much interested in your prediction. Thanks a lot. If at all I need your advice what I have do. Please do advise me.
வணக்கம் ஐயா உங்கள் ஜோதிட பதிவு மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி
5 il kethu nanmaya /themaya...? 11il (kumbam) santhiran ,ragu.. nanmaya/themaya...?
meas lagnam.chevai 1il guru,mantham 2il.., KETHU 5il.., SANI 9il ..., suriyan,puthan , sukaran 10il..,
SANTHIRAN ,RAGU 11il
Palan sollunkal anna.
ஐயா எனக்கு மகரம் ராசி. மேஷம் லக்குனம் எப்படி இருக்கும்
மேஷம் லக்னம் துலாம் ராசி லக்னம் க்கு கும்பம் வக்கிரவியாழன் பார்வையில் மிதுனத்தில் புதன் சனி சுக்கிரன் இணைந்து நிலையில் புதன் புத்தி புதன் திசை நடக்கிறது பலன்களை செல்லுங்கள் ஜய்யா வணக்கம்
விளக்கம் உன்னதம் . நன்றி ஐயா!! ஆனால் அவ்வப்போது குரல் கிணற்றில் இருந்து பேசுவது போல் ஒடுங்கி ஏறி இறங்கி வருகிறது . Audio recording ல் கவனம் செலுத்தி பதிவிடவும் . Upload செய்யும் முன்பு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் . எவ்வளவு பெரிய , சிறந்த கருத்துக்கள் கொண்ட பதிவு எனினும் presentation தரமானதாக இல்லை என்றால் எடுபடாது .
என் கருத்தில் குறை தவறு இருப்பின் மன்னிக்கவும் .
ரொம்ப நன்றி சார் ஆடியோ ரிக்கார்டிங்கில் நான் கவனம் செய்து சிறப்பாக பதிவிட முயற்சி செய்கிறேன்
@@devagurujothidam7593 அடியேனுடைய சிறிய கருத்துக்கும் தாங்கள் பொறுப்புடன் பதிலளித்ததமைக்கு மிக்க மகிழ்ச்சி .
அருமை ஐயா....
நன்றி
நன்றி
ஐயா மேஷ லக்னம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் அஷ்டம சனி முடிந்தால் நல்லது சனி பகவான் நல்லது செய்வாரா ( சுக்கிர திசையில் புதன் புத்தி நடக்கிறது )
Me too bro
Contact 8825451397
enaku mesha lagnam kadaga rasi poosam natchathram
Good
மேஷ லக்கினம் 7-இல் செவ்வாய் (மீன ராசி) .இது செவ்வாய் தோஷ மா ஐயா???
+Karuppa Samy ௌஆமாம்
sir ungal pathivu payan ullathaga irunthathu
+M.K GOVARRTHAN நன்றி
hello sir laknanathil chandhiran irnthal enna palan
ஜயா நான் மேஷ லக்னம் எனக்கு 5ல செவ்வாய் என்ன பலன்.
Thisa nadakkum pothu nanmai seivaara
Amir Tharaj
11 வீட்டு அதிபதி சனி 8ல் இருந்தால் என்ன பலன் ஐயா கூறுங்கள்
மற்றும் மூன்றுக்கும் ஆறுக்கும் உடையவர் புதன் 4ல் சூரியன் உடன் இருந்தால் என்ன பலன் ஐயா
Sani bhagavaan 8 I'll marainthal.enna palan sir
Sani bhagavan 8 I'll marainthaal ... Thisai nadakum pothu nallathu nadukaa or
Measha rasi measha laknam 7th house sevvai iruku thoshama
Sir puthan sooriyanodu irunthu astamanal athu asthammam illai.sariyaga pathivu podavenndum
சார் ஜாதகத்தில் சனி விருச்சிகத்தில் இருந்தால் மேஷ லக்னத்திற்கு கெடுதல் விளைவிக்குமா
எனகும் doubt iruku ji
ஐயா வணக்கம்,
மேஷ லக்னத்திற்கு செவ்வாய்
9ல் தனுசு ராசியில்இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா
Ayya sukaran lagnathil irunthaal
hello sir ungal vilakam super mesha lagnathuku sukran 12il ucham petral ena palan
hello sir ungal vilakam super mesha lagnathuku sukran 12il ucham petral ena palan