எப்பேர்பட்ட மிஷின் ஆக இருந்தாலும் குறைந்தபட்சம் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் அதன் டீலர் மற்றும் ரிப்பேர் சர்வீஸ் சென்டர்கள் இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் சும்மா தந்தாலும் வேண்டாம் 😄😄😄
சகோ நீங்கள் யூடியூப்பில் காட்டிய மெஷின் அயனியாக்கும் இயந்திரத்தை பார்த்தேன் எனக்கு அது வேண்டும் அந்த இயந்திரத்தை எப்படி வாங்குவது தயவு செய்து உங்கள் தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளவும்
So என்கிற வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும் சொல்கிறீர்கள். So அதை தேவையில்லாத இடங்களில் உபயோகிப்பதை தவிர்க்கலாமே. So என்ன நான் சொல்வது சரி தானே?
எப்பேர்பட்ட மிஷின் ஆக இருந்தாலும் குறைந்தபட்சம் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் அதன் டீலர் மற்றும் ரிப்பேர் சர்வீஸ் சென்டர்கள் இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் சும்மா தந்தாலும் வேண்டாம் 😄😄😄
இயந்திரத்தில் அயர்ன் செய்து வருவதை காட்டியிருக்கலாம். எங்கு..எப்படி வாங்குவது எனவும் சொல்லியிருக்கலாம்.
இந்தப் பதிவு சூப்பர் உங்கள் உரையாடலும் சூப்பர் இந்த தொழில் எப்படி செய்யறது அந்த மிஷினரி வாங்க வேண்டும் என்று நினைப்போருக்கு கிடைக்குமா
Service center
Mechin vankuvadhu eppadi sir phone number kodunga sir please
உங்கள நேர்ல வந்து பார்க்கிறேன். பணம் தாரேன். வாங்கி தாங்க.
Txz bro. Most days i ll search this machine on online. But i can't get clear buying idea. Useful video
Send me address for purchasing that mechan
Unga business idea super... But we have doubt. Ironing and folding rendum panuma? Working process step video podunga.
This machine is not exempt from import duty. 100% import duty, so machine cost would 1.5 lacs. This machine will kill manual labour.
U also in technology why u r using mobile
மிஷின் ஏதாவது ரிப்பேர் ஆனால் எப்படி சரி பண்ணுவது
Sir.. please tell both folding machine and ironing machine prices......
சகோ நீங்கள் யூடியூப்பில் காட்டிய மெஷின் அயனியாக்கும் இயந்திரத்தை பார்த்தேன் எனக்கு அது வேண்டும் அந்த இயந்திரத்தை எப்படி வாங்குவது தயவு செய்து உங்கள் தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளவும்
videos in this channel, all the best, new business opportunity,
In videos
நல்ல பயனுள்ள பதிவு நண்பா வாழ்த்துக்கள்....👏👏👏👏👏👏
How to get the machine..
வேஷ்டி மற்றும் சேலைகளை அயர்ன் செய்யலாமா?
தமிழ்நாட்டில் பயன் படுத்துகிறார்களா. வேலை செய்வதைப் பார்க்க வேண்டும். சர்வீஸ் ஏற்பாடுகள் உள்ளதா எனவும் தெரியவேண்டும்.
Yes
@@mathiumavicky48544:48
Where can I put these the machine
சேலை, வெள்ளை வேஷ்டி, லுங்கி,ஐயன் பண்ணுமா bro
Closed...old news...ஏதோ ஒன்னை சொல்லனும்னு சொல்றாங்க ...கம்பெனிக்கும் இவுங்களுக்கும்சம்பந்தமேயில்லை...
It's not a inoning machine it's a folding machine. Don't spread flase news
மெஷின் தேவை சார். எப்படி வாங்குவது சார் சொல்லுங்கள் சார்
Good Idea brother
Thank You Bro !
உங்களுடைய வீடியோவை பார்த்தேன் சூப்பர்
What is the cost and this available in chennai and if any repaire where is the service point
அருமை சகோ
good opportunity for fresh business man
So என்கிற வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும் சொல்கிறீர்கள்.
So அதை தேவையில்லாத இடங்களில் உபயோகிப்பதை தவிர்க்கலாமே. So என்ன நான் சொல்வது சரி தானே?
Sir its really useful video.... in this machine we can iron sarees and other ladies dress in this machine
இந்த machine chennai ல enga இருக்கு
கோயம்புத்தூர்லயே இருக்கு இந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் விலை இரண்டு லட்ச ரூபாய்
coimbatore company address pl send
😂
3:46
Were good idea thanks
Thank you!
இந்த மிஷின் எப்படி வாங்குவது இவர்களோடு அனுபவ முறை இப்படி
Good information tanx
no reply for any questions? then for what you asking sharing to somebody?
Any repairing how service the machine
மிஷின் எப்படி வாங்குது.விளக்கம் சொல்லுங்க சார்.கம்பெனி பெயர் விலாசம் தருமுடியுமா சார்.இல்லை நீங்களே சப்ளை செய்யமுடியுமா.
Machine repair achuna epdi service panradhu sir
இது ஒரு அருமையான பிஸினஸ். மெசின் வங்கும் இடம் வெளிநாடு. மெசின் sevice...
How to buy this product.the link is not working
இந்த மிஷின் எங்கே உள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ளதா நாங்கள் அதை பார்க்க வேண்டும்
இந்த மெஷின் வரவைத்து கொடுக்க ஏஜன்ட் இருந்தாவ் தகவல்தரவும்
நான் இந்த மிஷின் வாங்கி தொழில் செய்ய விரும்புகிறேன். அமெரிக்கா கடை அட்ரஸ் இமெயில் தர முடியுமா சார்
Can we ironing all clothes
Sir, இது நல்ல பதிவு நிறைய பேருக்கு இது உதவும் ஆனா கமெண்டல கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வில்லை. எல்லா துணிகளையும் அயர்ன் பண்ணுமா?
2:07
How to buy?
Neenga ithumathiri enga machine pathurukinga. Naan visarichathula ithu folding mattum tha pannumnu solranga
கோவையில் பயன்படுத்துபவர்கள் முகவரி நண்பா
I searched all side, but not able to get it, help me how to purchase this
மெஷின் எப்படி ஆப்பரேட் பண்றதுன்னு வீடியோ போடுங்க
Bro Im really sorry to say bro I'm watching your 3 video but nothing is clear bro please try to give your best
How to get the machine in India please cal me
Mechine vankithara mudiuma ?
It's folding machine bro not ironing machine
It's ok but service or any problem how it will be recovered
Sir mechanism eppadi service eppadi sollunga repair Sana eppadi
Same question for me
Will it iron sarees and other Indian dresses
Super 👌 very nice
Thank you ❤️👍 akka
Super ji....
Wher can we get the Machine?
Sambu trichy. Demo is not clear. PL elaborate the ironing method. Current consumption less what is the speciality
Bro engaluku order panitharingala home town gingee
தமிழ் நாட்டில் எங்கு பயன்பாட்டில் உள்ளது? லைவ் டெமோ பார்க்க வேண்டும்
Its available in Tamilnadu or India pls suggest
Super busines pro .machine purchase panna agent or contact no kudunga pro.
எனக்கு இந்த மிஷின் வேணும் எப்படி வாங்குவது தொடர்பு கொள்ளவும்
Epdi use pannuradha vetti satta pand ellame use pannalama
Can we iron all kind of garments and whom should we contact for this machine
Okay bro but mechine repair aidichi na ina panrathu
Machine details pls....
The machine company is closed permenantly.
Usefull information bro
It is not the ironing ma chine only folding is possible
நன்றி நண்பரே..
Hai Bro. How to purchase this machine? send me details
எப்படி வாங்குறது bro
Avangaluku la theriyathu bro ,suma video ku eduthu ,illa copy pani potathu bro
Inta machine ippo namma Tamilnadu irukka, namma boi nera parkalama
அந்த முகவரியை தொறிவிக்கவும் நண்பா
USA folding machine this is not a ironing machine
Please send more details with machine name.
Is it is available in tamilnadu any samples
Is some buyer can we see
Is some one buyer it
அருமை...
சிறப்பான பதிவு
Romba Nantri !
How we buy the mechine
Service if required who will do?
சீலை, வேஷ்டி இதுல பண்ண முடியுமா ப்ரோ
Thanku very much sir
Brother mechine repair agiduchina enna pandrathu Pat's la tn kidaikuma..??
It's not a ironing machine it's a folding machine. Don't spread false news
சார்.இது.வெலிலேர்ந்து
வாங்கினால்.மெய்ட்டன்ஸ்.
எப்படி.சார்.சப்போஸ்
ரிப்பேர்.ஆனால்.எங்கு
பார்கலாம்.விபரம்
சொல்லவும்
Spares and service ??????
இந்த மெஷின் எங்க வாங்குவது தம்பி அது அட்ரஸ் ஏதும் அனுப்ப முடியுமா ஆன்லைன்ல ஏதும் கிடைக்குமா மெஷின் நேம் என்ன ப்ளீஸ் மெசேஜ் ரிப்ளை
Nandri nanbarey
❤️😍😍😍😍
Where to buy, can you get me
Hi bro
Where we can busy this machine adrress pls
Saree n dothi uh iron panuma?
Vera level bro..
Thank you bro !
@@themindmission5464 idiot
Saree iron panratha kamikalayee sir
Eppadi vaangurathu help me
Brother idhe madhiri washing factory ku oru vedio podunga brother
hi..what about its ironing quality.... will it give equal to manual output...
Yes Sir , It Will
@@themindmission54644:52
Thanks Thampi,,,,,,
Only folding machine is it TRUE
Sir I'm kartik from karnatak I'm interested plz tell me machine price