50,000 முதலீட்டில் மளிகை கடை வைப்பது எப்படி | how to start grocery shop in tamil | மளிகை கடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 328

  • @spmkalirajan752
    @spmkalirajan752 4 ปีที่แล้ว +49

    அருமையான பதிவு சொந்தக்காரன்கள் பெயரளவுக்கு மட்டுமே உதவி என்றால் ஓடிவிடுவார்கள் அவர்களிடம் உதவி கேட்க்காமல் இருப்பது மிகவும் நல்லது

  • @kavithawatson5231
    @kavithawatson5231 4 ปีที่แล้ว +29

    50000 la mudiyuma empathu oru doubt entral kooda mudiyum entra self confidence thantha bro great. Salute bro thank u super

  • @prabhakaran5934
    @prabhakaran5934 4 ปีที่แล้ว +20

    Bro என்னோ ட age 20... நா 10.000 ரூபாயல்ல தான் கடை start பண்ணேன் எனக்கு நல்லா தான் சேல்ஸ் ஆகுது... நல்லா லாபம் இருக்கு கண்டிப்பா trye பண்ணுங்க....... மக்சிமம் 10000 லேயே எல்லா பொருள் கவர் ஆச்சி 1 manth லேயே 2 லா பைசா கிடைத்தது.... அந்த காசுக்கும் நான் பொருள் வாங்கி வைத்துளேன்.... அப்டியே ரொட்டேஷன் பண்றேன் பொருள் எண்ணிக்கை அதிகரிப்பு தெரிகிறது....
    நீங்களும் முயற்சி செய்யுங்கள் வெற்சி நிச்சயம் வாழ்க வளமுடன்

    • @priyasfamily9392
      @priyasfamily9392 3 ปีที่แล้ว

      நிஜமாவா 2லட்சம் லாபம் கிடைத்ததா நாங்கள் மளிகை கடை வைக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் லாபம் இல்லைனு சொல்றாங்க எதாவது டிப்ஸ் சொல்லுங்க

    • @vigneshwaran8710
      @vigneshwaran8710 3 ปีที่แล้ว

      bro unga num thanga

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 ปีที่แล้ว

      @prabagaran eppadi bro

    • @ranjithsiva9952
      @ranjithsiva9952 3 ปีที่แล้ว

      @ your number bro

    • @stomperbrothers4119
      @stomperbrothers4119 3 ปีที่แล้ว

      Bro unga number thanga please

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 ปีที่แล้ว +7

    சரியான விளக்கம்.. பாராட்டுகள்...

  • @tamiltime3220
    @tamiltime3220 4 ปีที่แล้ว +41

    சகோ நல்ல விளக்கம் !!!!! அருமை
    கடைசியா சொன்னிங்க பாருங்க ஹாஹாஹா !!! ஒரு சொந்தகாரன் கூட ஒரு ருபாய் தரமாட்டான் !!!
    செம

    • @gv6001
      @gv6001 4 ปีที่แล้ว +2

      It's true bro..

    • @tamiltime3220
      @tamiltime3220 4 ปีที่แล้ว +1

      @@gv6001 ஆமாம்

    • @tamiltime3220
      @tamiltime3220 4 ปีที่แล้ว

      My சேனல் கிளிக் பண்ணி சப்ஸ்க்ரைப் பண்ணுங்க சகோ
      நன்றி,,,, ரவுண்டு ஐகான் கிளிக் பண்ணி பாருங்க
      நிறைய வீடியோ இருக்கு !!

  • @sivamoorthy1725
    @sivamoorthy1725 4 ปีที่แล้ว +4

    நண்பா ..நாங்களும் முதலில் இப்படித்தான் ஆரம்பித்தோம்...சூப்பர்

  • @bprabhu310
    @bprabhu310 3 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரரே மிகவும் அருமையான மற்றும் தன்னம்பிக்கை உட்டக்கூடிய பதிவீடுகளைத்தந்துள்ளீர்கள் நன்றி, ஒரு சந்தேகம், முதலில் எவ்வாறு நாம் செய்திருக்கும் முதலீட்டின் லாபத்தைத் தீர்மானிப்பது? மற்றும் அன்றாட விலைப்பட்டியலை எப்படி தீர்மானிப்பது விளக்குங்களேன்...

  • @CalvinRoyceofficial_
    @CalvinRoyceofficial_ ปีที่แล้ว

    Short and cut...arumai Sonninge Thola, nan malaysia new shop arembam..panne poren..nalla uthavi enaku

  • @srinivasanm5049
    @srinivasanm5049 ปีที่แล้ว

    Super thampi angalukkum kadai vaikkanumnu aasaipadren my husband payappaduranga thampi neenga pesnathu oru energhy kidicha irunchu thampi

  • @GowthamGowtham-sg6ts
    @GowthamGowtham-sg6ts 3 ปีที่แล้ว +2

    Romba thanks anna 😍 neraya therinjukitom..nalla idea kedachuruku anna tq so much

  • @krishmurthy945
    @krishmurthy945 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா.நான் நிச்சயமாக மளிகை கடை ஆரம்பிக்க போகிறேன்.

  • @SnackLakshmi
    @SnackLakshmi ปีที่แล้ว

    நன்றி தம்பி நம்பிக்கை கொடுத்ததுக்கு🎉🎉🎉

  • @uthayavlogs2232
    @uthayavlogs2232 3 ปีที่แล้ว +6

    எதில் எதில் எவ்வளவு லாபம் வரும் என்று சொல்லுங்கள் நண்பா

  • @kumarkmkumar7557
    @kumarkmkumar7557 4 ปีที่แล้ว +6

    Thanks for this video 🙏🙏
    Vaangura rate okay bro. Evvalo margin vachi vikkanum. Athayum sonneengana romba helpful ah irukkum. And maligai wholesale ah rate cheap and best ah enga kidaikkum nu sollunga bro.

  • @jamunas4684
    @jamunas4684 4 ปีที่แล้ว +1

    Thank you bro good idea, en v2 pakathula kadai ethume illa, na grocery shop vakkalamnu iruka, athuku unga video rompave useful ah iruku thanks bro

  • @packiyaramesh1447
    @packiyaramesh1447 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு தலைவர்

  • @rameshr2746
    @rameshr2746 4 ปีที่แล้ว +9

    Really useful innum detail ah video regular ah podunga

  • @SudhaMonisha-hk2be
    @SudhaMonisha-hk2be 17 วันที่ผ่านมา

    Super thambi nambikai kudukara mari pesaringa 🎉

  • @vijeesugu5018
    @vijeesugu5018 2 หลายเดือนก่อน

    Bro entha things enke kitaikkum pls sollunga

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 16 วันที่ผ่านมา

    அக்கம் பக்கத்தில் மளிகை List வாங்கி நீங்களே, வாங்கி மட்டும் கொடுங்கள் தரமானதாக 2 மாதத்தில் ஓரளவு பிடிபடும் கைக்காசு செலவழியாமலே அனுபவம் பெறலாம்

  • @lakshmial7062
    @lakshmial7062 2 ปีที่แล้ว

    சூப்பர் pro உங்களுடைய தகவளுக்கு நன்றி

  • @suradhavijay6206
    @suradhavijay6206 ปีที่แล้ว

    Sooper thambi thank you

  • @SREERVRGASAGENCEE
    @SREERVRGASAGENCEE 3 หลายเดือนก่อน

    Arumaiyana vilakam thambii🎉

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 5 หลายเดือนก่อน +1

    Amount rotation

  • @balamuruganv6492
    @balamuruganv6492 4 ปีที่แล้ว +7

    புதிய கடை மளிகை பொருட்கள் என்ன list

  • @manimegalai1382
    @manimegalai1382 ปีที่แล้ว +2

    Thank you anna very clear nice 👍

  • @larasathishtamil9737
    @larasathishtamil9737 4 ปีที่แล้ว +3

    Bro na kirishnagiri d.t ulunthu thuvaram paruppu pottukkadalai ethu yellam yenga hole sale aa vaangurathu pls tell

  • @ican2661
    @ican2661 4 ปีที่แล้ว +2

    Good information bro
    Mudinja purchase ellame ready payment vangunam..is better

  • @learningaid9243
    @learningaid9243 4 ปีที่แล้ว +1

    Bro oil cheap rate le yenga vanguvadhu koncham reply pannuran pls

  • @dhanukuttykutty9105
    @dhanukuttykutty9105 ปีที่แล้ว +1

    குறைந்தபட்ச மாளிகை கடை ஆரம்பம் 1 5 லட்சம் வேணும் நா மாளிகை கடை வெச்சீர்கேன் அதனால் யென்னோ டா அனுபவம்

  • @SyedFarookFarook
    @SyedFarookFarook 4 ปีที่แล้ว +4

    Good information but how to take profit per month

  • @KarthikeyanKarthi-t2e
    @KarthikeyanKarthi-t2e 11 หลายเดือนก่อน

    Thank you very much doute clear bro

  • @saravanankumar3956
    @saravanankumar3956 3 ปีที่แล้ว

    கடைக்கு பொருள் வாங்க முக்கியமான இடம் எது , எனக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது நண்பா தகவல் சொல்லுங்கள்

  • @haranharan1893
    @haranharan1893 ปีที่แล้ว

    30000 iruku sir,, but enna na jaama vaamganum therela ? Village side irukom

  • @manikAmutha
    @manikAmutha 2 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா நல்ல தகவல் சொல்லி இருக்கிறீங்க தகவலுக்கு நன்றி நானும் மளிகை கடை வைக்கலாம்னு ஒரு ஐடியாவில் இருக்கிற உங்களோட போன் நம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா ஏதும் சந்தேகம் என்ன கேட்டுக்கலாம் தயவுசெய்து உங்க போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க

  • @ramsrams3710
    @ramsrams3710 4 ปีที่แล้ว +3

    நன்றி சகோதர...

  • @hemavathigovindaraj4429
    @hemavathigovindaraj4429 9 หลายเดือนก่อน

    Thank you so much ❤

  • @stanlyreliance8943
    @stanlyreliance8943 9 หลายเดือนก่อน

    Statrt panniten bro...65000 aachi kadai board rack new atha konjam expensive... But 65000 enough for simple
    and beautiful shop.. Thanks for ur motivation... Laabamo. Nashtamo paathukalam anna thank you

    • @aravinthraj3058
      @aravinthraj3058 9 หลายเดือนก่อน

      Per DAV evlo run agufhu. Evlo percentage profit

    • @mndenterprises6113
      @mndenterprises6113  8 หลายเดือนก่อน

      OK brother all the best
      keep it up

  • @monikaearlearlmonika8538
    @monikaearlearlmonika8538 4 ปีที่แล้ว +3

    Bro enakku ORU 30 k open Panna idea sollunga plz I don't have much money. But இடம் வீடுகு முன்னாடி இருக்கு

  • @ramanactive6412
    @ramanactive6412 4 ปีที่แล้ว +1

    How much profit we can get?

  • @dhivyamathan7628
    @dhivyamathan7628 2 ปีที่แล้ว

    2022 year la vaikka evulo startting amount venum bro oru video podunga

  • @e.mhanifamohamedismail9939
    @e.mhanifamohamedismail9939 4 ปีที่แล้ว +1

    அருமை தம்பி சரியான விளக்கம் பழைய ஸ்டீஸ் SS ராக் எங்கு கிடைக்கும் எனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி

  • @sachinashok1124
    @sachinashok1124 หลายเดือนก่อน

    2 lakhs iruntha tha fulla completed panna mudiyum ninga solra 50000 pathathu bro nanum vachiruka

  • @dhandapanic.n6820
    @dhandapanic.n6820 4 ปีที่แล้ว +3

    Very useful Sir.. Thanks🌹

  • @baskaranboss9033
    @baskaranboss9033 10 หลายเดือนก่อน +1

    மளிகை கடை ஆரம்பம் 2.000.00

  • @pandiyan5863
    @pandiyan5863 3 ปีที่แล้ว +1

    எங்க ஊரு பக்கம் கடை 5 லட்சம் முன் பணம் மாதம் வாடகை 5000

  • @s_r_i_8194
    @s_r_i_8194 4 หลายเดือนก่อน

    Bro ippo oru kadai start pannalam nu irrukan avar number kedaikuma may be ennaku use aagaum

  • @paramasivang4233
    @paramasivang4233 3 ปีที่แล้ว +1

    Good News

  • @AR-fq5wj
    @AR-fq5wj 4 ปีที่แล้ว +2

    அருமையான விளககம் நீங்கள் கூடிய விரைவில் ஒரு இலட்சம் subscriber கண்டிப்பாக எட்டிபிடிப்பிபிர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @Rajas_Vlog
    @Rajas_Vlog 4 ปีที่แล้ว +1

    Wholesale ah thanjavur district la enga vangalam

  • @Salam-yy3xr
    @Salam-yy3xr 4 ปีที่แล้ว +1

    Super bro ungaludaya intha udavi vetri pera valthugul

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா

  • @SathishKumar-xd6iu
    @SathishKumar-xd6iu ปีที่แล้ว

    Kulirsathanapetty thevaiya?

  • @dhivya4685
    @dhivya4685 หลายเดือนก่อน +1

    300000 lks

  • @ivaraj5846
    @ivaraj5846 4 ปีที่แล้ว +3

    Hi.. Bro. Madurai la whole sales kadai irukka bro? Eantha area la irukku bro?

  • @ugsivanyt4547
    @ugsivanyt4547 2 ปีที่แล้ว +1

    கடை வச்சி பாருங்க apoothan theyriuum அதோட vali 😭

  • @santoshmass1906
    @santoshmass1906 4 ปีที่แล้ว +1

    Paal ellam epdi bro vangrathu

  • @muthalveerasamy8874
    @muthalveerasamy8874 4 ปีที่แล้ว +3

    Good bro, short and simple explanation

  • @nithisree
    @nithisree 4 ปีที่แล้ว +8

    Yenodaya palla naal kanavu, maligai kadai start pananum nu.

  • @azhakesanraja5952
    @azhakesanraja5952 3 ปีที่แล้ว

    அருமை நன்பா

  • @nithisree
    @nithisree 4 ปีที่แล้ว +1

    Ji shampoo, paste yellam total a solli irukenga, percentage a yepadi ji vangurathu

  • @jerushakutty4560
    @jerushakutty4560 2 ปีที่แล้ว

    Coimbatore la mothal malligai porul vangum kadai ethu bro.... Cheap and best

  • @raj-uz8ky
    @raj-uz8ky 4 ปีที่แล้ว +8

    Thank you very much. Very clear.

  • @ruthwika7414
    @ruthwika7414 2 ปีที่แล้ว

    Bro maligai kadai aarampikka porul ellam enga bro vaankurathu eppati therithu kolvathu

  • @Luckyrahman391
    @Luckyrahman391 9 หลายเดือนก่อน

    Kadaiyil sale illai enna panrthu

  • @sathishkutty1221
    @sathishkutty1221 4 ปีที่แล้ว +2

    லாபம் எப்படி

  • @Niranjan...1234
    @Niranjan...1234 ปีที่แล้ว

    Enna porul evlo vananum oru list solunga anna pls

  • @vchannelteja7003
    @vchannelteja7003 3 หลายเดือนก่อน

    Location sollunga bro

  • @02pbala
    @02pbala 3 ปีที่แล้ว

    Kadai arambika license ethum edukanuma bro ila namalae selfa start panikalama

  • @karthij9524
    @karthij9524 4 ปีที่แล้ว

    Thank u for your idea
    Thank u bro

  • @vasanthis9197
    @vasanthis9197 4 ปีที่แล้ว +1

    Very good bro thanks congrats...

  • @lskanidance5582
    @lskanidance5582 3 ปีที่แล้ว

    grocerry shop price epti fix pandrathu

  • @Sanka1986
    @Sanka1986 2 ปีที่แล้ว +1

    புதுசாமல்லிகை கடை வைக்கலாம் இருக்கிற உங்க மொபைல் நம்பர் கொடுங்க

  • @gurusamyselvan
    @gurusamyselvan 4 ปีที่แล้ว +2

    விபரம் கூறவும் நன்றிகள்

  • @PkPinkuVlogs
    @PkPinkuVlogs 4 ปีที่แล้ว +1

    Bro kadaiya register pannanuma? Vera Enna legal formalities iruku

  • @manimegalai6784
    @manimegalai6784 3 ปีที่แล้ว

    Nalla idea sir

  • @saravananjayaram7037
    @saravananjayaram7037 ปีที่แล้ว +1

    Dai advance 1 lak da

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @ManiKavin-tr2px
    @ManiKavin-tr2px 6 หลายเดือนก่อน

  • @victorbala3366
    @victorbala3366 3 ปีที่แล้ว

    ஒரு பொருள் எவ்ளோ வேலை வச்சு விக்கறது bro

  • @naturegift5792
    @naturegift5792 3 ปีที่แล้ว

    How it approval from government and corporation,and others license

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว +2

    Done
    Be happy
    I am happy
    You happy
    Super
    😁

  • @சீமான்தம்பிகள்
    @சீமான்தம்பிகள் 3 ปีที่แล้ว +1

    Per day ku evlo amount varum nanba

    • @amarnanivlogz2554
      @amarnanivlogz2554 3 ปีที่แล้ว

      50.000 kku 4000 ரூபாய் விற்பனை ஆகும் 500 ரூபாய் வரை லாபம் வரும்

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 ปีที่แล้ว

    அருமை சூப்பர்

  • @shylashyla3135
    @shylashyla3135 2 ปีที่แล้ว

    Thank you Brother

  • @sheiksaleem1122
    @sheiksaleem1122 3 ปีที่แล้ว

    Good message friend...,,

  • @sumathir5286
    @sumathir5286 4 ปีที่แล้ว

    Intha porula ega vagathu epadi vagathu soluga place soluga

  • @ganeshraja89
    @ganeshraja89 4 ปีที่แล้ว

    Nanbaaaa arumbi ... Naa coimbatore nanbaa inga porul la yenga vangalam...

  • @davidmanavalan5728
    @davidmanavalan5728 4 ปีที่แล้ว

    Good thambi, it will be very helpful for all, may God bless you

  • @ravisankarsankar561
    @ravisankarsankar561 4 ปีที่แล้ว +1

    1 laxsham iruntha malligai kadai vaikalama vadakai kadai

  • @talentkids9999
    @talentkids9999 ปีที่แล้ว

    தம்பி நீங்க எந்த ஊரு

  • @nathiyanathi5813
    @nathiyanathi5813 4 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @nagoormeerana6920
    @nagoormeerana6920 2 ปีที่แล้ว

    Kadaikku laishach eduppathu oru vidio

  • @vivekappu6183
    @vivekappu6183 4 ปีที่แล้ว +2

    Bro namma vangura oru porulukku evala mela virkanum bro solunga

  • @antonyraj4539
    @antonyraj4539 4 ปีที่แล้ว

    Ithu ellam wholesale vanguna evlo kamiya vangalam bro

  • @lakshmilakshmi-ox5oe
    @lakshmilakshmi-ox5oe 2 ปีที่แล้ว

    Super sir tq

  • @thazhai5680
    @thazhai5680 4 ปีที่แล้ว +1

    Unga video ve paathuttu unga area laye evanachum kada vachira poranga🤣🤣
    - Naanum Maligai Kada Karen Thann ❤️

    • @nithisree
      @nithisree 4 ปีที่แล้ว

      Solli koduthavangalukae throgam panna athukana palana avangalae anubavipanga sir

    • @thazhai5680
      @thazhai5680 4 ปีที่แล้ว

      @@nithisree sila business tricks lam veliya solla koodathu bro Athu Than Business Ethics Namakku Therintha tricks Lam Solli Atha Namakke Evanachum Thiruppi aapu vachitaana onnum panna mudiyathu

    • @aravindkumar9840
      @aravindkumar9840 4 ปีที่แล้ว +1

      Bro erkkanave Antha area la 4 Kadai irrukku

    • @nithisree
      @nithisree 4 ปีที่แล้ว

      channels unga friend a ivaru

    • @mndenterprises6113
      @mndenterprises6113  4 ปีที่แล้ว

      Yes

  • @ravisankarsankar561
    @ravisankarsankar561 4 ปีที่แล้ว +3

    ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வியாபாரம் நடந்தால் எவ்வளவு
    லாபம் கிடைக்கும் அண்ணா

  • @lazarusimmanuvel2627
    @lazarusimmanuvel2627 4 ปีที่แล้ว

    I have 20000 rs only. Can I start.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 ปีที่แล้ว +2

    50000,,invest,panna,25percent,laapam,vachhale,,12,,500,kidaikkum,,ok,,