சனி ஞாயிறு வராமலே இருக்கலாம் இவர் சாச்சனாவை எதுவும் கேட்கவில்லை. யாருடைய கருத்துக்களையும் முழுவதும் கூற வாய்ப்பு தருவதில்லை.சாச்சனாவை பார்த்தாலே கடுப்பாகுது எர்ச்சலாகுது😢😮😢😂😂😂😂
Channel -இன் ஏமாற்று வேலை இது.சாச்சனாவை வெளியே அனுப்பாமல் வர்ஷினியை அனுப்பியது.வர்ஷினி innocent பெண்.நேர்மையான பெண்.நன்றாக பாடக்கூடியவர்.கத்திட்டு காலாட்டிட்டு எரிச்சல் படுத்திக் கொண்டிருக்கும் சாச்சனா வரும் வாரத்திலாவது வெளியே போகணும்.
எனக்கு ஒரு சந்தேகம்...பார்வையாளர்கள் அப்டின்னு உள்ள உட்கான்துருக்காங்க அவங்க உண்மையாவே நம்ம ஆளுங்க தானா ..இல்ல TV மூலமாக set பண்ணவங்காலா?😮 தெரிஞ்சவங்க conment ல answer பண்ணுங்க பா....❤
@@rajeshraj1799 live parunga bro frst athula ava content kodukura....unga age ke maturity illama avala ipdi solreenga avaluku maturity varala innum soo ava apdi solli alaraa...avaluku na support lam pannala maturity illama pesura enna pesanum pesakoodathunu athuku antha ponnuku ivalavu hate tevailla..amma venumnu kettha mattumtan neenga pakureenga aana vj tv roast taskla ava nalla play panirukanu papanga ok ahh good or bad whatevr....ava sonnathu oru content sound emotion oru content ipditan vj tv papanga
@@shunmugasundari8385 live Ella parkka avlo vetti illanga , Inga maturity iruka illaiya illa , entertainer haa illa irritator haa avlo dha irukura contestant partha ennaku personally sachana very irritating contestant... Roast panna Ella maturity iruku thappa thappu sonna maturity illa !... She is not playing an healthy game , so only karma attacking very badly!..
இந்த BB நிகழ்ச்சியின் சிறப்பம்சம் யாதெனில் positive vibe யாராவது அதிகம் வெளிப்படுத்தினால் அவர்களைக் கடைசி வரை உள்ளே வைத்திருந்து trophy கொடுப்பார்கள்; யாராவது extreme negative vibeஐ வெளிப்படுத்தினால் contentகாகக் கடைசி வரை உள்ளே வைத்திருந்து வெளியேற்றி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது Contestants தான். இந்த seasonஇன் பலியாடு Sachana தான்...
Hlo Shafi unga vedio thavaramal parpen romba pidikkum. Kamal sir supera pannunaru avara romba miss pantrom but neenga vjs kurai solrathanala athuve enga mind set aaguthu ,athai mattum konjam kurachukkonga, kidachatha vachu santhosa paduvome 🎉🎉
😂😂 en chinna vayasula Naa enga paati kooda oru kacheri nigalchikku pona.anga comedy actor vadivel chief guest ah vandaru..athula ennoda chithi singer ah paadinaanga so avaru sheild and medal kudutharu..1998 nenaikura Mudichitu varumbothu ellarukum 2 kissan tabba Kai kuduthu anupinaga..😂 apola irundhu anda kacheri ku na jam bottle kacheri nu ne vechi tha koopduva enga chithi kita sollumbothum athey tha solluva .. Enaku and gnyabagam vandurichu ipo inda saachana ponnu jam bottle issue pakumbothu 😅😅
Pls yarunu vjs thittathinga first Kamal sir nala pannala IPO vjs nala pannala yaru vanthalum ipdi dhan solluringa Prime minister ye vanthalum neenga ipdi dhan solluvinga antha place la irutha patha dhan therium 😡😡😡😠
Singam single ah dhaan varum was a bad move.... appo ivvlo naaLaa contestants enna va irundhaanga? Panneengala? Contestants selection vidunga, audience members ah kuda seriya select panna varale bb team ku🤦🏽♀️🤦🏽♀️
பேசாம சாச்சனா தான் வின்னர்னு சொல்லி பிக்பாஸ் முடிங்கபா வரவர பாக்கவே காண்டாகுது...
சஞ்சனா வெளியே போய் இருக்கலாம்..🤷🏻♀️🤧 அவள் பண்ற எல்லாம் கடுப்பாகி இருக்கு 🤧🤢
வர்ஷிணி போனது சந்தோஷம் ஆனால் சாச்சனா விசப்பாட்டிலை விட்டுட்டு போனது வேதனை 😢சாச்சனா பார்க்க பார்க்க கடுப்பாகுது🤦😡சாச்சனா தப்பிச்சிக்கிட்டே இருப்பது
ஹோஸ்ட் அவங்க அப்பா ப்ரோ
இந்த BB Season, "அன்புள்ள அப்பா - வம்புள்ள மகள்" Serial பார்க்கிற மாதிரி தான் இருந்தது 😮😮..VJS - Sachana பாசமழை ல எல்லாரும் நனைஞ்சோம்👌👌👌
ஆமா தான்
#Come back ஆண்டவர் 😎🔥
#Go back vj சேதுபதி🤡🙏
Kamal vanthu ithe mathiri panina apo go back kamalnu solirupeenga😂😂
Kamal irukapo ithan da pannaru😂 pona season maranthutiya pradeep eviction
Yar vanthalum satisfaction aga matinga
சனி ஞாயிறு வராமலே இருக்கலாம் இவர் சாச்சனாவை எதுவும் கேட்கவில்லை. யாருடைய கருத்துக்களையும் முழுவதும் கூற வாய்ப்பு தருவதில்லை.சாச்சனாவை பார்த்தாலே கடுப்பாகுது எர்ச்சலாகுது😢😮😢😂😂😂😂
எத்தனை பேர் நேற்று வர்ஷினிக்கு பதிலாக சாச்சனா சனியன் வெளியேறி இருக்கலாம் என்று ✋🤨 நினைக்கிறீர்கள்??
If saachana got eliminated yesterday..then how will shafi make thumbnails nd content😂😂
Daddy allow panna maattar!
Channel -இன் ஏமாற்று வேலை இது.சாச்சனாவை வெளியே அனுப்பாமல் வர்ஷினியை அனுப்பியது.வர்ஷினி innocent பெண்.நேர்மையான பெண்.நன்றாக பாடக்கூடியவர்.கத்திட்டு காலாட்டிட்டு எரிச்சல் படுத்திக் கொண்டிருக்கும் சாச்சனா வரும் வாரத்திலாவது வெளியே போகணும்.
Enakum sachana velila poganum
Rendu perumey Thevai illatha kuppai dhan
வர்ஷினி போனதுக்கு சாச்சனா போயிருக்கலாம் வீட்டுக்கு
மக்கள் செல்வன் மகளிர் செல்வன் மகள் செல்வன் ஆன தருணம்
சாச்னவ சேதுபதி காப்பதுதாரு பச்சைய தெரியுது முதல் செதுவ வெலில அனுப்புங்க பிக்பாஸ் நல்லா இருக்கு காமல் சார் தான் சூப்பர் மிஸ் யூ கமல் சார்
முதல் வாரத்தோட VJS கேம் முடிஞ்சி போச்சின்னு யாரெல்லாம் நினைப்பது.. ? 😂
Hostக்கு நெருக்கமானவர்களை Biggboss வீட்டிற்குள் அனுப்ப கூடாது. போன சீசனிலும் இதுதான் நடந்தது.
Yard pona season la
@@Lakshmikumar-abcMaya
@@Lakshmikumar-abc
Maaya.. top 5 la vandhadhu pathadhu nu stage laye yethitaNuga 2nd runner up nu
விஸ்வாசம் அப்பா நக்கலில் அங்கு நிக்கிது Shafi zone 😂😂
விஜய்சேதுபதி மீது உள்ள மரியாதை போய் விட்டது
Who are all hating vjs hosting 😡😡😡
🤚
Me 😂😂😂
எனக்கு ஒரு சந்தேகம்...பார்வையாளர்கள் அப்டின்னு உள்ள உட்கான்துருக்காங்க அவங்க உண்மையாவே நம்ம ஆளுங்க தானா ..இல்ல TV மூலமாக set பண்ணவங்காலா?😮 தெரிஞ்சவங்க conment ல answer பண்ணுங்க பா....❤
மக்கள் செல்வன் ❌ மக்கு செல்வன் ✅
மகள் செல்வன்
Idhuvum sari then@@JaganSwami-kt3mc
😂😂
முத்து 🔥🔥🔥🔥🔥
yes
Tharsika visam irritating character 😈
சாச்சனா போறது வரைக்கும் பிக்பாஸ் பாக்காம only promo மட்டுமே பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் 😮
அவ்ளோ தான் அப்போ பாக்க முடியாது இனி 😅😅😅
@@Bosssaju😂😂👌🏻
Muthukumaran title winner ahuvaarunu nenakiravanka like pannunga❤😊
சுனிதா குட் பிளேயர்.. சுனிதாவை எப்படி வெளியில் அனுப்பினார்கள் தெரியல.
😮😮😮😂
Aamaam. Ranjit,, sathtya, Pavithra, darshika maathiri aalungalai ellam ulla vachikittu Sunitha va veliya anupittu swarasiyam illanu sonna enna artham. Avanga enna vechikitta illanu soldraanga.
SACHANA SEASON 8 JULIE
பிக்பாஸ்ல கமல் சார் இருந்தப்ப டெயிலி 1மணி நேரம் ஷோவ பார்க்கரமோ இல்லையே சனி&ஞாயிறு ஷோவ தவறமா பார்ப்பம் ரிபிட்மோடு போட்டாலும் பார்ப்பம் ஆனா இப்பாலம் சனி&ஞாயிறு சுத்தமா பார்க்கவே முடியல😭😭
week end episode kooda ipo Shafi zone la than paka nalla iruku😂
Pakelena po naga nalla pakurom. Interest ah eruku
கமல் சார் இருந்திருந்தால் சாத்தனார் சனியனே வெளியேற்றி இருப்பார்
சாச்சனா கு சொம்பு தூகும் விஜய் சேதுபதி . ரொம்ப மோசம் 😢 25:14
கமல் இருக்கும்போது கொரசொன்னிங்க இப்ப vjs
இதுதான் உலகம் இக்கரைக்கு அக்கரை பச்சை பழமொழிக்கு ஏற்ப தான் மக்கள்
அவர் அவர் பாணியில் தொகுத்து வழங்கியதை குறைகூற வேண்டாம்.
Thappu yaaru pannalum thappu thaan
True. Yaar host AA malum kuraikku pancham illa...
VJS doing his work genuinely 👏
சாதனாவை சேவ் பண்றப்ப அந்த கைதட்டு கூட பேக் மாதிரி தான் இருக்கு
Better aari ya host panna sollulam
Sanchana unfit. Very irritating.
டபுள் எவிக்ஷன் போட்டு வர்சினி கூட இந்த இரிட்டேட்டிங் சாச்சனாவயும் கழுத்த புடிச்சு வெளிய தள்ளிருக்கலாம்😂😂😂
Nantha Friday vae sonanae safi bro.sachana you are safe nu vjs soluvaru nu😂😂😂
Sachana Irritating
Vjs Ennaya host panre pidikkave illa 😏🙅♂️
Indha Sachana edhuku innum ulla iruka ne therilla , varshini much better than sachana 😢😮
Vj tvku content kodukuravangatan imprtnt good or bad whatever it is...soo avala ipothaiku velila anupamatanga
@shunmugasundari8385 Edhu bro content ennaku amma venum huuuuuuuuuuuuuuuu idha bro 😂😂😂😂😂
@@rajeshraj1799 live parunga bro frst athula ava content kodukura....unga age ke maturity illama avala ipdi solreenga avaluku maturity varala innum soo ava apdi solli alaraa...avaluku na support lam pannala maturity illama pesura enna pesanum pesakoodathunu athuku antha ponnuku ivalavu hate tevailla..amma venumnu kettha mattumtan neenga pakureenga aana vj tv roast taskla ava nalla play panirukanu papanga ok ahh good or bad whatevr....ava sonnathu oru content sound emotion oru content ipditan vj tv papanga
@@shunmugasundari8385 live Ella parkka avlo vetti illanga , Inga maturity iruka illaiya illa , entertainer haa illa irritator haa avlo dha irukura contestant partha ennaku personally sachana very irritating contestant... Roast panna Ella maturity iruku thappa thappu sonna maturity illa !...
She is not playing an healthy game , so only karma attacking very badly!..
@@rajeshraj1799 👍👍
இந்த BB நிகழ்ச்சியின் சிறப்பம்சம் யாதெனில் positive vibe யாராவது அதிகம் வெளிப்படுத்தினால் அவர்களைக் கடைசி வரை உள்ளே வைத்திருந்து trophy கொடுப்பார்கள்; யாராவது extreme negative vibeஐ வெளிப்படுத்தினால் contentகாகக் கடைசி வரை உள்ளே வைத்திருந்து வெளியேற்றி விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது Contestants தான்.
இந்த seasonஇன் பலியாடு Sachana தான்...
இந்த வாரம் நாமிணேசன் ல விஜய் சேதுபதி வரணும் அவர வெளிய அனுப்பனும்
😆😁😁😁😁
Last season nepotism finalist mayahaasan pr maami 😂
This season nepotism finalist sachana sethupathi 😂
இந்த சாச்சனா விஜய் சேதுபதி க்கு என்ன ஆக வேண்டும் எனக்கு புரியவில்லை
Vjs sachana support pandradhu mattum nalla pandraru.thappu eedhavadhu panna perusa kekkura madhiri therilla edhuku ipudi pandraru therila
மக்கள் செல்வன்❌ மகளீர் செல்வன் ✅
Boys vs girls nalla concept than. But alavukku adhigama girls ku favaour ah irundhathu than thappu
அண்ணா விஜய் சேதுபதி மகள் நடிக்கிறான் அண்ணா அவங்க அஞ்சாவது சேவ் ஆயிட்டாங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க எவ்வளவு சந்தோச படுறாங்க😮😮😮😮
Waste host...பொறுமையாக ஜாமும் bread ம் சாப்பிடத்தான் பிக்பாஸ்க்கு வந்திருக்கிறார்கள் அல்லவா?? அருமை...அருமையான சீசன்
இனிமேல்.எப்படிவினளயாடுறாங்கனுபார்ப்பேம்
வர்ஷினி இந்த வாரம் இருந்திருக்கணும்.. கோடு இல்லாத வீட்ல நல்லா பிலே இருந்திருக்கும்..
Kamal um venaam
Vjs um vemaam
Mothathule bigg boss he venam
சாச்சனாவ பெரிசா எதுவும் கேட்கவில்லை சாப்பாட ஆடர் பன்றது செளதர்யாவ ரொஸ்ட் பன்னது பத்தி எதுவுமே VJS கேட்கவே இல்லை
Roast panrathu thaana task ye.... Automatic soundarya mela sympathy vantrukum already .....
கமல் சார் பரவயில்லை
Seriously elimination ah sportive ah eduthutu pona varshini ku really hats off 🫡
சாச்சனா வ எப்ப அடிச்சு துரத்துவாங்க?
Hlo Shafi unga vedio thavaramal parpen romba pidikkum. Kamal sir supera pannunaru avara romba miss pantrom but neenga vjs kurai solrathanala athuve enga mind set aaguthu ,athai mattum konjam kurachukkonga, kidachatha vachu santhosa paduvome 🎉🎉
மாயக்கு ஒரு ஆண்டவர் போல
Sachanaa கூ ஒரு சேது 😂😂😂
Antha line irutha intha week saithan task Jeffrey pottu konnurupa athu kagave line edutha mari iruku
😂😂 en chinna vayasula Naa enga paati kooda oru kacheri nigalchikku pona.anga comedy actor vadivel chief guest ah vandaru..athula ennoda chithi singer ah paadinaanga so avaru sheild and medal kudutharu..1998 nenaikura
Mudichitu varumbothu ellarukum 2 kissan tabba Kai kuduthu anupinaga..😂 apola irundhu anda kacheri ku na jam bottle kacheri nu ne vechi tha koopduva enga chithi kita sollumbothum athey tha solluva ..
Enaku and gnyabagam vandurichu ipo inda saachana ponnu jam bottle issue pakumbothu 😅😅
Midnight biriyani topicea varala😢😢
Athu telecast agave ella apram epdi visaripanga
Ava magal topic matum pese thaan avaru
Housemates evaru thiruthuvaru paatha, Evara nama thiruthanum pola....
Sachana poirukalam
Raanav ultimate kalaipuli thaanu😂😂😂
😂😂😂😂😂😂
Unga review semma romba crt ah pesuringa
host panna varavangaloda family friends relative ippadi patavangala contestantst..a bb..ku anupathinga..host avanga peraiyum keduthu show..m keduthu vidugirargal..
Sachana sombu vijaysethupathi😂
Pls yarunu vjs thittathinga first Kamal sir nala pannala IPO vjs nala pannala yaru vanthalum ipdi dhan solluringa Prime minister ye vanthalum neenga ipdi dhan solluvinga antha place la irutha patha dhan therium 😡😡😡😠
muthu..kita cup koduthurunga..nu vjs sonnaru ippo ivaru host pannuratha partha sanchana..kita cup koduthutu yellorum ippove veliye pogalam antha lachanathula host pannuraru
Shafi bro .....Sachana pisasa avanga appa evvict pana maataru Raja va matum apdi ketaru Raniya kekala 😡😡😡😡 BEFORE BIGBOSS 8 MY FAVOURITE HERO VJ .. AFTER BIGBOSS 8 🤑🤑🤑🤑🤑🤑
Makkal Selvan ❎ magalir Selvan ✅
Yesterday sanjana 😭😭, Today 😊😊😊, audience 😭😭😭
Vjs appa...😮Sachana ponnu😮ivarkalai evict pannunka bigboss urupputum 😢love content kodukkum..contestants kku...mama..velai paarkka.. ..big boss intha line aa...etuthuttaar.😮
Inimel dhan..theriyuthum..contestants eppati game play pannukiraar kal...😅
21:21 my mind voice 😂❤
Makkal selvan❌ Makkipona selvan✅✅✅✅✅✅✅
ஆனா ஒன்னுங்க சாச்சனா வெளிய போகும் போது எல்லாரும் டிவிய ஆப் பண்ணிடுங்க இல்லை எல்லார் காதுலயும் ரத்தம் வரும் அழுதே நம்மள கொண்டுவா 😢😢
வர்ஷினி செம
Varshini good soul❤
Saachana vukku vijaysethupathi rompa support panraru
Vj sethupathy is bad
Kamal is ok
But come back str
Mark my words இந்த ரானவ் ஒரு mini Abhishek தான்
விஜய்சேதுபதி அண்ணே நீங்க படிக்கவே போயீடுங்க இங்க இருந்த ரீல் மகள் மான மரியாதையை வாங்குது 😂😂 உங்களுக்கு வேணாம் interview than ungaluku correct 😂😂😂
11:22 shopping task kettaathai sachanawa nallawala katrathukuthaan😂
சாய்ச்சனா போயிருக்கணும்
Come back STR & kamal
Ennaku first indha week sachana ponnale podhum...so annoying...
Muthu speech very clear tittle winner deserve one and only muthu 🏆🏆🏆
Singam single ah dhaan varum was a bad move.... appo ivvlo naaLaa contestants enna va irundhaanga? Panneengala?
Contestants selection vidunga, audience members ah kuda seriya select panna varale bb team ku🤦🏽♀️🤦🏽♀️
muthu ku aprm anshitha correct point ah peasura mathiri iruku....
Shafi channel vjs paartha nalla irukkum. Appathan makku selvanukku puriyum😂
#Go back sethupathy
சாச்சனா சொம்பு சேது🤡🤡🤡
Kalaipuli thaanu😂
Enna senjaalum kurai korubavar erukum varai onnum panna mudiyathu
24:03
Thappa accept pannikiraya???
Accept pannikiren Sir.
Apo ukkanthukanga 😅😅😅😅
இந்த வயசுக்கு சாச்சனாக்கு வாய் ஜாஸ்தி. அழுது நடிப்பு வேற. நடிப்பு வன்மம் வாய் இதெல்லாம் சேர்ந்து சாச்சனா
மக்கு எரும ஒன்னும் புரியாது
Irritating sachana
Shafi next bb session neega poaganum. I'm waiting bro
சாச்சனா வெளியே போயிருந்தா ரோம்ப நல்லது
Sachana 🤮🤮🤮🤮🤮🤮🤮 vjs😡😡😡😡😡😡😡😡 muthukuran 😣😣😣😣😣😣manjari 😣😣😣😣😣😣 jeffry❤❤❤❤❤❤❤❤
Whole feel vijay சேதுபதி as
Host ❌
Waste ✅
நேற்றைய எபிசொட் பார்க்கவே பிடிக்கல
Felt bad for Ranav... On his bday he was roasted by VJS... But VJS didn't say anything to sachana
Vjs mile stone first week oda poyituchi then avaruku kelvi ketka therila ipo theriyithu Kamal sir oda arumai
Anna neenga serial kodumai eh pannunga anna 😢😢intha season worst venam😢😢serial kodumai tha stress buster ah irunthuchu😊😊
Avarukku theriyada ivar pesuradu ellarum paakkauranga ena .avaru konjuraru saachanava unfair