Kalki Movie review கல்கி திரை விமர்சனம் in Mr Tamilan Voice Over

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 498

  • @Kavitha-tj6uh
    @Kavitha-tj6uh 4 วันที่ผ่านมา +146

    உண்மை தான் .. அமிதாப்பச்சன் தான் ஹீரோ மாதிரி செம்மையா பண்ணிருக்காரு 👌👌

    • @user-zy7jv8yq6t
      @user-zy7jv8yq6t 3 วันที่ผ่านมา +3

      ஹீரோ மாதிரி இல்லை... அவர் தான் ஹீரோ

    • @VanaarulUchiha
      @VanaarulUchiha 3 วันที่ผ่านมา

      Enakku mattum than apdi nu nenachan 😂

    • @NathanR2020
      @NathanR2020 7 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @SuryaPrakash-ys8bm
    @SuryaPrakash-ys8bm 4 วันที่ผ่านมา +32

    நான் மகாபாரதம் பேசலாம் உங்க வாய்ஸ்ல கேக்கணும் ரொம்ப ஆசை

  • @poongasundar6822
    @poongasundar6822 2 วันที่ผ่านมา +7

    நேற்று இரவு தான் பார்த்தேன் படம் அருமையாக இருந்தது 😊

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 2 วันที่ผ่านมา +5

    உன்மையில் அமிதாப் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார்...❤

  • @user-oo3jj8ji4o
    @user-oo3jj8ji4o 4 วันที่ผ่านมา +85

    My favourite channel past three years😊😊😊

    • @karikalanakkalan543
      @karikalanakkalan543 4 วันที่ผ่านมา

      2019ல் இருந்து பாலா அண்ணா வாய்ஸ் கேட்கிறேன் அனைத்து பட வீடியோ பார்த்து கேட்பேன் வெறித்தனமான விசிறி

  • @Dharshanhari14348
    @Dharshanhari14348 4 วันที่ผ่านมา +14

    முதல்ல பத்துக்கு நீங்க எவ்வளவு கொடுப்பீங்க இந்தப் படத்துக்கு❤❤❤❤

  • @shanilsulaiman6459
    @shanilsulaiman6459 4 วันที่ผ่านมา +32

    What a movie❤❤❤❤❤❤❤❤ ..kamal sir god level bro😮🔥😲🥰🔥😲🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥🥰🔥amithab ji 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮omgggg power

    • @arknayt1643
      @arknayt1643 4 วันที่ผ่านมา

      How long Kamal acting in tis movie....how can become god level in tis type mokkai movie.....after Raman now karnan....😂😂😂😂

  • @rajam2031
    @rajam2031 4 วันที่ผ่านมา +37

    கல்கிக் காவியம் மாபெரும் வெற்றி பெற திரு பிரபாஸ் மற்றும் திரைக்குழுவினர்க்கும் யெம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள் நன்றி 🎉 வணக்கம் ❤

  • @movie_mafia_official4637
    @movie_mafia_official4637 4 วันที่ผ่านมา +21

    Marana mass climax 🔥 goosebumps moment thala💥

  • @tthanushanth
    @tthanushanth 2 วันที่ผ่านมา +3

    கல்கிக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் ❤

    • @jackstuarts423
      @jackstuarts423 14 ชั่วโมงที่ผ่านมา

      Your age?😂

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 4 วันที่ผ่านมา +22

    Verithnam...a must watch in theatres. Visual Marvel 💯🔥

  • @govindaswamigunasekar8410
    @govindaswamigunasekar8410 4 วันที่ผ่านมา +14

    Padam block buster 🎉🎉🎉🎉

  • @user-zp6vr2lm9n
    @user-zp6vr2lm9n 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro... padam summa tharama irundhuchu💫... 10/10.... kadhaya ull vaangi paarthal mattume kadhai puriyum😊 kandipa ellorum paarunga, tamil padathula eppavu vaara love, paatu, sammandhame illaadha koothala edhir pakadhinga... vera level future msg thaa indha padam....❤

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 3 วันที่ผ่านมา +6

    சூப்பர் மிகவும் நன்று

  • @jawahar874
    @jawahar874 4 วันที่ผ่านมา +55

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢😢😢😢😢😢

    • @shanmugamp1652
      @shanmugamp1652 4 วันที่ผ่านมา +1

      Ama bro pesunga one of the best series

    • @jafermydeen9848
      @jafermydeen9848 3 วันที่ผ่านมา

      Ss.. Broo

    • @GARDEN1984
      @GARDEN1984 3 วันที่ผ่านมา

      Super

  • @user-tm9fv8cq4o
    @user-tm9fv8cq4o 4 วันที่ผ่านมา +7

    10/4 than only for vfx setwork 👍

  • @NNNAM435
    @NNNAM435 4 วันที่ผ่านมา +4

    Kalki 2nd part ku waiting 🔥🔥🔥 Kalki avathara epadi katta poranganu pakkanum bro🔥🔥🔥🔥

  • @user-re5fc6gg8s
    @user-re5fc6gg8s 4 วันที่ผ่านมา +33

    உங்கள் விமர்சனத்திற்கு தான் காத்து இருந்தேன்

  • @sankarasubramaniangl
    @sankarasubramaniangl 4 วันที่ผ่านมา +6

    நீங்க சொன்னது சரி தான், அமிதாப் ஜி ரொம்ப நல்லா நடிச்சி இருக்காரு. க்ளைமாக்ஸ் வரைக்கும் பிரபாஸ் நடிப்பு புடிக்கல, ஆனா, அந்த ஒரு transformation mass.

    • @thiruselvamarumugam6915
      @thiruselvamarumugam6915 วันที่ผ่านมา

      Ya. But it was very nice when in climax he was actually Karnan. Many people's favorite character in Mahabaratam

  • @user-hw3vk1kp4f
    @user-hw3vk1kp4f 3 วันที่ผ่านมา +2

    வணக்கம் பிரதர் நான் ஆட்டோ ஓட்டுற கடந்த ரெண்டு வருஷமா நான் தியேட்டர்ல போய் படமே பாக்குறது இல்ல நீங்க போடுற வீடியோஸ் தான் பாக்குறேன் ஒரு தியேட்டர்ல போய் பார்த்த ஃபீலிங் இங்க கிடைக்குது❤❤❤❤❤

  • @balajip3275
    @balajip3275 4 วันที่ผ่านมา +7

    yesss bro Amidhappppp masssssss 82 age la ennama panirukaaar

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 3 วันที่ผ่านมา +3

    இப்பதான் february 30s சேனல்ல படம் கேட்டுட்டு வர்ரேன். படம் உண்மையிலேயே பாதி ஜவ்வு தான்.மீதீ 🔥🔥🔥சும்மா தெறிக்க விட்ருக்காங்க இந்த சீரம் க்கு விளக்கம் தெரியாம இருந்தேன் நீங்க சொன்னது ரொம்ப தெளிவா இருந்தது அப்புறம் கடைசி வரைக்கும் அந்த காம்ப்ளக்ஸ் க்குள்ள இருக்கிறது கமல்ஹாசன் தான் என்றே தெரியவில்லை 😮😮😮 நீங்கள் கூறியது போல் முதல் பாகம் பாக்கிறேனோ இல்லையோ ஆனால் இரண்டாம் பாகம் கண்டிப்பாக பார்ப்பேன் 😊😊

  • @revakumar8770
    @revakumar8770 4 วันที่ผ่านมา +3

    உங்க review கு தான் wait பண்ணிணேன்

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 4 วันที่ผ่านมา +4

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrgokul8080
    @mrgokul8080 4 วันที่ผ่านมา +8

    8/10 nalla iruku anna

  • @msakthivel3384
    @msakthivel3384 4 วันที่ผ่านมา +21

    Waiting for Indian2

    • @joinwithaswan1191
      @joinwithaswan1191 4 วันที่ผ่านมา

      Me tooooooo🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊

  • @badarinathc2122
    @badarinathc2122 2 วันที่ผ่านมา +1

    Being a Tamilian I am a honest person always . Movie is very nice. Visual Treat. First half 20 minutes is lag. But in Total Movie is Awesome. Kamal Sir acting is very nice. Tamil film industry needs to learn lessons from other film industries. We adore simply our movies and actors . Just see Malayalam Movies. How fantastic those are. Now a days Telugu movies are ruling !

  • @b2kkdgaming602
    @b2kkdgaming602 4 วันที่ผ่านมา +7

    Nalla irunchu bro must watch❤

  • @lepandagaming9830
    @lepandagaming9830 26 นาทีที่ผ่านมา

    Eagerly waiting for part 2 pure goosebumps bro ❤‍🔥🛐

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 4 วันที่ผ่านมา +2

    அண்ணா உங்க விமர்சனத்திற்கு தான் காத்திருந்தேன் சூப்பர் விமர்சனம்

  • @jefrijacobj8056
    @jefrijacobj8056 4 วันที่ผ่านมา +3

    Nalla movie. But yaen bahubali koda audiences compare pandraanga nu thaan therila bro. Slow first half with engaging second half. Santhosh Narayan music vera level 🎉🎉🎉. Waiting for second part❤❤

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 4 วันที่ผ่านมา +5

    Prabhas complex kula ponum nu patha complan boy madhiri aaitan. But overall movie is vera level

  • @venkatjayam9790
    @venkatjayam9790 8 ชั่วโมงที่ผ่านมา

    Romba romba azhagana review Anna super.
    Kalki avatharathula aswathaman maari 8 Peru help pannuvanga apdi nu kelvi patruken atha pathi detailed ah oru video podunga Anna.

  • @suba-jh5dk
    @suba-jh5dk 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Vel pari series ku yaru la wait pandringa...vel pari novel ku fans la irukingala

  • @pjeganathan4858
    @pjeganathan4858 4 วันที่ผ่านมา +3

    Fast Day ve Anigalukaga Pathutu Video poduradhuku Roba❤Roba nanidri anna❤❤❤😊😊😊❤❤

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 4 วันที่ผ่านมา +210

    ஆண்டவர் fans 👍 here

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz วันที่ผ่านมา

    படம் நல்லாதான் இருக்கிறது எங்கும் பிசிர்தட்டாத பொழுதுபோக்கு சூப்பர்

  • @madhanrajt3205
    @madhanrajt3205 4 วันที่ผ่านมา +2

    Afternoon to now Waiting for u r review

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 4 วันที่ผ่านมา +2

    Nice review bro💙🙂
    9/10 - out of t world making(creativity + making+hollywood standard visuals+bgm) like our shankar💙💙
    Interstellar & inception pannunga bro
    🙂 ✌

  • @maheshwari6508
    @maheshwari6508 4 วันที่ผ่านมา +3

    1st view first comment ❤பாலா அண்ணா

  • @StanyRoy
    @StanyRoy 4 วันที่ผ่านมา +2

    really enjoyed your amusing review❤

  • @c.mathanraj7121
    @c.mathanraj7121 21 ชั่วโมงที่ผ่านมา

    உண்மைதான்.
    கல்கி பாகம் ஒன்றின் கதாநாயகன் நிச்சயமாக திரு அமிதாப்பச்சன் அவர்கள்தான்..

  • @kala__babu
    @kala__babu 4 วันที่ผ่านมา +3

    ❤❤🎉 Wow super bro oru Hiii sollunga bro 🎉🎉🎉🎉🎉

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 3 วันที่ผ่านมา +1

    Kamal sir is god level, god mode of acting ❤❤❤❤❤

  • @adhikesavan7443
    @adhikesavan7443 4 วันที่ผ่านมา +9

    1 Half - 2.9. 2 Half - 4.0. Climax -5/5....💥💥💥

  • @user-us4lv9mh7k
    @user-us4lv9mh7k 2 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணே இதைத்தான் எதிர்பார்த்தேன்❤❤

  • @dhilipkumar2016
    @dhilipkumar2016 4 วันที่ผ่านมา +20

    எங்கள் மனதை ஆண்டவர் கமல் ஹாசன்

  • @vijayvk3436
    @vijayvk3436 2 วันที่ผ่านมา

    Geniune review bro 👏👏👏 and pure goosebumps is flash back scenes 💥💥💥

  • @user-qt4nz8fg2p
    @user-qt4nz8fg2p 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro ❤❤❤

  • @n.c.devaraj6661
    @n.c.devaraj6661 2 วันที่ผ่านมา +1

    Marana mass waiting for another parts

  • @chandrakumarchandanam5684
    @chandrakumarchandanam5684 4 วันที่ผ่านมา +1

    Waiting for your review

  • @jokeshjokesh5137
    @jokeshjokesh5137 3 วันที่ผ่านมา +1

    செம அண்ணா நான் கூட மிஸ் பன்ன பாத்தன் ❤❤❤

  • @BN_FAMILY
    @BN_FAMILY 10 ชั่วโมงที่ผ่านมา

    100% உண்மையான ‌ஹூரோ அமிதாப் பச்சன் தான்

  • @siva3854
    @siva3854 4 วันที่ผ่านมา

    Waiting for your review.anna

  • @ANITHATVANITV
    @ANITHATVANITV 2 วันที่ผ่านมา +1

    Bro 10/10 movie mass Bro🎉

  • @lepandagaming9830
    @lepandagaming9830 29 นาทีที่ผ่านมา

    Ashwathama character verithanam amitahb ❤‍🔥❤‍🔥🛐🛐🛐

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 2 วันที่ผ่านมา +1

    8/10. Great Effort. Super Theatrical Experience. Should have trimmed 15 or 20 minutes. Otherwise ok.

  • @mrjockertamilan
    @mrjockertamilan วันที่ผ่านมา

    Paathutten bro semaiya irruku

  • @ASPsathyadhore
    @ASPsathyadhore 4 วันที่ผ่านมา +2

    Mind blowing😮

  • @gamingpraka8179
    @gamingpraka8179 4 วันที่ผ่านมา +4

    பரந்தூர் சப்போட்

  • @bulb722
    @bulb722 3 วันที่ผ่านมา

    Malayalam la nan movie pathan semma movi🔥 , kandipa theatre paka vendiya movi

  • @KkgKkg-fk8eh
    @KkgKkg-fk8eh 4 วันที่ผ่านมา +2

    Mass movie review bro panatha koti erukaga good

  • @bibjosthoughts9430
    @bibjosthoughts9430 3 วันที่ผ่านมา +1

    Prabas 1 at half la water can poda vantharu bro. Second half last houlf an hour mass and goosebumps

  • @Prakash-iy6wc
    @Prakash-iy6wc 4 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @sivanathisakthi7844
    @sivanathisakthi7844 4 วันที่ผ่านมา +12

    தந்தி 1 சேனலிஇல் புராண கதை போடுற ராக pls atha பேசுக sivan story மாதிரி நல்ல viwes போகும் pls sivan கதை fun வேண்டுகோள்

  • @geetham579
    @geetham579 4 วันที่ผ่านมา +1

    Kalil adipatu irunthapa .... petchu thunaiku yarum illa anna .... husbent velaiku poiduvar...pasanga school ku poiruvanga ... annna ..... appo unga voice than ketpen bala annna .,.. ana entha kaithaiyagathan irunthalum ... unga voice ... super annna ...😊😊.😊😊 😊😊

  • @user-jj6bn5tz2b
    @user-jj6bn5tz2b 10 ชั่วโมงที่ผ่านมา

    Good very good try hats off

  • @mssongaddict1719
    @mssongaddict1719 วันที่ผ่านมา +1

    Kalki ah vidunga. Indha director Mahabharatham direct panna perfect aana aalu bro..

  • @user-oo3jj8ji4o
    @user-oo3jj8ji4o 4 วันที่ผ่านมา +16

    Naan paathram kaluvum poothu kooda unga vedio yoova paathutu thaan vela paapen

  • @commoner22
    @commoner22 2 วันที่ผ่านมา

    பிரபாஸ் யாருனு சொன்னா spoiler ஆகிரும்.. so வேணாம்.. but mass..👍👍

  • @vishwanathmanju9524
    @vishwanathmanju9524 4 วันที่ผ่านมา

    Bro that's why I watch all the videos every day ❤ I already watch the movie when I'm watching. I thought the same thing. Thank you😊

  • @cmvinoth
    @cmvinoth วันที่ผ่านมา

    BGM verithanam...

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 2 วันที่ผ่านมา +1

    Main ஹீரோ: அமிதாப் main villain : கமல் காமெடியன்: பிரபாஸ்😂😂😂

  • @SamuelSelvakumar90
    @SamuelSelvakumar90 3 วันที่ผ่านมา +1

    Bro kalki climax and story line explain pannunga, theriyathavangaluku useful ah irukum

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 วันที่ผ่านมา

    படம் சூப்பர்
    சில குறை இருந்தலும்
    முயற்சி 🙏🙏🙏🙏🙏

  • @Shan-dz7op
    @Shan-dz7op 4 วันที่ผ่านมา +1

    10/10

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 4 วันที่ผ่านมา +1

    Thanks bro Bala ❤❤❤❤❤❤❤❤

  • @gandhigopal7001
    @gandhigopal7001 4 วันที่ผ่านมา +1

    Nice ❤

  • @sridharvalli8432
    @sridharvalli8432 4 วันที่ผ่านมา +1

    Super

  • @Theo-3
    @Theo-3 4 วันที่ผ่านมา +1

    Mahabaratham story explain pannunga bro please

  • @santhosh2755
    @santhosh2755 3 วันที่ผ่านมา

    Anna nyt tha padam pathuttu vantha ippa ninga mahaparatham pesuna nalla irukkum ❤❤❤ pls konjam pesunga

  • @passionateartspace625
    @passionateartspace625 วันที่ผ่านมา

    Hlo Anna "From" web series Explain Pandringalaaa, sammaya iriku nenga sonnaa athuve pothuum❤️❤️❤️😊😊 just onnu paathu paru anna..

  • @prakashm3468
    @prakashm3468 4 วันที่ผ่านมา +2

    super

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce วันที่ผ่านมา

    Yes Naa kuda feel panna prabhas sir ah vida enaku amithabh sir hero nu thonuchu semma enaku enna keta Naa 10/10 koduppen movie ku super movie Mahabharat story ah and antha visuals ah vera entha movie layum Naa ithu mari paakala super movie oru silar ku tha ramayanam and Mahabharat story ke different theriyama theatre la ramayanam kathaiya apde eduthu vachu irukanga nu pesuranga

  • @ragavragavan1358
    @ragavragavan1358 วันที่ผ่านมา

    Amithab sir avarooda hight and acting voice dialogue ❤❤❤

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 วันที่ผ่านมา +1

    இந்த கல்கி படத்தை விட ஹிந்தில காக்கி அப்படின்னு ஒரு படம் இருக்கு.. ஹிந்தி தெரியாதவர்கள் கூட அதை பாத்துக்கலாம் அமிதாப் பச்ச அக்ஷய் குமார் பாபி டைல் இன்னும் சில பிரபலங்கள் படம் சூப்பரா இருக்கும் போலீஸ் கதை

  • @nilarajamani999
    @nilarajamani999 4 วันที่ผ่านมา +1

    10/10❤

  • @spidy005
    @spidy005 4 วันที่ผ่านมา +1

    Anna Unga voice la mahabharatham podungha❤❤❤

  • @sujin832
    @sujin832 4 วันที่ผ่านมา +1

    Movie explained panuka anna pls 😊

  • @tamilselvanv2641
    @tamilselvanv2641 4 วันที่ผ่านมา

    Super Bala bro🎉🎉🎉

  • @MrShivakshay
    @MrShivakshay 4 วันที่ผ่านมา

    Naa nadula konjam thoongiten ... After escape scene till they reach sambala. Kamal sir and Amitabh ji wow factor

  • @personalaccount-ef8pv
    @personalaccount-ef8pv 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Wonderland 2024 Korean movie review please anna

  • @PremNJ.
    @PremNJ. 4 วันที่ผ่านมา +2

    Annna indha movie ott la vandha odana full movie review podunga illana print nalla varadhu na . ❤

  • @sivakalai6251
    @sivakalai6251 4 วันที่ผ่านมา +1

    அண்ணா "பொன்னியின் செல்வன்" கதை சொன்ன மாதிரி "மகாபாரதம்" கதை சொல்லுங்கள் அண்ணா

  • @vkmedia1220
    @vkmedia1220 4 วันที่ผ่านมา

    S bro... Amithap scenes goosebumps ❤❤

  • @prasannavenkat6199
    @prasannavenkat6199 4 วันที่ผ่านมา

    Movie explanation போடுங்க bro

  • @sujin832
    @sujin832 4 วันที่ผ่านมา

    Kalki movie explained vanum bro pls ❤

  • @Sandy81448
    @Sandy81448 3 วันที่ผ่านมา

    Bro one nd only amitab ji matum 2nd off vera level aswathama real life charcter Mari irunthuchu 👌👌👌

  • @jeevam6884
    @jeevam6884 วันที่ผ่านมา +1

    மகாபாரதம் ராமாயணம் கதை செல்லுக

  • @Skpmusiq
    @Skpmusiq 4 วันที่ผ่านมา +1

    8/10