திருவிளையாடலுக்கு முதல் எங்க வீட்டு பிள்ளை 1965 தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்து நாடோடிமன்ன் வசூல் சாதனையை முறியடித்தது. திருவிளையாடல் 1965ல் பின்னர் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய போதும் வசூலில் எங்க வீட்டு பிள்ளையே முன்னிலை வகித்தது. என் கடமை எம்.எல்.சி. பதவியை எம்.ஜி.ஆர். ராஜினாமா செய்த சர்ச்சையில் தமிழகத்தில் அதிகம் ஓடா விட்டாலும் இலங்கை போன்ற வெளி நாடுகளில் சக்கை போடு போட்டது.
தாய்சொல்லைத்தட்டாதே படத்தின் வசனகர்த்தா ஆரூர் தாஷ் அவர்கள் தினத் தந்தி பத்திரிக்கை யில் தொடர் எழுதியபோது அப்படத்தின் மிகப் பெரிய வெற்றி யை பற்றி கூறியதோடு எம்ஜிஆர் அவர்களை வசூல் சக்கரவர்த்தி என்றார். வெள்ளி விழா கண்ட திரைப்பட ம் நூறுநாள் ஓடிய திரைப்பட வசூலை முறியடிக்கும் என்று சொல் ல முடியாது. இதற்க்கு பல உதாரணங்கள் உள்ளன
மக்கள் திலகம் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய படங்கள் பணமின்றி. .. மேற்கொண்டு இயக்கமுடியாத நிலையில் மக்கள் திலகம் அவர்கள் உதவினார் என்று படித்ததாக நினைவு. .
My Thatha is very big fan of MGR and when Shivaji came to pudukkottai in cauvery mill Shivaji spoke wrong about MGR and my Thatha got furious and thrown slipper at Shivaji , my Thatha lost job because of that . There were misunderstandings .
Wrong.mgr became a super hero after malai kallan 1954 followed by gule bukavali, Madurai veeran,mannadi manan,Ali baba,and produced a magnum opus nadodi Mannan in 58.sivaji was trailing and from 58 Sivaji picked followed by paa series movies.No big hits after nadodi Mannan.Made a deal with Thevar and acted in 17 movies with Thevar banner in 1963 and overtook ganesan.thereafter no looking back.final tussel Raja Raja cholan vs ulagam sutturam valiban where he won hands down.however both had s lot of mutual respect and competition was healthy.
நீங்கள் கர்ணன் படம் பற்றி சொன்ன போது பழைய நினைவு வருகிறது கர்ணன் படத்துக்கு போட்டியாக எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படம் வெளிவந்தது. அந்த நேரம் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மக்கள் மத்தியில் சொன்ன வார்த்தை வேட்டைக்காரன் வருவான்னே உங்க மனச வேட்டைஆடிருவான்னே ஏமாந்திராதிங்கன்னே என்றும் கர்ணன் வருவாரு கை நிறைய அள்ளி தருவார்னே அதனால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கன்னே என்றார்.ஆனால் தேர்தலிலும் வசூலிலும் வேட்டைக்காரனே வென்றான்
மிகவும் சிறப்பு
அய்யா இது போன்ற ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புனர் வளர்க்கும் தங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம். தங்கள் தொடர்பு எண் தாருங்கள்.
புரட்சித்தலைவரான மக்கள்திலகத்தின் நாமம் வாழ்க
அருமையிலும் அருமை
My Great Romeo M G R
THANKS SIR
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்.
அருமையான பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது வாழ்க எம் ஜி ஆர் அவர்கள் புகழ்
அருமையானபதிவு
Super sir
Good information sir
திருவிளையாடலுக்கு முதல் எங்க வீட்டு பிள்ளை 1965 தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்து நாடோடிமன்ன் வசூல் சாதனையை முறியடித்தது. திருவிளையாடல் 1965ல் பின்னர் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய போதும் வசூலில் எங்க வீட்டு பிள்ளையே முன்னிலை வகித்தது.
என் கடமை எம்.எல்.சி. பதவியை எம்.ஜி.ஆர். ராஜினாமா செய்த சர்ச்சையில் தமிழகத்தில் அதிகம் ஓடா விட்டாலும் இலங்கை போன்ற வெளி நாடுகளில் சக்கை போடு போட்டது.
எம்ஜிஆர் அவர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு செய்த உதவிகள் பற்றி கூறவும்.
அவர் நடிகர் சங்க தலைவராக ஆற்றிய பணிகள் பற்றி கூறவும்.
Sir, loking fwd for vdo abouGreat Mgr n Sivaji.Pls make more vdo sir
Very good job sir, please explain about Honorable former Chief Minister of Tamilnadu Dr. M.G.R sir watch mystery.
தாய்சொல்லைத்தட்டாதே படத்தின் வசனகர்த்தா ஆரூர் தாஷ் அவர்கள் தினத் தந்தி பத்திரிக்கை யில் தொடர் எழுதியபோது அப்படத்தின் மிகப் பெரிய வெற்றி யை பற்றி கூறியதோடு எம்ஜிஆர் அவர்களை வசூல் சக்கரவர்த்தி என்றார். வெள்ளி விழா கண்ட திரைப்பட ம் நூறுநாள் ஓடிய திரைப்பட வசூலை முறியடிக்கும் என்று சொல் ல முடியாது. இதற்க்கு பல உதாரணங்கள் உள்ளன
VALHAVALMUDAN your channel
எம்.ஜி.ஆர் கடவுள் பக்தி பற்றி சொல்லுங்க ஐயா.
படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜி, ராஜசுலோசனாவிடம் எனக்கு வாழ்க்கை கொடு என்று கெஞ்சிரமாதிரி வசனம். இதுமாதிரியான வசனம் பேசமாட்டார்.
Niraya therunjukanum avangala pathi, ithuvaraikum thrinjukitathuju nandri
💯👍👌
அனைவருக்கும் வணக்கம் 🙏
இக்கழகத்தில் இணைவது எப்படி???
நடோடிமண்ணனுக்கு முன்பே நடிகர்திலகம் விட்டு கொடுத்த மலைகள்ளன் ஹிட் மறந்து விட்டரா
1965 பொங்கல் எங்க வீட்டு பிள்ளை
Sir more abou Sivaji n Mgr vdo,Mysterx abou Mgr watch waiting for more abou them.
That song in Arasakathalai was not by Mr Vaali but by Mr Muthukootan.
போட்டியாளர்கள்.. பொறாமை இல்லை..
🙏🙏🙏
Devar ji valga
Mgr, பழனி பாபா நட்பு ஏற்பட்டதா
Sir koond kili pathi solavay elaye
Sir,VEERABANDIA KATTAPOMMAN YOU ARE NOT MENTIONED.1959 TO 1960.BEST ACTOR ASIA AFRICAN AWARD TO SHIVAJI.
Tell about devar ji son dhandapani
M G R V/S Sivaji Ganesan Kooda Pirakkathe Paasam ulla rendu Sakotharangal
சார் உங்க தொலைபேசி எண் கிடைக்குமா
மக்கள் திலகம் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய படங்கள் பணமின்றி. .. மேற்கொண்டு இயக்கமுடியாத நிலையில் மக்கள் திலகம் அவர்கள் உதவினார் என்று படித்ததாக நினைவு.
.
Mgr and palani baba relationship pathi sollunga Sir
My Thatha is very big fan of MGR and when Shivaji came to pudukkottai in cauvery mill Shivaji spoke wrong about MGR and my Thatha got furious and thrown slipper at Shivaji , my Thatha lost job because of that . There were misunderstandings .
In real sivaji and mgr were good friends isn't it bro
ஐயா நாங்கள் குடியிருக்கும் பகுதி யின் பெயர் நேதாஜி புரம்
Wrong.mgr became a super hero after malai kallan 1954 followed by gule bukavali, Madurai veeran,mannadi manan,Ali baba,and produced a magnum opus nadodi Mannan in 58.sivaji was trailing and from 58 Sivaji picked followed by paa series movies.No big hits after nadodi Mannan.Made a deal with Thevar and acted in 17 movies with Thevar banner in 1963 and overtook ganesan.thereafter no looking back.final tussel Raja Raja cholan vs ulagam sutturam valiban where he won hands down.however both had s lot of mutual respect and competition was healthy.
நீங்கள் கர்ணன் படம் பற்றி சொன்ன போது பழைய நினைவு வருகிறது கர்ணன் படத்துக்கு போட்டியாக எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படம் வெளிவந்தது. அந்த நேரம் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மக்கள் மத்தியில் சொன்ன வார்த்தை வேட்டைக்காரன் வருவான்னே உங்க மனச வேட்டைஆடிருவான்னே ஏமாந்திராதிங்கன்னே என்றும் கர்ணன் வருவாரு கை நிறைய அள்ளி தருவார்னே அதனால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கன்னே என்றார்.ஆனால் தேர்தலிலும்
வசூலிலும் வேட்டைக்காரனே
வென்றான்
Wrong.vettaikaran ran only one theatre for 100 days. Karnan ran 100 days in 4 theatres. Asia big theatre Tangam, Karnan 100 days ran.
1965 pongal no Deepawali
Super sir