விளக்கு வழிபாடு | Hindu Culture Lighting | Gayatri Mantra | Maha Periyava Mahimai | காஷ்ட மௌனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Lighting Important in Hinud Religion | Philosophy of Lighting | Nine Planets in the Lamp | Navagraha in the lamp | Cultural Hindu Tradition | Selfless Service | Kashta Mounam | Kanakadhara Stotram
    விளக்கேற்றும் கலாச்சாரம் - தீபம் ஏற்றுவதற்கு பின்னல் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன . - விளக்கின் தத்துவம் ஒன்பது கோள்கள் இந்த விளக்கில் இருக்கிறது சூரியன், சந்திரன் , செவ்வாய் , புதன், குரு , சுக்கிரன் , சனி , ராகு, கேது | விளக்கு - சூரியன், எண்ணெய் - சந்திரன், திரி - புதன், அக்கினி ஜூவாலை - செவ்வாய், ஜூவாலைக்கு கீழ் நிழல் - ராகு, ஜூவாலாவின் நிறம் மஞ்சள் - குரு , விளக்கிற்கு கீழ் இருக்கும் நிழல் - சனி, திரி குறைந்து கொண்டே வருவது ஆசை ஆசை குறைய குறைய மனம் அடங்கும் undefined சுக்கிரன் , பரவர வெளிச்ச்ம்தான் ஞானகாரகன் தான் கேது நவகிரகங்களின் தத்துவம் அவை எங்கு ஒளிர்ந்திருக்கின்றன . நெய் தீபம் ஏற்றும் வீட்டில் ஸ்ரீ
    லட்சுமி குடியிருப்பாள், நல்ல வாழ்க்கை அமையும் - வீட்டில் தீபம் ஏற்றினால் பலன் | Spiritual Light - ஆன்மீக ஒளி - தீப வழிபாடு என்பது நமது கலாசாரம்.- விரதத்தின் பெருமை - பிராமணர்கள் தங்கள் கடமையை காயத்திரி மந்திரத்தை தினமும் சமூக நன்மைக்காக பண்ணவேண்டும் | வேதத்தில் ஒரு குறிப்பு வியாசர் வாக்கு எப்பொழுது இந்த காயத்ரி மந்திரத்தை கடைசி பிராமணனும் இந்த ஜலத்தை விடுவது நிறுத்தினால் மழை நின்றுவிடும் - காஷ்ட மௌனம் - மந்திரங்களின் தாய் காயத்திரி மந்திரம் - ஆச்சாரியின் மூலம் பெறுவது - விவசாயியை சுற்றிய மஹாபெரியவா -
    பண்டைய காலத்தில் வரதட்சணை முறை | விளக்கின் பெருமை | ஒரு சிசியன் பெருமையா சிறுமையா தேடி தரவேண்டும் | மஹாபெரியவரின் மகத்துவம்
    Discourse on Kanchi Mahaperiyava Mahathuvam by Mr. Indra Soundar Rajan
    Karthigai Deepam, Arunachaleshwarar temple,Thiruvannamalai
    #KarthigaiDeepam #GayatriMantra #காயத்திரிமந்திரம்
    #விளக்குவழிபாடு #HinduCulture #Lighting #காஷ்டமௌனம் #கார்த்திகைதீபம் #bharanideepam #HinduRituals #karthikaideepam #karthikaibrahmotsavam #tiruvannamalaideepam #MahaDeepam #Arunachaleshwara #பஞ்சபூதத்தலம் #அருணாசலேஸ்வரர் #திருவண்ணாமலை #tiruvannamalaiarathy #IndraSoundarRajan #இந்திராசௌந்தர்ராஜன் #gvijayan

ความคิดเห็น • 49

  • @chandrasrinivasan6959
    @chandrasrinivasan6959 5 ปีที่แล้ว +16

    உயர் திரு ஸௌந்தர்ராஜன் மஹாபெரியவா கருத்துக்களை உணர்ச்சிபூர்வமாக பேசி எங்கள் மனதில் நிறைவாய் வித்திட்டார். நமஸ்காரம். நன்றி.

  • @sankarikk9286
    @sankarikk9286 3 ปีที่แล้ว +1

    Very touching the way Indra Sounderajan explains about Maha periyava. Really touching when each and every devotee had darshan of Periyava.

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 2 ปีที่แล้ว

    Maha periyava charanam 🙏🙏🌹 Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏🌹 ரொம்ப ரொம்ப அருமையா அழகா பெரியவாளைப்பத்தி விளக்கம் சொன்ன‌உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் பல பல கோடி நன்றிகள் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வளமுடன் வாழ என்றென்றும் பகவானை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🌹🙏🙏🙏🏻🙏🏻🌹🌷🌷🎈🎈🦋🦋🎉🎉🌺🌻🌹🌹🌹🌷

  • @vijimano3825
    @vijimano3825 4 ปีที่แล้ว +1

    Thanks Sir,daily iam watching pudhu ugam TV morning and evening ,

  • @vijimano3825
    @vijimano3825 4 ปีที่แล้ว

    Fantastic spech Sir,we are blessed to watch.
    Hara Hara Shankara.
    Jaya Jaya Shankara

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 4 ปีที่แล้ว +1

    I am so happy that heared mha bakkiam

  • @kuppanmani440
    @kuppanmani440 4 ปีที่แล้ว +1

    சிவ சிவ !மகா பெரியவா சரணம்!

  • @sankaralingam8966
    @sankaralingam8966 8 หลายเดือนก่อน

    மகாபெரியவா திருவடியே சரணம் சரணம் சரணம்..

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 5 ปีที่แล้ว +4

    Periyavaa great

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    அய்யா சிறப்பு வணங்குகிறேன்

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 ปีที่แล้ว +3

    Very blessed to hear the great devotional speech on Shri Maha Periyava

  • @vijaysankar2450
    @vijaysankar2450 ปีที่แล้ว

    Maha Periava Saranam.
    Hara Hara Sankara.
    Jaya Jaya Sankara

  • @revathysridhar8786
    @revathysridhar8786 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @MjJm-dq4jt
    @MjJm-dq4jt 5 ปีที่แล้ว +3

    Arumai Arumai sir

  • @saravananpl22
    @saravananpl22 7 ปีที่แล้ว +4

    jaya jaya shankara hara hara sankara.....literally emotional to hear the words of the divine ...so nice.....

  • @radhapr6107
    @radhapr6107 3 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @kokilakyadav8352
    @kokilakyadav8352 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @wyabthaguidelink4407
    @wyabthaguidelink4407 2 ปีที่แล้ว

    Om namashivaya Om chandra sekara

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 ปีที่แล้ว

    Arumaiana serapu sorpozivu nandre swamy

  • @jothijothi741
    @jothijothi741 4 ปีที่แล้ว +1

    👌👌👌🌺

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 5 ปีที่แล้ว +6

    Sankaraaaa....neeyagathi

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan647 3 ปีที่แล้ว

    🙏🙏👍

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 ปีที่แล้ว

    Maha periva saranam🙏🙏🙏🙏

  • @vaidehiranganathan535
    @vaidehiranganathan535 ปีที่แล้ว

    Dat vishsyamgsl arumaoi.

  • @rajinarayan8744
    @rajinarayan8744 3 ปีที่แล้ว +1

    Namaskaram sir, very nice explanation.I’m very blessed to hear the great devotional speech on Shri Maha Periyavaa . Please pray for our family and my sister family Thank you .

  • @rajasakul7458
    @rajasakul7458 6 ปีที่แล้ว +4

    Mikka nandri iyya.arphudhamana seidhigal.anbudan raja mohd sheik

  • @jaihind5995
    @jaihind5995 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renugasoundarajan9534
    @renugasoundarajan9534 4 ปีที่แล้ว

    Super eyeya

  • @somasundaram8273
    @somasundaram8273 4 ปีที่แล้ว

    Mahaperiava thiruvadigale potri

  • @krishnareddy6626
    @krishnareddy6626 5 หลายเดือนก่อน

    Pls provide english subtitles

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 2 ปีที่แล้ว

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @rascolnikov1554
    @rascolnikov1554 7 ปีที่แล้ว +2

    arumai.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 ปีที่แล้ว

    Jaya Jaya Shankara Hara Hara Shankara
    Kanchi Shankara kamakoti Shankara
    Pradosha Shankara prathyaksha Shankara
    Orikkai Shankara Omkara Shankara

    • @geethavenkataraman670
      @geethavenkataraman670 5 ปีที่แล้ว

      ftt

    • @geethavenkataraman670
      @geethavenkataraman670 5 ปีที่แล้ว

      88 ஐஐஐஐஐ என்று இ தொய்பா

    • @geethavenkataraman670
      @geethavenkataraman670 5 ปีที่แล้ว

      888iiiiiiiii

    • @sudharsanbaskaran6673
      @sudharsanbaskaran6673 4 ปีที่แล้ว

      Indrasoundararajancellnowantedimmedit

    • @viswanathanchinnalakshmana4777
      @viswanathanchinnalakshmana4777 4 ปีที่แล้ว

      ஜகத்குரு ஜகத்குரு
      ஜகதாம் குரு
      என்று சொன்ன
      சத்குரு சங்கராச்சாரியார்
      போற்றி! போற்றி!
      இருபதாம் நூற்றாண்டின்
      ஈடுஇணையற்ற
      மாமனிதர் !
      பீடாதிபதி!
      பாமரபரவசர்!
      பாலகப்பிரியர்!
      சமயவிளக்கு!
      ஆதிசைவர்!
      மதங்களை வென்றவர்!
      ஹர ஹர சங்கர
      ஜெய ஜெய சங்கர
      அன்புடன்
      விஸ்வநாதன் .சி லெ
      ஆடிட்டர்
      மயிலாப்பூர்
      நம்முடைய பெரியவா

  • @vaidehiranganathan535
    @vaidehiranganathan535 ปีที่แล้ว

    Lanneer vandafj

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 ปีที่แล้ว

    Kerala Iyer boy not married there is no girl what our community?

  • @psrkg7398
    @psrkg7398 4 ปีที่แล้ว

    இவர் ஏன் மடத்துக்கு வந்த அபவாதத் தை தடுக்கல

  • @ohmygod1209
    @ohmygod1209 5 ปีที่แล้ว +3

    Brahmin boys are remaining unmarried. Brahmin boys are marrying other caste girls . Even who are performing and following rituals are not getting married it's my experience in am telling even in palakkad agraharams iyer boys are remaining unmarried . Brahmin will get mixed.

    • @jayaramansubramanian2665
      @jayaramansubramanian2665 4 ปีที่แล้ว

      T

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 ปีที่แล้ว

      What to do sir? Brahmin girls dont prefer priests or cooks.. Afterall, who would like to reel in poverty? 🙏

  • @Soulful_27
    @Soulful_27 3 ปีที่แล้ว

    🙏🙏🙏