Maha Periyava Arputhangal | மனிதாபிமானம் | பண்டரிநாதன் திருவடி | பூர்வ ஜென்மம் | கருணை தெய்வம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2016
  • Discourse on Mahaperiyava Mahimai by Indra Soundar Rajan
    தேவையை பூர்த்தி செய்வது - தலை சிறந்த மடாதிபதி - கோவிந்தா நாமாவிற்கு - ராம தாரக மந்திரம் - சரஸ்வதி நாமா கொடுத்திருக்கிற விளக்கம் .
    அற்புதங்கள் - தன்னை உதாரணம் காட்டி மற்றவர்களை திருத்தியவர் | பிரசனைகளை திருத்தி வைப்பவர் | நேத்ர தீட்சை , சர்வம் நாராயணன் , நாராயணுக்கு அர்ப்பணம் , நாரதர் மூலம் நாராயண மந்திர சக்தியின் பெருமை - புழு முதல் ரிஷிவரை | நாராயணன் மந்திரம் சொல்லும் பொது உங்களுக்குள் இருக்கும் அகந்தை, பாபங்கள் சாகட்டும் , உயர்ந்த பிறவிகள் கிடைக்கட்டும் - பார்க்காத கடவுளை எப்படி நம்புகிறோம் - பூர்வ ஜென்ம புண்ணியம் - நம் மனம் அவருடைய திருவடிக்கு போகவேண்டும் , மனத்தை வாங்கச்செய்தல். ஆகமப்படி பண்டரிபுரத்தில் பண்டரிநாதன் திருவடியை தொட்டு வணங்கலாம் , வேறு எங்கும் கிடையாது . பண்டரிநாதன் திருவடியில் உயிர் விடவேண்டும் என்று சிலபேர் வருவார்கள். பாண்டுரங்க பண்டரிபுரம் - விட்டல விட்டல விட்டல பாண்டுரங்கா. ..
    நாமஸ்மரணை செய்யுங்கள் , கன்னியாதானம், | நடமாடும் தெய்வம், காமாக்ஷியுடன் பேசி நம் குறைகளை தீர்த்தவர் - முக்தியடைந்தார் , சிலை என்று நினைத்தாள் சிலை, அவர் உட்கர்த்திருக்கிறார் என்றல் அவர்தான்
    #mahaperiyava #kanchimamuni #திருவடி #holyfeet #vitthal #pandurangan #பண்டரிபுரம் #பண்டரிநாதன்திருவடி #பூர்வஜென்மம் #கருணைதெய்வம் #நேத்ர_தீட்சை #indrasoundarrajan #இந்திராசௌந்தர்ராஜன் #விட்டல_விட்டல #pandaripuram #vitthal
    #vijayan

ความคิดเห็น • 96

  • @mmurugan--
    @mmurugan-- 3 ปีที่แล้ว +9

    உண்மை பெரியவா அற்புதங்களை கேட்டு அதிகமாக மனநிம்மதி பெற்றுள்ளேன் ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா

  • @periyavaarulmatrimony2471
    @periyavaarulmatrimony2471 6 ปีที่แล้ว +9

    உங்களுடைய பேச்சு எங்கள் ஆத்மாவிற்கு விருந்தாக அமைந்தது.
    மஹாபெரியவா என் கண் முன்னே தரிசனம் கொடுத்த அற்புதம். விடை கிடைக்காத பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தது.
    உங்களுக்கு மஹாபெரியவா ஆசிகளும் அனுகிரஹமும் நிறைய கிடைக்கட்டும்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    காயத்ரி ராஜகோபால்

    • @VijayanG
      @VijayanG  6 ปีที่แล้ว +1

      நன்றி

  • @keertisugumaran
    @keertisugumaran 4 ปีที่แล้ว +4

    Thank you for upload this video

  • @harishganesan6390
    @harishganesan6390 4 ปีที่แล้ว +9

    Super video mama.. as always a treat to hear about Periyava experiences from you. Periyava sharanam 🙏

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 4 ปีที่แล้ว +3

    Guru Our Pranams It is Great Satsangam and Fortunate to view this Video Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 ปีที่แล้ว +2

    No body has seen the GOD. But i had dharsan of MAHA PERIVA.

  • @swaminathans59
    @swaminathans59 5 ปีที่แล้ว +7

    Soundararajan is carrying out a very big service to the humanities by narrating a lot of things about Sri Maha Periyava. This too is an act of Sri Maha Periyava. Both Soundararajan and all viewers and listeners are blessed by Sri Maha Periyava. Sankaraa...

  • @krishnankrishnan7303
    @krishnankrishnan7303 3 ปีที่แล้ว +1

    அழகான பேச்சு

  • @nagarajanm1856
    @nagarajanm1856 หลายเดือนก่อน

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @jayalakshmimarannan202
    @jayalakshmimarannan202 2 ปีที่แล้ว +1

    Ohm sri mahaperiywa saranam

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 ปีที่แล้ว +2

    Maha periyava thiruvadi Saranam
    Jaya Jaya Shankara Hara Hara Shankara
    Kanchi Shankara kamakoti Shankara

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm 4 ปีที่แล้ว +4

    Indira Sir ,you have brought maha periyavar before our eyes

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 5 หลายเดือนก่อน +1

    ஆஹா மகாபெரியவர்
    அற்புதங்கள் கேட்டு உடல் சிலிர்க்கிறது.நன்றி ஐயா.

  • @jayalakshmig1183
    @jayalakshmig1183 3 ปีที่แล้ว +2

    Super sir continue like this type of sayings

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 5 ปีที่แล้ว +2

    மஹாபெரியவா எனக்கு பிடித்த இறைவன்

  • @ramanca51
    @ramanca51 5 หลายเดือนก่อน

    Jai Sriram

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +1

    Om guruve saranam🙏

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 5 ปีที่แล้ว +3

    கருனெய் உள்ளம் கொண்டவர்தான் ஞானவள்ளல் மகாபெறியவாழ்

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 3 ปีที่แล้ว +4

    காஞ்சிபுரம் என்றாலே கண் தானக கலங்கும்
    "காஞ்சி பெரியவரை"
    நினைத்து.
    இவர் காலத்தில் நாம் இருந்தோம் என்று நினைத்தாலே உள்ளம் உருகியது...

  • @aruldoss8125
    @aruldoss8125 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 🙏🙏💯💯

  • @sairenuga
    @sairenuga 4 ปีที่แล้ว +2

    Periyava came on my dream with g[d smile and I made namasharam

  • @clayforum4545
    @clayforum4545 4 ปีที่แล้ว +2

    Mahaperiyava is truly God personified. No wonder He was called 'Walking God'. God bless the great Mahaan. Longing to see you walking again on Mother Earth Periyava. Will it happen ?

  • @yegnag4
    @yegnag4 7 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm 4 ปีที่แล้ว +2

    Indira Sir is truly blessed by God .

  • @remasasidharan2398
    @remasasidharan2398 6 หลายเดือนก่อน

    OM Guruve Saranam 🙏

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 6 ปีที่แล้ว +2

    Maha periyava the one n only walking god.

  • @umashankarv1385
    @umashankarv1385 5 ปีที่แล้ว +5

    Thanks so so so much sir explaining us the greatness of periyava......thanks sir u speak so well.....

    • @ganesan.r3293
      @ganesan.r3293 3 ปีที่แล้ว +2

      Maha periyava thiruvadikale saranam

  • @sekarr7765
    @sekarr7765 5 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்
    இதை ( சொற்பொழிவு) கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேன்

  • @karathikjanani
    @karathikjanani 5 ปีที่แล้ว +2

    Such a great man

  • @dsathyanarayanan6442
    @dsathyanarayanan6442 6 ปีที่แล้ว +9

    Maha Periyava Saranam.Really blessed to hear this oratory.Video was a learning curve in many ways.Thanks a lot,Sir

  • @ramachandranvenkatesan385
    @ramachandranvenkatesan385 5 ปีที่แล้ว +2

    Thiru Indra soundarajan upanyasam is very siimple& demonstrative

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 ปีที่แล้ว

    சிறந்த சொற்பொழிவு...

  • @jayamuralijayamurali4488
    @jayamuralijayamurali4488 2 ปีที่แล้ว +1

    Interesting

  • @ramasubramanians2801
    @ramasubramanians2801 ปีที่แล้ว

    Ram Ram

  • @ravisekar2340
    @ravisekar2340 4 ปีที่แล้ว +1

    THANK YOU SIR

  • @jaikarthik_j
    @jaikarthik_j 4 ปีที่แล้ว +1

    awesome 19:00 to 24:50

  • @n.tharunika1297
    @n.tharunika1297 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 5 ปีที่แล้ว +3

    பண்டறிநாதர் கோவில் பிள்ளை தலை சரியாகிவிடும் நம்பிக்கை ஶ்ரீ

  • @kathiresansankarsubramania116
    @kathiresansankarsubramania116 5 ปีที่แล้ว +1

    Om Namah Shivayah !!!!!

  • @BalaBala-oi1gv
    @BalaBala-oi1gv 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @user-zh4he8vf9e
    @user-zh4he8vf9e 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 5 ปีที่แล้ว

    Suuuuuuuper ayya

  • @kjayakumar33
    @kjayakumar33 6 ปีที่แล้ว +2

    Super

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @sunajamila3874
    @sunajamila3874 6 ปีที่แล้ว +1

    Om namah shivaya

  • @raguiyer5247
    @raguiyer5247 2 ปีที่แล้ว

    Very interesting ayya.

  • @geetharani2201
    @geetharani2201 5 ปีที่แล้ว +10

    அன்னா நீங்கள் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கௌரவமரக இருக்கிறது என்பதை கேட்க நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி

  • @biobio1053
    @biobio1053 3 ปีที่แล้ว

    சரணம்

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 ปีที่แล้ว

    Arputamana uppanyasam kanchi periava magemai nandre sir

  • @chandrabhanun6988
    @chandrabhanun6988 3 ปีที่แล้ว

    108 Prey Ava Potter
    Hindukal Cholavandum
    🚩🚩🚩🚩🚩🚩🕎🕎🕎🕎🕎🕎🕉🕉🕉🕉🕉🕉🔱🔱🔱🔱🔱🔱🐄🐄🐄🐄🐄🐄🙏🙏🙏🙏🙏🙏

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 5 ปีที่แล้ว

    Sixa puniam. Ayya unga speach

  • @hariharanen1562
    @hariharanen1562 ปีที่แล้ว

    hara hara shankara

  • @AASUSID
    @AASUSID 4 ปีที่แล้ว +1

    🤗🙏

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 ปีที่แล้ว

    paripoorna saranagathi

  • @shanthipriya2817
    @shanthipriya2817 9 หลายเดือนก่อน +1

    Aiya 7 varudam valatha kili paranthu potchu ,manavethaila eruntheen periyava edam aiya yen kiliku veli olagam theragathu,yena vendikonde eruntheen entha pathivai patha vudan aarut hal adaintheen,uir enathuku,avar pochanam seithathai,patheen yen kilikum adaikalam unavu kidaithu erukum yena nemmathi adaintheen

  • @adityasview2411
    @adityasview2411 4 ปีที่แล้ว +1

    🙏

  • @madannagarajan4509
    @madannagarajan4509 6 ปีที่แล้ว +1

    Maha periyava thunai.jai guru dev..

  • @sowbhagyar5442
    @sowbhagyar5442 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👌👌👌👌🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @s.meenatchito9342
    @s.meenatchito9342 6 ปีที่แล้ว +2

    Maha periyava mahimai kettathu periya punniyam

  • @bamaranganathan7365
    @bamaranganathan7365 5 ปีที่แล้ว +2

    மனது அடையும் நிம்மதிக்கு அளவே கிடையாது அடையும் நன்மைகள் அளவற்றது எல்லாம் மஹா பெரியவரின் பல பல அற்புதங்களும் எனக்கும் பலரின் உங்களை போன்ற பேச்சாளர்களில் கிடைக்கிறது

  • @shahulhameed2699
    @shahulhameed2699 5 ปีที่แล้ว +1

    தங்கள் நாவல் யூடியூப் சேனலில் வெளியாகவில்லை

  • @kenny7496
    @kenny7496 4 ปีที่แล้ว

    Krishna Vasudeva Rama Govinda Narayana

    • @kenny7496
      @kenny7496 4 ปีที่แล้ว

      Watch it clearly fm 14:00 to 17:00,,,,,it's a secret chant of ' om Narayana ' by aiyya soundarajan

    • @kenny7496
      @kenny7496 4 ปีที่แล้ว

      Watch 19:10 to 23:50 ,,,,good message sir,,,,

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 5 ปีที่แล้ว +2

    இதையும் கூட unlike செய்து இருக்கார்கள்

  • @padminis8695
    @padminis8695 3 ปีที่แล้ว

    A seems

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 5 ปีที่แล้ว

    மாகாணம் ஞானவள்ளல் Godsami

  • @padmavedantham5608
    @padmavedantham5608 4 ปีที่แล้ว

    9

  • @sarathpc848
    @sarathpc848 3 ปีที่แล้ว +1

    23:24: Don't miss the next 20secs.

  • @kpvishnudasa6682
    @kpvishnudasa6682 6 ปีที่แล้ว

    Why is this video named as comdey category

  • @rgrg921
    @rgrg921 3 ปีที่แล้ว

    உத்தரிணி கதை கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் வேறு மாதிரி சொன்னார்

  • @keertisugumaran
    @keertisugumaran 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @padmavedantham5608
    @padmavedantham5608 4 ปีที่แล้ว

    9