நாம் வேறுவேறு பாதையில் நடந்தாேம் நடந்தாேம்..இன்று ஒரே இடத்தில் சந்தித்துவிட்டாேம்...இனி எம்மிடத்தில் பிரிவு வரவே கூடாது...உங்கள் எல்லாேரையும் பார்க்கும்பாேது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிரது...இளை ஞர்கள் மேலும் முன்னேறிச்செல்ல நான் மனதார வாழ்த்துகிரேன்...
ஏற்றிவைத்தவர்கள் இறக்கிவைக்கட்டும். அண்மையில் பாராளுமன்ற. உறுப்பினர் கூறியதுபோல் தமிழர்கள் பெரும்பான்மையினர் இவர்களை எல்லாத் தேர்தல்களிலும் புறக்கணித்தே வாக்களித்துள்ளனர்.
தேசிய கீதம் பாடுவது மட்டும் எங்களுக்கான அங்கீகாரம் ஆகிவிடும் என்று நினைக்கிறீர்களா ? எங்கள் தமிழ் மொழியில் அரச அலுவலகங்களில் தமிழருக்கான வை தமிழிலேயே சிங்கள மக்களுக்கான அலுவல்கள் சிங்களத்தில் என்று கோரிக்கை மை முன்வையுங்கள்.
எனக்கு தற்போது 70 வயது. நான் பள்ளியில் படிக்கும்போது (பட்டிருப்பு மகா வித்யாலையம்)காலை வணக்கத்தின்போது பாடியிருக்கிறோம். நன்றி மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
சூப்பர் along time ago தமிழில் தேசிய கீதம் மனம் குளிர்ந்தது இப்படியே எல்லாரும் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருல் புரிவானாக இன்ஷாஅல்லாஹ் ♥️♥️♥️♥️♥️♥️ 🌹🌹🌹🌹🌹🌹🌹
எப்பவுமே தமிழர்கள் நாங்கள் மற்றவருடைய வேதனையை பார்த்து சந்தோஷப்பட்டது இல்லை அதே நேரம் நமது நாடு போகும் நிலை மிகவும் கவலையை தருகின்றது ஏதோ ஒரு நாட்டுக்காரனுக்கு விற்பதை விட அவர் தானாகவே பதவியை விட்டால் இலங்கை வாழ் வெளிநாட்டு மக்களும் சேர்ந்து மீண்டும் நம் தாய்நாட்டை கட்டி யெழுப்ப நினைப்பார்கள் ....
Tears on my eyes , really glad to hear our National anthem from your voice dear all Tamil brothers and sisters , thank you so much your contribution for this fight ❤ 💙
நல்லதொரு மாற்றம் மலரட்டும் நம் தாய்நாட்டில். சமத்துவமும் சமாதானமும் இருந்தாலே அந்நாடு முன்னேரும். கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஊழலில் மூழ்கி திளைத்த பழைமையான இந்த கட்சிகளை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி.... இளைஞர்கள் ஒன்றினைந்து இயக்கம் கண்டு தேர்தலில் போட்டியிட்டு மா பெரும் வெற்றி பெற வேண்டும்...!
Now I say God bless Sri Lanka!! ජය වෙවා!! வாழ்த்துகள்!! Buddha will be smiling!! 👊🏽👊🏽 the lion is awakened to protect its citizens! now you will see how fast this country will rise to prosperity. 👏🏼👏🏼 சமரசம் எங்கள் வாழ்வென்போம்................ தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம், அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்,,,,,,,🙏🏼
FANTASTIC Very Very Great 👍💪 👌❤️ And Beautiful 🙏👍💪👌❤️. Yaathenil !!!!!!!!!!! Because I Think My Feeling. NAAN ANUPAVITHTHA NAATKAL BECAUSE YEARS!!!!!!!!!. NAAN PATTA ??????????? VETHANAI !!!!!!!!!!!!!?????????????????? ANATHU URAVEEA. An kangalil Vanthathum ERATHTHAM!!! VARUVATHUM ERATHTHAM. ANATHU URAVEEA ANRU NAAM!!! ENNRU????? NAALAI NAMATHU VAALVU YAAR KAIYE ??? BECAUSE I have lots of Question ❓❓⁉️⁉️ I'm sorry my brother and sister 😂😂😂😂😂 thanks 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chand S: Slavery took over 100 years to the road to equality, change and healing takes time, one step at a time. Its a process, this time last year things were not the same! Cheers!
நான் தமிழ்நாட்டுப்பெண்.... உங்களுடைய போராட்டமும் நெடுநாளைக்குபின் வந்த பாடிய தேசியகீதமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது... அதே நேரம் எனது இலங்கை நண்பனை தேடுகிறேன்... தமிழில் வன்னிதமிழ் மறவன் என்ற பெயரில் நண்பனானவர்... உதவி செய்யுங்கள் மக்களே... என் நண்பனை தொடர்பு கொள்ள.... 🙏🙏
Really ❤️ ❤️❤️ heart touching…. Feelings r very high….so sad till date not sing by their mother tongue that national anthem…how horrible Stupid politician & monk leaders.the history is No longer control stupid family politics…..well done unity of srilangan ppls.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪never given up until WIN ….keep it up….. & GOD bless ❤️❤️❤️all . “Thambi’s teammates souls sure will give u brightful LIFE in ur territory.🙏
@@manoharthangarajan2864 நன்றி சகோ.... உண்மை தான்... குடும்ப அரசியல் தா நாட்டை சீர்குழைக்குது... இருந்தாலும் இளைஞர்களின் எழுச்சி அதை முறியடிக்கும்.. வெல்லணும்... இனியும் இத்தகைய அரசியல் நம் நாட்டிலும் சரி எங்கும் தொடர கூடாது... மேலும் வருத்தமான செய்தி... என்னுடைய நண்பன் நேற்று காலைல விபத்துல இறந்துட்டான் சகோ... இலங்கை மக்கள் நிலையறிந்து இவன் மூலமா ஏதாவது பொருளுதவி செய்ய நினைச்சேன்... இப்ப அவனே இல்ல...😭
@@panchavarnam5269 sister very kind of ur ❤️ heart to help Tamilzh eezham ppls.u may find proper channel to help them…..u pls check genuine authorities then proceed…but very careful before giving anything for ppls welfare or any adoption…🙏🙏🙏U for ur efforts ❤️👧👩❤️👌👍👍👌🍀💪💪💪💪💪💪🌸🙏🙏🙏
I’m proud of my language, in my school days I only memorized the Tamil national anthem, now I’m really moved to witness this❤️❤️❤️ வாழ்க இலங்கை! வாழ்க தமிழ் மொழி!! I’m proud to be a SriLankan ❤️❤️❤️
இங்கே தமிழருக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் ,தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதாக எடுத்துக் கொள்ளாமல், ,,, இலங்கையில் தமிழ் மொழியும் அரசமொழி, தமிழர்களும் இலங்கையின் பூர்வீக குடிகள் என்று சிங்கள இளையோர்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை எண்ணி, இப்போதைக்கு மகிழ்ச்சி அடைவோம்.
Then what is Sinhala ? Is it the original language of Tamil nadu? 😂 You are equally racist as Rajapakse regime. People like you should vanish from this country. Then all Sri lankans will live here peacefully. Both Sinhala and Tamil are state languages of Sri lanka. There is nothing called original language here. Shame on you.
உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் கண்ணீர் வருகிறது உங்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் ஏதும் குரல் கொடுக்க முடியவில்லை என்று கவலையுடன் சொல்கின்றேன் மலையக இளைஞர் அனைவரின் ஒத்துழைப்பு எப்போதும் உங்களுக்காக நாங்கள் அங்கு வர முடிந்தால் நிச்சயமாக உங்கள் நண்பர்களாக நாங்கள் இங்கு இருந்து எம் நாட்டின் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க love you
I am a Sinhalese which we don't identify as anymore (more than anything I am a Sri Lankan) We know what our Tamil brothers and sisters have gone through. Politicians from both sides have divided us for decades. Time to unite and end parties based on race, caste or religion. We should all unite together as one as we used to be 74 years ago. We are one!
@@parandamana5300 not only Tamil people died. Thousands of Sinhalese, Muslims and Malay people died. You hear only the Tamil people because you haven't changed your color and race glassess. We don't divide based on race but India and some politicians to get votes
Amazing news . I wish to be there and experience and give my full support but unfortunately can only watch from far away . I am so happy to see Sinhala tamil Muslim people are together 💕💕❤️💕❤️❤️ from Canada 🇨🇦 I
இந்தப் பதிவு மகிழ்ச்சி தருகிறது. இன, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாய் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது நீடித்தால் மட்டுமே புதிய தேசம் பிறக்கும். உங்கள் அனைவருக்கும் மலேசியாவிலிருந்து வாழ்த்துக்கள்.
இரவு வணக்கம் சகோதர சகோதரிகளே இந்த ஒற்று மை இனியும் காலா காலமாய் இன மத பேதம் பாராது, ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து இந்த ஒற் றுமை இவ்வாறே இலங்கை நாட்டி ல் மேலும் மேலும் நீடிக்க வேணும். சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக த்தவர் என்ற பேதமின்றி ஒரு தாயி ன் மக்கள் என வாழ வேணும். நன்றி பிரான்ஸ் 18.4.2022 பரஸ்பதம் புரிந்து கொண்டு
உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் இப்படியாக தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடிய அனைவருக்கும் நன்றி உங்கள் அனைவரோடும் தேவனுடைய பாதுகாப்பை அருளும் படி வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். மத வாதம் இன வாதம் வேண்டாம். இனிமேல் பழைய அரசியல் வாதிகள் எல்லோரும் ஓடுங்கள் ஓடூங்கள். அரசியல் வாதிகள் இவ்வளவு நாட்கள் மதம் இனத்தை வைத்து அரசியல் செய்தார்கள் .முக்கியமானவர்கள் மஹிந்த கோடா இனவாத அரசியல் வாதிகள்.
மகிழ்ச்சியா இருக்கிறது தமிழில் தேசியகீதம் கேட்டது. சின்ன வயதில் கேட்டது இப்போ எண்டாலும் இனபேதம் ஒண்டும் இல்லால் ஒற்றுமையாக இருப்பது மிகவும் சந்தோசம் from switzerland🇨🇭👌👏 (ஈழத்து தமிழிச்சி)
தமிழில் தேசிய கீதம் பாடும் பொழுது காதுக்கு இனிமையாகவும் மனதுக்கு உணர்ச்சியாகவும் இருந்தது உண்மைதான். ஆனாலும் மக்களே இது மட்டுமே இலங்கைதீவில் வாழும் ஒட்டுமொத்த பல்லின மக்களும் சுபிட்சமாக நல்லிணக்கத்துடன் வாழும் நிலை வந்துவிட்டது என்று நினைக்க கூடாது. மகாவம்ச மனநிலை; அரசியல் யாப்பு; அரசியல் தலைவர்கள்; அவர்களின் ஆளும் திறமை கொண்டு அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பாரிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டாலேயே நாங்கள் நினைக்கும் மாணிக்க தீவாக இந்த தேசம் மாற்றமடையும். 🙏
Gotta Go Home.. ! 🏃♀️ ලංකාවේ සිංහල, දෙමළ, මුස්ලිම් එකමුතුව මේ රටේ සංවර්ධනයට ඉතා වැදගත් කරුණක්.! ප්රඥාවෙන් අවදි වෙච්ච මේ එකමුතුව හමදාම පවතීවායි අපි ප්රාර්ථනා කරමු..!! 🤝 இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஒற்றுமை என்பது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான விடயமாகும்.! ஞானத்தால் எழுந்த இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க நாம் வாழ்த்துகிறோம்..! 🤝
தயவு செய்து தமிழ் மக்களே ஒற்றுமை வெண்டும். இது ஜாதி மதம் இன்றி வாழும் நம் நாட்டை கட்டி எழுப்புவோம் அது வரை போராடுவோம் 💪💪💪🙌💪🙌💪🙌💪🙌🙌🙌🙌💪 அவர்கள் ஓடும் வரை போராடுவோம் 💪🙌🙌💪🙌💪
SriLankans all united together and fight against the ruling government. Then you will get justice, you can live happily in your country. Unity is strength. All languages of the world born from Sanskrit. 👍👍👌💐🌺🌸
தற்போது இந்தியாவில் தமிழ் தேச பக்தி பாட்டு ஒன்றை பகிர்கிறேன் விவஸ்தை இல்லையா என்று எண்ண வேண்டாம் உயிர் உடல் பொருள் திரு நாடென்னும் நினைவே ஓங்கிட வேண்டும் நாமே துஞ்சாத சிந்தை ஒரு நாளும் கெடாமல் தோழமை கொண்டுலகாள்வோம் நெஞ்சு கெடாவகை உறமாய் நின்றால் நிற்பவர் எதிரே உளரோ படைபலம் நாமே பாரீர் தடைகளை நீக்கிட வாரீர் நாமே தமிழுலகை ஆள்வோம் புகைபட நம்முயிர் தாயக நினைவு போற்றி வணங்குவோம் நாமே நலமே, மிகவே ,பெறவே நலமிகு நலமிகவே இதை இந்திய தேசிய பாடல் ஆன , Indian National antham ,ராகத்தோடு பாடி மகிழவும் பொருத்தமாய் உள்ளதை அறியவும். இது பெங்களூர் சேவாச்சிரம் பள்ளியில் 1957 வருடம் பாடியது. தமிழ் நாட்டுக்கு வாழ்க வையகம் மன்னிக்கவும். இப்பகிர்வு தமிழ் நாட்டுக்கே
So happy 2c these talented young generation's stand together as one S.L family members to gain access victory to their Motherland.. God Bless You guys with Happiness again in your Life.. 😂💎💖💎
Nice protest. Well done guys. I will realy apriciate you, if you all bring Sinhales friends and tamil speaking muslims friends to remeber and to protest on the 18th may of genocide rememberance day at Gallface.
சபாஷ் பல்கலைகழகமாணவர்களே! இளைஞர் போராட்டம் தோற்றுபோனதில்லை புதிய தலைமுறை புது மாற்றம் புதிய ஆட்சி உருவாகட்டும் வாழ்த்துக்கள்
நாம் வேறுவேறு பாதையில் நடந்தாேம் நடந்தாேம்..இன்று ஒரே இடத்தில் சந்தித்துவிட்டாேம்...இனி எம்மிடத்தில் பிரிவு வரவே கூடாது...உங்கள் எல்லாேரையும் பார்க்கும்பாேது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிரது...இளை ஞர்கள் மேலும் முன்னேறிச்செல்ல நான் மனதார வாழ்த்துகிரேன்...
🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🤲🤲🤲😭😭
COMEDY, COMEDY, COMEDY.
Believed u r all same .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, thirundha maatingala TAMILIANS.
Good
ஏற்றிவைத்தவர்கள் இறக்கிவைக்கட்டும்.
அண்மையில் பாராளுமன்ற. உறுப்பினர் கூறியதுபோல் தமிழர்கள் பெரும்பான்மையினர் இவர்களை எல்லாத் தேர்தல்களிலும் புறக்கணித்தே வாக்களித்துள்ளனர்.
தேசிய கீதம் பாடுவது மட்டும் எங்களுக்கான அங்கீகாரம் ஆகிவிடும் என்று நினைக்கிறீர்களா ? எங்கள் தமிழ் மொழியில் அரச அலுவலகங்களில் தமிழருக்கான வை தமிழிலேயே சிங்கள மக்களுக்கான அலுவல்கள் சிங்களத்தில் என்று கோரிக்கை மை முன்வையுங்கள்.
எனக்கு தற்போது 70 வயது. நான் பள்ளியில் படிக்கும்போது (பட்டிருப்பு மகா வித்யாலையம்)காலை வணக்கத்தின்போது பாடியிருக்கிறோம். நன்றி மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
You mean Kaluwanchikudy
சூப்பர் along time ago தமிழில் தேசிய கீதம் மனம் குளிர்ந்தது இப்படியே எல்லாரும் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருல் புரிவானாக இன்ஷாஅல்லாஹ் ♥️♥️♥️♥️♥️♥️ 🌹🌹🌹🌹🌹🌹🌹
Aameen
எனது நாடு என்ற உணர்வு உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுவிட்டதால் நிச்சியம் இறைவன் உங்கள் பக்கமே
22வருடத்திற்கு முன் பாடிய ஞாபகம்
மகிழ்ச்சி தமிழில் தேசிய கீதம் பாடியதில் 😢😢😢😢🙏🙏🙏🙏
குவைத்திலிருந்து..
எப்பவுமே தமிழர்கள் நாங்கள் மற்றவருடைய வேதனையை பார்த்து சந்தோஷப்பட்டது இல்லை அதே நேரம் நமது நாடு போகும் நிலை மிகவும் கவலையை தருகின்றது ஏதோ ஒரு நாட்டுக்காரனுக்கு விற்பதை விட அவர் தானாகவே பதவியை விட்டால் இலங்கை வாழ் வெளிநாட்டு மக்களும் சேர்ந்து மீண்டும் நம் தாய்நாட்டை கட்டி யெழுப்ப நினைப்பார்கள் ....
வாழ்த்துக்கள் 💐💐💐 எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருப்பது நல்லது...
வாழ்க தமிழ் மொழி இனி யாவது அனைத்து மக்களும் கற்றுமையாக இணைந்து வாழ்வோம் நாம் அனைவரும் இலங்கை. தாயின் பிள்ளைகள்
இது சீறீலங்கன் தேசிய கீதம் ஈழத்தின் தேசியகீதமல்ல
அதென்ன.. கற்றுமையாக வாழ்வது.. 😄😄😄😄இங்கே என்ன ஒற்றுமை கண்டீர்... 😄😄😄😄
@@thasananth2692 typing mistake da lusu payele
இந்த ஒற்றுமை இந்தியாவிலும் கூடிய விரைவில் ஏற்பட இறைவன் அருள் புரியட்டும்
தம்பி சொல்வது உண்மை தான் போராட்டத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக இலங்கை ஆட்சி செய்ய தகுதி உள்ளவர்கள்
வாழ்க தமிழ்🫶🏻… உலகின் பழைமையான மொழி எங்கள் தமிழ். பள்ளிக்காலத்தில் கேட்ட 🫡தேசிய கீதம் 🫡🇱🇰🇱🇰❤️
பாடசாலை போகும்போது பாடின தேசிய கீதம் மீண்டும் கேட்க தாய் நாட்டு பற்று மீண்டும் வாழ்க வளர்க நம் தாய் நாடு
Tears on my eyes , really glad to hear our National anthem from your voice dear all Tamil brothers and sisters , thank you so much your contribution for this fight ❤ 💙
Nice dear...api ekathuwemu api rata beragamu
Nice acting SIN-HELL-A ANMAL
@@kkcholanii why are you commenting using a fake profile 😂
This is the real SIN////HELL////A CUNNNG ANMAL SPECIS is famous for..
th-cam.com/video/-cDkU7iSBD0/w-d-xo.html
SHAME ON YOU
th-cam.com/video/Fh5LX7FkE20/w-d-xo.html
Ithe ellam teriyamai tha, sila parad@s singalavan sombu adikerq
நம் சொந்தங்கள் பாடிய பாட்டு மிக அழகாக இருந்தன, பின்னணி இசை மிக மிக அழகாக இருந்தது வாழ்த்துக்கள் எம் சொந்தங்களுக்கு
ஐயா பிரபாகரன் அவர்கள் ஆத்மா ஓரளவுக்கு சாந்தி அடையும்
தமிழ் ஈழம் அடைந்தால் மேதகு பிரபாகரனின் ஆத்மா சாந்தி அடையும்
I am very happy about the unity between Tamil and Sinhala communities .
Haha ha.
Poi ava noda mutr*m kudi
உங்கள் எல்லாரையும்
இப்படி பார்க்கும் போது
மனம் வேதனை தருகிறது
கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது
நாடு நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்
நல்லதொரு மாற்றம் மலரட்டும் நம் தாய்நாட்டில். சமத்துவமும் சமாதானமும் இருந்தாலே அந்நாடு முன்னேரும். கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஊழலில்
மூழ்கி திளைத்த பழைமையான
இந்த கட்சிகளை முற்றிலும்
புறக்கணித்து ஒதுக்கி....
இளைஞர்கள் ஒன்றினைந்து இயக்கம் கண்டு தேர்தலில் போட்டியிட்டு மா பெரும் வெற்றி பெற வேண்டும்...!
நன்றி உரவுகளே அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றது நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் தேசிய கீதம் கேறகுன்றோம் வாழ்த்துக்கள்
Now I say God bless Sri Lanka!! ජය වෙවා!! வாழ்த்துகள்!! Buddha will be smiling!! 👊🏽👊🏽 the lion is awakened to protect its citizens! now you will see how fast this country will rise to prosperity. 👏🏼👏🏼 சமரசம் எங்கள் வாழ்வென்போம்................ தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம், அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்,,,,,,,🙏🏼
FANTASTIC Very Very Great 👍💪 👌❤️ And Beautiful 🙏👍💪👌❤️. Yaathenil !!!!!!!!!!!
Because I Think My Feeling. NAAN ANUPAVITHTHA NAATKAL BECAUSE YEARS!!!!!!!!!. NAAN PATTA ???????????
VETHANAI !!!!!!!!!!!!!??????????????????
ANATHU URAVEEA. An kangalil Vanthathum ERATHTHAM!!! VARUVATHUM
ERATHTHAM. ANATHU URAVEEA ANRU NAAM!!! ENNRU????? NAALAI NAMATHU VAALVU YAAR KAIYE ??? BECAUSE I have lots of Question ❓❓⁉️⁉️ I'm sorry my brother and sister 😂😂😂😂😂 thanks 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Nonsense.They will never change.
@chand S: Slavery took over 100 years to the road to equality, change and healing takes time, one step at a time. Its a process, this time last year things were not the same! Cheers!
நான் தமிழ்நாட்டுப்பெண்.... உங்களுடைய போராட்டமும் நெடுநாளைக்குபின் வந்த பாடிய தேசியகீதமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது... அதே நேரம் எனது இலங்கை நண்பனை தேடுகிறேன்... தமிழில் வன்னிதமிழ் மறவன் என்ற பெயரில் நண்பனானவர்... உதவி செய்யுங்கள் மக்களே... என் நண்பனை தொடர்பு கொள்ள.... 🙏🙏
Really ❤️ ❤️❤️ heart touching….
Feelings r very high….so sad till date not sing by their mother tongue that national anthem…how horrible
Stupid politician & monk leaders.the history is No longer control stupid family politics…..well done unity of srilangan ppls.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪never given up until WIN ….keep it up…..
& GOD bless ❤️❤️❤️all .
“Thambi’s teammates souls sure will give u brightful LIFE in ur territory.🙏
@@manoharthangarajan2864 நன்றி சகோ.... உண்மை தான்... குடும்ப அரசியல் தா நாட்டை சீர்குழைக்குது... இருந்தாலும் இளைஞர்களின் எழுச்சி அதை முறியடிக்கும்.. வெல்லணும்... இனியும் இத்தகைய அரசியல் நம் நாட்டிலும் சரி எங்கும் தொடர கூடாது... மேலும் வருத்தமான செய்தி... என்னுடைய நண்பன் நேற்று காலைல விபத்துல இறந்துட்டான் சகோ... இலங்கை மக்கள் நிலையறிந்து இவன் மூலமா ஏதாவது பொருளுதவி செய்ய நினைச்சேன்... இப்ப அவனே இல்ல...😭
@@panchavarnam5269 sister very kind of ur ❤️ heart to help Tamilzh eezham ppls.u may find proper channel to help them…..u pls check genuine authorities then proceed…but very careful before giving anything for ppls welfare or any adoption…🙏🙏🙏U for ur efforts ❤️👧👩❤️👌👍👍👌🍀💪💪💪💪💪💪🌸🙏🙏🙏
I’m proud of my language, in my school days I only memorized the Tamil national anthem, now I’m really moved to witness this❤️❤️❤️
வாழ்க இலங்கை! வாழ்க தமிழ் மொழி!!
I’m proud to be a SriLankan ❤️❤️❤️
உங்கள் பேச்சையும் உங்கள் பாடலையும் பார்க்கும் போதும் கேட்கும்போதும் மகிழ்ச்சியில் உடல் புல்லரிக்கிறது.
இங்கே தமிழருக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் ,தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதாக எடுத்துக் கொள்ளாமல், ,,,
இலங்கையில் தமிழ் மொழியும் அரசமொழி, தமிழர்களும் இலங்கையின் பூர்வீக குடிகள் என்று சிங்கள இளையோர்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை எண்ணி, இப்போதைக்கு மகிழ்ச்சி அடைவோம்.
சிறு திருத்தம் தமிழரும் பூர்வகுடியென்பது தவறான வார்த்தை , தமிழர்கள் மட்டுமே பூர்வகுடிகள் , சிங்களர்கள் 1,800 வருடங்களுக்குள் வந்தேறியவர்கள்
Amam sakothareei
Then what is Sinhala ? Is it the original language of Tamil nadu? 😂 You are equally racist as Rajapakse regime. People like you should vanish from this country. Then all Sri lankans will live here peacefully. Both Sinhala and Tamil are state languages of Sri lanka. There is nothing called original language here. Shame on you.
😂
வாழ்த்துக்கள் சகோதரா! உங்களின் காணொளியைக் கண்டு. பெருமை அடைகிறேன்.
உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் கண்ணீர் வருகிறது உங்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் ஏதும் குரல் கொடுக்க முடியவில்லை என்று கவலையுடன் சொல்கின்றேன் மலையக இளைஞர் அனைவரின் ஒத்துழைப்பு எப்போதும் உங்களுக்காக நாங்கள் அங்கு வர முடிந்தால் நிச்சயமாக உங்கள் நண்பர்களாக நாங்கள் இங்கு இருந்து எம் நாட்டின் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க love you
We are srilankan
எனது அன்பு நிறைந்த ஈழ உறவுகளே தொடர்ந்து போராடுங்கள் ...வெற்றி நிச்சயம்
I am a Sinhalese which we don't identify as anymore (more than anything I am a Sri Lankan)
We know what our Tamil brothers and sisters have gone through. Politicians from both sides have divided us for decades.
Time to unite and end parties based on race, caste or religion.
We should all unite together as one as we used to be 74 years ago.
We are one!
God bless you. From tamilnadu india
The LORD hand upon the NATION. GOD BLESS YOU
Where did ur unity go, when so many Tamil people died. Don't use Tamil people innocence.
@@parandamana5300 not only Tamil people died. Thousands of Sinhalese, Muslims and Malay people died. You hear only the Tamil people because you haven't changed your color and race glassess.
We don't divide based on race but India and some politicians to get votes
@@cattylovers3829 demand justice for genocide ! that's all we people expect from Sri Lankan people
இறைவன் இருக்கிறார். இதுவே சரியான தருணம் தமிழீழம் மலரும். வாழ்த்துக்கள்.
No tamilelam. Proud to join a Sri Lankan. Not only this protest. Continue with the continuing upcoming future 🥲
Amazing news . I wish to be there and experience and give my full support but unfortunately can only watch from far away . I am so happy to see Sinhala tamil Muslim people are together 💕💕❤️💕❤️❤️ from Canada 🇨🇦 I
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 👍👍👍
இந்தப் பதிவு மகிழ்ச்சி தருகிறது. இன, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாய் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது நீடித்தால் மட்டுமே புதிய தேசம் பிறக்கும். உங்கள் அனைவருக்கும் மலேசியாவிலிருந்து வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏
வாழ்க ஒற்றுமை.
சாதி மதம் பேதம் கலைந்து மனிதம் வளரட்டும். சகோதரத்துவத்தோடு வாழ்வோம் அன்போட!
வாழ்க வளமுடன்!
வாழ்க தமிழ்!!
Intha padala kikkum pothu santhosatthil
Mnam alukurathu so bry nes thank you so much makkale valtthukkal 😭🔥🔥💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
இரவு வணக்கம்
சகோதர சகோதரிகளே இந்த ஒற்று
மை இனியும் காலா காலமாய் இன
மத பேதம் பாராது, ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து இந்த ஒற்
றுமை இவ்வாறே இலங்கை நாட்டி
ல் மேலும் மேலும் நீடிக்க வேணும்.
சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக
த்தவர் என்ற பேதமின்றி ஒரு தாயி
ன் மக்கள் என வாழ வேணும்.
நன்றி
பிரான்ஸ் 18.4.2022
பரஸ்பதம் புரிந்து கொண்டு
உங்கள் எண்ணம் வரவேர்க்க தக்கது... ஆனால்.. இதை எப்படி இன ஒற்றுமை என்று பார்க்கிறீர்கள்.. அதுக்கு இன்னும் எத்தனையோ படிகள் ஏற வேண்டும். 😄😄😄
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது எல்லோரும் இணைந்தது
வாழ்க தமிழ் வாழ்க வளர்க தமிழ் வாழ்க
தமிழ் வாழ்க 🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தமிழன்டா
You can't get over that thought
தலைவர் பிரபாகரன் அவர்களின் கனவு கூடிய விரைவில் நிறைவேறும்.👍👍
Congratulations. We are with you. Continue your protest.
உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் இப்படியாக தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடிய அனைவருக்கும் நன்றி உங்கள் அனைவரோடும் தேவனுடைய பாதுகாப்பை அருளும் படி வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
தமிழ் உறவுகளே வணக்கம். வாழ்த்துகள்.
மிக்கமகிழ்ச்சி.நாங்கள் இந்து மகளீர் கல்லூரியில் 1970ல்தேசியகீதம் பாடுவோம்.இன்று தமிழில் கேட்டு மகிழ்ந்தோம்.
ஒற்றுமையே வெற்றிக்கு வழி.
இந்தப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி உங்கள் தைரியத்தைபாராட்டுகிறேன்.
Thank you so much Gota for uniting people
தமிழில் தேசிய கீதம் பாடியது ஓர் வெற்றிதான்
மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது...
கோத்தா.US குடியுரிமையை உதறித்தள்ளியதே.நாட்டை ஆயுள் காலம் முழுவதும்
தன்ணாதிக்கத்தில் வைத்திருக்கவே என இப்போது.மக்களுக்கு புரியும்"🐊🦊
தம்பிங்களா தங்கச்சிகளா அவன் கோத்தாவுக்கு ஒரு கோதாரியும் விளங்காது அவன் இதை rhym நல்லாயிருக்கு என பைலா ஆடுவான்
எல்லோருக்கும் சம உரிமை வேண்டும். மத வாதம் இன வாதம் வேண்டாம். இனிமேல் பழைய அரசியல் வாதிகள் எல்லோரும் ஓடுங்கள் ஓடூங்கள். அரசியல் வாதிகள் இவ்வளவு நாட்கள் மதம் இனத்தை வைத்து அரசியல் செய்தார்கள் .முக்கியமானவர்கள் மஹிந்த கோடா இனவாத அரசியல் வாதிகள்.
Good Good ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மொட்டையன் இருக்கும் வரை.. இனவாதம் தொடரும்.. தற்போதைய நிலையை நம்ப வேண்டாம்... 😄😄😄😄
Then what about Vigneshwaran, Sivajilingam, etc.?
பள்ளியில் படிக்கும் போது பாடியிருக்கிறேன். இப்போது கேக்க உடம்பு சிலிர்க்கிறது ♥️
தெய்வத்தமிழ்த்தாயே வணக்கம். உலகெலாம் உன் புகழ் ஒன்றே மணக்கும்,
மகிழ்ச்சியா இருக்கிறது தமிழில் தேசியகீதம் கேட்டது. சின்ன வயதில் கேட்டது இப்போ எண்டாலும் இனபேதம் ஒண்டும் இல்லால் ஒற்றுமையாக இருப்பது மிகவும் சந்தோசம் from switzerland🇨🇭👌👏 (ஈழத்து தமிழிச்சி)
வாழ்க...தமிழ்.!! உலகம் முழுவதும் "உங்களை வரவேற்க்கிரோம்.. அன்போடு.."!! இந்திய தமிழ்நாடு மக்கள் உங்கள்ளோடு....i love you en தமிழர்களே...♥️♥️💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
சிங்கள சகோதரர்கள் அவனைக்கும் நன்றி
பாடலும் ராகமும் அருமையாக இருக்கிறது
அமையும்
புதிய இளைஞர்களின் அரசுக்கு
உலகம் கை கொடுக்கும்....!
Well done! support from 🇨🇦
🙏🙏🙏💞💞💞❤❤❤හිතන්න බැරි තරම් සතුටුයි
ජයශ්රී හැමදාම මෙහෙම ඉමු බුදුසරණයි
தமிழில் தேசிய கீதம் என்றால் இதுதான். ஏறுது பார் கொடி ஏறுதுபார் கொடி தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி
தேசியக்கீதம் பாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
40 வருடங்களுக்கு முன் நான் பாடசாலையில் பாடியது நினைவுக்கு வருகின்றது
அப்போ.. நமோ ... நமோ.. என்றால் என்ன என்று சொல்லுவீங்களா.. புரியல.. 😄😄😄😄
தமிழில் தேசிய கீதம் பாடும் பொழுது காதுக்கு இனிமையாகவும் மனதுக்கு உணர்ச்சியாகவும் இருந்தது உண்மைதான். ஆனாலும் மக்களே இது மட்டுமே இலங்கைதீவில் வாழும் ஒட்டுமொத்த பல்லின மக்களும் சுபிட்சமாக நல்லிணக்கத்துடன் வாழும் நிலை வந்துவிட்டது என்று நினைக்க கூடாது. மகாவம்ச மனநிலை; அரசியல் யாப்பு; அரசியல் தலைவர்கள்; அவர்களின் ஆளும் திறமை கொண்டு அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பாரிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டாலேயே நாங்கள் நினைக்கும் மாணிக்க தீவாக இந்த தேசம் மாற்றமடையும். 🙏
நான் 1976 ல பாடிய தமிழ் தேசிய கீதம் மீண்டும் மீண்டும்
தொடர்ந்து பாட வேண்டும்
வாழ்த்துக்கள்
சரியான ஆட்சியாளர்கள் இருந்திருந்தால் இலங்கை சிங்கப்பூர் அளவுக்கு இருந்திருக்கும்
Translated to English
@@fathimaaseera6847 Sri Lanka would have been like Singapore if there had been proper rulers
Gotta Go Home.. ! 🏃♀️
ලංකාවේ සිංහල, දෙමළ, මුස්ලිම් එකමුතුව මේ රටේ සංවර්ධනයට ඉතා වැදගත් කරුණක්.!
ප්රඥාවෙන් අවදි වෙච්ච මේ එකමුතුව හමදාම පවතීවායි අපි ප්රාර්ථනා කරමු..!! 🤝
இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஒற்றுமை என்பது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான விடயமாகும்.!
ஞானத்தால் எழுந்த இந்த ஒற்றுமை என்றும் நிலைக்க நாம் வாழ்த்துகிறோம்..! 🤝
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
God Bless all people
சிங்களத்தின் அடிநாதத்தை புரிந்திராத கூட்டம்........
போகப்போகப்புரியும்.
வாழ்த்துக்கள்.
Plz stop talking Tamil Sinhala Muslim we are SRILANKANS......
Really proud of u guys
Very nice we are proud of our country we are all same
தயவு செய்து தமிழ் மக்களே ஒற்றுமை வெண்டும்.
இது ஜாதி மதம் இன்றி வாழும் நம் நாட்டை கட்டி எழுப்புவோம் அது வரை போராடுவோம் 💪💪💪🙌💪🙌💪🙌💪🙌🙌🙌🙌💪
அவர்கள் ஓடும் வரை போராடுவோம் 💪🙌🙌💪🙌💪
Proud valththukkal God bless you all makkale pakkave supara erukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்களின் கண்ணீருக்கு விடை கொடுங்கள் தெய்வங்களே
எனது தாய் நாடு எதை நோக்கி செல்கிறது. நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இந்த சர்வாதிகாளுக்கு கடவுள் நிச்சயமாக தண்டனை கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் தமிழ் மக்களே
SriLankans all united together and fight against the ruling government.
Then you will get justice, you can live happily in your country. Unity is strength. All languages of the world born from Sanskrit. 👍👍👌💐🌺🌸
Great 👍 welcome all sri lanka 🇱🇰 people 😀 👍 😄
Great we all are under one flag we all are Sri Lankans come together Make SRI Lanka great
I am proud of being a SriLankan.We are all SriLankans.Let"s join together to build a prosperous and peaceful country.
Ghu
வாழ்த்துக்கள் அன்பு உறவுகள் அனைவருக்கும்
இளையவர்கள் புதிய கட்சி அமைக்கவேன்டும்
கண்ணீர் வந்தது ஒற்றுமை அது என்னும் கிடைக்குமா ?
Hamaduru idam thaan main KEY
இது.. ஒற்றுமை அல்ல.. சிங்களவனில் ஒரு குணம் உண்டு...
மிஞ்சினால் கெஞ்சுவான்..
கெஞ்சினால் மிஞ்சுவான்.. 😄😄😄😄
தற்போது இந்தியாவில்
தமிழ் தேச பக்தி பாட்டு ஒன்றை பகிர்கிறேன்
விவஸ்தை இல்லையா என்று எண்ண வேண்டாம்
உயிர் உடல் பொருள் திரு
நாடென்னும் நினைவே
ஓங்கிட வேண்டும் நாமே
துஞ்சாத சிந்தை ஒரு நாளும் கெடாமல் தோழமை கொண்டுலகாள்வோம்
நெஞ்சு கெடாவகை உறமாய் நின்றால் நிற்பவர் எதிரே உளரோ
படைபலம் நாமே பாரீர்
தடைகளை நீக்கிட வாரீர்
நாமே தமிழுலகை ஆள்வோம்
புகைபட நம்முயிர் தாயக
நினைவு போற்றி வணங்குவோம் நாமே
நலமே, மிகவே ,பெறவே
நலமிகு நலமிகவே
இதை இந்திய தேசிய பாடல் ஆன , Indian National antham ,ராகத்தோடு பாடி மகிழவும்
பொருத்தமாய் உள்ளதை
அறியவும். இது பெங்களூர் சேவாச்சிரம் பள்ளியில் 1957 வருடம் பாடியது. தமிழ் நாட்டுக்கு
வாழ்க வையகம்
மன்னிக்கவும்.
இப்பகிர்வு தமிழ் நாட்டுக்கே
So happy 2c these talented young generation's stand together as one S.L family members to gain access victory to their Motherland.. God Bless You guys with Happiness again in your Life.. 😂💎💖💎
Kekkumbodu santhosamaka ulladu Thanku anushan 💕💕💕💕
கட்டாயம் தமிழில் பாடப்பட வேண்டு ம்.இனவாத அரசாங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்.எமது உரிமைகளை பெற வழி செய்வோம். வாழ்க தமிழ்.👏👏
தமிழுக்கு அமுது என்று பெயர்🙏😂💪
Nice protest. Well done guys. I will realy apriciate you, if you all bring Sinhales friends and tamil speaking muslims friends to remeber and to protest on the 18th may of genocide rememberance day at Gallface.
Lucky, SIN///HELL///A raped all ur sisters, still want unite shamelessly
இலங்கைத் தாயின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழ் தாயை தமிழ்பாடி தரப்பு வாழ்த்துக்கள்
Thampi உங்கள் சணல் வளர்ந்துபெருகஉள்ளத்தின்ஆழத்திலிருந்துவாழ்த்துகிறேன்
Congrats to srilankans(sinhala and tamil)
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மூவின மக்களாகிய சிங்கள தமிழ் முஸ்லிம் கிர்ஸ்தவர்கள் ஆகிய நான்கு மதமும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை ஓங்குக
இந்த வீடியோவைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நீங்கள் விரும்பும் ஒன்றை நீங்கள் பெற விரும்புகிறேன்.
Arumai chellam . unggal porattam vetri pera vaalththukkal
மக்கள் சக்தி இயக்கம் 💪💪💪💪🤝🤝🤝🤝👏👏👏👏👌👌👌👌
මේ රට අනිවාර්යයෙන් වෙනස් විය යුතුය, ජාති භේද තොරව සියලුම ජාතීන් එක්ව එකට සමගියෙන් ජීවත් වෙන්න මේ මාතෘ භූමියට සුබ පතනවා ජය වේවා ආයිබෝවන්,🙏🙏 වනකම්🙏🙏, අස්සලාමු අලෙයිකුම්,🤲🤲 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Yes correct
🌹