Comrade From South | REC709 Films | Thozhar Jeevanantham | Documentary Film | Communism | History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • "Comrade From South" is a documentary by REC709 Films that sheds light on the life and legacy of Communist leader Jeeva. A trailblazer of the Communist Party in India, a fearless freedom fighter, and a pioneer of Tamil politics and literature, Jeeva’s contributions have shaped the course of history. Yet, with the passage of time, his remarkable influence has faded from public memory. This documentary hopes to spark curiosity in today’s generation, encouraging them to rediscover the story of a leader who fought for justice, equality, and freedom.
    #RememberJeeva #REC709Films

ความคิดเห็น • 121

  • @AramAlternativeFoods
    @AramAlternativeFoods 7 ชั่วโมงที่ผ่านมา +4

    தோழர். ஜீவாவை இந்தத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி போற்றுதலுக்குரியது. கம்யூனிசம் வெல்க !

  • @Rajadurai28
    @Rajadurai28 2 วันที่ผ่านมา +5

    தோழர் ஜீவானந்தம் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு புரட்சியாளர், ஒரு சிந்தனையாளர், ஒரு கலைஞர். அவரது வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் இன்றைய தலைமுறையினருக்குப் பெரும் உத்வேகம் அளிக்கின்றன.❤

  • @Prophet_Ap
    @Prophet_Ap วันที่ผ่านมา +8

    என் மகன் பெயர்: ஜீவா
    மகள் பெயர் : ஜீவிதா
    அய்யா நெல்லை கண்ணன் தோழர் ஜீவா அவர்களின் பேச்சை கேட்டு , என் மகன் பெயரை மாற்றினேன்

  • @arunkumar-tn7ow
    @arunkumar-tn7ow 2 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு,‌ தாம்பரம் பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள் என்று நம்புகிறேன், நசுக்கப்படும் மக்களின் நம்பிக்கை ஜீவானந்தம்

  • @karthickthirunaukkarasu6822
    @karthickthirunaukkarasu6822 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மிகச்சிறந்த தோழர் ஜீவா அவர்களின் எளிமையான வாழ்க்கை முறையால் கவரந்திழுக்கப்பட்டேன்... இவரைப் பற்றிய தகவல்கள் வெளி உலகிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தோழர்களே 🙏🏼💐👍 சிறந்த முயற்சி நல்வாழ்த்துக்கள் உங்கள் குழுக்களுக்கு💐

  • @Godalmighty31
    @Godalmighty31 2 วันที่ผ่านมา +8

    Great Man & Personality !

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

    • @Godalmighty31
      @Godalmighty31 วันที่ผ่านมา

      @@REC709films Subscribed with pleasure !

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent, Excellent, Excellent....
    👍👍👍👍👍.

  • @jawaharjk1346
    @jawaharjk1346 วันที่ผ่านมา +4

    நல்ல பதிவு
    உங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் தோழர்

  • @abdulmajeed3456
    @abdulmajeed3456 10 ชั่วโมงที่ผ่านมา +2

    As a Periyar fan, it's really shocking that I don't know about Jeevanandam. Thanks team for introducing such a great personality to me

  • @viperpandy8893
    @viperpandy8893 5 ชั่วโมงที่ผ่านมา +2

    கக்கன், காமராசர், ஜீவானந்தம், இரட்டை மலை சீனிவாசன், வ உசி, முத்துராமலிங்கம் அய்யா, இம்மானுவேல் சேகரனார் போன்ற பல தலைவர்களை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவது நமது கடமை❤

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தோழர் தோழர் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இன்னும் நிறைய
    காணொளி வரவேண்டும்

  • @babuferozkhan
    @babuferozkhan 3 วันที่ผ่านมา +7

    இளய‌ ‌‌தலைமுறைக்கு‌ ஜிவானந்தம் மட்டும் அல்ல பொது உடைமை கட்சி தலைவர்கள் பலரை தெரியாது. அதற்கான ஆவணங்கள் பொது வெளியில் இல்லை.

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 20 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்னும் நிறைய காணொலிகள் வர வாழ்த்துக்கள் ❤

  • @ramdevkv354
    @ramdevkv354 2 วันที่ผ่านมา +2

    So sad that people do not know such a great leader like Com.Jeevanandam..
    Thanks to the documentary team for this great effort..
    When the so called film celebrities hog limelight inspite of doing nothing to the society, it is so sad that people who really fought for the emancipation of the society is not known..
    The younger generation should be taught about these great leader.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @gayathriravi745
    @gayathriravi745 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Good Information thanks for your effort 👏👏👏

  • @tamizharasan222
    @tamizharasan222 2 วันที่ผ่านมา +3

    Such an inspiring documentary..

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @NareshKumar-qi7gx
    @NareshKumar-qi7gx 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Goosebumps 🔥🔥🔥

  • @RamKumar-ii7bd
    @RamKumar-ii7bd 3 วันที่ผ่านมา +13

    நன்றி நண்பரே வாழ்த்துக்கள். தோழர் ஜீவானந்தம் பற்றி நன்கு அறிவேன். அவர் பெயரில் "வியாசர் பாடி ஜீவா" ரயில் நிலையம் உள்ளது. அன்றுதான் தோழர் ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொண்டேன்.

  • @shanthakumar4689
    @shanthakumar4689 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks for letting me understand a little bit about a great leader. This has motivated me to know more about him.

  • @muraliam280
    @muraliam280 3 วันที่ผ่านมา +6

    Dear Team, Congratulations and hearty wishes for all your efforts! Communist leader Jeevanantham sir son Manikumar is living in
    Chennai 45. A close friend of my father. Would be great if you get a chance to converse with him. Best wishes!

  • @jeevajeeva2481
    @jeevajeeva2481 3 วันที่ผ่านมา +4

    en peru jeevanantham im very proud of holding he's name in my name

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Happy to hear this Bro. Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @harishs1188
    @harishs1188 50 นาทีที่ผ่านมา +1

    Something new learning,

  • @pradeebanr3455
    @pradeebanr3455 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Vazhthukkkal and thanks ,
    Good intention bro

  • @libefrankmelino.a25
    @libefrankmelino.a25 2 วันที่ผ่านมา +2

    Great.... Congratulations 🎉

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @mithun_69
    @mithun_69 วันที่ผ่านมา

    Wonderful documentary, big applause to the entire team...

  • @rchandr47
    @rchandr47 วันที่ผ่านมา +1

    Thank you for posting this. I am quite aware of Jeeva from my student days. The background music is disturbing, louder at times. That's the only problems with this clip.

  • @psychologistniranjan
    @psychologistniranjan วันที่ผ่านมา +2

    தோழர் லெனின் யாருனு கேட்டாலே இந்த தலைமுறைக்கு தெரியாது

  • @ரௌத்திரம்பழகு2024
    @ரௌத்திரம்பழகு2024 2 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தோழரே ஜீவானந்தம் அவர்களை பற்றி ஏற்கனவே தெரியும்.
    இருந்தாலும் உங்கள் கானொளியால் நிறைய தெரிந்து கொண்டேன்.
    மிகவும் நன்றி. வாழ்க ஜீவானந்தம் ❤❤❤

  • @kavinkaviya4961
    @kavinkaviya4961 2 วันที่ผ่านมา +2

    Waiting for the next leaders documentary!

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @AathiMuranPuthir
    @AathiMuranPuthir 14 นาทีที่ผ่านมา

    That was a wonderful narrative.. I know comrade jeeva before, i had a book of jeeva..

  • @vivekaero1730
    @vivekaero1730 3 วันที่ผ่านมา +5

    1:10kalaignar, thalabathy, chinnavar, Annan inbanithi avvlothan tamilnattu makkal therinjikka vendiyathu ...

  • @anburaj6440
    @anburaj6440 4 วันที่ผ่านมา +2

    Super work thanks brother

  • @NareshKumar-qi7gx
    @NareshKumar-qi7gx 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌

  • @rajkumarbharathisivagnanam6895
    @rajkumarbharathisivagnanam6895 3 วันที่ผ่านมา +1

    Red solute for comrade Jeevanandam.❤💪🏽

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @travelwithganeshraja6130
    @travelwithganeshraja6130 3 วันที่ผ่านมา +1

    Nalla pathivu tholar ❤

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support Thozhar! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @A4_Director
    @A4_Director ชั่วโมงที่ผ่านมา +1

  • @ManikandanM-z1q
    @ManikandanM-z1q 5 วันที่ผ่านมา +2

    Great work 👏....congratulations.

  • @manimuthangi
    @manimuthangi 10 ชั่วโมงที่ผ่านมา +1

    சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை கண்ணன் அவர்களின் ஒரு மேடை பேச்சு வீடியோ வை பார்த்தேன், அது முழக்க தலைவர் ஜீவா வை பற்றியது,அந்த வீடியோ முடியும் போது என் கண்கள் குளமானது, இப்படி ஒரு தலைவரை தமிழ்நாடு இழந்தது, திராவிட கட்சிகளின் சூழ்ச்சி என்பது தான் உண்மை

  • @Ms_Surya-ze8qc
    @Ms_Surya-ze8qc 5 วันที่ผ่านมา +2

    Romba nandri Nanba

  • @kr1234e
    @kr1234e 3 วันที่ผ่านมา +1

    Superb thanks a lot.😢

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา +1

      Thank you for your support! Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @reachvijan
    @reachvijan 3 วันที่ผ่านมา +1

    Thanks a lot for making this

  • @worldofvijaygp
    @worldofvijaygp 3 วันที่ผ่านมา +1

    Great making Bros. Jeevaa ❤❤❤

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for your support Bro!❤ Eager to watch a narration about Jeeva in your channel

  • @josephsanthosh7889
    @josephsanthosh7889 4 วันที่ผ่านมา +1

    Great work comrade

  • @michaelraj7980
    @michaelraj7980 3 วันที่ผ่านมา +2

    கோவை அரசு பேருந்து கழகம் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகளை ஜீவா பஸ் என அழைப்போம். அருகில் உள்ள
    மற்ற மாவட்ட மக்களுக்கு கூட இது அதிகமாக தெரிவதில்லை.

  • @esakkimuthu8675
    @esakkimuthu8675 4 วันที่ผ่านมา +1

    Congratulations for effort

  • @jegatheshwaran1971
    @jegatheshwaran1971 2 ชั่วโมงที่ผ่านมา +1

    One request pls avoid the music while person in speech which discuss to hear them

  • @rohithvlog6020
    @rohithvlog6020 ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் தமிழர்

  • @jkdravidjeeva131
    @jkdravidjeeva131 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤super

  • @peterk7732
    @peterk7732 3 วันที่ผ่านมา +1

    Super

  • @morningstararun6278
    @morningstararun6278 3 วันที่ผ่านมา +1

    A great chracter, who lived and died for the people.

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Very true.. Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @Vetrivel98
    @Vetrivel98 3 วันที่ผ่านมา +1

    Thanks for this video 🫡👏🏽

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Happy to hear this Vetrivel. Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @KrishnaKumar-mg1st
    @KrishnaKumar-mg1st 2 วันที่ผ่านมา +2

    Naa Tiruppur side, inga ellarkum TNSTC depot na theriyaadhu, jeeva shed na thaa theriyum.. mofussil bus ah kooda jeeva bus nu tha solvaanga.. yen apdi solraanga nu ippo thaa theriyudhu.. 🫡

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา +1

      Happy to hear this Brother . Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @sanjayramesh5510
    @sanjayramesh5510 3 วันที่ผ่านมา +1

    Vera level comrafes

  • @muthuganeshm858
    @muthuganeshm858 5 วันที่ผ่านมา +1

    Dear Congratulations good work

  • @AmrrishSL
    @AmrrishSL 6 วันที่ผ่านมา +1

    Continue the great work bro ❤️

  • @noxiousophidian9634
    @noxiousophidian9634 3 วันที่ผ่านมา +1

    Very interesting documentary. A bit of feedback, stop the background score when people are talking. It comes in the way and makes the watch quite tedious.

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Sure. will correct this in our upcoming works.Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @mohameedasif824
    @mohameedasif824 5 วันที่ผ่านมา +1

    Congratulations 🎉

  • @mithunkumar159
    @mithunkumar159 6 วันที่ผ่านมา +1

    Good work❤

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Tholar jeeva. ..

  • @rationalnasim
    @rationalnasim 4 วันที่ผ่านมา

    Great work sir👌

  • @lobbyboy375
    @lobbyboy375 6 วันที่ผ่านมา +1

    Nice

  • @TheWazxer
    @TheWazxer 4 วันที่ผ่านมา

    Great work❤

  • @murugaiyan6750
    @murugaiyan6750 3 วันที่ผ่านมา

    🎉🎉thanks for this video

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for your support! Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @ThamizhThinai
    @ThamizhThinai 5 วันที่ผ่านมา +1

    Congratulations Comrades…

  • @deepakrengasamy349
    @deepakrengasamy349 3 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @jeevindran5622
    @jeevindran5622 3 วันที่ผ่านมา +1

    How to contact you? We trying to translate his work in english

  • @sanjaysai3338
    @sanjaysai3338 5 วันที่ผ่านมา +1

    தோழர் ❤️✊

  • @vikkykn16
    @vikkykn16 7 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥

  • @mutantsiva8351
    @mutantsiva8351 5 วันที่ผ่านมา +2

    communist thalivargala pathi neiya video's podunga unga'lala mudinja neriya peurku pooi saarum

  • @ranjithparamashivam1795
    @ranjithparamashivam1795 3 วันที่ผ่านมา

    அரசு ஜீவா போக்குவரத்து கழகம்

  • @gktechyukesh8232
    @gktechyukesh8232 วันที่ผ่านมา

    Viyasarpadi Jeeva railway station pathi therinjukutten

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Happy to hear this . Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @dakotajhonson2578
    @dakotajhonson2578 4 วันที่ผ่านมา +1

    Please reduce the bg sound and upload, che

  • @rajeshkr8985
    @rajeshkr8985 3 วันที่ผ่านมา

    👍

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @kr1234e
    @kr1234e 3 วันที่ผ่านมา

    Respect ✊🏿

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา +1

      He deserve. Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @thisisnijan
    @thisisnijan 3 วันที่ผ่านมา

    ❤️‍🔥

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา +1

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @user-sz8sy7vg8q
    @user-sz8sy7vg8q 2 วันที่ผ่านมา

    Jeeva station in Chennai

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Thank you for watching and for your support! Subscribe to our channel for more documentaries like this. www.youtube.com/@REC709films

  • @manjee48
    @manjee48 3 วันที่ผ่านมา

    You should have contacted the family,his daughter,son.we r alive we could have given more information.Any way thank for the documentary

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      We are planning to make another version of Thozhar Jeeva, please share your contact number. We will contact you soon.

  • @grkrishn
    @grkrishn วันที่ผ่านมา

    too much of dramatic background music

  • @vijayschumi
    @vijayschumi วันที่ผ่านมา +3

    How ignorant am I

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      Lets learn together🫂 Subscribe to our channel for more documentaries like this. ❤ www.youtube.com/@REC709films

  • @aravindanstructures3052
    @aravindanstructures3052 2 วันที่ผ่านมา

    Comrade drop down his online books link in the comment box. Thank you 😊 👍

    • @REC709films
      @REC709films  วันที่ผ่านมา

      www.panuval.com/jeevavum-nanum-10002764?search=%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE&description=true&page=2

  • @immanuelnehemiah9304
    @immanuelnehemiah9304 4 วันที่ผ่านมา +1

    Inkalaab zindabad

  • @shankatramesh5254
    @shankatramesh5254 วันที่ผ่านมา

    Seeman says jeevanatam and singaravelan many more names so I visit here who the jeeva ...

  • @kimjongun2872
    @kimjongun2872 3 วันที่ผ่านมา +1

    Uyirinban

  • @Gop101
    @Gop101 วันที่ผ่านมา +1

    Communism 🤮🤮🤡

  • @rickfresher
    @rickfresher 3 วันที่ผ่านมา

    Failed concept 🤣🤣🤣🤣🤣😂😂🤣😂🤡🤡

  • @Manosweet16
    @Manosweet16 6 วันที่ผ่านมา +1

    Great .. good work for the next generation.. 🙏🙏

  • @msabarinath90
    @msabarinath90 7 วันที่ผ่านมา +1

  • @Santhosh_taxi
    @Santhosh_taxi 7 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @abrahams6222
    @abrahams6222 6 วันที่ผ่านมา +1