நான் 19 வயதிலிருந்து 29 வரை புகை பிடித்துக் கொண்டிருந்தேன். பிறகு விட எண்ணினேன். உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். முதல் மூன்று மாதங்கள் கடினமாக இருந்தது. பிறகு அதை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டேன். இப்போது எனக்கு 39வயது. புகைப்பழக்கத்தை விட மிகச்சிறந்த முறை உடற்பயிற்சி.
எனது அப்பா சிகெரெட், சாராயம் இவற்றையெல்லாம் குடிக்காதே என்று சொல்லி வளர்க்கவில்லை. ஆனால் இந்த தீய பழக்கங்கள் ஏதுமில்லாமல் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்.. அதையே நானும் பின்தொடர்கிறேன்.. 🙏நன்றி அப்பா🙏
சிந்திக்கவேண்டிய விஷயங்களை பேசுகிறார்கள். வீட்டில் யாரவது ஒருவர் சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தால் அதனால் அந்த குடும்பமே பாதிப்படையும். பாதிப்படைந்த ஒரு குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்தால் இவர்கள் பேசும் விஷயத்தின் ஆழம் புரியும். சிரிக்கவேண்டும் என்றால் U2 Brutus சேனலை போய் பாருங்க.
என்னை பொறுத்தவரை தமிழ்தேசியமூம் ஒரு வித போதை தான் ஆனால் நல்ல போதை அந்த போதை என்னை விட போவதும் இல்லை நானும் அந்த போதையை சாகும் வரை விட போவதும் இல்லை வெல்லட்டும் தமிழ்தேசியம்💪🏻
இந்த டாபிக் பேச சொல்லி எத்தனையோ பேர்கிட்ட கேட்டும் யாரும் பண்ணல.. sooo Satisfied Parina and varun anna❤️ thanks for taking this topic.. public place and work place எல்லா எடத்துலயும் இந்த smokers அலப்பறை தாங்க முடியல.. நல்ல வேல நீங்க பேசுனீங்க.. 🙏
ஒருமாத காலமாக அடிக்கடி சிகரெட் புடிக்க ஆரம்பித்தேன் இப்போது சிகரெட் யை பார்த்தாலே சிகரெட் புடிக்க உள் உணர்வு தோன்றுகிறது.இனிமேல் என் வாழ்நாளில் தொடவே மாட்டேன்
நான் கல்லூரி படிக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை பீர் அடிக்கும் பழக்கம் வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு புகையிலை பயன்படுத்தியதால் எனது அப்பாவிற்கு வாயில் புற்று நோய் வந்து விட்டது. அன்று முதல் இன்று வரை மது, புகை, பாக்கு, ஹான்ஸ் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இன்று வரை கடை பிடித்து வருகிறேன். டீ மற்றும் காபி மட்டும் தான் அருந்துகிறேன்.
செல்வா தமிழ் வியூஸ் அப்படின்னு ஒரு youtube சேனலை பாருங்க கொஞ்சம் தமிழ் அறிவு மொழி அறிவு தமிழை மீட்டெடுக்குற முறை எல்லாம் பத்தி சொல்றாரு நல்ல பையன் பாருங்க
நான் 17 வயதில் புகை பிடிக்க ஆரம்பித்தேன், எனது inspire ரஜினி , பீடி ஐ வாய்க்குள் வைத்து அணையாமல் எடுப்பார் ( பாபா movie), அதை பழகிக்கொள்ள நினைத்து இதில் விழுந்தேன், முதலில் 60 நாள் சவாலை, செய்து பார்க்கிறேன், நன்றி பாரி 🎉
மிக நல்ல பதிவு சகோதரர்களே.. பல கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடியாகி விட்டனர், இன்னும் 10 வருடங்களில் இவர்களின் நிலை என்னவாகும் நாட்டின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை ..
இதுவரை எந்த யூடியூப் பெரும் செய்யாத ஒரு புதியதொரு அருமையான விளக்கம் கண்டிப்பாக இளைய சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்😊 பாரிசாலன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மிக நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் ஒரு பதிவுதான் இது எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் சுற்றி உள்ளவர்களால் ஒரு தேநீர் கடைக்கு கூட சென்று தேனீர் அருந்த முடியவில்லை பொதுவெளியில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகவும் அதிகமாகிவிட்டது இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
திரு பாரிசாலன் (770+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
நானும் முன்பு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தேன் என்றைக்கு திருக்குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன் அன்று முதல் இருந்து சிகரெட்டை நிறுத்தி விட்டேன் இறைவன் ஒருவனுக்கு பயந்து காரணம் போதை என்பது ஹராம்
பேருந்து நிறுத்தம் மக்கள் கூடும் பொது இடங்களில் புகைப்பது மற்றும் குடித்துத்துவிட்டு நாற்றத்துடன் பேருந்துகளில் பயணம் செய்தல் அரசு தடை சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்
Without any smoking habit my dad had lung problem called ILD due to his work in dusty areas. So cherish your health and don't spoil due to unwanted bad habits
Intha mathri video varaverkiran.... Pira mozhilan karuthu, epadium nengalum me unga backend team mu, ithai kalai pirkal.... Irupinum ithu pondra video varalatru pathiu mika mattrathai tharum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எந்த கெட்ட பழக்கமும் இல்லை .... என்று சொன்னா பழக்கம் வழக்கம் இருந்த மாட்டிங்குது நண்பர் சிலர்....... ஆனால் நான் எனது தந்தையின் குடியால் நான் இழந்தது அதிகம் ......
மது பற்றி காணொளி பதிவிட்ட பின் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன்!! ஆனாலும் நடுவில் 2 நாட்கள் வேரு வழி இல்லாமல் குடித்து விட்டேன்..! நிச்சயம் இனி குடிப்பது இல்லை என முடிவு செய்து விட்டேன்! என்னிடம் சிகரெட் பழக்கம் இல்லை! ஆனாலும் உங்களால் நிச்சயம் சில பேர் திருந்துவார்கள்..! வருணும் போதை பழக்கத்தில் இருந்து திருந்துவார் என நம்புகிறேன்!
Sir You are talking about adults smoking. Recently a friend who moved from US said that he kid was not able to use the restroom due to students vaping. Recently visited Malaysia and saw a majority of people vaping as if they are drinking water in public. So smoking is being advanced to vaping which if I am not wrong is also dangerous to health. Next step would be normalizing that in India as well.
Indha topic yaaravadhu pesuvangalanu romba naala wait pannitu irundhen. Heroes and directors should not keep smoking and drinking scenes in there movies. They have social responsibilities.
Apdi patha cigratte manufacturing la India la yaru erukana ITC. 😅😅 Insignia, India Kings, Classic, Gold Flake, American Club, Wills Navy Cut, Players, Scissors, Capstan, Berkeley, Bristol, Flake, Silk Cut, Duke & Royal. Ethu ellam ITC oda brands than. 😅😅 ITC - was Imperial Tobacco Company in 1910 And became Indian Tobacco company and later to ITC limited. They have lots of other FMCG brands and mainly cigrattes. They are leaders in BSe and NSe stock markets. Ellaro oothi otthi ITC ku kasu sambraekikurom.
புகை பிடிப்பதில் இருந்து விடு பட சில வழிகள் 1. ஒரே இடத்தில் அல்லது கடையில் பிடித்தாள் கண்ட இடத்தில் புகை பிடிப்பது குறையும் 2. Ciggerate எண்ணிக்கைய குறைக்கவும் 3. எதேனும் ஒரு வேலையை முடித்த பிறகு ciggerate டை தொடவும் 4. Upi மூலம் நீங்க எதுல சிகேரட் வாங்க ஆரம்பிங்க.... உங்களுக்கு புற்றுநோய் எவ்ளோ காசு குடுத்து வாங்குறிங்கன் தெரியும் முயற்சி செய்து பாருங்க... கண்டிப்பா நிறுத்தலாம்
In movies and society as a whole - teetotaler is called a fruit .. it is reverse of old society where people used to be ashamed of smoking and drinking
Bro naa oru pharmacist appadi ey intha milk powder dexolac ,lactogen ,aptamil , Nan pro ,similac ,enfamil etc ithella pakathu veedla kudukkuranga nu la kettu vaagi kudukkuranga athella theva illa tha porul then boost horlicks la theva ey illa namakku 😢 panjam vantha pothulum naam elunthu vanthom ippo panjam ella illa anaa nutrition deficiency nu sollukitu thiriyuranga doctors oda negative influence ithella kooda tha so itha patthi next video la pesunga paari bro plzz😢
தமிழ் மற்றும் மலையாள இணைப்பைப் பற்றி இந்த செல்வா தமிழ் வியூஸ் என்கிற பையன் நல்ல ஆராய்ச்சி பண்ண தான் கொஞ்சம் வீடியோ பாருங்க . தமிழ்ல இந்த பையன் தான் இதுவரைக்கும் யாருமே தொடாத ஒரு உயர்த்த தொற்று இருக்கான்னு நான் சொல்லுவேன் பாருங்க உங்க நேரம் இருந்தா
Selva Tamil views இந்த சேனல்ல தான் அந்த பையன் நல்லா மலையாளம் தமிழ் எல்லாம் ஆராய்ச்சி பண்ணி வீடியோவா கொஞ்சம் கொஞ்சமா போடுறான் பாருங்க நல்லா இருக்கு நீங்க மலையாள மொழி ஆய்வு செய்யணும்னா அந்த பையன் வீடியோவை எடுத்து பாருங்க நல்லா பண்றாப்ல .
எனக்கும் இந்த தமிழ் மட்டும் மலையாள மொழிக்கு ஏதாவது ஒற்றுமை இருக்கா அந்த தொடர்பு எப்படி விடுபட்டது என்கிற சிந்தனை எனக்கு இருந்துச்சு ஆனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு தேடித்தேடி பார்த்து கண்டுபிடிச்ச வீடியோ தான் அந்த பையன் வீடியோ செல்வா தமிழ் வியூஸ் என்கிறவன் நல்ல போடுறான்
கேரளாவில் பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் போலீஸ் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள் சிறப்பு இது போல் தமிழ்நாட்டில் ஒருமுறை அன்புமணி அவர்கள் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார்கள் தற்போது காணாமல் போயிட்டு ஒருமுறை பள்ளி மாணவிகள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருக்கும்போது ஒரு கிழவன் அருகே இருந்து பீடியை இழுத்து தள்ளிக் கொண்டு இருந்தான் நான் கேட்டேன் ஏன் என் பக்கத்தில் பள்ளி மாணவிகள் இருப்பது கண் தெரியவில்லையா என்று கேட்டேன் அதற்கு கிழவன் முறைக்கிறான் படு கேவலமாக போய்விட்டது நம் நாடு
We as kids were educated since small age about secondary smoke by medical student Anna's and akkas.. but while even buying a bottle of water becomes difficult from a potti kadai becomes difficult at times, in a bus stand and when we show discomfort the people in the shop will look at us awkwardly to our reaction..
27வயது ஆகியும் இன்னும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன் 😮😊😊😊😊😊😊😊😊😊
வாழ்த்துகள் நண்பா. எல்லா தமிழர்களும் உன்னைப்போல இருக்கணும்
Award tharuvanga😂😂😂😂😂
வாழ்த்துகள்🎉,
@@DevadhasanDeva-e8maward tharamataga…avaru healthy ah irparu…ne 40 vayasula pottunu poiduva adhan vithyasam😂
😂😂 super bro@@ItachiUchiha1-x2u
அருமையான தலைப்பு வள்ளல் மிடியாக்கு பிறகு நான் பார்க்க கூடிய ஒன்று வருண் டக்கிஸ் 🔥
நான் 19 வயதிலிருந்து 29 வரை புகை பிடித்துக் கொண்டிருந்தேன். பிறகு விட எண்ணினேன். உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். முதல் மூன்று மாதங்கள் கடினமாக இருந்தது. பிறகு அதை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டேன். இப்போது எனக்கு 39வயது. புகைப்பழக்கத்தை விட மிகச்சிறந்த முறை உடற்பயிற்சி.
👌👍
வாழ்த்துக்கள்
அருமை!! அருமை!!
எனது அப்பா சிகெரெட், சாராயம் இவற்றையெல்லாம் குடிக்காதே என்று சொல்லி வளர்க்கவில்லை.
ஆனால்
இந்த தீய பழக்கங்கள் ஏதுமில்லாமல் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்..
அதையே நானும் பின்தொடர்கிறேன்..
🙏நன்றி அப்பா🙏
ஆம். சொல்லை விட மேலானது செயல்.
@@ஆதித்தமிழன்-ச4ப நான் அம்மா பிள்ளை. அம்மாதான் என்னை நற் குணங்களோடு வளர்த்தார்.🥰🥰🥰
same
Very good brother to you and your father and your good mother also... Thank you
சிகரெட்டு குறித்து எனது ஒரு வரி கவிதை...
தந்தை பற்றவைத்தார் சிகரெட்டை, மகன் பற்றவைத்தான் கொல்லிகட்டையை...
அருமையான கவிதை. நல்ல உரையாடல்
உங்களுக்கு கவிதை எழுத வரல so இனிமேல் எழுத வேண்டாம், விட்ருங்க
@@arunmuthujothiraj என்ன தல இப்படி சொல்லிதிங்க...?
@@chezhiyan7719 நன்று நண்பரே, இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள் 💯🌟
அது அப்படி இல்ல, தந்தை கோடு போட்டார். நாம் ரோடு போட்டார், பீடி to சிகரெட்
எந்த விடயம் தொடர்பாக பேசினாலும் உங்கள் இருவரையும் பார்த்தாலே மகிழ்ச்சியா இருக்கு❤
சிந்திக்கவேண்டிய விஷயங்களை பேசுகிறார்கள். வீட்டில் யாரவது ஒருவர் சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தால் அதனால் அந்த குடும்பமே பாதிப்படையும். பாதிப்படைந்த ஒரு குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்தால் இவர்கள் பேசும் விஷயத்தின் ஆழம் புரியும். சிரிக்கவேண்டும் என்றால் U2 Brutus சேனலை போய் பாருங்க.
என்னை பொறுத்தவரை தமிழ்தேசியமூம் ஒரு வித போதை தான் ஆனால் நல்ல போதை அந்த போதை என்னை விட போவதும் இல்லை நானும் அந்த போதையை சாகும் வரை விட போவதும் இல்லை வெல்லட்டும் தமிழ்தேசியம்💪🏻
Am quitting cigarettes because of this podcast
😂😂
Super bro
Its not easy but all the best sir....
@@nobinaveen5092arampikum pothe thaduthalai
@@jijikal sirikatheenga bro
இந்த டாபிக் பேச சொல்லி எத்தனையோ பேர்கிட்ட கேட்டும் யாரும் பண்ணல.. sooo Satisfied Parina and varun anna❤️ thanks for taking this topic.. public place and work place எல்லா எடத்துலயும் இந்த smokers அலப்பறை தாங்க முடியல.. நல்ல வேல நீங்க பேசுனீங்க.. 🙏
இந்த கானொளி பார்த்து யாராவது ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவந்தால் வெற்றிதான்.
😂😂😂 Enjoyed the video. I have struggled so much with these smokers. Enga pathalm oothitu thiriyuranunga
ஒருமாத காலமாக அடிக்கடி சிகரெட் புடிக்க ஆரம்பித்தேன் இப்போது சிகரெட் யை பார்த்தாலே சிகரெட் புடிக்க உள் உணர்வு தோன்றுகிறது.இனிமேல் என் வாழ்நாளில் தொடவே மாட்டேன்
Leave that toxic bro.. valthukkal.
நானும்தான் இனி பிடிக்கமாட்டீன்
நான் பாரி அண்ணா வின் விழியங்களை 8 வருடங்களாக பார்த்து வருகிறேன் மேன்மேலும் வளர வேண்டிக் கொள்கிறேன்.
நானும்🎉🎉🎉
proud non smoker and total teetotaler, not even coffee
Same proud nanba..🎉வாழ்த்துகள்
Same. Not even Pepsi and coke. Never tasted once also.
@@ravi7264 yeah those drinks didn't even come into my mind when i wa commenting before.
No nonveg also va vro
@@464340 i eat non veg
29 வயது எனக்கு...இதுவரை குடியை தொட்டதில்லை... சிகரெட்டை தொட்டதில்லை..இந்த வகையில் ஒரு பெருமை தான்.
இன்னும் கல்யாணமும் ஆகலை.. அதையும் சொல்லு ப்ரோ.
😂😂
@@albertdevadoss6027😂😂
22:53 varun rocked paari shocked 🤣🤣🤣
நான் கல்லூரி படிக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை பீர் அடிக்கும் பழக்கம் வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு புகையிலை பயன்படுத்தியதால் எனது அப்பாவிற்கு வாயில் புற்று நோய் வந்து விட்டது. அன்று முதல் இன்று வரை மது, புகை, பாக்கு, ஹான்ஸ் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இன்று வரை கடை பிடித்து வருகிறேன். டீ மற்றும் காபி மட்டும் தான் அருந்துகிறேன்.
🎉Mm
Sugar is the new smoke
பாரி அண்ணா உங்கள் கருத்துகளினால் எனக்குள் நிறைய மாற்றம் நன்றி அண்ணா.
செல்வா தமிழ் வியூஸ் அப்படின்னு ஒரு youtube சேனலை பாருங்க கொஞ்சம் தமிழ் அறிவு மொழி அறிவு தமிழை மீட்டெடுக்குற முறை எல்லாம் பத்தி சொல்றாரு நல்ல பையன் பாருங்க
நான் 17 வயதில் புகை பிடிக்க ஆரம்பித்தேன், எனது inspire ரஜினி , பீடி ஐ வாய்க்குள் வைத்து அணையாமல் எடுப்பார் ( பாபா movie), அதை பழகிக்கொள்ள நினைத்து இதில் விழுந்தேன், முதலில் 60 நாள் சவாலை, செய்து பார்க்கிறேன், நன்றி பாரி 🎉
மிக நல்ல பதிவு சகோதரர்களே.. பல கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடியாகி விட்டனர், இன்னும் 10 வருடங்களில் இவர்களின் நிலை என்னவாகும் நாட்டின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை ..
மானத் தமிழன் பாரி 🔥
அருமையான பதிவுகள்
வாழ்க வளர்க
நான் ஈழத்தமிழன்
தமிழ்தேசியம் வெல்லட்டும்
Much needed content, Tharamaana video 👏👏
பாரி அண்ணா எப்பவும் உங்கள் கருத்து விளக்கம் அருமையாக இருக்கும் அருமை அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு காலம் ❤❤❤❤❤❤❤❤❤
இருவருக்கும் ஒரு வேண்டுகோள் நடிகர் விஜய் ஈ வே ராவுக்கு மாலை போட்டது பத்தி காணொளி போடுங்கள் தயவுசெய்து🙏🏻
ஈ 😬
@@jrajju என்ன சிரிப்பு வேண்டி இருக்கு🤷🏻♂️
@@MSV9544 அதுவெ ஒரு காமெடி பீசு அதெல்லாம்
பாரி இப்படி எப்படி பா உனக்கு எல்லாம் தெரிகிறது நீ கிரேட் பா எல்லா விடயத்தில் உனக்கு அறிவு இருக்கு ❤❤❤
Thank you so much for this video Anna 🔥🔥🔥👌👌👌👌👌👌👌
Am a smoker been 6 years now am quite from past 3 years now am feel healthier and good now…..
அண்ணா விஜய் பெரியார் மரியாதை, அதாவது திராவிடம் பேசுவது பற்றி பதிவு போடுங்க.
Pesavee matrange, bayam polaa😦😟
@@SarjithGhosh bayam illa thalaiva avaru thamizhara adhan. Thappu panna va evana irrudha enna pesanum.
Vijay is nothing but half boil...No longer will be alive in political.... Same like kamalahasan.,.
@@jayakumar-tt6mz தல அவரு நடிகர் அவரது ரசிகர்கள் கண்மூடி தனமாக அவர் செல்வதை கேட்பார்கள். தமிழ்தேசிய வாக்கை திராவிடத்துடன் இனைப்பார்.
Vijay came to politics to split the tamil desiyam votes
இதுவரை எந்த யூடியூப் பெரும் செய்யாத ஒரு புதியதொரு அருமையான விளக்கம் கண்டிப்பாக இளைய சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்😊 பாரிசாலன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை, எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை , இனியும் பழகமாட்டேன்
மிக நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் ஒரு பதிவுதான் இது எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் சுற்றி உள்ளவர்களால் ஒரு தேநீர் கடைக்கு கூட சென்று தேனீர் அருந்த முடியவில்லை பொதுவெளியில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகவும் அதிகமாகிவிட்டது இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
Intha Mari Topics panunga bro, nalla irukku
மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி சமுகத்திற்கு
ஐயா, மிகவும் அழகாக சொல்கிறீர்கள, நன்றி, வாழுத்துக்கள்
திரு பாரிசாலன் (770+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
சிறப்பு சகோ😂❤
@@user-nithishkumar 😀
பாரிசலன் and மன்னர் மன்னன் always great
Thanks for your collection 🎉
@@shubakarameldercare1095 மகிழ்ச்சி
🎉🎉🎉
சமூக அக்கறையுள்ள விவாதம், பாரி, வருண் சிறப்பான உரையாடல், வாழ்த்துகள்👍🏼❤🎉🎉🎉🎉
நானும் முன்பு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தேன் என்றைக்கு திருக்குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன் அன்று முதல் இருந்து சிகரெட்டை நிறுத்தி விட்டேன் இறைவன் ஒருவனுக்கு பயந்து காரணம் போதை என்பது ஹராம்
Varun tried all …😅😅😅 Okay no problem nanum try panni ipo vitruken
PAAARI KALAVUM KATRU MARRA😊
நானும் அதில் ஒருவன் நண்பா திருத்தி கொள்கிறேன்....
👍🏼சிறப்பு
Pudungu is a word.... Pudungiiiiiii is an emotion.... ❤
Thalaiva sema kili ya... 😂😅
Yenna seiya bro , intha video va naan cigrette pudichitu than pakkuren😊
நல்ல அருமையான பயனுள்ள தகவல்
பேருந்து நிறுத்தம் மக்கள் கூடும் பொது இடங்களில் புகைப்பது மற்றும் குடித்துத்துவிட்டு நாற்றத்துடன் பேருந்துகளில் பயணம் செய்தல் அரசு தடை சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்
Really an amazing content bro 👏🎉
Without any smoking habit my dad had lung problem called ILD due to his work in dusty areas. So cherish your health and don't spoil due to unwanted bad habits
ரெண்டு விரலில் சிகரட்ட வச்சி இழுக்கும் போது தீப்பந்தம்❤
ஆழ்பவன் எண்ணம்பணமாக இல்லாமல் மக்கள் எதிா்காலமாக இருந்தால் எல்லாம் மாறும்
Intha mathri video varaverkiran.... Pira mozhilan karuthu, epadium nengalum me unga backend team mu, ithai kalai pirkal.... Irupinum ithu pondra video varalatru pathiu mika mattrathai tharum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆமாங்க... பாரி.. சிகரெட் அடிச்சு ஒரு பயனும் இல்லை..
அதனால தான்.. நான் சிவன் கிட்ட சேர்ந்துட்டேன்..✌🏻😂..🍁..
🤷♂️🤷♂️🤷♀️🤷♀️✊✊✊✊😊ஒழுக்கம் என்பது மிகப்பெரிய போதை அதற்கு அடிமையாகி தீவிரமாக அனுபவிக்க தொடங்கி விட்டால் வேறு எந்த கெட்ட போதையும் பிடிக்காது....
எந்த கெட்ட பழக்கமும் இல்லை .... என்று சொன்னா பழக்கம் வழக்கம் இருந்த மாட்டிங்குது நண்பர் சிலர்.......
ஆனால் நான் எனது தந்தையின் குடியால் நான் இழந்தது அதிகம் ......
மது பற்றி காணொளி பதிவிட்ட பின் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன்!! ஆனாலும் நடுவில் 2 நாட்கள் வேரு வழி இல்லாமல் குடித்து விட்டேன்..! நிச்சயம் இனி குடிப்பது இல்லை என முடிவு செய்து விட்டேன்! என்னிடம் சிகரெட் பழக்கம் இல்லை! ஆனாலும் உங்களால் நிச்சயம் சில பேர் திருந்துவார்கள்..! வருணும் போதை பழக்கத்தில் இருந்து திருந்துவார் என நம்புகிறேன்!
Varun bro vittutar nanba
அருமை 🙏🏻
Sir
You are talking about adults smoking. Recently a friend who moved from US said that he kid was not able to use the restroom due to students vaping. Recently visited Malaysia and saw a majority of people vaping as if they are drinking water in public. So smoking is being advanced to vaping which if I am not wrong is also dangerous to health. Next step would be normalizing that in India as well.
It's more addictive and deadly than cigarette ....I felt so tough to come out of it after 3 years of vaping
Nan 14 years smoke panne... enthe year tha stop panne eppe 8 month aavuthu stop panni...yella manesu and brain tha karenom...yen appa amma veh yosicci stop pannidde...
Indha topic yaaravadhu pesuvangalanu romba naala wait pannitu irundhen. Heroes and directors should not keep smoking and drinking scenes in there movies. They have social responsibilities.
Me: watching this while smoking😢
Vidanum!!!
😂😂😂
Naa dhala 😳🙁😂
The moment you leave smoking you save a lot of money, you are preventing yourself from heart attack and stroke
Be strong and leave smoking today
Mudiyuma😅
Same😢
Paari is 100 % correct.
Paari is 100 ℅ correct. ☝🏻
@@IblameSurya அவன் சொன்ன கமெண்ட் அ அப்படியே திரும்ப போட்டுருக்க
@@நவீன்குமார்-ப5ன😂😂😂
Sonnaa thirundha maatanuga bro, Saagattum vidunga😂😂😂😂🎉🎉🎉😂
Beautiful introduction by Varun.
Varun == OSHO ❤
when he smiles...😂😂😂😂
Thanks for this concept.
விஜய் அவர்கள் பெரியார் திடல் சென்றதை பத்தி பாரி அண்ணா அவர்களின் கருத்து என்ன❓ அண்ணா...
அதான் அவரு சொல்லிடாரே பெரியார படி காமராஜர் படி அம்பேத்கரை படி னு அப்பறம் என்ன சொல்ல ப்ரோ
enna solla avare sonnaare vijay varaddum avaru vanthu pesmpothu paarppom enru sonnaaru vijay solliddaaru
அடுத்து பாரியும் வருணும் நம்ம திருமா அண்ணன் கூட சேந்து புகையிலை ஒழிப்பு நடத்த போறாங்க சாமியோவ்.
Cigarette, alcohol companies use sarogate marketing strategy to advertise their products.
ரண்டு மைக் ஏன்னு யோசிக்கும் போது தான்.. எனக்கு.... எல்லாமே புரியுது.... 😮 அப்போ எல்லாமே கிராபிக்சிங்கா கோபால்.... 😮
Puriyala
@@sam-kitchen_89 சட்டை ல ஒண்ணு முன்னால ஒண்ணுன்னு, ஒரு ஆளுக்கே ரண்டு மைக் இருக்கு நல்லா கண்ணுமுழிய தொறந்து பாருங்கக்கா
27.15 jandaaa varun jii😂😂😂😅😅😅 u r a pure 90's kids i remember that jandaa
Apdi patha cigratte manufacturing la India la yaru erukana ITC. 😅😅
Insignia, India Kings, Classic, Gold Flake, American Club, Wills Navy Cut, Players, Scissors, Capstan, Berkeley, Bristol, Flake, Silk Cut, Duke & Royal. Ethu ellam ITC oda brands than. 😅😅
ITC - was Imperial Tobacco Company in 1910
And became Indian Tobacco company and later to ITC limited. They have lots of other FMCG brands and mainly cigrattes. They are leaders in BSe and NSe stock markets. Ellaro oothi otthi ITC ku kasu sambraekikurom.
புகை பிடிப்பதில் இருந்து விடு பட சில வழிகள்
1. ஒரே இடத்தில் அல்லது கடையில் பிடித்தாள் கண்ட இடத்தில் புகை பிடிப்பது குறையும்
2. Ciggerate எண்ணிக்கைய குறைக்கவும்
3. எதேனும் ஒரு வேலையை முடித்த பிறகு ciggerate டை தொடவும்
4. Upi மூலம் நீங்க எதுல சிகேரட் வாங்க ஆரம்பிங்க.... உங்களுக்கு புற்றுநோய் எவ்ளோ காசு குடுத்து வாங்குறிங்கன் தெரியும்
முயற்சி செய்து பாருங்க... கண்டிப்பா நிறுத்தலாம்
Paari பாரி❤️💥🔥வருண் Varun
Please guys do these kind of videos 🙏
Intha mari topic la eduthu intha generation la irukra ela scene naingalayu polakanu 🔥
In movies and society as a whole - teetotaler is called a fruit .. it is reverse of old society where people used to be ashamed of smoking and drinking
Pari bro appadiye kuppaiyai eripadhu pathi oru video podunga please
Poli doctor point semma😎 Paari bro
Bro naa oru pharmacist appadi ey intha milk powder dexolac ,lactogen ,aptamil ,
Nan pro ,similac ,enfamil etc ithella pakathu veedla kudukkuranga nu la kettu vaagi kudukkuranga athella theva illa tha porul then boost horlicks la theva ey illa namakku 😢 panjam vantha pothulum naam elunthu vanthom ippo panjam ella illa anaa nutrition deficiency nu sollukitu thiriyuranga doctors oda negative influence ithella kooda tha so itha patthi next video la pesunga paari bro plzz😢
Correct. Paari and varun pls consider this one.
சிறப்பான கருத்தைப்பற்றிய கலந்துரையாடல் நன்று. இளைய சமுதாயத்துக்கு தேவையான ஒன்று
Naan en sondha abhiprayathil yedhaiyellam thadai seyya matengaranga endru kelvi ketpeno, idhayellam nam samoohathukku kedu yean thadai seyya arasu muyarchi panna matangala oru thavippu..irundhukonde irukku.Athaiyellam sahothara Paari naan pesa ninaipatha yellam pesaringa, Varun ungalukkum nandri itthagai thalaippu kandipaga kondu varuvathargu🙏🙏🙏..makkal neraiya share pannanam intha kanoliyai
I gave up smoking 4 years ago. But i like smell of cigarettes.
12:16 varun annan kalaigan 😂😂😂😂😂
Malayalam and tamil connection vedio expecting ❤❤
தமிழ் மற்றும் மலையாள இணைப்பைப் பற்றி இந்த செல்வா தமிழ் வியூஸ் என்கிற பையன் நல்ல ஆராய்ச்சி பண்ண தான் கொஞ்சம் வீடியோ பாருங்க . தமிழ்ல இந்த பையன் தான் இதுவரைக்கும் யாருமே தொடாத ஒரு உயர்த்த தொற்று இருக்கான்னு நான் சொல்லுவேன் பாருங்க உங்க நேரம் இருந்தா
Selva Tamil views இந்த சேனல்ல தான் அந்த பையன் நல்லா மலையாளம் தமிழ் எல்லாம் ஆராய்ச்சி பண்ணி வீடியோவா கொஞ்சம் கொஞ்சமா போடுறான் பாருங்க நல்லா இருக்கு நீங்க மலையாள மொழி ஆய்வு செய்யணும்னா அந்த பையன் வீடியோவை எடுத்து பாருங்க நல்லா பண்றாப்ல .
எனக்கும் இந்த தமிழ் மட்டும் மலையாள மொழிக்கு ஏதாவது ஒற்றுமை இருக்கா அந்த தொடர்பு எப்படி விடுபட்டது என்கிற சிந்தனை எனக்கு இருந்துச்சு ஆனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு தேடித்தேடி பார்த்து கண்டுபிடிச்ச வீடியோ தான் அந்த பையன் வீடியோ செல்வா தமிழ் வியூஸ் என்கிறவன் நல்ல போடுறான்
@subashmagimithu1223 தமிழ் மற்றும் மலையாளத்தை பற்றி Selva Tamil news என்கிற youtube சேனல் வர நல்லா போடுறான் பாருங்க
நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤ பாரி ❤❤❤🎉🎉🎉🎉
Super Pari.. right content 💯 true
Neraiya topic waiting la irukku irhula ithu ethukkuu
போதை மது இல்லாத சமூகம் தான் ஒரு நல்ல சமூகத்தை உருவாகும் அதற்காக இந்த விடயம் இருக்கலாம்
28:57 paari on vanmam mode 😂😅
16:09 🤣🤣🤣🤣🤣🤣🤣sema comedy
Worth Podcast Bro..
Stonner VS Teetotaller 😂🔥🍁
Correct en manasula ulla baarame kuranchiduchi
Coffee Tea habbits pathi oru video podunga
இந்த video தம் அடிச்சிட்டுதான் பாத்திட்டிருக்கேன்🗿
நண்பா கர்மவினை பற்றி பேசுங்கள்...
நன்றி
கேரளாவில் பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் போலீஸ் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள் சிறப்பு இது போல் தமிழ்நாட்டில் ஒருமுறை அன்புமணி அவர்கள் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார்கள் தற்போது காணாமல் போயிட்டு ஒருமுறை பள்ளி மாணவிகள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருக்கும்போது ஒரு கிழவன் அருகே இருந்து பீடியை இழுத்து தள்ளிக் கொண்டு இருந்தான் நான் கேட்டேன் ஏன் என் பக்கத்தில் பள்ளி மாணவிகள் இருப்பது கண் தெரியவில்லையா என்று கேட்டேன் அதற்கு கிழவன் முறைக்கிறான் படு கேவலமாக போய்விட்டது நம் நாடு
fun fact: bruce lee's guru ip man died from throat cancer which was caused by smoking
Varun@Paari🔥💥
Block import and production of cigarettes. Only then can stop in totality. Will the government make this move? !!!!!!
Bhaavaa, sirettu adishtu varuvom bhaavaa, vaanga bhaavaa.. sirettu sirettu.. 🚬🚬
Inspiring. ❤
பாரி அண்ணா 🔥🔥❤️❤️