🔴LIVE: நேர்படப்பேசு: ஆட்சியைத் தற்காக்கும் முயற்சியா 2024 பட்ஜெட்? | Union Budget 2024 | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • 🔴LIVE: நேர்படப்பேசு: ஆட்சியைத் தற்காக்கும் முயற்சியா 2024 பட்ஜெட்? | Union Budget 2024 | PTT
    பட்ஜெட் அனைவருக்குமானது - பிரதமர் மோடி
    இது ஆந்திரா, பீகாருக்கான பட்ஜெட் - எதிர்க்கட்சிகள்
    ஆட்சியைத் தற்காக்கும் முயற்சியா 2024 பட்ஜெட்?
    #Nerpadapesu | #Narendramodi | #Nirmalasitharaman | #BJP | #Unionbudget2024
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 44

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 2 หลายเดือนก่อน +9

    அனறில் இருந்து இன்று வரை இலங்கை பிரச்னை முதல் காவரி பிரச்னை வரை தமிழ் நாடு புறக்கணிக்க படுகிறது.வடக்கு வாழ்கிறது .தெற்கு தேய்கிறது.

    • @YUVA801
      @YUVA801 2 หลายเดือนก่อน

      பத்து வருஷம் நாய்ங்க கூட்டணியாக தான் இருந்தது அன்னைக்கெல்லாம் மயிர கூட தமிழகத்துக்கு கொண்டு வந்ததில்லை
      பழைய கிழட்டு வசனமே பேசிகிட்டு திரிவானுங்க 😅😅😅

  • @ramalingamthinagarbabu2537
    @ramalingamthinagarbabu2537 2 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் ஏரி குளங்களில் மட்டுமே இனி தாமரை மலரும்.

    • @sundarraj4057
      @sundarraj4057 2 หลายเดือนก่อน +1

      ஏரி குளங்களை கூறு போட்டு விற்கும் போது எங்கே மலரும் தாமரை

  • @adyaroffice9633
    @adyaroffice9633 2 หลายเดือนก่อน +3

    தங்கம் முக்கியமா, உணவு பொருள் முக்கியமா

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 2 หลายเดือนก่อน +1

    Peter is very correct.
    Who is corporate in Tamilnadu
    All DMK ministers, All MLA , All MP and congress state president who is having business in London,
    P . Chidambaram , K S Alagiri, K V Thangabalu,and finally you.

  • @egvijayanand
    @egvijayanand 2 หลายเดือนก่อน +2

    பட்ஜெட் உரையில் திருக்குறள், தமிழ் இலக்கிய மேற்கோள்கள் இல்லையாம். தேர்தல் முடிந்துவிட்டது, இனியும் நாடகம் தொடர வேண்டிய அவசியமில்லை.

  • @sheikabdulkather
    @sheikabdulkather 2 หลายเดือนก่อน +2

    தனியார் சுய நிதி கல்லூரிகளில் வேலை பார்ப்பவன் எல்லாம் பேராசிரியர் அல்ல.

    • @natesant7778
      @natesant7778 2 หลายเดือนก่อน

      இன்றைய காலகட்டத்தில் 50 % அதிகமானோர் தனியார் பள்ளிகள் தான் கல்வி பயில்கின்றனர். உயர் கல்வி 70%மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் பயில்கின்றனர். அரசிடம் சம்பளம் வாங்கும் நபர்கள் மட்டுமே ஆசிரியர் மற்றும் பேராசிரியர் அல்ல

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +1

    ஆந்திரா பீகாருக்கு நிதியை ஒதுக்கட்டும். தமிழ்நாட்டிற்கு எங்கே. ஏன் ஒதுக்கவில்லை. இந்த நியாயமான கேள்விக்கு ஒன்றிய பிஜேபி அரசு நேர்மையான பதிலை சொல்லவில்லை என்றால் அந்த அரசு வீழட்டும். இது அறக் கூற்று. நடக்கும். உறுதியாக நடக்கும். நன்றி.

  • @mohamedasper6084
    @mohamedasper6084 2 หลายเดือนก่อน +1

    Romo sarivasan plz don't disturb everyone

  • @saralingam759
    @saralingam759 2 หลายเดือนก่อน

    Professer super

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 2 หลายเดือนก่อน

    Veerapandian sir 👌👌👌👌

  • @pounrajanalakku
    @pounrajanalakku 2 หลายเดือนก่อน +3

    பாஜககடன்150லட்சம்கோடி

  • @AyyappanS-v4p
    @AyyappanS-v4p 2 หลายเดือนก่อน +1

    நாட்டை பிளவு படுத்தும் நிதிநிலை அறிக்கை

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 2 หลายเดือนก่อน

    40seat tharavillai

  • @gokulk3252
    @gokulk3252 2 หลายเดือนก่อน

    மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றினால் தமிழ்நாடும் நன்றாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து நன்றாக இருப்பார்கள்

    • @YUVA801
      @YUVA801 2 หลายเดือนก่อน

      இத பகல் குடிகாரன் சொல்லறதுதான் வேடிக்கையாக இருக்கு

  • @Selva-rf9uo
    @Selva-rf9uo 2 หลายเดือนก่อน

    Kodaikanal Tirupati

  • @AbdulAzeez-bz9zp
    @AbdulAzeez-bz9zp 2 หลายเดือนก่อน

    பா ம க பாலு அவர்களுக்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மன்மோகன்சிங் அவர்கள் ஆட்சியில் தங்கம் 22 கேரட் ஒரு பவுன் ரூபாய் 12000/- தான். பாஜக மோடி ஆட்சியில் ஒரு பவுன் 56000/- . அதாவது 44000/- அதிகம் . இந்த 44000/-ல் 4000/- குறைவு. மேலும், ஏற்றப்பட்ட 40000/- எப்பொழுது குறைப்பார்கள்.

    • @YUVA801
      @YUVA801 2 หลายเดือนก่อน +1

      பாய் அன்னைக்கு கறி நூறு ரூபா
      அதே பாய் இன்னைக்கு ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறான்

    • @AbdulAzeez-bz9zp
      @AbdulAzeez-bz9zp 2 หลายเดือนก่อน

      ​@@YUVA801அந்த பாயும் கண்டிக்கப்பட வேண்டியவரே

  • @roberts9421
    @roberts9421 2 หลายเดือนก่อน +1

    Evanaiyallaim kooptu peasa vaichi .....

  • @aadheelrasheedh2246
    @aadheelrasheedh2246 2 หลายเดือนก่อน

    டேய் சீனிவாசா 🌸 டாமவனே நீயெல்லாம் சோறு தான் திங்கிறியா இல்லை வேற ஏதாவது திங்கிறியா

  • @Selva-rf9uo
    @Selva-rf9uo 2 หลายเดือนก่อน

    Sorry South Asia

  • @muthunirmala1247
    @muthunirmala1247 2 หลายเดือนก่อน +1

    திரு ராமசீனிவாசனுக்கு ஒரு கேள்வி தமிழ் நாட்டில் வெள்ளம் வந்ததா, இல்லை யா

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் கேள்வி சார். நன்றி.

  • @Selva-rf9uo
    @Selva-rf9uo 2 หลายเดือนก่อน

    😊😅 Hardoi se urja karti hai

  • @subhiksha1540
    @subhiksha1540 2 หลายเดือนก่อน +1

    Communist mudinchu pochda

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg 2 หลายเดือนก่อน

      Bjb enimal mairula kuda tamilnadula malarathu da 😂😂😂

  • @shaiju1496
    @shaiju1496 2 หลายเดือนก่อน

    Govinda govinda 😂

  • @sairamsairam7054
    @sairamsairam7054 2 หลายเดือนก่อน

    Mr s vasan TN bublic rejected bjp nda days r counting both Gujarati get out Delhi soon

    • @mohanvenkatesan4699
      @mohanvenkatesan4699 2 หลายเดือนก่อน

      This is what they said before swearing in ceremony and again after that before Floor test and now as per your counting days and after some time 2029....,2034,.... 2039.....

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 2 หลายเดือนก่อน

    ada chi vekkam keeta naikala😢

  • @mohamedasper6084
    @mohamedasper6084 2 หลายเดือนก่อน

    Dai unga amma va

  • @Selva-rf9uo
    @Selva-rf9uo 2 หลายเดือนก่อน

    😂

  • @manthamanmantha8073
    @manthamanmantha8073 2 หลายเดือนก่อน

    Attuu yenna da ondriya arusu mottal india arusu yendru sonnal wai vallikumo arruketta jenmanggel Dmk tiravidan awan wantheri avan pesuvan avnuku panam than venum

  • @santhavadanam7179
    @santhavadanam7179 2 หลายเดือนก่อน +1

    K. Balu also became bjp sangi, he will do ching Chuck to bjp, very soon he will join bjp