Indian 2 - Public Review | Kamal Haasan | Shankar | Cinema cafe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 9

  • @vv1614
    @vv1614 3 หลายเดือนก่อน +2

    பார்த்துடாதீங்க !! ஏமாந்துராதீங்க !!

  • @vv1614
    @vv1614 3 หลายเดือนก่อน

    *இந்தியன்2 திரைப்பட விமர்சனம் - பலரிடமிருந்து சேர்த்தது*. 👇
    இந்தியன்2 கண்றாவி டாகுமெண்ட்ரீ திரைப்படம். பார்த்துடாதீங்க !! பாவம் சங்கர் !!
    இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க.
    இந்தியன் தாத்தாவோட மரியாதையே போச்சு! கூட சங்கரின் மரியாதையும்தான் !!!
    Atleast, Our Tamil people do not waste your money in watching "Indian2".
    படம் கேவலம்னு அநியாயமா சொல்லாதீங்க !! மகா-கேவலம்னு சொல்லுங்க!
    குறைஞ்சபட்சம் நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்2 பார்க்காமல் பணத்தை மிச்சப்படுத்திக்கங்க.
    மகா மோசமான படம்; தியேட்டர்ல ஒக்கார முடியல. Waste movie.
    விக்ரம்2 போல் கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சி.
    போனியாகாது. ரசிகர்களையெல்லாம் கேனையன்னு நெனச்சிட்டாங்க. நம்ப பணத்தை வீணாக்க முயற்சி. நாம் ஏமாந்துடக்கூடாது.
    கோர்ட் காட்சியில் சேனாபதியே லஞ்சம் கொடுக்கறா மாதிரி நீதிபதிகிட்ட பேசி தப்பிக்கற மாதிரி காட்சி. கேவலம்.
    கமலஹாசன் தண்டமாயிட்டார்னு நிரூபிச்சிட்டாங்க. தயவுசெய்து டிக்கெட்டுக்கு காசை கொடுத்து ஏமாந்துடாதீங்க. இந்தியன்2 மானம் கப்பலேறி போயாச்சு.
    பாடல்கள் மகா இரைச்சல்! பேக்ரவுண்ட் மியூசிக் இந்தியன்1ன் டோட்டல் காப்பி. நல்லாவே இல்ல.
    இந்தியன்2வில் மலஹாசன் ஒவ்வொரு கொலை பண்ணும் போதும் "வர்ம கலையை விளக்கி பாடலா பாடுவது" மகா கேவலம். மகா அசிங்கம். அந்த பாடல் புரியவும் புரியாது. இந்தியன்2 டாகுமெண்ட்ரிக்கு கூட லாயக்கில்ல. இசை வேறு டோட்டல் சொதப்பல்.
    இந்தியன்1 = வர்மம்
    இந்தியன்2 = கர்மம்
    இந்தியன்2 படத்தை டிவி சேனலில் இலவசமா காட்டினாகூட பார்த்து 3 மணிநேரத்தை வீணாக்காதீங்க; அந்த நேரத்துக்கு சீரியல்கூட பார்க்கலாம்.
    இந்தியன்2 படத்தை தியேட்டரில் போய் பார்க்கறத்துக்கு திரைப்பட ரசிகர்கள் அநதளவுக்கு தரம் தாழ்ந்து போகல்ல. காசை வீணாக்க வேண்டாம்.
    ..👎👎👎👎👎👎👎👎👎👎
    ..

  • @kgeethan7754
    @kgeethan7754 3 หลายเดือนก่อน

    உண்மையைச் சொன்னால் படம் உங்களுக்கு பிடிக்கவில்லையா நல்ல கருத்து சொல்லும் படம் லஞ்சம் முயலை பற்றி எடுத்துரைக்கும் படம் மக்களுக்கான படம்

  • @vv1614
    @vv1614 3 หลายเดือนก่อน +3

    குப்பை !!

  • @subhashr7984
    @subhashr7984 3 หลายเดือนก่อน

    Padam. Superda...

    • @vv1614
      @vv1614 3 หลายเดือนก่อน

      *இந்தியன்2 திரைப்பட விமர்சனம் - பலரிடமிருந்து சேர்த்தது*. 👇
      இந்தியன்2 கண்றாவி டாகுமெண்ட்ரீ திரைப்படம். பார்த்துடாதீங்க !! பாவம் சங்கர் !!
      இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க.
      இந்தியன் தாத்தாவோட மரியாதையே போச்சு! கூட சங்கரின் மரியாதையும்தான் !!!
      Atleast, Our Tamil people do not waste your money in watching "Indian2".
      படம் கேவலம்னு அநியாயமா சொல்லாதீங்க !! மகா-கேவலம்னு சொல்லுங்க!
      குறைஞ்சபட்சம் நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்2 பார்க்காமல் பணத்தை மிச்சப்படுத்திக்கங்க.
      மகா மோசமான படம்; தியேட்டர்ல ஒக்கார முடியல. Waste movie.
      விக்ரம்2 போல் கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சி.
      போனியாகாது. ரசிகர்களையெல்லாம் கேனையன்னு நெனச்சிட்டாங்க. நம்ப பணத்தை வீணாக்க முயற்சி. நாம் ஏமாந்துடக்கூடாது.
      கோர்ட் காட்சியில் சேனாபதியே லஞ்சம் கொடுக்கறா மாதிரி நீதிபதிகிட்ட பேசி தப்பிக்கற மாதிரி காட்சி. கேவலம்.
      கமலஹாசன் தண்டமாயிட்டார்னு நிரூபிச்சிட்டாங்க. தயவுசெய்து டிக்கெட்டுக்கு காசை கொடுத்து ஏமாந்துடாதீங்க. இந்தியன்2 மானம் கப்பலேறி போயாச்சு.
      பாடல்கள் மகா இரைச்சல்! பேக்ரவுண்ட் மியூசிக் இந்தியன்1ன் டோட்டல் காப்பி. நல்லாவே இல்ல.
      இந்தியன்2வில் மலஹாசன் ஒவ்வொரு கொலை பண்ணும் போதும் "வர்ம கலையை விளக்கி பாடலா பாடுவது" மகா கேவலம். மகா அசிங்கம். அந்த பாடல் புரியவும் புரியாது. இந்தியன்2 டாகுமெண்ட்ரிக்கு கூட லாயக்கில்ல. இசை வேறு டோட்டல் சொதப்பல்.
      இந்தியன்1 = வர்மம்
      இந்தியன்2 = கர்மம்
      இந்தியன்2 படத்தை டிவி சேனலில் இலவசமா காட்டினாகூட பார்த்து 3 மணிநேரத்தை வீணாக்காதீங்க; அந்த நேரத்துக்கு சீரியல்கூட பார்க்கலாம்.
      இந்தியன்2 படத்தை தியேட்டரில் போய் பார்க்கறத்துக்கு திரைப்பட ரசிகர்கள் அநதளவுக்கு தரம் தாழ்ந்து போகல்ல. காசை வீணாக்க வேண்டாம்.
      ..👎👎👎👎👎👎👎👎👎👎
      ..

  • @jayaramans1833
    @jayaramans1833 3 หลายเดือนก่อน +4

    மா பெரும் குப்பை...