Excellent explanation. I am amazing the each word in the bible. Thank you jesus.This program motivate to listen deeply about bible words. It s take me to move spiritual life.Thank you Holy spirit.
Ashwin brother neenga video la Parisutha Aavi nu sollradhuku badhila Parisutha Aaviyanavar nu sonna innu nalla irukumnu nenaiken.....I am not complaining, just a suggestion with love😊
Praise the lord Brother 2Peter3 வசனத்தில் சொல்லப்பட்ட கிருபையின் வளருவது என்றால் என்ன? கிருபை என்றால் தகுதியில்லாத வானுக்கு கொடுப்பது என்பது என் புரிதல் அதில் எப்படி வளர்வது
Praise the Lord Brothers in jesus name...kindly enlighten me in which book of New testament it says Peter pushed aside jesus and told this should not happen to u...as u referred in the book of Mathew it says as....பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே..Mathew 16:22...
பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பம் கர்த்தருக்குள் வாழ்கிற குடும்பம். பால் பவுடர் கம்பெனியில் வேலை செய்கிறவர்கள் க எல்லோரும் குடும்பத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு ரிசார்ட் அல்லது மண்டபம் புக் பன்னி மீட்டிங் போட்டு ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவார்கள். Herbal Life company கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் வேலையை செய்கிறது.
அடுத்த வீடியோ போட இந்த கன்டன்ட் போதுமா? அதற்கு தானே என்னை பயன்பாடுத்துகிறார்கள். ஒவ்வொரு வீடியோக்கும் காசு வரும். சிலபேருக்கு இது என்டர்டெயின்மென்ட் ஆ இருக்கும்.
எலக்ட்ரீசியனுக்கு ஹெல்ப்பர் தேவையில்லை ஏனெனில் மரியாதையா நடத்த வேண்டும் என்றால் எலக்ட்ரீசியனிடம் அன்பா பேசியது கூட இல்லை. கோட் சூட் போட்டு ஸ்டார் ஹோட்டலில் பீ திங்கிறவர்கள் IT company ல் வேலை செய்கிறவர்கள் தான் மனிதர்கள் அவர்களுக்கு அன்பு அக்கறை எல்லாம் கிடைக்கும் ஆனால் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறவனுக்கு அதெல்லாம் கிடைக்காது இது தான் இந்திய கலாச்சாரம். காசு இருக்கிறவனை சர்ச்சுக்கு போறானா கோவிலுக்கு போறானா எந்த சாமிய கும்பிடுறான் உயரமா? குள்ளமா? எதையும் பார்ப்பதில்லை எலக்ட்ரீசியன் இளிச்சவாயன். (great indian christian culture, great Sinn malai ag church culture) அந்த எலக்ட்ரீசியன் நான் தான். இப்படி ஒரு ஹெல்ப்பர் எதற்கு? நான் தனியாவே இருப்பதும் ஒன்று தான் கூடவே அந்த ஹெல்ப்பர் பெண் இருக்கிறதும் ஒன்று தான். அன்பு இல்லாத ஹெல்ப்பர் எதற்கு? நான் யாரை ஆசாரிக்கிறேனோ அவன் தான் நான். அப்படி தான் பைபிளில் உள்ளது. Private ஆ சொன்னால் போலீஸ் ஸ்டேஷன் போறாங்க பப்ளிக்கா சொன்னால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். உண்மையில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு வஞ்சிக்கிறவர்கள் என்று மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். சுவிசேஷமே ஒரு பாடமாக உள்ளது. அப்படி எடுத்து கொள்ளுங்கள். நாலு வருஷமா நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். மூடி மறைக்க கூடாது. பாடம்.
If change her mind to a holy Christian woman, I will accept her and she should not allow the scoundrels to cheat and train her and take advantage of me. I will not marry anyone other than her. She should not let anyone take advantage of her to spy on me.
பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பத்தோடு அந்த கூட்டத்தோடு சேர்ந்து இந்த குடும்பம் ஊர் சுத்தும். பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பம் கர்த்தரை அறிந்த குடும்பமா? . நான் நாலு வருஷமா சத்தியத்தை உபதேசம் பன்றேன் என்னைய மனுசனாவே மதிக்காமல் காசு இருக்கிறவன் கோட் சூட் போட்டு ஸ்டார் ஹோட்டலில் பீ திங்கிறவர்கள் தான் மனிதர்கள்????? பாவமலை ஏஜி சர்ச் போதனையா இருக்குமா? இல்லை எல்லோருமே இப்படி தானா? உங்களுக்கு எதற்கு பைபிள்? அதை குப்பையில தூக்கி போடுங்கள். உங்கள் கைகளை காட்டிலும் குப்பை தொட்டி சிறந்த இடம் பைபிள் புத்தகத்துக்கு.
சகோதரர் ஜெகன் அவர்களுக்கு ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியங்கள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனம் உள்ளதாக இருக்கிறது தேவனுக்கேமகிமை உண்டாகட்டும்
ஆவிக்குரிய அருமையான செய்தி. மிகவும் பிரயோஜனமாக உள்ளது.
God bless you.
நன்றி நன்றி நன்றி ஐயா...
Excellent explanation. I am amazing the each word in the bible. Thank you jesus.This program motivate to listen deeply about bible words. It s take me to move spiritual life.Thank you Holy spirit.
Praise the lord Jesus Christ 🙏
Thank you for this words uncle thank u Jesus
பரிசுத்த ஆவியானவர்ரின் வெளிப்படையாக பேச வைக்கிறார் ஆமென்❤🎉❤🎉❤🎉
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
Praise the lord
Glory to GOD.
MD Jegan Anna, wonderful example about LOVE the LORD. It's true Anna.Thank you so much Anna.
Wow how amazing explanation ❤
Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ 🙏 God bless you all family's 🙏 thank you Jesus christ 🙏 amen 🙏 hallelujah 🙏
Thank you JESUS.❤❤❤❤
Jesus revealed some truth through M.D.Jegan in this message. thanks bro.
It is very deep and very interesting. I am really thankful to the Holy spirit to use both of you to open our eyes spiritually. Praise the Lord.
Thank you holy spirit yes if I love Jesus more than Jesus what i want
Really HolySpirit helped me to realize that deep spiritual things.which I couldn't understand.. thankyou brother MD Jegan..
ஆமென்..................
Praise the lord 🎉🎉🎉
Thank you Jesus Amen
Thank you brothers'
Ashwin brother neenga video la Parisutha Aavi nu sollradhuku badhila Parisutha Aaviyanavar nu sonna innu nalla irukumnu nenaiken.....I am not complaining, just a suggestion with love😊
Amen Haleluya 🙏
Amen thanks anna
Brother unka knowledge roba pariathu thank god🎉
Amen, praise God
Than You Jesus Amen
Awesome❤
Takeaway: before doing anything do ask God always "He is the provider"
Praise the lord jesus 🙏
Amen ❤
Super 👍👍
🙏PTL🙏
Amen❤❤❤❤❤❤❤
10:38 நான் பார்க்க ஆசைப்படவில்லை....கண்டு விசுவசிப்பதிலும்...காணாமல் விசுவசிப்பவன் பாக்கியவான்
Praise the lord Brother 2Peter3 வசனத்தில் சொல்லப்பட்ட கிருபையின் வளருவது என்றால் என்ன? கிருபை என்றால் தகுதியில்லாத வானுக்கு கொடுப்பது என்பது என் புரிதல் அதில் எப்படி வளர்வது
சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். 1 கொரிந்தியர் 15 : 27,28
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். யோவான் 6 : 43 - 46
🎉❤🎉.
❤❤❤❤❤❤❤
i enakum god velipaduthanum avarukulla innum poeganum
Praise the Lord Brothers in jesus name...kindly enlighten me in which book of New testament it says Peter pushed aside jesus and told this should not happen to u...as u referred in the book of Mathew it says as....பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே..Mathew 16:22...
Minor prophets and Ezekiel books laa konjam class edunga bro
எனக்கும் ஒரு கேள்வி உண்டு, இயேசு சுவாமி ஒரு இடைப்பட்ட காலத்தில் வாலிப பிராயத்தில் எங்கே போயிருந்தார் என்று தயவுசெய்து விளங்கப்படுத்தவும்🙏
Revelation 2:26-28 விளக்கவும்
New earth and new sky some earthly people living there who is that where they come from I asked same question but not ansered
New Jerusalem we all spirit filled born again people served died for Christ living there but new earth new sky who is living there please explain
🙏🙏🙏🙏🐑🐑🐑🐑
பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பம் கர்த்தருக்குள் வாழ்கிற குடும்பம்.
பால் பவுடர் கம்பெனியில் வேலை செய்கிறவர்கள் க எல்லோரும் குடும்பத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு ரிசார்ட் அல்லது மண்டபம் புக் பன்னி மீட்டிங் போட்டு ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவார்கள்.
Herbal Life company கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் வேலையை செய்கிறது.
அடுத்த வீடியோ போட இந்த கன்டன்ட் போதுமா?
அதற்கு தானே என்னை பயன்பாடுத்துகிறார்கள். ஒவ்வொரு வீடியோக்கும் காசு வரும். சிலபேருக்கு இது என்டர்டெயின்மென்ட் ஆ இருக்கும்.
எலக்ட்ரீசியனுக்கு ஹெல்ப்பர் தேவையில்லை ஏனெனில் மரியாதையா நடத்த வேண்டும் என்றால் எலக்ட்ரீசியனிடம் அன்பா பேசியது கூட இல்லை. கோட் சூட் போட்டு ஸ்டார் ஹோட்டலில் பீ திங்கிறவர்கள் IT company ல் வேலை செய்கிறவர்கள் தான் மனிதர்கள் அவர்களுக்கு அன்பு அக்கறை எல்லாம் கிடைக்கும் ஆனால் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறவனுக்கு அதெல்லாம் கிடைக்காது இது தான் இந்திய கலாச்சாரம். காசு இருக்கிறவனை சர்ச்சுக்கு போறானா கோவிலுக்கு போறானா எந்த சாமிய கும்பிடுறான் உயரமா? குள்ளமா? எதையும் பார்ப்பதில்லை எலக்ட்ரீசியன் இளிச்சவாயன். (great indian christian culture, great Sinn malai ag church culture)
அந்த எலக்ட்ரீசியன் நான் தான்.
இப்படி ஒரு ஹெல்ப்பர் எதற்கு?
நான் தனியாவே இருப்பதும் ஒன்று தான் கூடவே அந்த ஹெல்ப்பர் பெண் இருக்கிறதும் ஒன்று தான்.
அன்பு இல்லாத ஹெல்ப்பர் எதற்கு?
நான் யாரை ஆசாரிக்கிறேனோ அவன் தான் நான். அப்படி தான் பைபிளில் உள்ளது.
Private ஆ சொன்னால் போலீஸ் ஸ்டேஷன் போறாங்க பப்ளிக்கா சொன்னால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்.
உண்மையில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு வஞ்சிக்கிறவர்கள் என்று மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்.
சுவிசேஷமே ஒரு பாடமாக உள்ளது. அப்படி எடுத்து கொள்ளுங்கள். நாலு வருஷமா நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். மூடி மறைக்க கூடாது. பாடம்.
If change her mind to a holy Christian woman, I will accept her and she should not allow the scoundrels to cheat and train her and take advantage of me. I will not marry anyone other than her. She should not let anyone take advantage of her to spy on me.
பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பத்தோடு அந்த கூட்டத்தோடு சேர்ந்து இந்த குடும்பம் ஊர் சுத்தும். பால் பவுடர் சேல்ஸ்மேன் சிவகுமார் குடும்பம் கர்த்தரை அறிந்த குடும்பமா? . நான் நாலு வருஷமா சத்தியத்தை உபதேசம் பன்றேன் என்னைய மனுசனாவே மதிக்காமல் காசு இருக்கிறவன் கோட் சூட் போட்டு ஸ்டார் ஹோட்டலில் பீ திங்கிறவர்கள் தான் மனிதர்கள்?????
பாவமலை ஏஜி சர்ச் போதனையா இருக்குமா? இல்லை எல்லோருமே இப்படி தானா?
உங்களுக்கு எதற்கு பைபிள்? அதை குப்பையில தூக்கி போடுங்கள். உங்கள் கைகளை காட்டிலும் குப்பை தொட்டி சிறந்த இடம் பைபிள் புத்தகத்துக்கு.
Holy sprite ❤
Thank you Brother's
Praise be to the Lord.
Praise the lord Amen