தமிழில் சீன மொழி. Lesson 1. About Chinese(Mandarin) language. Learn Chinese through Tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • திருக்குறளுக்கு விளக்கம் கொடுக்கும் ஜப்பானியன் :
    1. • Agara mudhala ezhuthel...
    Important videos (Must Watch):
    1. • ஜப்பானிய மொழியின் வேர்...
    2. • Origin of Japanese lan...
    3. • Tamil speaking foreign...
    4. • 日本語の起源。日本の歴史
    5. • 世界で最も古い書物。世界で最も多く閲覧された...
    6. • தன்னுடைய மகனுக்கு தமிழ...
    7. • タミル語と日本語の共通性。日本語はタミル語や...
    8. • Similarities between T...
    தமிழில் சீன மொழி
    பாடம் 1: • தமிழில் சீன மொழி. Less...
    Learn Chinese through Tamil
    Greetings in Chinese Mandarin
    Lesson 2: • HSK 5 Chinese lessons:...
    Learn Mandarin through Tamil
    Self-introduction in Chinese Mandarin
    Lesson 3: • Self introduction in C...
    Learn Mandarin via Tamil
    Self-introduction in Chinese
    Lesson 4: • How to introduce onese...
    Learn Chinese via Tamil
    Five Chinese Tones
    mā má mǎ mà ma
    Lesson 5: • Five Tones in Chinese ...
    Learn Chinese via Tamil
    Four Chinese Tones
    mā má mǎ mà
    Lesson 6: • Four Tones in Chinese ...
    Learn Chinese in Tamil
    Chinese Pronunciation
    a e i o u ü er
    Lesson 7: • Chinese Pronunciation ...
    Learn Chinese in Tamil
    Pinyin test exercise
    Lesson 8: • Pinyin test exercise (...
    Learn Chinese via Tamil
    Chinese Pronunciation
    D T N L
    Lesson 9: • Chinese Pronunciation ...
    Learn Chinese via Tamil
    Chinese Pronunciation
    G K H
    Lesson 10: • Chinese Pronunciation ...
    Learn Mandarin in Tamil
    Chinese Pronunciation
    B P M F
    Lesson 11: • Chinese Pronunciation ...

ความคิดเห็น • 591

  • @JK-zc6uz
    @JK-zc6uz 3 ปีที่แล้ว +5

    நல்ல முயற்சி. இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சி. நான் லண்டனில் வேலை பார்த்த பொழுது பல மொழிக்காரர்கள் பேசுவதைப் பார்த்து அவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sritharshanavet5310
    @sritharshanavet5310 3 ปีที่แล้ว +87

    எனக்கு சீன மொழியின் மீது ஆர்வம் அதிகம்.... இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...நன்றி🙏🏻

  • @srimaane4905
    @srimaane4905 4 ปีที่แล้ว +86

    நான் வெகு நாட்களாக சீன மொழி கற்று வருகிறேன். எனக்கு கற்றுக்கொள்ள கடினமாக இருந்தது இந்த ஓசை தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையாக சிறப்பாக கற்பித்துளீர்கள். நன்றி அண்ணா.

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +22

      சீன மொழியை உச்சரிப்பது கடினம் என்று ஒரு பக்கம் கூறினாலும் மற்றொரு பக்கம் சீன மொழி உச்சரிப்பதற்கு ஒரு அழகான மொழி. விரைவில் சீன மொழிப் பாடங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்ய முயற்சி செய்கிறேன்...நன்றி நண்பா..

    • @srimaane4905
      @srimaane4905 4 ปีที่แล้ว +3

      @@tamilpolyglotpremnath8808 நானும் காத்திருக்கிறேன். சீன மொழி தமிழைப் போல் மிகவும் வியப்பை ஊட்டியது.

    • @shakirmuba556
      @shakirmuba556 4 ปีที่แล้ว +1

      Pls update more sir..

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +1

      @@shakirmuba556 Give me Some time

    • @harinibtsedits5907
      @harinibtsedits5907 4 ปีที่แล้ว

      Yes

  • @srientertainments5232
    @srientertainments5232 3 ปีที่แล้ว +150

    வணக்கம் நண்பா...! நான் இலங்கை தமிழன்.. இலங்கை சீனாவிற்கு விற்கப்பட்டு விட்டது..! இனி இலங்கையில் சீன மொழி அரச மொழி ஆகினாலும் ஆச்சரிய படுவதட்கு இல்லை..!! இப்பவே படித்து கொள்வது நல்லது..!💖

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  3 ปีที่แล้ว +12

      தேவையான தகவல் தோழா. நன்றி

    • @anoanu5237
      @anoanu5237 3 ปีที่แล้ว +5

      It's TRUE l am.also srilankan

    • @logilogi6641
      @logilogi6641 3 ปีที่แล้ว +14

      நாம் சீன மொழியை படித்து சீனர்களுக்கு தமிழை கற்ப்பிக்க வேண்டும், தமிழ் பிரதேசத்தில் வேலை செய்ய வந்தால் அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டும்

    • @alimutalimut2165
      @alimutalimut2165 3 ปีที่แล้ว +1

      🙄

    • @sibilalambert6109
      @sibilalambert6109 3 ปีที่แล้ว +2

      Yes

  • @suventhansuventhan9857
    @suventhansuventhan9857 ปีที่แล้ว +6

    எனக்கு சீன மொழி கற்பதற்கு மிகவும் ஆர்வம்.... This is video very useful. Thank you bro.

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว +14

    சிறப்புங்க...தொடரட்டும் தங்களது பணி..பலமொழிகளை கற்க வேண்டிய சூழலில் நாம்!

  • @VHMJACKSONJ
    @VHMJACKSONJ 4 ปีที่แล้ว +49

    Bro, don't stop teaching , many of my friends want to learn Chinese in Tamil, I shared this video to many friends who learning Chinese I am learning Chinese for 1 year .

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +5

      Sure Jackson

    • @VHMJACKSONJ
      @VHMJACKSONJ 4 ปีที่แล้ว

      @@tamilpolyglotpremnath8808 thank you bro, bro if it is possible can you explain with your creativity like picture

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +1

      Jackson, as I am giving online classes to many students, I have only less time to make videos for my channel

    • @VHMJACKSONJ
      @VHMJACKSONJ 4 ปีที่แล้ว

      @@tamilpolyglotpremnath8808 in WhatsApp ,Chinese language or other languages??

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว

      th-cam.com/video/-93RbvXo3oE/w-d-xo.html

  • @madhucreations6903
    @madhucreations6903 4 ปีที่แล้ว +49

    Hi sir I am just here for timepass(to watch c dramas)but after watching this video I am very interested in learning it

  • @raguselvaraj1283
    @raguselvaraj1283 4 ปีที่แล้ว +81

    Who are all after China Vs India issue 😂😂

  • @Urcristianorolando07
    @Urcristianorolando07 3 ปีที่แล้ว +16

    Hie sir I want learn and speak like a professional Chinese language...please guide me sir

  • @revasgs6038
    @revasgs6038 3 ปีที่แล้ว +8

    Premnath bro, thank you for this video. I am really intriqued. You pronoun/speak chinese so beautifully. Although i speak little canthonese & hokkien, i greatly admire mandarin. You are a true linguist. All the best to you. Vazhga valamudan.

    • @Rolando_Cueva
      @Rolando_Cueva 2 ปีที่แล้ว

      With Cantonese you can watch Hong Kong movies.

  • @yukeshkumar9536
    @yukeshkumar9536 2 ปีที่แล้ว

    Hello brother !! You are starting like ta chia something word but for hello you said Ni Hao why you used ta chia as a beginning of the video what is the meaning ?

  • @என்னுடன்
    @என்னுடன் 3 ปีที่แล้ว +31

    மொழி எத்தனை வேணாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பயம் இல்லாமல் அந்நியனை அடித்து விரட்டாமல் மொழிகத்துக்க ரெடியாயிட்டீங்க. 200 வருடம் ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு மீண்டு 70 வருடம்தானே ஆச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு..

    • @makeekmakeek521
      @makeekmakeek521 3 ปีที่แล้ว

      சைனீசுக்கு இவர்கள் எல்லாம் சபோர்ட்

    • @devagirijaa6914
      @devagirijaa6914 3 ปีที่แล้ว +2

      70 வருடமா இந்திகாரனிடம் அடிமை, 50 வருடத்திற்கு மேல் தெலுங்கனிடம் அடிமை,,,,
      தமிழன் அடிமையாக இருக்கிறோம் என்றே உனராத மடையரகளாக இருகிறார்கள்,,,,,

    • @aeganratheesh
      @aeganratheesh 3 ปีที่แล้ว

      Moodhevi... English ah inum pesitu dhana irka work la

    • @என்னுடன்
      @என்னுடன் 3 ปีที่แล้ว

      @@aeganratheesh ஸ்ரீ தேவி ஆங்கிலம் பேசிட்டுதான் இருக்கிறோம். வேலை நிமித்தமாக. ஆனால் வேலை முடிந்து அசதியில் மடியில் படுத்து இளைப்பாற மடி தரும் தாயாய் எமக்கு தமிழ் வேண்டும் ஸ்ரீ தேவி...

    • @aeganratheesh
      @aeganratheesh 3 ปีที่แล้ว

      @@என்னுடன் velaingradhe neraya peruku edho vellakaran aarambicha software company la dha iruku ipo... Adhan naan solla vandha point ponamthinni

  • @manomass4347
    @manomass4347 3 ปีที่แล้ว +3

    Nice bro it's just language so yar venumnalum learn pannikalam nanum try panni pakuren 👍👍 good try

  • @cholaarts7732
    @cholaarts7732 3 ปีที่แล้ว +2

    Plz elorum pirinjikonga vera mozhiya kathukarathunala nama adima aagida matom. Epo adima aagurom na nama thaai moliya kathukama irukurapo
    So other language a thitathinga

  • @kartk7129
    @kartk7129 3 ปีที่แล้ว +13

    Mandarin is an imposed language in China. As Tamils we should be more interested in learning Cantonese. Cantonese people in China are like Tamil people in India - most intelligent and a huge history.

    • @zidanezeman376
      @zidanezeman376 3 ปีที่แล้ว

      In my home town mostly cantonese speakers

  • @khathisstyle871
    @khathisstyle871 2 ปีที่แล้ว +2

    We moved to singapore
    Now I need to study in Singapore
    So wanted to learn Chinese
    Thank you🙂🙂🙂

  • @Esha1702
    @Esha1702 3 ปีที่แล้ว +2

    Hi Bro, thanx alot for such great class. Please keep continue 😍🙏🥰I'm vikneswary ravi kumar from malaysia.

  • @ஏறன்சிவா
    @ஏறன்சிவா 3 ปีที่แล้ว +1

    இதில் உள்ளதை படித்தால் போதுமா முழுதும் கற்கலாமா? அண்ணா

  • @kirthuu2baby70
    @kirthuu2baby70 4 ปีที่แล้ว +2

    Bro korean ku etha mari cetrificate kadakum ma bro

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  3 ปีที่แล้ว +1

      Test of Proficiency in Korean (TOPIK) is designed for non-native Korean speakers to certify their knowledge in the Korean language. It is currently being offered SIX times a year to people studying the Korean language in Korea and twice annually to people in other countries, including India.

  • @RKsong-zy2lm
    @RKsong-zy2lm 3 ปีที่แล้ว

    சீன மொழி Test எமூதும் இடம் எங்கு உள்ளது .சென்னையில்

  • @maheswariraju1926
    @maheswariraju1926 3 ปีที่แล้ว +3

    Na iepo tha 1st time pakuran intha channel super ha ireaku I like the channel nareya vedio poduinga

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 3 ปีที่แล้ว +4

    இரண்டு நான்கு மாதங்களின் பின் பைத்தியம்தான் பிடிக்கும் சப்ப மூக்கனுகளுடைய பாசய கற்ருக் கொண்டால் கேட்கும் போதே பைத்தியம் பிடித்தாப் போல்தான் உள்ளது ச்சீ இந்த பேச்ச கேட்டாலே வாந்தி வரப் பாக்குது இதை எப்படி கற்ருக் கொள்வது தமிழ் வார்த்தைகளை கற்ருக் கொள்ளுங்கள் மக்களே கோட்டாவும் மஹிந்தயும் கற்ருக் கொள்ளட்டும் திரும்பவும் கடன் வாங்கி நாட்டை விக்கிறத்துக்கு

  • @ruhi_mehnaz8717
    @ruhi_mehnaz8717 3 ปีที่แล้ว +59

    Sri Lankans come and join him. Sri 🇱🇰

  • @r.anu____7123
    @r.anu____7123 2 ปีที่แล้ว

    Sir na Chinese padikuradhukku any books erukka

  • @sivakami7382
    @sivakami7382 3 ปีที่แล้ว +1

    How u learn these all languages please give some tips

  • @subbuofficial6143
    @subbuofficial6143 2 ปีที่แล้ว +1

    நான் இப்போழுது தான் சீன மொழி கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிரேன் எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது

  • @manjuramasamy8181
    @manjuramasamy8181 3 ปีที่แล้ว +1

    Hello sir...Iam in need of learning chinese quickly...How may i contact u

  • @Shanjanah2010
    @Shanjanah2010 3 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க கடைசியில இந்ந செட்டிபிகேட் இருந்தால் சீனாவில் மேல்படிப்பு படிக்க முடியும் என்று சொன்னீர்கள் ஆனால் அந்த செட்டிபிகேட் இல்லாமல் சீனாவில் மேல்படிப்பு படிக்க முடியுமா அண்ணா?

  • @sowmiyagokul3165
    @sowmiyagokul3165 3 ปีที่แล้ว +4

    Thank you Anna.. Really useful video and your way of teaching is good Anna.. Even who doesn't have any knowledge about Chinese language also can learn from the way you teach.. I really want to learn Chinese language.. Where I can learn it??

  • @SenthilKumar-eg3eb
    @SenthilKumar-eg3eb 3 ปีที่แล้ว +15

    உலகமே பஞ்சமானா என்ன.. கோடி உயிர் பலியானா என்ன காரணமான சைனா மொழிய கற்று அவனுக்கு சேவகம் செய்வது தான் நம் பெருமை

    • @hyperkids5
      @hyperkids5 3 ปีที่แล้ว +4

      It is just a language it has nothing to do with the killing. Do you think Tamil speaking people are very honest and don't kill any people. Think politicians in Tamil Nadu.

    • @Ajitha_namjoon
      @Ajitha_namjoon 3 ปีที่แล้ว

      @@hyperkids5 spr

    • @thamizhanaj7753
      @thamizhanaj7753 3 ปีที่แล้ว +3

      @@hyperkids5 not jus a language learning, their way to conquer nations you cannot understand..

    • @mydeenyasmin4142
      @mydeenyasmin4142 3 ปีที่แล้ว

      Enna solla vara

    • @anonkasper7937
      @anonkasper7937 2 ปีที่แล้ว

      @@thamizhanaj7753 yeppa you first learn tamil and other languages then explain our siddha and martial arts to others in their language.How Portugese spread christianity here.First thing the printed a bible in Tamil same thing we have follow

  • @sajidhafarwin6917
    @sajidhafarwin6917 4 ปีที่แล้ว +7

    Hi sir... I'm Sajidha. Thanks for teach us chinese. Ur videos are most valuable for us. Keep ur service long for us. Thank you so much

  • @priyarachel6110
    @priyarachel6110 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அழகான விளக்கம்...........

  • @armyblinkgirledits3458
    @armyblinkgirledits3458 2 ปีที่แล้ว +1

    Brother neenga eppidi Chinese language kathukitinga??

  • @yogesh2881
    @yogesh2881 3 ปีที่แล้ว

    Sir ena unga studio ku kooptu ponga sir. Spanish basics pathi soli lesson um teach pandren sir unga channel la

  • @sowmiyanixson1086
    @sowmiyanixson1086 4 ปีที่แล้ว +2

    How many days can I learn Chinese?

  • @barathn6239
    @barathn6239 4 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான உச்சரிப்பு அண்ணா.

  • @krishriyazs1358
    @krishriyazs1358 3 ปีที่แล้ว +2

    Super Ji..I am a tamilian and in Singapore. Learning Mandarin now :).

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் என் தோழா👍🙏

    • @krishriyazs1358
      @krishriyazs1358 3 ปีที่แล้ว

      @@tamilpolyglotpremnath8808 xie xie ! , Nanri :)

  • @manivannan7606
    @manivannan7606 3 ปีที่แล้ว

    Chinese Mandarin is origin of ? I saw some research it was also a contribution of Tamil

  • @aswiniaswini2239
    @aswiniaswini2239 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் சீன மொழி எழுத்துக்கள் பற்றி சொல்லுங்கள்

  • @divya4843
    @divya4843 3 ปีที่แล้ว +1

    Simplified Chinese or traditional Chinese we should to learn to write

  • @Ajitha_namjoon
    @Ajitha_namjoon 3 ปีที่แล้ว +1

    Romba spr a soldringa 😁innum niraya podunga nalla puriyuthu

  • @MalaysiaTamilCookingStory
    @MalaysiaTamilCookingStory 3 ปีที่แล้ว +1

    Arputham bro. China thaan ulagathai aala pothu ini. So anthe mozhiyai katthukidda nalla nermaiya sambarikalam. Yentha oru mozhi business mozhi aagutho athu thaana valarthuvidum

  • @divya4843
    @divya4843 3 ปีที่แล้ว

    Sir what language does people speak in dalia, china

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  3 ปีที่แล้ว

      Most people in Dalian can speak very standard Mandarin, although it might be slightly accented, it will bring no trouble to understanding.

  • @CoolLipLover
    @CoolLipLover 3 ปีที่แล้ว +1

    அவசியமில்லை ஆனால் கேட்க நல்லா இருக்கு

  • @tharungaming4363
    @tharungaming4363 3 ปีที่แล้ว

    Hi bro, how did you learn all these languages? Plz reply

  • @TheImrankhan09
    @TheImrankhan09 4 ปีที่แล้ว

    Hi prem, are u sure we can take HSK exam in chennai. Previously i checked there was no centre so i took hsk 2 exam in mumbai. I think in tamilnadu we hv HSK centre in vellore.. Pls confirm

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว

      Yes, you are correct. You can take HSK in Vellore, not in Chennai. You can write Spanish, French, German, Japanese exams in Chennai...

    • @TheImrankhan09
      @TheImrankhan09 4 ปีที่แล้ว

      @@tamilpolyglotpremnath8808 thanks prem...

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +1

      @@TheImrankhan09 Welcome Imran

    • @TheImrankhan09
      @TheImrankhan09 3 ปีที่แล้ว

      @Vaishnavi K no

    • @TheImrankhan09
      @TheImrankhan09 3 ปีที่แล้ว

      @Vaishnavi K haha really i dont knw,how to read😂..

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 3 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @coconuttree1972
    @coconuttree1972 ปีที่แล้ว

    Annaaaaaaaaaaaa, enku intha pronunciation thaan problem aa irunthathu... rompa nanriiiiii.... ummaaaaahhh 😘

  • @akrameshkrishnan6423
    @akrameshkrishnan6423 3 ปีที่แล้ว

    sir pls help me to refer any Tamil to Chinese language book

  • @janap7628
    @janap7628 4 ปีที่แล้ว +11

    Ni hao..தெய்வமே நிறைய சைனிஸ் வீடியோ போடுங்க..

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +3

      3 lessons for Chinese are already uploaded. 4th lesson will be posted today..

    • @janap7628
      @janap7628 4 ปีที่แล้ว

      @@tamilpolyglotpremnath8808 நீங்க சொல்ற மாதிரி இனி சைனா மொழிதான் உலகை ஆளும்..தமிழ்ல யாராவது கத்து தரமாட்டாங்களான்னு தேடிக்கிட்டே இருந்தேன் Thank god

  • @p.vidhyashreep.vidhyashree2789
    @p.vidhyashreep.vidhyashree2789 3 ปีที่แล้ว +2

    I am watching first time this so interesting and easy

    • @timepass-nc2eb
      @timepass-nc2eb 3 ปีที่แล้ว

      th-cam.com/video/VgfJ5CeIAEc/w-d-xo.html

  • @iyyappaniyyappan4155
    @iyyappaniyyappan4155 3 ปีที่แล้ว

    Bro how u learn Chinese language plzs replay me

  • @kishauthayasooriyan4279
    @kishauthayasooriyan4279 3 ปีที่แล้ว

    Hi anna enoda name kisha....I am from sri lanka ....enaku chinese kathukanum .....unka vedios ellame romba usefulla eruku anna....thank you ..nenka sonna atha HSK exam sri lanka la elutha mudiyatha bro.....

  • @angelinepreethi9527
    @angelinepreethi9527 4 ปีที่แล้ว +3

    Good explaination for tonal anna
    Waiting for your next video lesson 2

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว +1

      Thank you Angeline. Tomorrow I will post the second video in Chinese.. All the best

  • @vibithajosphin6187
    @vibithajosphin6187 3 ปีที่แล้ว +1

    Please teach how to write Chinese and other languages

  • @mohamedhisham5390
    @mohamedhisham5390 3 ปีที่แล้ว +2

    I am from chai lanka any chai lankan people here

    • @vithu0611
      @vithu0611 3 ปีที่แล้ว

      😂😂😂
      I am

  • @jas9729
    @jas9729 3 ปีที่แล้ว +2

    Hi bro
    Actually I'm a medical students, I'm just preparing ‪usmle exam eventually I got email from China's medical College that's a offer letter, so I just simultaneously learning Chinese bro
    Thanks for your videos
    It's really helpful for us
    Thanks a lot broo

  • @RilahiMMM
    @RilahiMMM 3 ปีที่แล้ว +3

    I subscribed ur channel Bcz 😂 "PORT CITY" in Sri Lanka

  • @abhiramis8049
    @abhiramis8049 3 ปีที่แล้ว +1

    Anna Thailand language pathi video podungana

  • @allinallartist7786
    @allinallartist7786 3 ปีที่แล้ว +3

    Sir I have a doubt in this
    There are 80k++ Chinese characters are there 8 k is most important thing
    But how to learn this much characters 🙄 how to follow and apply it in a sentence
    How much characters should we learn
    Could you tell it clearly in a video sir
    Please accept my request 🙏

  • @attitudeisalways8883
    @attitudeisalways8883 3 ปีที่แล้ว

    Sir na evol days search panathu Chinese language tq sir nega god yanku evol days search pana tq sir

  • @vijayalakshminagaraj6804
    @vijayalakshminagaraj6804 3 ปีที่แล้ว

    Sir can you tell me the difference between Japanese lang and Chinese lang

  • @venkateshvenkat3974
    @venkateshvenkat3974 3 ปีที่แล้ว +1

    சார் hi lm Dheeksitha 😊😊😇😇👍👍👍👍👌👌

  • @kaviyaelango89
    @kaviyaelango89 3 ปีที่แล้ว +2

    நன்றி பிரேம்நாத்

  • @purushothkrish3969
    @purushothkrish3969 4 ปีที่แล้ว +4

    Hi Brother, you are doing a great job. we are interested in learning Chinese mandarin language. We are weighting for your videos, I thing you will help use to learn Chinese

  • @lathatailors8158
    @lathatailors8158 3 ปีที่แล้ว

    Chinese certification how many years old can right HSK 16 old okk Anna ☺️

  • @Luckyturtle123
    @Luckyturtle123 3 ปีที่แล้ว +1

    Super bro. Valthukal

  • @chinnapappa9392
    @chinnapappa9392 3 ปีที่แล้ว

    Hmmmm knowing this language can be useful in future.......

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว +1

    வேற lesson எடுத்த லிங் அனுப்புங்க bro

  • @Samkrish0123
    @Samkrish0123 ปีที่แล้ว

    அண்ணா chaines and thaiwan ரெண்டும் ஒரே language ஹா சொல்லுங்க

  • @sridhar8450
    @sridhar8450 3 ปีที่แล้ว +188

    ஆட்சி மொழி ஸ்ரீலங்காவை மறந்து விட்டீர்களா?

    • @ruhi_mehnaz8717
      @ruhi_mehnaz8717 3 ปีที่แล้ว +14

      Solla vandhen neenga solli eekkireenga

    • @என்னுடன்
      @என்னுடன் 3 ปีที่แล้ว +13

      மொழி எத்தனை வேணாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பயம் இல்லாமல் அந்நியனை அடித்து விரட்டாமல் மொழிகத்துக்க ரெடியாயிட்டீங்க. 200 வருடம் ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு மீண்டு 70 வருடம்தானே ஆச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு..

    • @ruhi_mehnaz8717
      @ruhi_mehnaz8717 3 ปีที่แล้ว +4

      @@என்னுடன் நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்???

    • @என்னுடன்
      @என்னுடன் 3 ปีที่แล้ว +9

      @@ruhi_mehnaz8717 தமிழ்நாடு

    • @ruhi_mehnaz8717
      @ruhi_mehnaz8717 3 ปีที่แล้ว +5

      @@என்னுடன் nice to meet uh. M motherland is sri lanka. And now about 6 years b4 I came to Canada. And I got citizenship here🙂

  • @gayathrirajaram339
    @gayathrirajaram339 4 ปีที่แล้ว +6

    Sir, thank you for posting these highly useful language videos. Looking forward to ur videos to learn mandarin.

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  4 ปีที่แล้ว

      You are welcome, Gayathri Rajaram. I will post Chinese lessons continuously from today. All the best.

  • @rajeshece5213
    @rajeshece5213 4 ปีที่แล้ว +2

    Enakum launguage kathukanum aasai but epdi nu therila

  • @ammupriya9510
    @ammupriya9510 3 ปีที่แล้ว +1

    Super... Enakum neraya language kathukanu aasaya iruku

  • @anithaganithag2112
    @anithaganithag2112 2 ปีที่แล้ว

    I like Chinese language therefore I also lerning Chinese

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே.

  • @roshini13022012
    @roshini13022012 3 ปีที่แล้ว +2

    அற்புதமான சேவை....மிக்க நன்றி அய்யா

  • @vyramuthuthiyagalingam7935
    @vyramuthuthiyagalingam7935 3 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @musicalplanet4808
    @musicalplanet4808 3 ปีที่แล้ว

    Nice anna . Thank you for you teaching chinese. Im from malaysia

  • @bijoyj5714
    @bijoyj5714 ปีที่แล้ว

    Bro thappa nenkathinga jil Jang jaku nu mari iruku. Very good bro am starting to learn

  • @thillayambalam3416
    @thillayambalam3416 3 ปีที่แล้ว +1

    Tamil language is the oldest in the world which is 70 thousand yrs old.

  • @stere2319
    @stere2319 3 ปีที่แล้ว +1

    Thank you I was searching for Chinese language to learn and watch Chinese drama😁

  • @mcarun3prasath736
    @mcarun3prasath736 3 ปีที่แล้ว

    What is the use of Chinese language??

  • @K.Pradeep29
    @K.Pradeep29 3 ปีที่แล้ว +4

    Such a wonderful learning experience getting from u respectful brother.thank u so much bro

  • @RamachandranMurugayah
    @RamachandranMurugayah 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @leejoy2147
    @leejoy2147 3 ปีที่แล้ว

    Great brother. I am from Spore. Keen like to learn Chinese speaking. Thank u for ur lesson.

  • @ArunkumarHalan
    @ArunkumarHalan 3 ปีที่แล้ว

    Language is complicated and looks like created language, cannot be natural and easy like Tamizh!

  • @vishwaaishu4015
    @vishwaaishu4015 3 ปีที่แล้ว +2

    Super brother enaku epdiyavathu kathu kudunga plz

  • @isforever1144
    @isforever1144 2 ปีที่แล้ว +1

    Bro you know chinese language?

  • @ATiniyan-gm5lk
    @ATiniyan-gm5lk 3 หลายเดือนก่อน

    அருமை

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว

    Excellent. Eloquently taught.
    God bless you.

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.

  • @priyaofsi3383
    @priyaofsi3383 3 ปีที่แล้ว

    Hai anna .enku Chinese study panum solie thara mutiuma

  • @prasanth674
    @prasanth674 3 ปีที่แล้ว

    China la irunthu evlo da vanguraaaa????

  • @reynaldsusain
    @reynaldsusain 3 ปีที่แล้ว +3

    Good job bro! 🈶️🈯️🉐️🈸️🈴️🉑️🈲️

  • @yukikazu1779
    @yukikazu1779 2 ปีที่แล้ว +1

    I am learning chinese cause I am gonna speak in chinese with my chinese boyfriend

  • @vijayanvalli4694
    @vijayanvalli4694 2 ปีที่แล้ว

    Can you please 🙏😊continue your teaching please

  • @kausalyaatshaya8120
    @kausalyaatshaya8120 3 ปีที่แล้ว

    What are the basic of Chinese language.... what i would learn first. please tell me...sir...

    • @tamilpolyglotpremnath8808
      @tamilpolyglotpremnath8808  3 ปีที่แล้ว

      Hi.. Listen to Chinese songs.
      All the best.

    • @kausalyaatshaya8120
      @kausalyaatshaya8120 3 ปีที่แล้ว

      First thank you for your's reply...

    • @kausalyaatshaya8120
      @kausalyaatshaya8120 3 ปีที่แล้ว

      Thanks aaàaa lottttttt sir...

    • @kausalyaatshaya8120
      @kausalyaatshaya8120 3 ปีที่แล้ว

      I wish to write Chinese sir......so I know radicals....but.....kanji?😭🙄....how can i learn... what is your secret of your success please tell me sir...... How did you learn......

    • @kausalyaatshaya8120
      @kausalyaatshaya8120 3 ปีที่แล้ว

      U r my role model sir .....I would like to become a polyglot..... how many years did you learn...to speak many more languages.......

  • @vsselvam4012
    @vsselvam4012 3 ปีที่แล้ว +2

    எனக்கு சீன மொழி பேசனும் ஆசை மிக்க நன்றி