இதைவிட இன்னும் எப்படி உங்களை சிரிக்க வைக்கிறதுன்னு தெரியல எனக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มี.ค. 2024

ความคิดเห็น • 599

  • @maadhuraj6010
    @maadhuraj6010 2 หลายเดือนก่อน +150

    ஆரம்பத்தில் சிரிக்க வைத்து பின்னர் சிந்திக்க வைத்து நீங்கள் போடும் வீடியோ ஒவ்வொன்றும் அருமை ❤

  • @user-fe5yd5np8n
    @user-fe5yd5np8n 2 หลายเดือนก่อน +353

    Meera ammava pudichavanga like podunga

  • @revathianandh1521
    @revathianandh1521 2 หลายเดือนก่อน +123

    மீரா அம்மா ரொம்ப பிடிக்கும் ஜெயா அம்மா சூப்பர்
    மாலா அக்கா ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @user-vg8jb5zm2e
    @user-vg8jb5zm2e 2 หลายเดือนก่อน +38

    சிரிக்காமபேச முயற்சி பண்றாங்க ஆனா சிரிப்பு வருது உங்களுக்கு இப்படின்னா எங்களுக்கு ஆனா அதுலயும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது அருமை🎉🎉🎉❤❤❤

  • @riyatejuu5503
    @riyatejuu5503 2 หลายเดือนก่อน +74

    இன்று நீங்கள் சொன்ன விசயம் 100 சதவீதம் சரியான வார்த்தை...❤

  • @user-yc9ky2of7s
    @user-yc9ky2of7s 2 หลายเดือนก่อน +54

    அம்மா கற்க பள்ளி உங்களிடம் பணம் கேட்டது மாதிரி வீடியோ போடுங்கம்மா ப்ளீஸ்மா அந்த வீடியோ நல்லா இருந்துச்சு சாந்தி அக்கா கூட ஒரு லைவ் வீடியோ மத்தியானம் போடுங்கம்மா ❤❤❤❤❤🥰🥰🥰

    • @SelvamSelvam-up2sf
      @SelvamSelvam-up2sf 2 หลายเดือนก่อน

      ம் நல்லா இருந்துச்சி வீடியோ சீக்கிரம் மா போடுங்க மா வீடியோ

    • @raniamma4702
      @raniamma4702 2 หลายเดือนก่อน

      Super😂

    • @manibharathi8994
      @manibharathi8994 2 หลายเดือนก่อน

      Super 😂❤

    • @KosaladeviKesavarajan
      @KosaladeviKesavarajan หลายเดือนก่อน

  • @regi.g3830
    @regi.g3830 2 หลายเดือนก่อน +37

    சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்து கூறினீர்கள் நன்றி❤

  • @Kavi_gandhi
    @Kavi_gandhi 2 หลายเดือนก่อน +22

    அம்மா இந்த விஷயத்த மக்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா. எல்லாரும் குழந்தைகளை பாதுகாப்பா பாத்துகோங்க Be safe and Be strong...❤💪

  • @dharshilingesh8283
    @dharshilingesh8283 2 หลายเดือนก่อน +34

    அமுதா அம்மா கடுக்காய பல்லி ரெண்டு பேரும் வேற லெவல் உங்க அனைவருடைய ஒற்றுமைக்கு நாங்கள் அடிமை❤

  • @manimozhis7236
    @manimozhis7236 2 หลายเดือนก่อน +42

    ரொம்ப நன்றி அம்மா காத்திருக்கும் காணொளி 😂

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 2 หลายเดือนก่อน +30

    அம்மா மிரா சூப்பர் ஜெயா அம்மா சூப்பர் அமுதா அம்மா சூப்பர் லட்சுமி அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் உங்களை பார்த்தால் சந்தோசம் அம்மா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 2 หลายเดือนก่อน +11

    80s பாட்டிகளின் வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது போல் இருந்தது 👌👌👌🤣🤣🤣🤣🤣வாழ்க பல்லாண்டு 🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @simplethoughts2614
    @simplethoughts2614 2 หลายเดือนก่อน +16

    Amutha madam timing dialogue super

  • @kodikkf-qd5jw
    @kodikkf-qd5jw 2 หลายเดือนก่อน +13

    மீரா அம்மா இந்த விழிப்புணர்வு பதிவு மிக அருமை

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 2 หลายเดือนก่อน +13

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    பூவின் விளக்கம்
    அருமை

  • @monogaranmono2188
    @monogaranmono2188 2 หลายเดือนก่อน +8

    Awareness video ku romba nandri amma

  • @vijaysethupathi7268
    @vijaysethupathi7268 2 หลายเดือนก่อน +6

    Sema story..... Super amma. Vara lavel.. Maja

  • @Mr.imperfect2604
    @Mr.imperfect2604 2 หลายเดือนก่อน +37

    Meera ma +Jaya ma =Entertainment ❤❤❤

  • @KarithikDeepa
    @KarithikDeepa 2 หลายเดือนก่อน +7

    Jayam super Lakshmi Amma super Meera Amma super amuthamma super❤❤❤

  • @Rathiga-ol8ru
    @Rathiga-ol8ru 2 หลายเดือนก่อน +8

    எல்லாருடைய நடிப்பும் சூப்பர் குழந்தைகளுக்காக நீங்க கூரிய அறியுறைகள் சூப்பர்❤❤❤

  • @sarithab4679
    @sarithab4679 2 หลายเดือนก่อน +12

    மீரா அம்மா நீங்க சொன்ன கருத்து மிகவும் நல்ல விஷயம் நெனச்சாலே நெஞ்சு கொதிக்குது❤❤❤❤

  • @rajaa9227
    @rajaa9227 2 หลายเดือนก่อน +15

    எங்க சங்க தலைவி..... நாகரிக மாலா.... வாழ்க😂 வணக்கம் சுமால் அண்ணி

  • @vasujaima6988
    @vasujaima6988 2 หลายเดือนก่อน +16

    அம்மா குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ போடுங்க அம்மா

  • @geethamohan3220
    @geethamohan3220 2 หลายเดือนก่อน +10

    ஜெயா அம்மா 🤣🤣🤣செம acting ellarum supera performance pandrnga😂😂😂😂😂😂

  • @ramyav941
    @ramyav941 2 หลายเดือนก่อน +16

    ரொம்ப நன்றி அம்மா உங்க வீடியோக்கு தான் காத்துகொண்டு இருதேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @ThiyaThiya-ld7mw
    @ThiyaThiya-ld7mw 2 หลายเดือนก่อน +17

    மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 2 หลายเดือนก่อน +6

    Romb natural ana nadipu.... Sirika vaikum thiramai....... Concept........ We love ❤❤❤

  • @aswinakalya5705
    @aswinakalya5705 2 หลายเดือนก่อน +6

    எல்லா அம்மாக்களும் நல்லா நடிக்காங்க எல்லோரும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா

  • @sathishkumark7885
    @sathishkumark7885 2 หลายเดือนก่อน +12

    21:36 enga da thalaiviya kaanom nu pathen😂😂😂

  • @shalinijp3074
    @shalinijp3074 2 หลายเดือนก่อน +14

    அழகி அக்கா சுமதி சூப்பர்

  • @ManojKumar-hk1xn
    @ManojKumar-hk1xn 2 หลายเดือนก่อน +17

    அம்மா திருமாங்கல்யம் அம்மா எங்க அவங்கல பாக்க முடில...

  • @MKD2394
    @MKD2394 2 หลายเดือนก่อน +25

    1:39 லட்சுமி அம்மா .. ம்ம்.... ம்க்கும்...... சூப்பர் இந்த expression

  • @user-xb1uo2bu6i
    @user-xb1uo2bu6i 2 หลายเดือนก่อน +7

    Meera amma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marrimansoor7515
    @marrimansoor7515 2 หลายเดือนก่อน +6

    Hi Amma super super message thank you so much I love Meera amma family 🥺🥺🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KrithikR.M
    @KrithikR.M 2 หลายเดือนก่อน +5

    Thanks amma... Na pathukirrn.... Ungala miss panroma i love u... Ma.....

  • @user-cl1vo8ol6z
    @user-cl1vo8ol6z 2 หลายเดือนก่อน +14

    சூப்பர் மீரா அம்மா😂சந்தி அக்கா கூடா லைவ் போடுங்க அம்மா❤❤love you meera amma ❤❤❤

  • @chitra5499
    @chitra5499 2 หลายเดือนก่อน +10

    முதலில் சிரிக்க வச்சுட்டாங்க❤❤❤❤❤❤❤❤ பொம்மை வைத்து விளையாடும் குழந்தை யடா என உணர்த்தி விட்டீர்கள் மா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு இன்னும் மீண்டு வர முடியவில்லை ,அனைவருக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 2 หลายเดือนก่อน +6

    Unga sinthanaiku eedu inaye illai amma..... Kandipa na ungala parka nerla varuven .... ❤❤❤❤❤

  • @user-pe3zb3lj3j
    @user-pe3zb3lj3j 2 หลายเดือนก่อน +10

    காமெடி சூப்பர்😂😂😂😂😂

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 หลายเดือนก่อน +14

    சம்பந்தி அம்மா சூப்பர். ..கோயம்புத்தூர் பேச்ச அச்சு பிசகாம பேறாங்க❤கடைசில பாண்டிச்சேரி குழந்தைக்காக வருத்தப்பட்டது சூப்பர் மா..நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா கடவுள் கூலி‌ கொடுப்பான் அந்த நாய்களுக்கு 😢

  • @user-ss8hm6dm1w
    @user-ss8hm6dm1w 2 หลายเดือนก่อน +6

    All family super Amma❤❤❤❤❤❤❤❤❤❤ I love amma I love amma I love family all

  • @kanishaasworld
    @kanishaasworld 2 หลายเดือนก่อน +3

    அனைவரின் நடிப்பும் மிக அருமை... நடிப்பை மீறி சமூக விழிப்புணர்வு காண பதிவும் நன்று.

  • @user-io6gj2ny3n
    @user-io6gj2ny3n 2 หลายเดือนก่อน +19

    அம்மா பாஸ்ட் லைக் என்னோடது அம்மா என்னோட பேரு பிரியா சொல்லுக 🥰🥰🥰🥰

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 2 หลายเดือนก่อน +3

    அம்மா குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அம்மா நீங்க போட்டா வீடியோ மிக அருமை

  • @SaranyaThangaraj-el7kf
    @SaranyaThangaraj-el7kf 2 หลายเดือนก่อน +29

    அம்மா திருமாங்கல்யம் அம்மா மிஸ் மன்ற வந்தா நல்லா இருக்கு😂😂

    • @rajeshb7860
      @rajeshb7860 2 หลายเดือนก่อน

      Thirumangalayam amma va vachu video podunga ma

  • @sairamaravind1664
    @sairamaravind1664 2 หลายเดือนก่อน +7

    Meera Amma jaya Amma amutha Amma family super Amma ❤❤❤❤❤

  • @meenaraja-ee4yx
    @meenaraja-ee4yx 2 หลายเดือนก่อน +5

    Aarthi papa pathi pesunadhu super mah... Justice for aarthi...🔪🪚👿

  • @tinygifts5540
    @tinygifts5540 2 หลายเดือนก่อน +2

    Amutha Amma super naduppu ... My fav amutha Amma 😂❤

  • @gokulnathhero2188
    @gokulnathhero2188 2 หลายเดือนก่อน +9

    Mera Amma and mala Akka ❤❤❤

  • @gokilagokila1367
    @gokilagokila1367 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் அம்மா 🙂 இந்த மாதிரி மிருகங்களுக்கு தண்டனை பெருசா கிடைக்கனும்

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 หลายเดือนก่อน +2

    Nagarigamala boomai unmariye ereke😂 pakiamma Nalla kheykeringey😂 sayama amutha Shanti Amma Nalla act pendranga❤ khadekapali vera level🎉🎉🎉🎉

  • @kalaivanib1257
    @kalaivanib1257 2 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா. ❤️❤️❤️❤️💞💞💞 நாகரிகமாலா ❤️❤️❤️❤️❤️💞💞

  • @KarumalaiR-rx1xt
    @KarumalaiR-rx1xt 2 หลายเดือนก่อน +10

    குட் moning அம்மா saptakalla❤

  • @abdulrajak5794
    @abdulrajak5794 2 หลายเดือนก่อน +3

    பாக்கியம்மா குடும்பத்தோடு கொடிவேரி போயிட்டு வாங்க இந்த வெயிலுக்கு சூப்பரான பிளேஸ்❤❤❤❤

  • @user-jb4is4pv2m
    @user-jb4is4pv2m 2 หลายเดือนก่อน +1

    பாக்கியம் அம்மா நீங்க பேசுறது சரிதான் ❤

  • @Mahi1h0
    @Mahi1h0 2 หลายเดือนก่อน +7

    மீரா அம்மா❤❤❤

  • @user-bk9qs5pt7t
    @user-bk9qs5pt7t 2 หลายเดือนก่อน +5

    அம்மா நீங்கள் சொல்வது சரிதான்❤

  • @sabithamuthu6797
    @sabithamuthu6797 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா ஜெயா அம்மா,மாலா, சாந்தி,திருமாங்கல்யம் சூப்பர் ❤

  • @user-jw2kg7yz7m
    @user-jw2kg7yz7m 2 หลายเดือนก่อน +3

    உங்க வீடியோ பாக்காத நாளே இல்ல அம்மா டெய்லி ஆவலா உங்க வீடியோ வரும் அப்படின்னு காத்துட்டு இருப்பேன் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @SinthiyaSinthiya-hy3tf
    @SinthiyaSinthiya-hy3tf 2 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும்வணக்கம்சூப்பர்❤❤❤❤

  • @mnagarathanam5540
    @mnagarathanam5540 2 หลายเดือนก่อน +6

    Amma super kar ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 2 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா❤ 💕 💕 காலை வணக்கம் 🙏🏻 ஜெயா அம்மா 💕💕👌🏻

  • @meerajaze7333
    @meerajaze7333 2 หลายเดือนก่อน +8

    Nagarikhamala fans like podungka 😂

  • @user-jw2kg7yz7m
    @user-jw2kg7yz7m 2 หลายเดือนก่อน +3

    எல்லாருமே அழகா சூப்பரா பேசுறீங்க அம்மா உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு

  • @saranyasaranya6137
    @saranyasaranya6137 2 หลายเดือนก่อน +2

    அம்மா கடவுள் தா அம்மா தண்டனை குடுக்கணும்

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo 2 หลายเดือนก่อน +3

    விழிப்புணர்வுககு நன்றி அம்மா

  • @hasinasharif1
    @hasinasharif1 หลายเดือนก่อน

    Semmmma vera level meera amma nadippu 😂😂😂❤❤❤❤❤❤ super.video pootukitey erunga pls.en family ellarum paakuranga

  • @mayanalini9846
    @mayanalini9846 2 หลายเดือนก่อน

    Nalla message Amma. ❤❤

  • @m0hanapriya323
    @m0hanapriya323 2 หลายเดือนก่อน +2

    Romba arumaiyaga solli irukiga amma

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 2 หลายเดือนก่อน +3

    ஜெயா அம்மா ❤ மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ❤❤ ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤

  • @thenmozhis2716
    @thenmozhis2716 2 หลายเดือนก่อน

    Super meera amma love you meera amma family💞💞💞

  • @vijayakumar754
    @vijayakumar754 2 หลายเดือนก่อน

    கோவை மிரா அம்மா அவர்களுக்கு நகைச்சுவை நன்றாக உள்ளது உங்களின் புதுச்சேரி சம்பவம் குறித்து அறிவுரை உங்கள் மூலம் பதிவு அருமையான பதிவு மிகவும் நன்றி🙏 எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நன்றி🙏🙏🙏.

  • @user-th1qm1lh9b
    @user-th1qm1lh9b 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா.அவர்னேஷ் விடியோ போட்டதுக்கு ..உங்கள பாக்கற அனைவருக்கும் இது ஒரு நல்ல விசியம் இருக்கும் பாதுகாப்பு பத்தி பேசுனத்துக்கு அம்மா..நன்றி

  • @priyamahi8740
    @priyamahi8740 2 หลายเดือนก่อน +1

    I love மீரா அம்மா❤❤❤❤

  • @karunanithi4098
    @karunanithi4098 2 หลายเดือนก่อน +2

    பூவுக்கு விளக்கம் அருமை அம்மா ❤❤

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 2 หลายเดือนก่อน +3

    அம்மா வோரலேவல் மீராம்ம ஃபோமலி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srirangan9240
    @srirangan9240 2 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா உங்கள் விழிப்புணர்வான பேச்சு மிகவும் அருமை குழந்தைகளை பத்திரமா பாத்துக்கிறோம் எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு அம்மா உங்கள் அக்கறையான பேச்சுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤

  • @revathi9318
    @revathi9318 2 หลายเดือนก่อน +1

    ஜெயமா வந்தாலே வீடியோ சூப்பரா இருக்கணும் பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம் 👌🏾👌🏾👌🏾

  • @sureshveeriah8910
    @sureshveeriah8910 2 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா காமெடி சூப்பர் மெசேஜ் சூப்பர் I like your massage amma👌👌🙏🙏

  • @rajupandi2827
    @rajupandi2827 25 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு 👏👏

  • @PremPrem-he9ph
    @PremPrem-he9ph 2 หลายเดือนก่อน +3

    அட அட எவ்ளோ சூப்பர் ரா இருக்கு எல்லாம் வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikaaselvakumar3003
    @karthikaaselvakumar3003 2 หลายเดือนก่อน

    ❤❤❤சூப்பர் அம்மா

  • @user-hy7ey2hz3q
    @user-hy7ey2hz3q 2 หลายเดือนก่อน

    Amma super ❤

  • @shobanakalaiselvi2708
    @shobanakalaiselvi2708 2 หลายเดือนก่อน

    எல்லாருடைய நடிப்பும் சூப்பர் 🥰🥳🥳🥳

  • @devirathika1669
    @devirathika1669 2 หลายเดือนก่อน +1

    Meera amma family Vera level I love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 2 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா ஜெயா அம்மா குமுதா அம்மா லட்சுமி அம்மா மாலா அக்கா கடுக்காபூலி அக்கா உங்கள் நகைசுவை மிகவும் அற்புதம். சுமதி அக்காவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோசம். உங்கள் அனைவருக்கும் நன்றி. தலைவி ஜ லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤மீரா அம்மா உங்கள் கருத்துக்கள் மிகவும் உண்மையானவை.குற்றவாளிகளை மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நாங்களளும் வேண்டிய கொள்கிறோம் அம்மா .நிங்கள் இந்த பதிவை போட்டதற்கு நன்றி அம்மா ❤❤❤❤❤❤

  • @user-zf1us9uo2s
    @user-zf1us9uo2s 2 หลายเดือนก่อน

    Amma ❤❤super

  • @__.Priyanga.__
    @__.Priyanga.__ 2 หลายเดือนก่อน +4

    நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் மனக்குமுறல் நியாயமானதே..!! இப்படிபட்ட தவறுகளுக்கு மன்னிப்பு என்பது இருக்கவே கூடாது. இவர்களை போன்ற 10 நபர்களை சுட்டு கொன்றால் மட்டுமே அடுத்து தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படுவார்கள்.
    💯தண்டனைகள் கடுமையான மட்டுமே இனி தவறுகள் குறையும்.!!😢😢😢 #RipAarthi 💔🥺

  • @xtreme6998
    @xtreme6998 2 หลายเดือนก่อน

    Vera level social message intha mathiri neraiya content podunga ❣️👍

  • @kabhilbagavathy7744
    @kabhilbagavathy7744 2 หลายเดือนก่อน

    அம்மா சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @peaceofmind5076
    @peaceofmind5076 2 หลายเดือนก่อน

    Super amma ❤

  • @selvangayan7484
    @selvangayan7484 2 หลายเดือนก่อน +1

    True amma👍👍👍👍

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 2 หลายเดือนก่อน

    Super Amma ❤❤❤

  • @sivaranjani8953
    @sivaranjani8953 2 หลายเดือนก่อน

    Thanks for video ❤ amma

  • @user-ds7yl5iw1z
    @user-ds7yl5iw1z 2 หลายเดือนก่อน

    Super amma ♥️♥️♥️♥️♥️

  • @lakshmimurugan1588
    @lakshmimurugan1588 2 หลายเดือนก่อน

    Super Amma ❤❤❤❤❤❤❤

  • @SakthiMurugan-yr9fd
    @SakthiMurugan-yr9fd 2 หลายเดือนก่อน +1

    All family very talented persons

  • @BatchreshRj-fd7ps
    @BatchreshRj-fd7ps 2 หลายเดือนก่อน

    Super Amma 😢😢❤❤

  • @user-mn9lm9oq1u
    @user-mn9lm9oq1u 2 หลายเดือนก่อน

    Super amma ❤❤

  • @muthukumar578
    @muthukumar578 2 หลายเดือนก่อน

    Super Amma ❤❤❤❤