ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து காதல் சஞ்சலமான உணர்வு தானா ? ... உயிர்ப்பின் உணர்வை ஏன் சஞ்சலமாக்கியது .. இயற்கை .. சஞ்சலமான மனக்கிளர்ச்சி தான் உவமை கவிதையின் ஊற்றா ?... "படுக்கை விரித்தால் அதில் முள்ளாய் அவளின் நினைவு.." "பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் அவள் உதிரவில்லை.".. ஆஹா. மன உள்ளுணர்வு சொல்லும் வார்த்தைகள் .. தமிழ் சொன்ன கவிதை உவமைக்கவிஞர் ராஜேந்திரன் .. சௌந்தர்ராஜன் குரலில் இழைந்தோடும் அந்த பச்சாதாபம் .. உணர்வா இல்லை உண்மையா ? .. அன்பு .. பாசம் .. காதல் இவையெல்லாம் கொடுமையான உணர்வுகள் ... மானுடம் இதிலிருந்து விடுபடமுடியுமா ?...
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை டி ராஜேந்திரன் அவர்களை எப்பொழுதுமே இந்த பாடலைக் கேட்டவர்கள் மனதில் நீ என்றும் உதிர்வதில்லை ஐயா என்னவென்று சொல்ல உங்களிடம் இருக்கும் வார்த்தை புலமை என்னிடம் இல்லை இதற்கு மேல் சொல்லா என்னால் முடியவில்லை தமிழ் உன்னிடம் தம்புரா வாசிக்கின்ற து ஆனால் நீயோ நிலத்திலே வெடித்து முளைத்த பயிர் அல்ல அந்தப் பாறையே வெடித்து முளைத்தபயிர் ஆலமரமாய் வளர்ந்தவன் நீ வாழ்க்கையில் சொல்வது மிக மிக எளிது அதை வென்று ஒரு சிலர் மட்டுமே உன்னை போல் ஜெயிப்பது அரிது
🌹மண்ணுலகில் ஜென் மமென,என்னை ஏனோ இன்றுவரை விட்டு வை த்தாய் !கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து ! கண்ணீரை பிழிந்தெடுத்தாய் ! இறைவா ! கண்ணீரை பிழிந்தெடுந்தாய் ! 😕😢😨😰😪🙏
டீ ஆரின் இந்த பாடல் வரிகளை டீ எம் எஸ் அவர்களுக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு பாட வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்த அற்புத வரிகளுக்கும் பதிப்பு இல்லை பாட்டுக்கும் மதிப்பு
One of the most unforgettable treasures of the Tamil film world is T. Rajendar whose songs are good and his music easily captivates the audience.It would not be an exaggeration to say that all his lines in his songs are parallel to those of Kaviarasar Kannadasan....
நினைவு வெள்ளம் பெருகி வர நெருப் பெனவே சுடுகிறது படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தான் கண்ணிரண்டில் திராட்சை கொடி எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்து எடுத்தான் இறைவா கண்ணீரை பிழிந்து எடுத்தான்
As a kid it was played again and again in a neighbourhood by a person who loved a girl named shanti.. today i was watching the film on TV.. searched for this song.. god bless this song
உறங்கும் பொழுதெல்லாம்
உரத்த குரலில்
ஒலிக்கும்
உயிரோவியம்.......
அடைய முடியா காதலியும் ....
அவள்
நினைவுகளால்
உயிரூட்டும்
உயிர்ப்பான
கீதம்...
காதல் பிரிவு பாடல்களிலேயே முதன்மையான பாடல் காதலியை மறக்கமுடியாமல் துடிக்கும் காதலனனின் மனக்குழுறல் என்னைப் போல
காதல் தோல்வி அது மட்டும் இல்லை குடும்ப தோல்விக்கும் சேர்த்து பாடல்
Unmai than
இந்தப் பாடலை கேட்டு இன்னும் உயிருடன் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
காதலித்து ஜெயிப்பதை விட 👌 தோற்பது அழகான நினைவு 👌👌👌👌❤❤❤... நம் காதல் நம்மிடமே இருக்கும் சுகமான நினைவுகளோடு ❤❤❤❤
TMS அய்யா குரல் இனிமை.
ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து காதல் சஞ்சலமான உணர்வு தானா ? ... உயிர்ப்பின் உணர்வை ஏன் சஞ்சலமாக்கியது .. இயற்கை .. சஞ்சலமான மனக்கிளர்ச்சி தான் உவமை கவிதையின் ஊற்றா ?... "படுக்கை விரித்தால் அதில் முள்ளாய் அவளின் நினைவு.." "பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் அவள் உதிரவில்லை.".. ஆஹா. மன உள்ளுணர்வு சொல்லும் வார்த்தைகள் .. தமிழ் சொன்ன கவிதை உவமைக்கவிஞர் ராஜேந்திரன் ..
சௌந்தர்ராஜன் குரலில் இழைந்தோடும் அந்த பச்சாதாபம் .. உணர்வா இல்லை உண்மையா ? ..
அன்பு .. பாசம் .. காதல் இவையெல்லாம் கொடுமையான உணர்வுகள் ... மானுடம் இதிலிருந்து விடுபடமுடியுமா ?...
வார்த்தைகள்இல்லை
ஆடிய நரம்புகள் அனைத்தும் அறுந்தது ....என்ற இப்போதுள்ள காதலையும் சேர்த்து டி.ஆர் எழுதியுள்ள வார்த்தைகள் அருமை...😄
1110
@@jananijanani5509 என்ன இது..😬
அன்றைய காதல் உயிரோட்டம். இன்றைய காதல் பணம் அழகு அவசர முடிவு.
U
@@imaadimaad8783ppp😂😂😂😂
😭பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை.....
நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை......😢✍️
பாடல் வரிகளோடு அவனின் நினைவுகளும் இணைந்து என்னை வாழ வைக்கிறது... நினைவுகளில் மட்டும் 😒😒😒
⚫⚪என்றும் என் நினைவில் தரணியே......ஆக சிறந்த காதல் அவளின் அன்பு⚫⚪
0:14
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை அருமை
❤❤❤❤❤❤❤❤
Mohan
Eppolam evanum epidi pattu ezutha mattan ellamey eppo double meaning cheee.
Uv
@@thangarasukumar2472😂😢😢😅😅😊
காடு தனில் போகும் வரை பாவை உன்னை நினைத்து இருப்பேன் 😢😢😢😢😢😢😢😢😢😢என்ன வேனான்னு சொல்லிட இல்ல😢 எங்கே இருந்தாலும் நல்ல இரு❤
வணக்கம் அருமை ஆன பாடல் அழகான காட்சிகள்.
அருமையான பாடல் வரிகள் டி.ஆர் ன்
காதல் தோல்வி அடைந்தவன் இந்த பாட்டை மிகவும் பிடிக்கும்
Tc
Kumar
Enna voice pa TMS ku..Vera yaaralaum indha alavuku paada mudiyadhu...
Spb also..
@@velayuthamr400 spb voice la நளினம் irukkum..TMS voice la kambeeram irukkum..rendume அந்தந்த angle la super than
👍👍
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை...
Nice super ❤️
Su
T.M.S.ன் கம்பீரமான குரலுக்கு இணையில்லை
இப்போத ரீல்ஸ்ல பாத்து இத தேடி பாக்கரேன் அருமையான பாடல்
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை டி ராஜேந்திரன் அவர்களை எப்பொழுதுமே இந்த பாடலைக் கேட்டவர்கள் மனதில் நீ என்றும் உதிர்வதில்லை ஐயா என்னவென்று சொல்ல உங்களிடம் இருக்கும் வார்த்தை புலமை என்னிடம் இல்லை இதற்கு மேல் சொல்லா என்னால் முடியவில்லை தமிழ் உன்னிடம் தம்புரா வாசிக்கின்ற து ஆனால் நீயோ நிலத்திலே வெடித்து முளைத்த பயிர் அல்ல அந்தப் பாறையே வெடித்து முளைத்தபயிர் ஆலமரமாய் வளர்ந்தவன் நீ வாழ்க்கையில் சொல்வது மிக மிக எளிது அதை வென்று ஒரு சிலர் மட்டுமே உன்னை போல் ஜெயிப்பது அரிது
அருமையானபாடல்காதல்
தோழ்வியைதழுவும்ஒவ்வொரு
இதயங்களுக்காகடிஆர்எழிதியாபாடல்அருமைநொந்த
இதயங்களுக்குஅருதல்தந்த
தலைவர் வாழக
My favourite song.... enga padunalum intha songa kekkama poga mattan....antha alavukku pidikkum
Mg
உண்மையாக காதலித்த ஒருவருக்கு மட்டுமே இந்த பாடல் வரிகளை பற்றி தெரியும்
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு.. 1am same situation.. 40 வருட பாடல் இன்றைய தலை முறைக்கும் ஒத்துப் போகிறது. TR Lyrics 🔥😭😭😭
,6u67
Machi vitutu pooidaya😭
@@sivam5535 bro now I'm committed 😂🏃♂️🏃♂️
@@dineshdj7775 😂ok bro
@@sivam5535 mams ponatha nenachi feel panathenga. Next life la settle agaratha parunga mams.
🌹மண்ணுலகில் ஜென் மமென,என்னை ஏனோ இன்றுவரை விட்டு வை த்தாய் !கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து ! கண்ணீரை பிழிந்தெடுத்தாய் ! இறைவா ! கண்ணீரை பிழிந்தெடுந்தாய் ! 😕😢😨😰😪🙏
Mr.
Your text is wrong.
படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவனின் நினைவு ( Miss u mama) 24.12.2023 7.55 pm
இந்த பாடலை கேட்டு நான் அழுதது கணக்கே இல்லை கடவுளே
Yean bro
@@mathidevan4588 Ellam love feilier than
Tms frist fleeing song
😥😥
Same feeling bro..
2021 la yaru ellam itha song kettiga like pannuga
Be
Hg
Ucxer
பாடல் வரிகள் அற்புதம்.......
👍👍👍👍anna
காதல் என்றால் அன்பு திருமணம் தேவையில்லை. ஆனால் அன்போடு பழக வேண்டும். எல்லை மீறாமல்.
அய்யா TMS அவர்களின் குரல் உடலை மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤❤❤❤❤ அருமையான சோக பாடல் ❤❤❤❤
பலதலமுரைகலையும் கடந்து செல்லும் இந்தப்பாடல் 11/6/2021
காதல் தொல்வியால் தவிக்கிறேன் நான் 15 வருடங்களாக first love best love.
22.ஆம். ஆண்டு.. ❤️❤️❤️
என் பெயரும் சாந்தி இந்த பாடலை கேட்க கும்பொழுது மனசு வலிக்கிறது
இறைவா கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
T ராஜேந்தர் சிறப்பான படைப்பாளி
இந்த பாடல் எனக்கு மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்
🌴🌴நாம் மறந்தாலும். இந்தபாடல்விடாது
எப்பேர்பட்ட கலைஞர்.
நல்ல மனிதர்
டீ ஆரின் இந்த பாடல் வரிகளை டீ எம் எஸ் அவர்களுக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு பாட வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்த அற்புத வரிகளுக்கும் பதிப்பு இல்லை பாட்டுக்கும் மதிப்பு
கேற்க்ககேற்க்க
கேற்க்கதோண்றும்
பாடல்
பல முறை கேட்டாலும் மனதிற்கு இனிமையான ஒரு பாடல்
Kandippa
இப்பாடல் எங்க.
ஐயா டி எம் எச
Loveable love song., TR sir your great..
My fvt song ❤️❤️❤️💔💔💔💔 ilove tr all song கடவுள் கொடுத்த சொத்து TR ஐயா ❤️❤️❤️😭😭😭😭🙏💔💔💔💔💔💔
இரவிலும் மற்றும் பகலிலும் இந்தப் பாடலை கேட்டால் அனைவருக்கும் ஒன்று மட்டும் தான் தோன்றும் மதிமழங்கி இந்த பாடலை மறுமுறை கேட்கலாம் என்று தோன்றும்
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Su
@@komban2745 ikoioppigi okiiiooooioi
One of the most unforgettable treasures of the Tamil film world is T. Rajendar whose songs are good and his music easily captivates the audience.It would not be an exaggeration to say that all his lines in his songs are parallel to those of Kaviarasar Kannadasan....
காடு தனில் பாதி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன்.
0LP plpllx
Ĺ00pp
1122222q1k
1122222q1k
Su
நிலவும் தேய்ந்து வளரும் அவளின் நினைவாே தேய்வதில்லை....
Su
நினைவு வெல்லம் நெருங்கிவர நெருப்பு எனவே சுடுகிறதே
நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப் பெனவே சுடுகிறது
படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தான்
கண்ணிரண்டில் திராட்சை கொடி
எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்து எடுத்தான்
இறைவா கண்ணீரை பிழிந்து எடுத்தான்
மச்ச
Su
Su
Su
Su
என்றும் தெவிட்டாத இனிய பாடல்
தேடி வந்த காதல் தேடி செல்லும் போது உதறி தள்ளுகிறது 😢2023
மனதை.வசிகரிக்கும்.பாடல்
ஐயா TMS பாடிய விதம் அருமை
1989ல் என் நிலைமை இதுதான்.
இ.ரா.வை அப்பவே ஆட்டம் காணவச்சவர் இவர் டிஆர் ராஜேந்தர்! இவர் எல்லாத்திலும் திறமையா இருந்த தால மெயினா இசைக்கு வரமுடியலை ! அப்பமே இவரைக் கண்டு நடுங்குனான் அவன்! இவரோட எல்லாப் பாட்டுக்களுமே அற்புதமா இருக்கும்! மனுஷன் பெரிய்ய ஆளூதான் !ஆனா நாமதான் இவமீன் தோற்றத்தை வச்சு கணீச்சிட்டோம் ! நல்லப் பாடல்! டிஎம்எஸ்க்குமுக்கீயத்துவம் குடுத்த டிகே ஆர் வாழ்க ! நன்றீ
காதலில் தோல்வி அடைந்தவரிகளில்.நானும்ஒருவன்.இந்தபாடலைகேட்கும்போதுஎன்கண்ணில்நீர்வடியும்
காலங்களை இருந்தாலும் மரியாதை பாட்டுக்கள்
இந்த சாங் கேக்க தூண்டிய நண்பர்க்கு மனதார வாழ்த்துக்கள்
என் உயிர் காதலி நீ என்னை விட்டு போனாலும் உன் நினைவு போதும் டி என் செல்லம்
அந்த காலத்தில் இளைஞர்களை கட்டிப் போட்ட பாடல்
7sy6d
## அருமையான வரிகள் ##
Oiiujjhyttrdcbm
Kooijjmbhggfxcio
Xbjgg
G
சூப்பர் TR 6-1-2022-👌👍🙏
டி ஆர் பாடல்கள் மிக மிக அருமை
டிஆர்பாடல்கள்
இப்போ இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்
2024 2k Kids lovers....
நவமணி சாரதாதேவி மணப்பாறை 1995ல் என்னை விட்டு அவள் பிரிந்த போது என் நிலையும் இதே தான்.
Padaiyile pogaiyilum Devi unnai Dedi uyir parandhidume semma...
😭😭
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு
இந்த பாடல்
தேசியகீதம்!
TR.. legend for a reson..
சூப்பர்சார்
I'm 22 but still this song very famous and i love this
😭😭😭
I too 🤞💔
As a kid it was played again and again in a neighbourhood by a person who loved a girl named shanti.. today i was watching the film on TV.. searched for this song.. god bless this song
❤️Super songs ❤️
💔💔💔My love feeling life la intha padel ennudaiya lova ninaikka vaigrathu😭 💔💔💔
எம்.தமிழ்.கவியே.அமிழ்தம்
Nice song
பூத்தால். மலரும். உதிரும். நெஞ்சில்பூத்தார். உதிரவில்லைநிலவும்தேய்துமறையும்அவர்நினைவோமறைவதில்லை
Super!
ஓஹோ
Nice
உயிரோட்டமான பாடல்
Lines are செம .... TR கண்ணு கலங்க வெச்சுட்டீங்க
ஐ லவ் யூ 😍😍😍 டி எம் எஸ் ஐயா
🌹💞💞💞சூப்பர் 💞🌹💞
அருமை
Super I like this song
நினைவு வெல்லம் வர நெருப்பு என சுடுகிறது
Vera leva👍
என்றும்.திகட்டாத.கனி.வேறு.இவ்.உலகில்எதுவும்
இல்லை
😂❤🎉
பூத்தாள் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
P
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை!
Who is here at end of 2020???
Excellent line's👌👌👌
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Ammu papa😢 mahesh unna romba miss pannurenda Love you da Ammu😢mage,
2023 la intha song kekran lyrics ellame enoda life ku sariya iruku😢😢😢
What a marvelous song
One of the tavourite movie ad all songs are v.nice
Excellent paadal super
வாழ்க்கைல வசந்தம் எப்ப வரும்னு தெரியல.
😭 very touching song 😭
டி எம் எஸ் குரல் மிக அற்புதம்