Amaithikku Peyarthaan - Irayil Payanangalil | TMS, T Rajendar Popular Tamil Soga Padalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Thangamselvi-b7c
    @Thangamselvi-b7c 20 วันที่ผ่านมา +3

    உன்னோடு வாழ்ந்த சிலகாலம்போதும் அன்பேமன்நோடு மறையும்நாள்வறை நினைப்பேன் அன்பே

  • @bharathbharath5663
    @bharathbharath5663 ปีที่แล้ว +25

    எனக்குப் பிடித்த படம் ரயில் பயணங்கள்

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 ปีที่แล้ว +20

    நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

    • @ezhilarasi2436
      @ezhilarasi2436 7 หลายเดือนก่อน +1

      எங்க தலைவர் கொடுப்பார் ராயல் டீ உங்களுக்கு வாங்க

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 หลายเดือนก่อน +4

    திருவெறும்பூர் எலைட் தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் 1982

  • @gganesh2122
    @gganesh2122 2 หลายเดือนก่อน +5

    நீ கொண்டே பெயரை நான் உரைத்து கொண்டேன் சாந்தி நீ கட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி. எல்லாரும் வாழ்வில் தெடிரும் சாந்தி 😢😢😢😢😢

  • @Chinnachinnuu
    @Chinnachinnuu ปีที่แล้ว +64

    இருவரும் இணைந்து வாழ போவதில்லை என்ற போது இறைவன் இருவரையும் சந்திக்க வைக்காமல் இருந்திருக்கலாமே,

  • @vanikumar844
    @vanikumar844 ปีที่แล้ว +17

    என்னுடைய காதலியின் பெயரும் விஜயசாந்தி என்றாவது ஒருநாள் என்னுடன் பேசுவாள்

    • @praveenk9362
      @praveenk9362 10 หลายเดือนก่อน +2

      Avl peasa matta bro 😄

    • @vanikumar844
      @vanikumar844 10 หลายเดือนก่อน

      @@praveenk9362 dai

    • @sathiyamoorthi2673
      @sathiyamoorthi2673 9 หลายเดือนก่อน

      சாந்தி என்ன என்றால் அமைதி தானே

    • @sathiyamoorthi2673
      @sathiyamoorthi2673 9 หลายเดือนก่อน

      சாந்தி நம் நம்

    • @sathiyamoorthi2673
      @sathiyamoorthi2673 9 หลายเดือนก่อน +1

      என் சாந்தி இறைவனோடு சேர்ந்து விட்டால் நான் அவளோட நினைவில் வாழ்வேன்

  • @chandrashekar.cshekar6354
    @chandrashekar.cshekar6354 2 ปีที่แล้ว +31

    உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் அம்மு...
    நான் மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் அம்மு...

  • @brightjose209
    @brightjose209 ปีที่แล้ว +6

    உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி
    மண்ணோடு மறையும் நாள்வரை நிலைக்கும் சாந்தி
    கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 ปีที่แล้ว +30

    பழைய நினைவுகள் எவ்வளவு இனிமையாக உள்ளது.

  • @savithirisathya5163
    @savithirisathya5163 2 ปีที่แล้ว +16

    Amaithikku Peyarthaan Lyrics in Tamil :
    அமைதிக்கு பெயர்தான்
    சாந்தி சாந்தி சாந்தி
    அந்த அலையினில் ஏதடி
    சாந்தி சாந்தி சாந்தி
    உன் பிரிவினில் ஏதடி சாந்தி
    சாந்தி சாந்தி
    உன் உறவினில் தானடி சாந்தி
    சாந்தி சாந்தி
    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    உன் பிரிவினில் ஏதடி சாந்தி
    உன் உறவினில் தானடி சாந்தி
    சாந்தி என் சாந்தி
    நீ கொண்ட பெயரை
    நான் உரைத்து கண்டேன் சாந்தி
    நீ காட்டும் அன்பில்
    நான் கண்டு கொண்டேன் சாந்தி
    நீ பெற்ற துயரை
    நான் கேட்டு துடித்தேன் சாந்தி
    நீ பெற்ற துயரை
    நான் கேட்டு துடித்தேன் சாந்தி
    நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
    நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    எல்லோரும் வாழ்வில் தேடிடும்
    பாக்கியம் சாந்தி
    என் உயிரோடு கலந்து எழுதிடும்
    வாக்கியம் சாந்தி
    எது வந்த போதும்
    மறவாத செல்வம் சாந்தி
    எது வந்த போதும்
    மறவாத செல்வம் சாந்தி
    எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
    எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    உன்னோடு வாழ்ந்த சில காலம்
    போதும் சாந்தி
    மண்ணோடு மறையும் நாள் வரை
    நிலைக்கும் சாந்தி
    கண்ணோடு வழியும்
    நீர் என்று மாறும் சாந்தி
    கண்ணோடு வழியும்
    நீர் என்று மாறும் சாந்தி
    பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
    பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    உன் பிரிவினில் ஏதடி சாந்தி
    உன் உறவினில் தானடி சாந்தி
    சாந்தி என் சாந்தி
    சாந்தி என் சாந்தி
    Amaithikku Peyarthaan Lyrics in English :
    Amaidhikku peyar dhaan
    Saanthi saanthi saanthi
    Andha alaiyinil yaedhadi
    Saanthi saanthi saanthi
    Un pirivinil yaedhadi saanthi
    Saanthi saanthi
    Un uravinil dhaanadi saanthi
    Saanthi saanthi
    Amaidhikku peyar dhaan saanthi
    Andha alaiyinil yaedhadi saanthi
    Un pirivinil yaedhadi saanthi
    Un uravinil dhaanadi saanthi
    Saanthi en saanthi
    Nee konda peyarai
    Naan uraithu kandaen saanthi
    Nee kaattum anbil
    Naan kandu kondaen saanthi
    Nee petra thuyarai
    Naan kettu thudithaen saanthi
    Nee petra thuyarai
    Naan kettu thudithaen saanthi
    Nee pirindha pinnae naan izhandhu nindraen saanthi
    Nee pirindha pinnae naan izhandhu nindraen saanthi
    Amaidhikku peyar dhaan saanthi
    Andha alaiyinil yaedhadi saanthi
    Ellorum vaazhvil thaedidumBaakkiyam saanthi
    En uyirodu kalandhu ezhudhidum
    Vaakkiyam saanthi
    Yedhu vandha podhum
    Maravaadha selvam saanthi
    Yedhu vandha podhum
    Maravaadha selvam saanthi
    Enai indru vaattum thanimayil illayae saanthi
    Enai indru vaattum thanimayil illayae saanthi
    Amaidhikku peyar dhaan saanthi
    Andha alaiyinil yaedhadi saanthi
    Unnodu vaanzhndha sila kaalam
    Podhum saanthi
    Mannodu maraiyum naal varai
    Nilaikkum saanthi
    Kannodu vazhiyum neer endru
    Maarum saanthi
    Kannodu vazhiyum neer endru
    Maarum saanthi
    Ponn yaedu ezhudhum en uravu vaazhthum saanthi
    Ponn yaedu ezhudhum en uravu vaazhthum saanthi
    Amaidhikku peyar dhaan saanthi
    Andha alaiyinil yaedhadi saanthi
    Un pirivinil yaedhadi saanthi
    Un uravinil dhaanadi saanthi..ee
    Saanthi en saanthi
    Saanthi en saanthi
    See More Songs of Rail Payanangalil 1981
    Other Songs from - Rail Payanangalil

    1
    Ada Yaaro
    S. P. Balasubrahmanyam
    2
    Noolumillai
    T. M. Soundararajan
    3
    Vasantha Kaalangal
    S. P. Balasubrahmanyam
    4
    Vasantham Paadi Vara Female
    S. Janaki
    5
    Vasantham Paadi Vara
    S. P. Balasubrahmanyam
    A to Z Movies ListLatest Songs, Movies/Albums

  • @jayaramanraman3739
    @jayaramanraman3739 ปีที่แล้ว +7

    மௌனத்தின் பெயர் தான் மாலதி உந்தன் மௌனத்தால் வந்த வினை மாலதி உந்தன் நினைவுகள் எந்தன் நெஞ்சில் மாலதி உன்னை மரணத்தில் நானடி

  • @r.p.karthickgandhi9460
    @r.p.karthickgandhi9460 2 ปีที่แล้ว +32

    மறக்க முடியாத நினைவுகள் அமைதிக்கு பெயர் தான் சாந்தி

  • @sivaghssmathsp7389
    @sivaghssmathsp7389 ปีที่แล้ว +13

    எனது சாந்தி நினைவோடு

  • @RayappanY.Rayappan
    @RayappanY.Rayappan 8 หลายเดือนก่อน +4

    சாந்தி சாந்தி சாந்தி சாந்தி

  • @thayalanthayalan7274
    @thayalanthayalan7274 ปีที่แล้ว +11

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @pranalifestyle2283
    @pranalifestyle2283 8 หลายเดือนก่อน +5

    TR and TMS ❤

  • @pkumaran3937
    @pkumaran3937 2 หลายเดือนก่อน +1

    நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் செல்வி குமார்

  • @gerogel3868
    @gerogel3868 2 ปีที่แล้ว +5

    🙏🙏 பாடல்கள் இணிமை

  • @niroshasai6673
    @niroshasai6673 ปีที่แล้ว +2

    Entha song enoda 10 Miss nabagama epoumey kettpen l miss you Shanti mam

  • @arulvignesh1718
    @arulvignesh1718 ปีที่แล้ว +4

    Intha patta kekka pothu en shobana napakam varum nanum avalum 5 years love pannum but i miss you 💗 Di

  • @neelakandanneelakandan7206
    @neelakandanneelakandan7206 2 ปีที่แล้ว +38

    😭😭😭என்றாவது நானும் என் செல்வி பாப்பாவும் சேந்தால் இந்த பாடலை இருவரும் கேட்போம் i love you பாப்பா 😭😭😭😭😭

    • @veerakumarcvs9292
      @veerakumarcvs9292 ปีที่แล้ว +2

      சேர்ந்து விட்டீர்களா

    • @elangog903
      @elangog903 ปีที่แล้ว +2

      ​@@veerakumarcvs9292 p

    • @mohanprasanthn1082
      @mohanprasanthn1082 ปีที่แล้ว

      ​@@elangog903 டஙவலீபககஙடணஞஙவசம😭🤩😍😀🫣😘😘🤔🤩🤣🤔🫣ஙணஙஙசஙைமியபோ

    • @fatimahasna3027
      @fatimahasna3027 ปีที่แล้ว

      @@veerakumarcvs9292 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @DilshanDilshan-wb3kw
      @DilshanDilshan-wb3kw ปีที่แล้ว

      Bro sendhutigala

  • @amman-
    @amman- หลายเดือนก่อน

    எல்லோரு கடைசியில் சரணாகதி அடையும் இடம்🛌🌹🔥🌹 பெயர் தான் சாந்தி ஓம் சாந்தி

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +14

    Good lyrics with good music

  • @Thangamselvi-b7c
    @Thangamselvi-b7c 20 วันที่ผ่านมา +1

    எல்லாம் என் தலைஎலுத்து என்வாழ்க்கையே போச்சு

  • @nandhininandhininandhini-ke6fs
    @nandhininandhininandhini-ke6fs ปีที่แล้ว +8

    என்றும் உன் நினைவில்

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 ปีที่แล้ว +17

    TMS உனக்கு நிகர் யார்

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 ปีที่แล้ว +1

    T r oru sakalakala vallavan.❤❤❤❤❤❤

  • @jaykarjelli2402
    @jaykarjelli2402 6 ปีที่แล้ว +9

    Maraka mudiyatha paadal

  • @Muhamadsaleem-bd8gw
    @Muhamadsaleem-bd8gw ปีที่แล้ว +2

    Super and beatifull songs loves my heart tuch

  • @SubashSubash-ko3ox
    @SubashSubash-ko3ox ปีที่แล้ว +18

    2023 la romba feel panni ketta. Song

    • @mokanMokan-z1p
      @mokanMokan-z1p 5 หลายเดือนก่อน

      Naanumthan bro I 😭😭😭😞

  • @abdulnasarm6297
    @abdulnasarm6297 ปีที่แล้ว +6

    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    உன்னோடு வாழ்ந்த சில காலம்
    போதும் சாந்தி
    மண்ணோடு மறையும் நாள் வரை
    நிலைக்கும் சாந்தி
    கண்ணோடு வழியும்
    நீர் என்று மாறும் சாந்தி
    கண்ணோடு வழியும்
    நீர் என்று மாறும் சாந்தி
    பொன் ஏடு எழுதும்
    என் உறவு வாழ்த்தும் சாந்தி
    பொன் ஏடு எழுதும்
    என் உறவு வாழ்த்தும் சாந்தி
    அமைதிக்கு பெயர்தான் சாந்தி
    அந்த அலையினில் ஏதடி சாந்தி
    உன் பிரிவினில் ஏதடி சாந்தி
    உன் உறவினில் தானடி சாந்தி
    சாந்தி என் சாந்தி
    சாந்தி என் சாந்தி

  • @SudhaSuresh-g1v
    @SudhaSuresh-g1v 6 หลายเดือนก่อน

    Ninaivigal old memories Love feels ❤❤❤❤

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 9 หลายเดือนก่อน

    Santhi vazhga valamudan

  • @mohanasundaram8640
    @mohanasundaram8640 ปีที่แล้ว +3

    எனக்கு எல்லாமே என் மக்கள்தான் i love always mangalam.

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 ปีที่แล้ว +5

    This recording is so beautiful
    T R ANNA

  • @PURUSHOTHAMANPurushothaman-w4v
    @PURUSHOTHAMANPurushothaman-w4v หลายเดือนก่อน +1

    priyavetri❤🌹💋

  • @KrishnanK-oi5mo
    @KrishnanK-oi5mo ปีที่แล้ว +2

    TM sir voice hit movie ♥️💗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @top-gamer7071
    @top-gamer7071 ปีที่แล้ว +3

    Shanthi
    Miss uuu♥️♥️♥️♥️

  • @albaseer123
    @albaseer123 ปีที่แล้ว +3

    LIFEIL MARAKA MUDIYATHA PADAL VARIHAL

  • @PreetaOrlova
    @PreetaOrlova 3 ปีที่แล้ว +14

    I love shanthi

  • @sowmiyak8058
    @sowmiyak8058 8 หลายเดือนก่อน +1

    Command padikka avvalu azhga iruku palarudaiya ninaiu velipadugirathu

  • @mptextiles1134
    @mptextiles1134 9 วันที่ผ่านมา

    Super

  • @vsrinivasan725
    @vsrinivasan725 3 ปีที่แล้ว +8

    Super song

  • @ruthran481
    @ruthran481 3 หลายเดือนก่อน

    My favorite😍😍

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 8 หลายเดือนก่อน

    Shri.T.R.Rajender and simbu sir rasigan.

  • @p.k.ambigapathip.k.ambigap3190
    @p.k.ambigapathip.k.ambigap3190 ปีที่แล้ว +4

    Om shanti Om shanti

  • @ponnampalamponnampalam2308
    @ponnampalamponnampalam2308 2 ปีที่แล้ว +5

    Very.veryfinesadsong

  • @shanthimanikam9468
    @shanthimanikam9468 ปีที่แล้ว +3

    Goodsong

  • @sankarand9608
    @sankarand9608 ปีที่แล้ว +3

    Super songs good

  • @vinothvinotha5428
    @vinothvinotha5428 ปีที่แล้ว +3

    I miss you my life 😢😢😢😢

  • @GopiSindhu-w2r
    @GopiSindhu-w2r ปีที่แล้ว +2

    Entha pathu kata anga amma nyabagam varuthu i miss you amma😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ezhilarasi2436
    @ezhilarasi2436 7 หลายเดือนก่อน

    இந்தப் பாட்டை கேளுங்கடா கண்ணடிங்களை இசையமைப்புல இல்ல என் தலைவன் எப்படி இப்படி ஈஸியா போடுறான் பாத்தியா

    • @ezhilarasi2436
      @ezhilarasi2436 7 หลายเดือนก่อน

      பாட்டுக்கு என் தலைவன் கொடுப்பஎன் தலைவன் கொடுப்பான் ராயல் டி. ராயல் டி. ராயல் டிக்டா உங்களுக்கு இந்த பாட்டு கம்னாட்டிங்களாஎன் தலைவன் கொடுப்பான் ராயல் டி. ராயல் டி. ராயல் டிக்டா உங்களுக்கு இந்த பாட்டு கம்னாட்டிங்களான்

  • @jaganr5891
    @jaganr5891 3 หลายเดือนก่อน

    அமைதிக்கு பெயர் தான் நிலா

  • @rajeshr7046
    @rajeshr7046 ปีที่แล้ว +2

    Nice song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +6

    T.r.fan.1980.fan.

  • @shasrichanal8681
    @shasrichanal8681 3 ปีที่แล้ว +8

    My life line

  • @parthibanashwini9463
    @parthibanashwini9463 2 ปีที่แล้ว +4

    Miss u 😢😞💓

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 9 หลายเดือนก่อน

    Santhi i will never forgot you.

  • @Ranja-s4v
    @Ranja-s4v ปีที่แล้ว +4

    This my frend song old is gold deel song

  • @H.Kannan
    @H.Kannan 6 หลายเดือนก่อน +1

    Kaviarasu Kannadhasane viyantha padal

    • @INRHINDTAMIL
      @INRHINDTAMIL  6 หลายเดือนก่อน

      ❤❤❤
      Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels!
      ► Evergreen Music : bit.ly/inrTamilHits

  • @calebramesh4236
    @calebramesh4236 5 ปีที่แล้ว +13

    Tms amazing voice

  • @nagarajp3107
    @nagarajp3107 ปีที่แล้ว +2

    Tms👏👍

  • @PonselvaPonselva-i4p
    @PonselvaPonselva-i4p ปีที่แล้ว +1

    I recall my past

  • @mohamedrameez4266
    @mohamedrameez4266 8 หลายเดือนก่อน

    When I listen this song so Saad for mind😢

  • @vijay-kb6sy
    @vijay-kb6sy ปีที่แล้ว +2

    Nice

  • @vibhavvishnu9333
    @vibhavvishnu9333 3 ปีที่แล้ว +4

    En college ninaiyugal ,

  • @nidhinadith5773
    @nidhinadith5773 ปีที่แล้ว +5

    I love my husband but avar ithuvarai ennai love panniyathu illa.but ore veetla irukom.avara ninaichi intha song oru nalaikku 20 times ketoen

  • @muthukalai1527
    @muthukalai1527 6 หลายเดือนก่อน +1

    Intha song la Ethana santhi varuthunu comment pannunga

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +4

    Listen sad songs

  • @Gobinathfbvideo
    @Gobinathfbvideo 5 ปีที่แล้ว +11

    Vazhkkaila marakka mudiyatha song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว +4

    Tms.ayya.eyn.maraitheiro.iya.neigal.santhi.adaiya.eraivanedam.perartheikurom.iya.fan.

  • @nayeemshariff6593
    @nayeemshariff6593 2 ปีที่แล้ว +5

    I like song

  • @MariSelvam-zp4sn
    @MariSelvam-zp4sn ปีที่แล้ว +1

    கருப்பசாமி avasapadal

  • @kalaivanankv4680
    @kalaivanankv4680 7 หลายเดือนก่อน +1

    மொத்தம் 46 சாந்தி...

  • @mohamedsameem1888
    @mohamedsameem1888 6 ปีที่แล้ว +8

    Super musicda karadi

  • @susuliiisusuliii5399
    @susuliiisusuliii5399 ปีที่แล้ว +1

    தக
    🏣🏠🏠🏠
    .கா

  • @SureshNaidu-zo2li
    @SureshNaidu-zo2li 5 หลายเดือนก่อน

    My lover name is also shanthi i can't forget her i wish I wouldn't she her, that will also bring me a pain

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +4

    Listen other religious songs

  • @CATLOVERS-km6ls
    @CATLOVERS-km6ls 6 หลายเดือนก่อน

    My husband favourite song our sister late so sister feels song sister name santhi

  • @Murugan-h9h
    @Murugan-h9h 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kgr4259
    @kgr4259 ปีที่แล้ว +2

    Jothi 😂 maraka mudiyaathu kgr kanagu

  • @simply_creation
    @simply_creation ปีที่แล้ว +1

    Any one 2023😢

  • @elangokannapiran7820
    @elangokannapiran7820 ปีที่แล้ว +1

    Great

  • @Murugan-h9h
    @Murugan-h9h 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @anbuvanitha9899
    @anbuvanitha9899 8 หลายเดือนก่อน

    Enrum en kanchana

  • @pvenkatesh7274
    @pvenkatesh7274 ปีที่แล้ว

    ❤❤

  • @thamizhselvan5446
    @thamizhselvan5446 2 ปีที่แล้ว +3

    Sudha sudha sudha

  • @DhanaSekeran-fo5lb
    @DhanaSekeran-fo5lb 7 หลายเดือนก่อน

    En oyir shanthi

  • @karthikc5907
    @karthikc5907 ปีที่แล้ว +3

    Karthik.c

  • @karthikc5907
    @karthikc5907 ปีที่แล้ว +3

    N.s.c.

  • @karthikc5907
    @karthikc5907 ปีที่แล้ว +3

    K.v.n.

  • @srvinterior6701
    @srvinterior6701 ปีที่แล้ว +1

    👍

  • @reehanrko2187
    @reehanrko2187 6 ปีที่แล้ว +6

    ❤👌😘👏✌

  • @MuruganMurugan-rj1zu
    @MuruganMurugan-rj1zu 2 ปีที่แล้ว +3

    💋🍓💋🍓💋🍓🍓🍓💋🍓💋💋

  • @RKarthikRKarthik-zr3wt
    @RKarthikRKarthik-zr3wt 10 วันที่ผ่านมา

    😂❤

  • @mahendaranmahendan3767
    @mahendaranmahendan3767 3 ปีที่แล้ว +4

    Makanthatn

  • @mahamaha4592
    @mahamaha4592 2 ปีที่แล้ว +3

    0000

  • @kennadykattuvilai8758
    @kennadykattuvilai8758 4 หลายเดือนก่อน

    My jancy

  • @Muhamadsaleem-bd8gw
    @Muhamadsaleem-bd8gw ปีที่แล้ว +1

    Super and beatifull songs loves my heart tuch